• வாடகைக்கு - 07-01-2018

    கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 1750/--= up, Monthly 30,000/-= up, + Kichen 45,000/=, Daily 2750/=. 077 5072837.

    *******************************'********************

    வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact : 077 2962148. 

    *******************************'********************

    Fully Furnished Apartment available on Rent in Colombo – 03. Prime Location. If interested please Call on 077 2345032. No Brokers.

    *******************************'********************

    வத்­தளை ஹெந்­தளை பிர­தான வீதியில் 40 Perch 2 Storey – 4900. Sqft.  Suitable for Bank or Financial, Small Industry, School or Office ஆக பாவிக்க முடியும். 15 Parking வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044.

    *******************************'********************

    பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment, வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

    *******************************'********************

    வத்­தளை உணுப்­பிட்டி பஸ்­த­ரிப்­பி­டத்தில் பார்க்கிங் வச­தி­க­ளுடன் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்டு நடாத்திக் கொண்­டி­ருக்கும்  ஹோட்டல் , சக­ல­வி­த­மான  தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்­க­ளுடன்  நாள் வாட­கைக்கு  விடப்­படும். 0777 661497.

    *******************************'********************

    Ferguson Road, Colombo – 15. Keells Scheme இல் 7 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள், Room size 1 Room– 17 x 12, 1 Room 14 x 12, 1 Room 15 x 10. 2 இணைந்த குளி­ய­ல-­றைகள், A/C ஒரு பொது­வான குளி­ய­லறை, வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பிடம், ரோலர் சட்டர் உடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. அழைக்க :- 077 7315851.

    *******************************'********************

    522/3 அளுத்­மா­வத்தை கொழும்பு 15. Join house  2 வீடுகள் 28000/=, 35000-/=. தனித்­யா­கவோ, இரண்டும் ஒரே­டி­யா­கவோ கொடுக்­கப்­படும். 011 2520440, 077 8822674. Separate Electricity, Water Meter.

    *******************************'********************

    Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

    *******************************'********************

    மட்­டக்­குளி -15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் அனைத்து வச­தி­யு­ட­னு­மான வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122.

      *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் உருத்­திரா மாவத்­தையில் வேலை செய்யும், படிக்கும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு :- 077 3164399.

    *******************************'********************

    Wellawatte, Rajasinga Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished தனி வீடு (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. A/C, Hotwater, Parking, WIFI, Kitchen equipments வச­தி­களும் உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

    *******************************'********************

    சொய்­சா­புர தொடர்­மா­டியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள், 1 Bathroom உட்­பட 2 ஆம் மாடி, A Block வீடு வாட­கைக்கு உண்டு. 071 4269086.

    *******************************'********************

    கல்­கிசை, உலு­தா­கொ­டையில் புதி­தாக கட்­டிய எந்த தொழி­லிற்கும் (Grocery, Hardware, Pharmacy, Store) உகந்த 500 Sqft கொண்ட கடை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 25,000/=. 6 மாத முற்­பணம். 071 8285718.

    *******************************'********************

    கிரு­லப்­பனை பாலத்­திற்கு அரு­கா­மையில் தர்­ம­ராக புரத்தில் மேல்­மா­டியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 25,000/=. தொடர்பு :- 077 7973866.

    *******************************'********************

    மட்­டக்­குளி, சென். மேரிஸ் லேனில் 2 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 071 9942118. 

    *******************************'********************

    களு­போ­வி­லையில் 187/15, ஜய­ச­மகி மாவத்­தையில் அமைந்­துள்ள மேல் மாடி 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 0777 375595.

    *******************************'********************

    கொட்­டாஞ்­சே­னையில் 4 அறைகள் கொண்ட 1 ஆம் மாடி­யி­லுள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4273252. 

    *******************************'********************

    வெல்­லம்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 076 8331983.

    *******************************'********************

    வேலை செய்யும் அல்­லது படிக்கும் பெண்கள் இரு­வ­ருக்கு மட்டும் தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Room, Kitchen, 2 Hall, Bathroom வச­தி­க­ளுடன் மாதம் 20,000/= வாட­கைக்கு வீடு உண்டு .6 மாத வாடகை Advance ஆகவும் (20,000 x 6) மிகுதி மாத வாட­கையில் 10000/= ஐ முற்­ப­ணத்தில் கழி­படும் முறையில் வாட­கை­யாக தரப்­ப­டுதல் வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2369511, 077 0333117. 

