• கல்வி -07-01-2018

    கொம்பியூட்டர் பாடநெறிகள் அடிப்படை யிலிருந்து கற்பிக்கப்படும். Office Pack, Creative Designing, Fast Typing, Computer Teacher Training விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். Spoken English புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். (Jan 15 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு free ஆக Courses கற்பிக்கப்படும்) MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Tel: 011 2433386, 077 7766514 – 546.

    *******************************'********************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முயைில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No : W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel :- 011 5245718, 077 1928628. (Little Asiaவுக்கு மேல் 2nd Floor).

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Lanka Study Network கல்வி நிறு­வ­ன­மா­னது IDP IELTS Registration Centre ஆக அண்­மையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தனை மிக்க மகிழ்ச்­சி­யுடன் மாண­வர்­க­ளுக்கு அறியத் தரு­கின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்­கிலப் பயிற்­சி­நெ­றி­களை எமது கல்வி நிறு­வ­னத்தில் கற்று எமது கல்வி நிறு­வ­னத்­தி­லேயே பரீட்­சைக்கு விண்­ணப்­பிக்க முடியும். (January, February and March Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel :- 011 5245718, 077 1928628.

    *******************************'********************

    British Council Teacherரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LifeSkills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

    *******************************'********************

    IGCSE – EDEXCEL, CAMBRIDGE LANGUAGE, LITERATURE SYLLABUSES மற்றும் ஆங்கிலம் பேச ஆர்வமுள்ள G.C.E. O/L எடுத்தவர்களுக்கு Grammer, Spoken வீடுகளுக்கு வந்து 3 மாதத்தில் கற்றுத்தரப்படுகின்றன. K.Ganesh BA. Dip in English. 077 7668725.

    *******************************'********************

    Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான English, ICT (Cambridge, Edexcel, Local) வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala. Colombo.

    *******************************'********************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre)

    *******************************'********************

    சிவநேசன் British Spoken English. 32 hours / a Month. பிரிவு நேரம் 7 – 9a.m.; 9.30 – 11.30a.m; 6 – 8 p.m. கட்டணம் 5000/=. முன்பதிவு செய்யவும். 4, 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. February ஆரம்பம்.

    *******************************'********************

    கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர் : எஸ்.என்.இராஜஜோதி (JP All Ceylon) விவேகம் கல்வி நிலையம். 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு – 13. தொடர்புக்கு :- 077 6525361.

    *******************************'********************

    இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்ட இள­மாணிப் பட்­டப்­ப­டிப்­பிற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. போட்­டிப்­ப­ரீட்­சைகள் அனைத்­துக்­கு­மான சிறந்த வழி­காட்­டல்­களை வழங்­கு­வ­தற்­கென ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள Braintree கல்வி நிறு­வ­னத்தில் சட்ட இள­மா­ணிக்­கற்கை நெறிக்­கான பயிற்சி வகுப்­புக்கள் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, கல்­முனை, யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே­சங்­களில் திறமை மிகு விரி­வு­ரை­யா­ளர்­களைக் கொண்டு நடாத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றன. இணைந்து கொள்ள விரும்­பு­ப­வர்கள் கீழே குறிப்­பி­டப்­படும் தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள். 011 2761969, 071 6975383.

    *******************************'********************

    தமிழ்மொழிப்பாடம் கற்பித்துக்கொடுக்க ப்படும். தரம் 1 – 13 வரையிலான மாண வர்களுக்கும், சர்வதேச பாடசாலை மாண வர்களுக்கும், சிங்கள மாணவர்களுக்கும் கற்பிக்கப்படும். தொடர்பு :- 077 7667576.

    *******************************'********************

    தரம் 9, 10, 11 கணிதம், விஞ்ஞான பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்பித்துத்தரப்படும். (ரூபன்) 077 7888269.

    *******************************'********************

    யாழ்ப்பாணத்தின் பட்டதாரி ஆசிரிய ரினால் 06 – A/L தமிழும், A/L இந்து நாகரிகமும் குழுவாகவோ, தனியாகவோ கற்பிக்கப்படும். A சித்தி உத்தரவாதம். 077 0292238.

