Widgets Magazine
  • வாடகைக்கு - 07-01-2018

    கொழும்­புக்கு அருகில்  கொத்­தட்­டுவ  கொலன்­னா­வயில்  வீடு குத்­த­கைக்கு உண்டு. வியா­பார ஸ்தலத்­திற்கு  அல்­லது வீடொன்­றுக்கு  குத்­த­கைக்கு உண்டு. 076 3842693.

    *******************************'********************

    கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உள்­ளது. கிறிஸ்­த­வர்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும். 077 5580702. 

    *******************************'********************

    படிக்கும் பிள்­ளை­க­ளுக்கும் படித்துக் கொண்டு வேலை பார்க்கும் முஸ்லிம் பிள்­ளை­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி (போடிங்) உண்டு. தொடர்பு: 071 3603646. 

    *******************************'********************

    வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. சிறிய Annex 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0567364. வெள்­ள­வத்தை, ஸ்ரீ விஜயா வீதி. 

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 2 Bedrooms Apartment வருட வாட­கைக்கு. ( No Brokers) Contact: 0777 365572.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, Hampden Lane இணைந்த குளி­ய­ல­றை­யுடன் தனி அறை வாட­கைக்­குண்டு. ஆண்­க­ளுக்கு மாத்­திரம் தொடர்பு: 0777 593798, 011 2367010.

    *******************************'********************

    Car வாட­கைக்கு உண்டு. அலு­வ­லக தனிப்­பட்ட பாவ­னைக்கு நீண்­ட­கால மாதாந்த (Rs. 40,000/=) அடிப்­ப­டையில் கொடுப்­ப­தற்கு Tata Indica மற்றும் Hyundai Accent கார் வாட­கைக்கு உண்டு. Car Hire ஓடு­ப­வர்கள் மாதாந்தம் 90,000/= க்கு மேல் சம்­பா­திக்க முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7050489.

    *******************************'********************

    Dehiwela Kawdana Second Floor Apartment 2 B/R with Attached Bath/ Toilet, Dining Hall, Servant Toilet, Car Parking. Rent 38,000/=. Contact: 077 9831654. Modern Facilities. 

    *******************************'********************

    தெஹி­வளை, களு­போ­வில, கட­வத்தை ரோட் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அண்­மையில் 3 Rooms வீடு உட­னடி வாட­கைக்கு. Tel: 0777 901056.

    *******************************'********************

    தெஹி­வளை வண்­டவற் பிளேஸில் அமை­தி­யான சூழலில் பெரிய வர­வேற்­பறை, 3 அறைகள், 2 Bathrooms, சமை­ய­லறை அடங்­கிய தள­பா­டங்­க­ளு­டனும், தள­பா­ட­மின்­றியும் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 4754139, 077 1936594.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms (One Room A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, வருட வாட­கைக்கு. (No Lift) 077 0535539.   

    *******************************'********************

    வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 9855096.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் மிக அமை­தி­யான, பாது­காப்­பான சூழலில் காலி வீதிக்கு அரு­கா­மையில் நவீன தொடர்­மா­டியில் இணைந்த நவீன குளி­ய­லறை வச­தி­யுடன்  ஒரு அறை வாட­கைக்­குண்டு. பெண்­க­ளுக்கு மட்­டுமே. 077 3813390.

    *******************************'********************

    Wellawatte, Rudra Mawattha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478.

    *******************************'********************

    வீடு வாட­கைக்கு. 15,000/=. ஹெந்­தளை, வத்­தளை. 077 042 0663.

    *******************************'********************

    வவு­னியா வைர­வ­பு­ளி­யங்­கு­ளத்தில் சிறிய குடும்­பத்­திற்கு ஏற்ற சகல வச­தி­க­ளுடன் கூடிய மேல்­தட்டு வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3644036.

    *******************************'********************

    முகத்­து­வாரம், கொழும்பு – 15 இந்து கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 4 பெட்றூம், 1 ஹோல், 1 கிச்சன் முழு­வதும் மாபிள் பதிக்­கப்­பட்ட, தனி வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு – 077 4135488.

