• விற்­ப­னை­க்கு 07-01-2018

  2 வரு­டங்­க­ளே­யான National Panasonic Fully Automatic 7.5 kg Washing Machine விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 1308557. 

  '************************************************

  வெள்­ள­வத்­தையில் பாவித்த நல்ல நிலை­யி­லுள்ள Double Bed, மெத்தை, குயின் மெத்தை, Single  மெத்தை விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு :- 076 7694470.

  '************************************************

  Sony Bravia 40 TV, Quantum Treadmill, Gree A/C, Hisense A/C, LG Mini குளிர்­சா­தனப் பெட்டி Wooden Shoe Rack, அலு­வ­லக கதிரை, மேசை, Sitting area table என்­பன விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்­தையில். தொடர்­பு­க­ளுக்கு: 076 3138989, 0777 891351. 

  '************************************************

  இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சாரி, சாரம், சல்வார் சில்­ல­றை­யா­கவும் மொத்­த­மா­கவும் விற்­பனை செய்­யப்­படும். தொடர்­புக்கு: 077 6764212. 

  '************************************************

  வாகன சுத்­தி­க­ரிப்பு நிலையம் விற்­ப­னைக்கு. யாழ். நக­ருக்கு அண்­மையில் புதிய இயந்­திர தொகு­தி­யுடன் வாகன சேர்விஸ் ஸ்டேசன் விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 9426609. 

  '************************************************

  1 நாள்/ 1 வாரம் வய­தான  குஞ்­சுகள் விற்­ப­னைக்கு. நாட்டு கோழிகள்  60–75, வான்­கோழி180– 205, பென்டம் 75–85, மஸ்கோவ் வாத்­துகள் 190, காடை 40 புகை­யி­ர­தத்தில் போக்­கு­வ­ரத்து. மிலோஷி பாம் ராகம. 0774224490/ 0113193253.

  '************************************************

  100 வீதம் சுத்­த­மான  தேங்காய்  எண்ணெய் எம்­மிடம் உண்டு. தலைக்கு பூசு­வ­தற்கும் சமைப்­ப­தற்கும்  உகந்­தது. எண்ணெய் பிழிந்தும்  கொடுக்­கப்­படும். A.B. Jamaldeen  தேசிய பாட­சாலை வீதி, அக்­க­ரைப்­பற்று–  06. No. 072 9328110. வெள்­ள­வத்­தை­யிலும் பெற்றுக் கொள்­ளலாம். 

  '************************************************

  வத்­த­ளையில் அழ­கிய லயன் பொமே­ரியன் ஆண் நாயக் குட்­டிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு :- 076 7274804.

  '************************************************

  தெஹி­வ­ளையில் பாவித்த கட்­டில்கள், தேக்கு, அலு­மாரி, உடுப்பு இராக்­கைகள், TV, Fridge, மேசை, கதி­ரைகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7499849.

  '************************************************

  கொட்­டாஞ்­சேனை ஸ்ரீ குணா­னந்த மாவத்­தையில் 03 அறை வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு. கராஜ் இல்லை. தரகர் அவ­சி­ய­மில்லை. ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்கு பின் தொடர்­பு­கொள்க. 072 6931781/ 077 9821188.

  '************************************************

  2018-01-08 15:23:37

  விற்­ப­னை­க்கு 07-01-2018