    *******************************'********************

    தரம் 06 – 11 வரையிலான தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு 30 வருட அனுபவமுள்ள கொழும்பு இசிபதான கல்லூரி ஆசிரியரால் விஞ்ஞானம் சிறப்பாக தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். 06 – 08 வரை ஆங்கில மொழி மூல (Local Syllabus), விஷேடமாக 10 – 11 மாணவர்களுக்கான இரசாயனவியல், பௌதிகவியல் எளிய முறையில் கற்பிக்கப்படும். கே. ஹமாமுடீன். 075 3904906, 077 3024906.

    *******************************'********************

    Combined Maths by experienced, MSc qualified Teacher as Group/ Individual. 075 0472533.

    *******************************'********************

    ICT, Maths Group Classes for Grade 11, by a School Teacher (B.E) Kotahena. 076 5361845 Limited Students.

    *******************************'********************

    தரம் 06 தொடக்கம் O/L வரையான மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்கள் விளங்க, பயிற்சி செய்ய கஷ்ட ப்படும் மாணவர்களுக்கான பரீட்சையை நோக்கிய கற்பித்தல் முறை பொறியியல் பீட மாணவன். வீடு வந்து தனியாகவோ, குழுக்களாகவோ கற்பித்து தரப்படும். 071 3388298. 5 வருட அனுபவங்கள்.

    *******************************'********************

    Mathematics 06 – O/L வரை. கணித பாடம் ஆங்கிலம்/ தமிழ் மொழிகளில் கொழும்பில் முன்னணி பாடசாலையில்  35 வருடங்கள் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியையினால் முகத்துவாரத்தில் கற்றுத் தரப்படும். தொடர்பு :- 072 9457795.

    *******************************'********************

    கொட்டாஞ்சேனை, மருதானை, தெமட்டகொட பகுதிகளில் Grade 09 to 11 Maths (ஆங்கில, தமிழ்மொழி மூலம்) B.Sc ஆசிரியரால் வீடு வந்து தனி / குழுவாக விஷேட சித்தி பெறும் வகையில் கற்பித்து ஒவ்வொரு தவணைக்கான Revision உடன் Papers செய்யப்படும். 077 7516213.

    *******************************'********************

    A/L 2019, A/L 2018 பொருளியல், அரசியல் BA (பேராதனை வெளிவாரி) பொருளியல், அரசியல் Grade 09 – 11 வரலாறு கொழும்பு பிரபல அரச பாடசாலை ஆசிரியரின் தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு. 077 1611571.

    *******************************'********************

    வெள்ளவத்தையில் தரம் 6 இலிருந்து தரம் 11 வரை கணிதம் (English Medium, Tamil Medium), வரலாறு ஆகிய வகுப்புக்கள் 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது. தொடர்பு  இலக்கம் :- 077 4940523, 011 2361749.

    *******************************'********************

    Home Visit Classes for O/L Physics & A/L Physics both Local & International Syllabus with in Colombo. Contact Number :- 077 2452955.

    *******************************'********************

    கொழும்பில் G.C.E O/L மாணவர்களுக்கான Bussiness Studies and Accounting, A/L மாணவர்களுக்கான Accounting – 2019, Revision – 2018 என்பன பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியரால் கற்பிக்கப்படும். 15 வருட கடந்தகால வினாப்பத்திரம், மாதிரி வினாப்பத்திரங்கள் செய்யப்படும். (Home visit, English & Tamil) Mobile :- 077 1557413.

    *******************************'********************

    Personal / Group Classes ; Business studies for Cambridge / English for Local Syllabus & Accounting and Business Law for AAT. Contact :- 077 2268290.

    *******************************'********************

    Grade 1—8, all Subjects English medium, Spoken English. Individual Classes conducted at Colombo –15. Rs.1000 per month. 4 Classes/ Month. GCE O/L Edexcel Cambridge Accounting, Economics and Business Studies. Rs.2000 per Month. 4 Classes Per month. Individual Classes. 075 9521733.

