• தேவை - 07-01-2018

  கொட்­டாஞ்­சே­னையில் Medical Clinic ஒன்­றுக்கு Nurses தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 2510526.

  *********************************'***************

  கிழக்கு மாகா­ணத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள குளிர் களி (Ice –Cream) தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு குறித்த துறையில் குறைந்­தது 05 வருட அனு­பவம் இருப்­ப­துடன் G.C.E. (O/L) அல்­லது G.C.E. (A/L) தகு­தி­யு­டைய முகா­மை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: உஷாந் 077 1533796. மின்­னஞ்சல்: ancheneye@live.co.uk 

  *********************************'***************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நகைக் கடைக்கு ஆண் உத­வி­யாளர் தேவை. வயது 18 – 25. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7617714 / 011 2501789.

  *********************************'***************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நகைக் கடைக்கு பெண் உத­வி­யாளர் தேவை. வயது 18 – 25. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7617714 / 011 2501789.

  *********************************'***************

  கொலன்­னா­வையில் பணி­யாற்ற JUKI தையல் இயந்­திரம் இயக்க, அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. பயிற்சி கால கொடுப்­ப­னவு கொடுக்­கப்­படும். 077 2343210, 077 3478996

  *********************************'***************

  கண்டி, ஹட்டன், நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள தனியார் தாதியர் பாட­சா­லையில் பயிற்­று­விக்கத் தொழில்­பு­ரியும் தாதியர் அல்­லது ஓய்­வு­பெற்ற தாதியர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 077 7064070.

  *********************************'***************

  வேலைக்கு ஆட்கள் தேவை. Old Moor Street இரும்புக் கடைக்கு இரும்பு தூக்க (Labourers), Staff (School Leavers) Store Keepers தேவை. தொடர்­பு­கொள்க. 459, Old Moor Street, Colombo – 12. Tel: 2325014, 2325015.

  *********************************'***************

  Kingston College International. Mutuwal, Wellawatte, Mount Lavania மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers, Graduate Teachers தேவை. மற்றும் Nursery– Admission Free மற்றும் 2 ஆம் தவணை January 2 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. Nursery– London A/L வரை. Cambridge Syllabus கற்­பிக்­கப்­படும். உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo 15. Tel. 0777 268279. Mail: kingstoncollege15@gmail.com 

  *********************************'***************

  Dehiwela யில் அமைந்­துள்ள Communication and Phone Shop க்கு சிறந்த வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி, தகுந்த சம்­பளம் தொலை­பேசி: 077 6672847. 

  *********************************'***************

  Spoken English கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரி­யர்கள் தேவை. நேரில் வரவும். 13A, 1St Chapel Lane, Wellawatte, Colombo – 06. தொடர்பு: 0777 257057, 077 0668818.

  *********************************'***************

  Driving Licence உள்ள Sales Rep தேவை. கொழும்பில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் மற்றும் பேக்­கரி வேலை தெரிந்த பாஸ் தேவை. 077 3951555, 076 5268854.

  *********************************'***************

  Investors need for Forex Trading (online currency exchange) minimum Investment USD$ 1250 (Rs. 200,000) Monthly return 100% – 200% Please Call genuine Peoples don’t time waste Callers. 076 9718827.

  *********************************'***************

  2018-01-08 15:14:44

  தேவை - 07-01-2018