    *******************************'********************

    Wattala மாபோ­லையில் 3 B/R, பெரிய Hall, Fully Tiled, Pantry, Ceiling, Parking உடன் வீடு வாட­கை்­ககு. Rent 30,000/= Tel. 077 8322438, 0777 188892.

    *******************************'********************

    கொழும்பு_13, 43/11, Jampettah Street இல் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 20 ஆயிரம். ஒரு­வ­ருடம் முற்­பணம். இரண்டு அறை, Varendha, குளியல் அறை, Kitchen கொண்­டது. No Brokers 077 3161973.

    *******************************'********************

    கடை வாட­கைக்கு. ஒரு­கொ­ட­வத்தை, கடு­வெல வீதிக்கு திரும்பும் சந்­தியில் கடைத் தொகு­தியில் சிறிய கடை அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8890614.

    *******************************'********************

    யாழ்ப்­பாணம் A9 வீதி  நாவற்­கு­ளியில்  08 பரப்பு  நல்ல தண்ணீர்   கிணறு, சுற்று மதி­லுடன்  கூடிய  காணி குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6359201.

    *******************************'********************

    யாழ். கோவில்  வீதியில்  நவீன வச­தி­க­ளுடன்  கூடிய  04 அறைகள், 04 குளி­ய­ல­றைகள், Car Parking  கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு.  அரச, அரச சார்­பற்ற  நிறு­வ­னங்கள்  விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 077 6359201.

    *******************************'********************

    நீர்­கொ­ழும்பு  குரண (Kurana) கொழும்பு பிர­தான வீதியில் 25 Perch காணி  30’ x 24’, 30’x8’ கட்­டிடம்  வியா­பா­ரத்­திற்கு  உகந்த நிலையில்  வாட­கைக்கு  உண்டு. Parking வசதி உண்டு. அழைக்­கவும். 077 3866343.

    *******************************'********************

    இல. 25, பல­கல வீதி, ஹெந்­தளை, வத்­தளை வீடு வாட­கைக்கு உண்டு. 077 0669102.

    *******************************'********************

    வத்­தளை, ஹுணுப்­பிட்­டி­யவில் புதிய வீடு வாட­கைக்கு உண்டு.  பிர­தான வீதிக்கும் புகை­யி­ரத நிலை­யத்­திற்கும் அருகில். தம்­ப­திக்கு விஷே­ட­மா­னது. வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. 011 2936985.

    *******************************'********************

    வத்­தளை, எண்­டே­ர­முல்ல விஜய குமா­ர­துங்க  வீதியில் திரும்­பி­வரும்  5 ஆவது  ஒழுங்­கையில்  அமைந்­துள்ள 84/3/A என்ற 4000 சதுர அடி­யி­லான புதிய இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. அனைத்து வச­தி­க­ளுடன் 5 அறைகள் கொண்­டது. 26 பேர்ச்சஸ் அமை­தி­யான  சூழலில்  அமைந்­துள்­ளது. 2931754, 077 6769669.

    *******************************'********************

    தமிழ், முஸ்லிம் இனத்­த­வர்கள் சேர்ந்து வாழும் பகு­தி­யான மசூதி வீதி (Main Road) சோன­க­வாடி, திரு­கோ­ண­ம­லையில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தமிழ் இனத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 836661.

    *******************************'********************

    கொழும்பு, வெள்­ள­வத்தை நெல்சன் பிளேஸில் 3 அறை­க­ளுடன் கூடிய அப்­பார்ட்மன்ட் 6 மாத or ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். வாகன தரிப்­பிட வசதி உண்டு. தள­பாடம் இல்லை. தொடர்பு: 077 2653159.

    *******************************'********************

    கொழும்பு – 06, நார­ஹேன்­பிட்­டிய, அன்­டர்சன் தொடர்­மா­டியில் 1 or 2 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு முழு வச­தி­யு­டனும் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3549929.    