    *******************************'********************

    Individual Classes for Edexcel and Cambridge. For G.C.E. (A/L)– Physics and Mathematics. For IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067. 

    *******************************'********************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்-துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்-வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டி த்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

    *******************************'********************

    Spoken English with Complete Grammar சகல தரப்பினருக்கும் மற்றும் ஆண்டு 6– A/L வரை School Syllabus வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். தொடர்புக்கு: 077 2544161. 

    *******************************'********************

    வரலாறு Gr. 6, 7, 8, 9, 10, 11 களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வரலாறு பாட வகுப்புகள் BA (Hons), PGDE, MA பட்டதா ரியான அனுபவமுள்ள வரலாற்று ஆசிரி யரால் தனி அல்லது குழு வகுப்புகள் கொழு ம்பில் எல்லா இடங்களிலும் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 4675247, 075 7029849. 

    *******************************'********************

    புதிய வகுப்புக்கள் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம்,  வீணை, வயலின், கிற்றார், மிருதங்கம் , தபேலா, கீபோட், சித்திரம் புதிய பிரிவுகள்  தைபூசத்தினத்தன்று  31–1–2018 புதன்கிழமை  மாலை 3 மணி முதல்  6 மணி வரை  ஆரம்பிக்கப்படும்.  நடேஸ்வராலயா நுண்கலை கல்லூரி 4, கிறேகரிஸ் பிளேஸ் (றோயல் ஆஸ்பத்திரி அருகில்) W.A.சில்வா மாவத்தை, வெள்ள வத்தை. 077 7713394.

    *******************************'********************

    மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மட்டு மேயானது. தரம் 1, 2,3,4,5 இற்கான  குழு வகுப்புகள் , மாதப்பரீட்சைகள் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிப்பட்ட  கவனம் செலுத்தப்படும்.  தரம் 3 முதல்  அரச  பாடத்திட்டப்படி  இரண்டாம் மொழி சிங்களம். சர்வதேச  பாடசாலை மாணவர்களுக்கு  தமிழ்மொழி மட்டுப்ப டுத்தப்பட்ட  மாணவர் அனுமதி. 077 7713394  நடேஸ்வராலயா நுண்கலை கல்லூரி 4, கிறேகரிஸ் பிளேஸ் (றோயல் ஆஸ்பத்திரி அருகில்) W.A.சில்வா மாவத்தை, வெள்ளவத்தை.

     *******************************'********************

    English, English Literature Grade 11, 10, 09 (Local syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். 2 Hour class க்கு 650/= – 750/=. 16 ஆண்டுகால அனுபவமுள்ள தேர்ந்த ஆசிரியர். 077 9451435. 

    *******************************'********************

    Accounting – June 2018. Crash Course – Edexcel / Cambridge, AS, A2 and IGCSE by an International School Graduate Teacher. Small group (maximum – 4 No’s) Classes at Dehiwela. 077 9024307. 

    *******************************'********************

    Maths classes grades 8 – O/L Tamil and English medium. Edexcel, Cambridge, O/L, AS Maths and ICT, Local A/L ICT home visit. Harie (MSc) Tele: 078 6494410.

    *******************************'********************

    கொழும்பில் தனியாகவும் குழுவாகவும் தமிழ் மொழிமூல கணித பாடம் பல்கலை க்கழக மாணவர்களால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். தரம் 6 – 11 வரை repeat also பாடத்திட்டம் உட்பட கடந்தகால வினாப்பத்திரங்களும் இணைத்து கற்பிக்க ப்படும். 076 7302356 / 076 9741111.

    *******************************'********************

    A/L இணைந்த கணிதம் (Combined Maths) 2020 / 2019 / 2018 repeat அனைத்து பிரிவு களுக்கும் பல்கலைக்கழக மாணவரால் கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 077 8344835.

    *******************************'********************

    A/L & O/L Biology (Edexcel & Cambridge) வகுப்புகள் அனுபவமிக்க பல்கலைக்கழக விரிவுரையாளரினால் கொழும்பு – 06 இல் நடாத்தப்படும். Revision & Paper classes available. 071 9071106.