    *******************************'********************

    2 படுக்கை அறை­க­ளுடன் சகல வசதி கொண்ட வீடும், இரண்டாம் மாடியில் ஆண்­க­ளுக்கு போடிங் வச­தியும் கொண்ட வீடுகள் வாட­கைக்கு உண்டு. 136 எலி­ஹவுஸ் ரோட், கொழும்பு – 15, Tel: 0718579587, 072  0996692.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை 1 Bed room Apartment  சகல வச­தி­யுடன் நாள்,வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. T.P: 077 3577783.

    *******************************'********************

    கொட்­டாஞ்­சேனை – சங்­க­மித்த மாவத்­தையில் Armour Street இலி­ருந்து நடை­தூ­ரத்தில் Working Gents / படிக்கும் மாண­வர்கள் / தொழில் தேடு­வோ­ருக்­கான அழ­கிய அமை­தி­யான சூழலில் அமைந்த Sharing Rooms வாட­கைக்கு உண்டு. 077 7901637.

    *******************************'********************

    தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மிகிந்து மாவத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு 38,000/=. மாதாந்த வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு :- 076 7083252, 077 7700661.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­யுடன் நாள், மாத வாட­கையில் வீடு உண்டு. (2 Bedrooms with A/C) 078 6798780, 077 3969447.

    *******************************'********************

    சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. 1/9, பாம் ரோட், மட்­டக்­குளி, கொழும்பு – 15. T.P: 077 9792764.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. 3 Bed, No parking/ lift. 4 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 077 6443269 / 077 8141657.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை 42,000/=, 60,000/=, 40,000/=, 100,000/=, கல்­கிசை 20,000/=, 18,000/= வீடுகள் வாட­கைக்கு. கல்­கிசை, தெஹி­வ­ளையில் 70 இலட்சம், 120 இலட்சம், 150,000/=, 2 கோடிக்கு விற்­ப­னைக்­குண்டு. 077 8139505 / 071 7222186.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, ரோகிணி வீதி தொடர்­மாடி மனையில் வேலை செய்யும் ஆண்கள் அல்­லது படிக்கும் மாண­வர்கள் இரு­வ­ருக்கு அறை ஒன்று (Fully Granited) வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 076 3138989 / 077 7891351.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை ஹவ்லக் வீதி Royan in 7 அரு­கா­மையில் 2nd & 3rd floor 3 அறைகள் வீடும் தெஹி­வ­ளையில் 2,3 அறைகள் வீடு­களும் நாள் மற்றும் மாதாந்த அடிப்­ப­டையில் இன்னும் பல Apartment களும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: ஸவாஹீர் 077 7788621/ மில்ஹான் 077 7488465. 

    *******************************'********************

    வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் இரண்டு அறை­களைக் கொண்ட தனித்த தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 7004909.

    *******************************'********************

    தெஹி­வ­ளையில் கௌடான வீதியில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வாகன தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3114419/ 077 4368001.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸில் 88 – ½ இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. எல்லா வச­தி­க­ளு­முண்டு. தொடர்பு: 077 6628011 / 011 2361719.

    *******************************'********************

    பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Rooms நிலத்­துடன் Annex மற்றும் வீடுகள் வாட­கைக்கு பெற்றுத் தரப்­படும். Rent 40,000/= to 60,000/=. 1 year advance. 071 6141399.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில் Medig Clinic முன்­பாக 3 B/R Luxury Apartment 2nd floor இல். மாத வாடகை. தள­பா­டங்கள் அனைத்து வச­தியும் உள்­ளது. 075 8178931.  

    *******************************'********************

    மட்­டக்­குளி மோதர வீதியில் 3 ஆம் மாடியில் ஒரு ரூம் வாட­கைக்கு உண்டு. ஆண் ஒரு­வ­ருக்கு மட்டும். (தனி வழி), மின்­சாரம், தண்ணீர் உட்­பட வாடகை. 12500/=. முற்­பணம் 6 மாதம். 077 2947082.

    *******************************'********************

    வத்­தளை, பழைய நீதி­மன்­றத்­திற்கு அரு­கா­மையில் ஆண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. உடன் அழை­யுங்கள்: 077 5714452.