    *******************************'********************

    கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. முற்­பணம்  தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி,  பாமன்­கடை, கொழும்பு – 6.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை Arpico இற்கு அரு­கா­மையில் தனி அறை மற்றும் 3 பெண்கள் தங்­கு­வ­தற்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. தொடர்­பிற்கு: 077 9573377.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை 83/3, 37 ஆவது லேனில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு உட­னடி வாட­கைக்­குண்டு. வாடகை 40,000/=. 1 வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 071 6517984.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அண்­மையில் 37  ஆவது லேனில் தள­பாட வச­தி­க­ளுடன் ஒரு அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. T.P: 077 5385100.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை Hamers Avenue இல் 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen உள்ள வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு : 071 6825911/077 5489850/2503041.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும்,  சுப­கா­ரி­யத்­திற்கும்,  மண­மகன்/மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand இற்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/011 2503552. (சத்­தியா).

    *******************************'********************

    Dehiwela, Initium Road, காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms. Houses குறு­கிய கால அடிப்­ப­டையில் (நாள், கிழமை, மாதம்) வாட­கைக்­குண்டு. 075 9211402.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, Havelock Road பகு­தியில் அறை வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 2716417/077 3127550.

    *******************************'********************

    புதிய பாது­காப்­பான சூழலில் தொடர்­மாடி இல்­லத்தில் கழி­வ­றை­யுடன் இணைந்த அறை,1 Balcony உடன் வாட­கைக்­குண்டு. வேலைக்கு செல்லும், படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 075 5694975. 

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை வீடு தள­பா­டங்­க­ளுடன் (A/C, Non A/C) சகல வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு :- 077 9920497.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் / படிக்கும் பெண், ஒருவர்/ இரு­வ­ருக்கு மட்டும். தொடர்பு :- 077 0204991 / 077 9042324.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் 3 ரூம் வீடு வாட­கைக்கு உண்டு. 3 பாத்ரூம், கார் பார்க் வச­தி­யுடன். தொடர்­புக்கு:- 077 7672427.

    *******************************'********************

    தெஹி­வ­ளையில் வில்­லி­யம்ஸ்க்கு பின்னால் அறை ஒன்று வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. 077 1468683.

    *******************************'********************

    சொய்­சா­புர (2nd Floor Renewed House) வாட­கைக்கு. மாதம் 25,000/= முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். வச­தி­யான சூழல். தொடர்­பு­க­ளுக்கு :- 077 2292295.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் Arpico சுப்­பர்­மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­க­ளைக்­கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு. (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

    *******************************'********************

    தெகி­வளை, Vanderwert Place, காலி வீதிக்­க­ரு­கா­மையில் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பெரிய Hall லுடன் தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. வாகன தரிப்­பி­ட­மில்லை. தொடர்பு :- 071 3017201.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தைக்கு 15 நிமிட நடை தூரத்தில் அறை, குளி­ய­லறை, சமை­ய­லறை வச­தி­யுடன் 2 பெண்கள், Office Working or Students இற்கு உண்டு. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் அழைக்­கலாம். 072 2526351.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் தனி­வ­ழி­யு­ட­னான அனெக்ஸ் வாட­கைக்கு. கல்வி கற்கும் / தொழில் புரியும் இரு பெண் பிள்­ளை­க­ளுக்கு ஏற்­றது. தொடர்பு :- 072 4291110, 071 6424318.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் பணி­பு­ரியும், படிக்கும் ஆண்­க­ளுக்கு பாது­காப்­பான அறை உண்டு. தொடர்பு கொள்ள:- 077 9005908.

    *******************************'********************

    தெஹி­வளை வைத்­தியா  வீதியில்  இரு ஆண்கள்  தங்­கக்­கூ­டிய  ஒரு அறை (Tiled) வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 077 9341961.

    *******************************'********************

    Ratmalana Galle Road. 25 M, 2 Rooms தனி வீடு 25/= ஆயிரம். Kalubowila Cannal Road. 3 Rooms, Ground  Floor. Car park, Hot water, 65/= Thousand. இன்னும் பல  வீடுகள்  உள்­ளன.  076 9986663.