    *******************************'********************

    Local மற்றும் Edexcel O/L, A/L மாணவர்களுக்கு Maths, Physics and Chemistry ஆகிய பாடங்கள் University of Moratuwa Engineering மாணவர்களால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9960595.

    *******************************'********************

    Mathematics பல வருடங்கள் அனு பவம் உள்ள பட்டதாரி (Engineer) ஆசிரியரால் Edexcel, Cambridge, Local பரீட்சைகளுக்கான வகுப்புகள் வீடுக ளுக்கு வந்து தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். தொடர்பு: 071 8428457.

    *******************************'********************

    அனுபவமுடைய ஆசிரியரினால் கணிதம் தரம் 3 முதல் G.C.E O/L வரை Edexcel, Cambridge, இலங்கை பாடத்தி ட்டங்களுக்கு மாணவர் வீட்டில் அல்லது இனிசியம் றோட், தெஹிவளையில் கற்பிக்கப்படும். 077 7712927.

    *******************************'********************

    Home Visit : Mathematics, Cambrigde/Edexcel/Coremaths, Mechanics, Further maths, Local G.C.E. (A/L), Grade 8 to G.C.E (O/L) English/Tamil Medium. (BSc. Eng) 8 Years UK experienced. 076 8967645. 

    *******************************'********************

    கணிதம் 2018 புதிய பிரிவுகள் ஆரம்பம். கடந்த தவணையில் குறைந்த புள்ளி களைப் பெற்ற மாணவர்களுக்கான (குழு / தனிப்பட்ட) கவனத்துடன் (Gr. 6 – 11) வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy 230 (2nd floor) Wellawatte – 6. ஆசிரியர் Thayalan (C.K.B) 077 7492794. அனுமதிகள் வழங்கப்படுகின்றது. 

    *******************************'********************

    கொழும்பில் G.C.E.A/L Physics பாட த்திற்கான வகுப்புக்கள் (தமிழ்) வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். Past paper Class எனின் 30 வருட Past papers, Support Seminar Papers, FWC Papers யாழ்  Royal College Papers செய்து விடப்படும். T.P :- 077 1986875. (1hr / 800/=)

    *******************************'********************

    Tuition available for Grade 1 – 5 all Subjects (Eng), Grade 6 – 11 Sinhala & Tamil language, Islam History (Eng) for O/L’s in Colombo - 15. Contact :-077 0099874.

    *******************************'********************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்க ப்படும்.  077 7783842, 075 5031038.

    *******************************'********************

    A/L 2018 பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இரசாயனவியல் துரித மீட்டல், வினாவிடை தமிழ், ஆங்கில மொழிமூலங்களில் தனி/ Group, Common Classes நிபுணத்துவமிக்க விரிவுரையா ளரினால் B.Sc, M.Sc, M.Phil, Ph.D (R) ஆரம்பம். தொடர்பு: 077 4341393.

    *******************************'********************

    கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவரால் 6 – 11 வரையுள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழி மூலமான கணித வகுப்புகள் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 4007608.    

    *******************************'********************

    G.C.E. A/L, London A/L மாணவர்களுக்கு Physics, Combined Maths  பாடங்கள் English, Tamil Medium த்தில் மொறட்டுவ – பம்பலப்பிட்டி வரையான பகுதிகளில் அகில இலங்கை ரீதியில் முன்னிலை பெற்ற மொறட்டுவ பொறியற் பீட மாணவனால் கற்பிக்கப்படுகிறது. 077 8314768.  

    *******************************'********************

    தரம் 3 – 11 வரையான வகுப்புகளுக்கு சகல பாடங்களும் கற்பிக்க திறமையான அரச பாடசாலை ஆசிரியர்கள் ஒழுங்கு செய்து தரப்படும். வீடு வந்து கற்பிக்கப்படும். 011 5789137, 077 7034849.

    *******************************'********************

    Chemistry A/L English & Tamil Medium Classes. G.C.E. (A/L) 2020, 2019, 2018 & 2018 Day Classes. மாணவர்களுக்கு BSc ஆசிரியரினால் Colombo இல் நடாத்தப்படும். 077 2372543.