    *******************************'********************

    அளுத்­மா­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. தனி­யா­கவோ, இருவர் சேர்ந்தும் தங்­கலாம். தொழில்­பு­ரிவோர், படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேலும் Annex Full Tiled வாட­கைக்கு உண்டு. (1 Room, Attached Bathroom, Hall, Kitchen) Car Parking available. தொடர்பு: 077 3939305. கொட்­டாஞ்­சே­னையில் Shop வாட­கைக்கு உண்டு. மாதம் 35,000/=. ஒரு வருட முற்­பணம் தேவை.  077 3327959.

    *******************************'********************

    At Colombo – 15 Apartment with 2 Bedroom, Parking 24 hour Security for 28 lakhs for Lease or to Sale 85 lakhs. Contact: 075 6595094.

    *******************************'********************

    Mount Lavinia 3 Rooms வீடு குத்­த­கைக்கு/ வாட­கைக்கு. 53/1 – 1/1, Peries Road, Mount Lavinia. Contact: 076 6781471, 077 3653231, 077 7390129. 

    *******************************'********************

    மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை வீதியில் டயலொக் கம்­ப­னிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 075 8325493, 077 8982180.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் Fernando வீதியில் 1 அறை, இணைந்த குளி­ய­ல­றை­யு­டனும் தள­பா­டங்­க­ளுடன் இருவர் தங்­கு­வ­தற்கு வச­தி­யா­க­வுள்­ளது. தொடர்பு: 0777 425847.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் 4 அறைகள் கொண்ட வீடு (1 அறை A/C) வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 9038446.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை காலி வீதி Damro க்கு அருகில் தனி­யான வழி­யுடன், Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும், குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915.

    *******************************'********************

    கல்­கி­சையில் இரண்டு ரூம் வாட­கைக்கு. மாத வாடகை 10,000/=. 6 மாத வாடகை. அட்வான்ஸ். தொடர்பு: 077 9933304, 077 9111638.    

    *******************************'********************

    வத்­தளை, ஸ்ரீ விக்­ரம மாவத்­தையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. (ஆங்­கிலம் / சிங்­க­ளத்தில்  தொடர்­பு­கொள்­ளவும்) 077 3670780.

    *******************************'********************

    வத்­தளை, ஹேகித்த ஒழுங்­கையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 200M. இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. வியா­பார நிலை­யத்­திற்கும் உகந்­தது. 077 3642413.

    *******************************'********************

    வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை பிர­தான வீதியில் ஒரு அறை அனெக்ஸ் வாட­கைக்கு. Attached Bathroom, தனி மின்­சாரம். இருவர் தங்­கலாம். வாடகை 10,000/=. ஒரு வருட முற்­பணம். 077 5472138.

    *******************************'********************

    எலக்­கந்த, மரு­தானை வீதி நோபட் மாவ­லகே மாவத்­தையில் அமைந்­துள்ள 4 Rooms கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 30,000/=. தொடர்பு: 077 5123144.

    *******************************'********************

    நாயக்­க­கந்த, புவக்­வத்தை வீதியில் 32,000/= இற்கு வீடு வாட­கைக்கு. மூன்று படுக்­கை­ய­றைகள், சாப்­பாட்­டறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, 2 Attached Bathroom, வாகனத் தரிப்­பிட வசதி. Tiles பதிக்­கப்­பட்­டது. மேல் மாடி அனெக்ஸ் வாட­கைக்கு. 077 1651336.

    *******************************'********************

    வத்­த­ளையில் 3 படுக்­கை­யறை வீடு 35,000/=, 2 படுக்­கை­யறை 20,000/=, 1 படுக்­கை­யறை 12,000/=. 62/8, கார்­டினர் குரே மாவத்தை, அவ­ரி­வத்தை வீதி, வத்­தளை. T.P: 070 3433331 / 072 1864950.

    *******************************'********************

    வத்­தளை, காந்தி மாவத்­தையில் வீடு குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு. தொடர்பு: 078 3986542.

    *******************************'********************

    ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=. முற்­பணம் 300,000/=. உட­னடி குடி­புகும் நிலையில். 077 5472138.