    *******************************'********************

    வெள்­ள­வத்தை  Hamden Lane நாள், கிழமை   வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய  Luxury Apartments, A/C with Furniture’s, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உண்டு. Transport  செய்து தரப்­படும் 077 7308462. 076 6646249.

    *******************************'********************

    தெஹி­வளை, இனி­சியம் வீதியில்  3 B/R, 2 Bathrooms உள்ள விசா­ல­மான தனி­வீடு (Upstairs) வாட­கைக்­குண்டு. (No parking) தமிழ் இந்து குடும்பம் மட்டும். 42000/= 6 Months Advance. 077 5242086.

    *******************************'********************

    தெஹி­வளை Kandy க்கு அரு­கா­மையில் தனி அறை இணைந்த  குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு.  Semi furnished, Separate entrance, Current and Water meter. Call after 10 a.m. 077 5485782.

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் 2 Bedrooms, 2 Bathrooms  தொடர் மாடி­மனை, A/C, TV தள­பாட  வச­தி­க­ளுடன்  நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். 077 8105102. 

    *******************************'********************

    வெள்­ள­வத்­தையில்  பொலிஸ் நிலை­யத்­திற்கு  எதி­ராக  இணைந்த  குளி­ய­லறை, பல்­க­னி­யுடன் தொழில்  புரியும் அல்­லது  படிக்கும் பெண்கள் இரு­வ­ருக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு 077 3221117.

    *******************************'********************

    களு­போ­விலை, சர­ணங்­கர வீதியில்  முஸ்லிம் வீடொன்றில்  1 Room with Bathroom வாட­கைக்­குண்டு.  படிக்கும்/ வேலைப்­பார்க்கும் முஸ்லிம் பெண் விரும்­பத்­தக்­கது. T.P: 077 7076200.

    *******************************'********************

    இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய ஒரு அறையும், Living Room மற்றும் சமை­ய­ல­றை­யுடன் கூடிய கீழ் வீடு அனெக்ஸ். No 38, Boswell Place, வெள்­ள­வத்­தையில் வாட­கைக்­குண்டு.

    *******************************'********************

    தெஹி­வளை, Kawdana 136/57 Pragnaloka Mawatha.. 3 B/R தனி வீடு. Car Parking உடன் வாட­கைக்கு. (No Brokers). 076 4969494.

    *******************************'********************

    கிரு­ளப்­பனை,  கொழும்பு 06 இல் 2ஆம் மாடி 5 அறைகள், 3 பாத்­ரூம்கள், பெரிய Hall லுட­னான வீடு வாட­கைக்கு. மாதம் 70,000/=, 5 மாத  முற்­பணம்.  077 2469586.

    *******************************'********************

    வத்­தளை, ஹுணுப்­பிட்டி  புகை­யி­ரத நிலைய  வீதியில் சகல வச­தி­க­ளையும்  நான்கு  அறை­களை உடைய  வீடு வாட­கைக்­குண்டு.  மாத­வா­டகை 30000/= ஒரு வருட முற்­பணம், இந்து மதத்­தவர் விரும்­பத்­தக்­கது.  தொடர்­பு­க­ளுக்கு: 072 2833970, 077 5457062.

    *******************************'********************

    வத்­தளை, குடா எதன்ட  புபுது மாவத்­தையில்  4 அறைகள் மற்றும்  Attached Bathroom வச­தி­யுடன் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2578588. தரகர் வேண்டாம்

    *******************************'********************

    தம்­புள்ள பிர­தான வீதியில்  தபால் அலு­வ­ல­கத்­திற்கு  முன்­பாக  பொரு­ளா­தார  மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு மிக அருகில்  3500 சதுர அடி  கொண்ட இரண்டு மாடி  கட்­டிடம்  வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7974385.

    *******************************'********************

    சகல உப­க­ர­ணங்­க­ளுடன் ஹோட்டல் வாட­கைக்கு உண்டு.  139, பழைய காலி வீதி சரிக்­கா­முல்ல, பாணந்­துறை. 077 1241533.

    *******************************'********************

    கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ-­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

    *******************************'********************

    கொட்­டாஞ்­சே­னையில் St. Benedict Road இல் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6542971, 075 5957412.

    *******************************'********************

    2018-01-08 15:18:58

    வாடகைக்கு - 07-01-2018