    *******************************'********************

    கொழும்பில் தரம் 10, O/L மாணவர்களுக்கு கணித  பாடம்  பொறியியல் மாண வரால்  வீடு வந்து  கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு : 077 5234100.

    *******************************'********************

    Accounting, Economics, Business, A/L and O/L (2018, 2019) AAT வகுப்புக்கள் அனுபவமிக்க ஆசிரியர்களால் தனியாவோ குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562

    *******************************'********************

    கொழும்பில் உயர் தர (A/L) மாணவர்க ளுக்கான பௌதிகவியல் (Physics) வகு ப்புகள் (குழு, தனிப்பட்ட) பௌதிக வியல் பட்டதாரி ஆசிரியரினால் கற்பிக்க ப்படுகின்றது. Ramanan BSc (Hons) in Physics. Mobile: 077 6470614. 

    *******************************'********************

    Maths & Science (Physics, Chemistry) Gr– 9,10,11 (London/ Local) Individual Classes (Top Secrets to obtain A*) 90++ புள்ளிகளைப் பெற வைக்கும் நோக்கிலான  கற்பித்தல் முறை. Past papers விரிவாக கலந்துரையாடப்படும். 077 9571766, 075 7279290.

    *******************************'********************

    ஆண்டு 1 தொடக்கம் 8 வரையிலான (Local / London Syllabus) மாணவர்க ளுக்கான சகல பாடங்களும் ஆண்டு 6 தொடக்கம் O/L வரையிலான (Local) மாணவர்களுக்கான History, Geography பாடங்களும் 2018 O/L History பாடத்திற்கான Model Papers, Past Papers வகுப்புகளும் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 7549788. 

    *******************************'********************

    O/L, A/L, Business Studies, Accounting & personal, group classes கொட்டாஞ்சேனை, வத்தளை, வெள்ளவத்தையில் Tamil & English Medium Local & London syllabus. தொடர்புகளுக்கு: ஆசிரியர் Mayran 077 6027167 / 071 6027167. 

    *******************************'********************

    Maths இல் பின்தங்கியுள்ள Slow Learners & Week Students இற்கான (Grade 6 – O/L (தமிழ் & English Medium) & London Syllabus) Basic இலிருந்தான Special Maths Classes பிரபல Slow Learners Specialist இனால் Group/ Individual ஆக வெள்ளவத்தை & கொட்டாஞ்சேனையில் ஆரம்பமாகவுள்ளன. (Home Visit also) 077 7901637. 

    *******************************'********************

    புலமைப்பரீட்சையில் சிறந்த பெறுபே றுகளைப் பெற 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தனியாக அல்லது குழுவாக வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். T.P: 077 5198147.

    *******************************'********************

    முன்னாள் யாழ் St. John’s College அ.அகஸ்ரின் B.Com (Hons) P.G.D.E. அனுப வமுள்ள ஆசிரியரால் தரம் 10, 11, A/L கணக்கீடு தனியாகவும், குழுவாகவும் கொழும்பு, தெஹிவளை, கல்கிசையில் வகுப்புகள் நடைபெறுகிறது. Tel: 077 4899843.

    *******************************'********************

    Chemistry Systematic Exam Learning Facilities & Instruction (Selfi) Method Biology Exampool இருமொழிகளிலும் IGCSE, AS/ A2 Edexcel, Cambridge தன்னிகரற்ற கற்பித்தலும் குருசாமி வழிகாட்டலும். 077 6655290. 

    *******************************'********************

    Colombo South. 077 3155102. Individual/ Small Group up to O/L Mathematics, Physics, Chemistry, Biology, Science (Local, Edexcel, Cambridge, IGCSE) AS, A2, Mathematics, Physics (Edexcel/ Cambridge) Contact: Engineer/ Experience Teacher.     

    *******************************'********************

    A/L Biology (தமிழ், English) O/L Maths, Science, English அனுபவமுள்ள பல்க லை க்கழக மாணவர்களினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 20 வருட Past Papers பூரண விளக்கங்களுடன் செய்து விடப்படும். வெள்ளவத்தை. 077 6579274.