    *******************************'********************

    Dehiwela, Galle Road ற்கு அரு­கா­மையில் (Roxy Garden) முஸ்லிம் பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. மாதம் 5000/=. 2 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 077 7643550.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை Hampden Lane ற்கு அரு­கா­மையில் 3 அறைகள், 3 Toilets உடன் தொடர்­மாடி வீடு நீண்­ட­கால வாட­கைக்கு. வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha இல் 2 அறைகள், 2 Toilets உடன் –முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்­டுள்­ளது. நீண்­ட­கால வாட­கைக்கு. 077 6150870,  077 4201446.

    *******************************'********************

    இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளியல் அறைகள் உள்ள தொடர்­மாடி வீடு W.A.Silva மாவத்தை வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8501827.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் ஒரு அறை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வேலை செய்யும் பெண்­பிள்­ளை­க­ளுக்கும், படிக்கும் பிள்­ளை­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். 077 6975772.

    *******************************'********************

    தெஹி­வ­ளையில் ஆண் ஒருவர் தங்­கு­வ­தற்­கு­ரிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9182602.

    *******************************'********************

    கல்­கிசை, குண­வர்த்­தன வீதியில் (Off Peries Road) 3 படுக்கை அறைகள், 1 பெரிய வர­வேற்­பறை, 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றை­யு­ட­னான சகல வச­தி­யு­மு­டைய தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. 077 1599478.

    *******************************'********************

    Dehiwela இல் 1 படுக்­கை­யறை, மற்றும் குளி­ய­லறை வச­தி­யுடன் 2 ம் மாடியில் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 077 9669299.

    *******************************'********************

    தெஹி­வ­ளையில் ஸ்ரீ மகா­போதி வீதியில் (காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர்) தனி வீடு, 2 Bedrooms, 2 Bathrooms, Large Hall, Kitchen + Garage. வாடகை 45,000/= (6 மாத முற்­பணம்) 077 3796961.

    *******************************'********************

    தெஹி­வளை Arpico முன்­பாக காலி வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing room மாத வாடகை 6,000/= (முற்­பணம் 6,000/=) 071 3292555, 077 5864356.

    *******************************'********************

    ரொஸ்­ரேண்பார்க் பிலி­யந்­தல வீடு, திவு­லுப்­பிட்­டிய, பொர­லஸ்­க­முவ அழ­கிய இரம்­மி­ய­மான வதி­விடச் சூழலில் இரண்டாம் மாடியில் இரு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 5009267, 076 7500189.

    *******************************'********************

    Kalubowila இல் ஸ்ரீ மகா­வி­கார வீதியில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms வீடு வாட­கைக்கு. தனி Electricity & Water Bill தனி வழி. Call: 071 6807329, 077 5277223.

    *******************************'********************

    வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அண்­மையில் சிறிய அழ­கிய பாது­காப்­பான அனெக்ஸ் வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மட்டும். 076 6400334.

      *******************************'********************

    வெள்­ள­வத்­தையில், பம்­ப­லப்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு Add Posted by Agent and 1 Month Rental is applicable as commission. If you agree only call: 077 6634826.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸ் 59 ஆவது லேனில் வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வீடு ஒன்றில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 5497490.

    *******************************'********************

    வத்­தளை, எண்­டே­ர­முல்­லையில் 3 படுக்கை அறைகள் வாகன தரிப்­பிடம் மற்றும் அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. பாட­சாலை, வங்கி, சுப்பர் மாக்­கெட்கள் என்­ப­வற்­றுக்கு நடை தூரத்தில் மாத வாடகை 45,000/= அழைக்க. 0775977444, 0752033555

    *******************************'********************

    வெள்­ள­வத்தை அதி சொகுசு அப்­பாட்மன்ட் 3 படுக்கை அறைகள், தெகி­வளை 2,3 படுக்கை அறைகள் கல்­கி­சையில் 2, 3 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு மற்றும் வீடுகள் அப்­பாட்மன்ட் வாட­கைக்கு உண்டு. அழைக்க. Nuhman 0771765376 தரகர் வேண்டாம்.

    *******************************'********************

    2018-01-08 15:19:14

    வாடகைக்கு - 07-01-2018