     *******************************'********************

    Home Visit Maths and Physics Class (English Medium) for Grade 6 – 11 Conducted by an Undergraduate of University of Moratuwa. Contact: 077 4544923 for  further details.  

    *******************************'********************

    A/L Physics (Tamil & Engilsh) 2018, 2019, 2020 Batch, Revision Theory, Paper Classes, Physics Model Papers விடைகளுடன் அனுப்பப்படும். V.P.Kesan. 076 7458321, 071 5442627. 

    *******************************'********************

    Class for English Medium. London, Local Syllabus, English for all Grade, From Grade 3 – 8 Science, Maths, ENV, Geography at Dehiwela. Lady Teacher. 077 1747408.

    *******************************'********************

    முதலாம் வகுப்பு முதல் O/L வரை Nottingham College of London (NCL) No. 36 1/1, Station Road, Colombo – 06 இல் தனி வகுப்புகளும், குழு வகுப்புகளும் நடைபெறும். (Local & Cambridge Syllabus). 077 3547049, 078 6798780.

    *******************************'********************

    O/L – 06 வரையான கணிதம், விஞ்ஞான வகுப்புகள் பல வருட அனுபவமுள்ள யாழ். ஆசிரியரினால் சிறிய குழுவாக Colombo இல் கற்பிக்கப்படுகின்றது. வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்பு: 077 5776999.

    *******************************'********************

    English medium A/L Accounting 2018 2019 Local home visit. Individual classes by a experienced Teacher. 077 5414806 (Kotahena, Mattakkuliya, Wattala).

    *******************************'********************

    A/L Physics (தமிழ் மொழி / ஆங்கில மொழி மூலம்) 2018, 2019 மாணவர்களுக்கு மொறட்டுவ பொறியியல் பீட மாண வர்களால் வீடுகளுக்கு வந்து கற்பிக்க ப்படும். Past Papers விரைவாகவும் இலகு வாகவும் செய்ய வழிகாட்டப்படும். 076 5463054.

    *******************************'********************

    New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060 / 077 7902100.

    *******************************'********************

    Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தி னால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes January 9 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

    *******************************'********************

    Ideal Spoken English தலைநகரில் கடந்த 14 வருடகாலமாக எமது நிறுவனத்தில் சிறந்த ஆங்கில விரிவுரையாளரினால் வெளிநாடு செல்வோர், வேலை புரிவோர் O/L – A/L எழுதியோர் இல்லத்தரசிகளுக்காக ஆங்கில வகுப்புகள் Basic இல் இருந்து சரளமாக பேச, எழுத, Audio, Video, Multimedia மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. Spoken English, Advanced English IELTS UKக்கான Spouse Visa வுக்காக IELTS Life Skills A1 சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy (Opp. Wellawatte Commercial Bank). 077 7686713, 011 2363060.

    *******************************'********************

    Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

    *******************************'********************

    வெள்ளவத்தையில் தரம் 2 – O/L வரை பிரபல பாடசாலை ஆசிரியரினால் தமிழ், வரலாறு, புவியியல், குடியுரிமை, கணிதம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். தனியாகவும் குழுவாகவும். தொடர்பு: 077 6978451.

    *******************************'********************

    உயிரியல் வகுப்புகள். A/L 2018, 2019, 2020 உயிரியல் வகுப்புகள் தனியாகவோ, குழு வாகவோ வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, மருதானை பகுதிகளில் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியரால் கற்பிக்கப்படும். (வார இறுதி நாட்களில் மட்டும்). 077 9170533.

    *******************************'********************

    வெள்ளவத்தையில் Perera Lane இல் Art Classes கற்பிக்கப்படுகின்றது. 3 – 15 வயது சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கும் Advance Art classes கற்பிக்கப்படும். Call: 077 4123411.

    *******************************'********************

    English Classes for O/L by M.A. Qualified Teacher ACA Kotahena Noble Academy Branch Wellawatte சிறந்த பெறுபேற்று க்கான கற்பித்தல். தொடர்பு: 0777 315186. 

    *******************************'********************

    Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

    *******************************'********************

    2018-01-08 15:48:24

    கல்வி -07-01-2018