• பொது­வேலை வாய்ப்பு 07-01-2018

    Pharmacy இற்கு பெண் Cashier, ஆண் Sales Assistant தேவை. Tel : 076 7996566.

    ***********************************'******************

    ஹாட்­வெ­யா­ருக்கு கணக்­கெ­ழுத பெண் பிள்ளை ஒரு­வரும் Salesman உம் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய Phone No : 077 2278849/ 011 4802186.

    ***********************************'******************

    பன்றிப் பண்­ணைக்கு  ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை.  072 2195454.

    ***********************************'******************

    Computer தமிழில் Type Setting செய்­யக்­கூ­டிய  Corel Draw, Page Maker, Photoshop  அனு­பவம்  உள்ள பெண் பிள்­ளைகள் கொட்­டாஞ்­சே­னைக்கு தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 6027167, 071 6027167.

    ***********************************'******************

    அவி­சா­வளை (மெட்றஸ்), பிய­கம (கிளவுஸ்), பிலி­யந்­தல ( எம்­ரொ­யிடிங்), கந்­தானை ( பொலித்தீன்) தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண் / பெண் 18 – 45 வரை­யா­ன­வர்கள் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. (கிழமை, நாள் சம்­பளம்). நாள் (ஒன்­றிற்கு 1100/=.) சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7999159, 077 4849815.

    ***********************************'******************

    புதிய வரு­டத்தை முன்­னிட்டு பல­வ­கை­யான தொழில் வாய்ப்­புக்கள் (1000/= 1200/= 1400/= 1600/=) மாதம் 35,000/=, 45,000/= வரை (ஜேம், கோடியல், பிஸ்கட், சொசேஜஸ், பால்மா, சோயா, பப்­படம், வாசனை திர­வியம், பல­ச­ரக்கு, சுப்பர் மார்க்கட்) போன்ற தொழிற்­சா­லை­களில் (வடக்கு, கிழக்கு, சப்­ர­க­முவ, ஊவா) மற்றும் கொழும்பில் உள்ள இளைஞர் / யுவ­திகள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். 077 8430179.

    ***********************************'******************

    077 1984336 “புது­வ­ரு­டத்­திற்கு தொழில் வாய்ப்­புக்கள்” தொழில் வாய்ப்­புக்கள் பிர­தே­சத்தின் அடிப்­ப­டையில் 38,000/= சம்­பளம். தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) தனியார் பிரி­விற்கு, சாரதி, ஹோட்டல் மற்றும் A/L முடித்­த­வர்­க­ளுக்கு அலு­வ­லக வேலை­வாய்ப்­பு­களும் உண்டு (நுவ­ரெ­லியா, வலப்­பனை, அப்­புத்­தளை, திகத்­தனை, ஹட்டன், நாவ­லப்­பிட்டி, பதுளை, பண்­டா­ர­வளை, பலாங்­கொடை, கொழும்பு ) பிர­தே­சத்­திலும் தொழில் வாய்ப்பு உணவு / தங்­கு­மி­டத்­துடன். 18 – 50 ஆண் / பெண் தேவை.

    ***********************************'******************

    கிழமை, நாள், மாத சம்­பளம் (1200/=, 1400/=) தொழில் அடிப்­ப­டையில் 40,000/= வரை­யான சம்­பளம். பிஸ்கட், பால்மா, சோயா, நூடில்ஸ், பொலித்தீன், காட்போட் போன்ற நிறு­வ­னங்­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) செய்­வ­தற்கு 18 – 50 வயது வரை­யான ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. இங்­கி­ரிய, ஹொரண, பாணந்­துறை, மது­கம, கடு­வல, நிட்­டம்­புவ, வத்­தளை, ஹட்டன், நுவ­ரெ­லியா, யாழ்ப்­பாணம்.) 077 2595838.    

    ***********************************'******************

    கொழும்பு – 15 இல் உள்ள வீடு ஒன்­றிற்கு Jeep, Threewheel ஓட்ட தெரிந்த வாகனப் பத்­திரம் உள்ள Driver ஒரு­வரும், வீட்டைப் பாது­காக்கும் ஆண் ஒரு­வரும்,  வீட்டை பரா­ம­ரிக்கும் பெண் ஒரு­வரும் தேவை. வய­தெல்லை (40 – 45) தொடர்பு: 0777 593920.

    ***********************************'******************

    மொத்த வியா­பார Stationery கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் மற்றும் உதவி பெண் கணக்­காளர் தேவை. வய­தெல்லை 50 வரை. தொடர்பு: 011 2324470, 011 2433815. நேரில் வரவும். 

    ***********************************'******************

    அரிய வேலை­வாய்ப்பு! கொட்­டாஞ்­சேனை (Colombo – 13) உண­வகம் (Fast Food Restaurant) ஒன்­றுக்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய இளை­ஞர்­க­ளுக்கு (ஆண்) அரி­ய­வாய்ப்பு. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் உணவு, தங்­கு­மிட வச­தியும் செய்து கொடுக்­கப்­படும். 24 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். (முன் அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்). 0777004581. 

    ***********************************'******************

    இல. 98, விவே­கா­னந்த மேடு, கொழும்பு 13 இல் அமைந்­துள்ள தொழில் ஸ்தாபனம் (Jeson Traders) வேலை­யாட்கள் தேவை. (40 வய­திற்கு உட்­பட்ட ஆண்/ பெண்) நேரில் வரவும். 

    ***********************************'******************

    திரு­கோ­ண­ம­லையில் அமைந்­துள்ள பிர­பல Beach Hotel க்கு பின்­வரும் பத­வி­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. Accounts Clerk, Cost Controller, Store Keepers, Swimming Pool Attendant, Executive Chef கல்வித் தகைமை க.பொ.த உயர்­தர வர்த்­தகப் பிரிவில் 3 சித்­திகள். தொடர்­பு­க­ளுக்கு: 0776048330, 076 7678027. 

    ***********************************'******************

    தோட்டம் வேலை பரா­ம­ரிக்க ஆள் தேவை. 1100/= சம்­பளம். கடை வேலைக்கு லேபர் தேவை. கிளீனிங் சேவைக்கும் ஆள் தேவை. அர­சாங்க இடத்தில் வேலை. காலை 7 மணி தொடக்கம் மாலை 3 மணி­வரை. அரச விடு­முறை தினம் உங்­க­ளுக்கும் விடு­முறை. வெள்­ள­வத்தை. தொடர்பு: 077 3893666.

    ***********************************'******************

    புது தொழி­லுடன் ஆரம்­பி­யுங்கள். வயது 17 – 60. சம்­பளம் 44,000/=. மேற்­பார்வை, பொதி­யிடல், நிதி நிறு­வனம், Data Entry, JCB சாரதி, Room boy, களஞ்­சி­யப்­பி­ரிவு. ஹட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, கொழும்பு. NO.8, Star Squre, Hatton. 077 8499336. 

    ***********************************'******************

    077 7868136 ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்­றிற்கு 18/55. பெண் / ஆண் தேவை. 8 am – 5 pm. 1300/=. (Night 1600/=) Day & Night 2900/=. தங்­கு­மிடம் உணவு உண்டு. பேலி­ய­கொட, இரத்­ம­லான, மஹ­ர­கம. மாத சம்­பளம் 50,000/= இற்கு மேல். 077 4572917.

    ***********************************'******************

    சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. நேரம் காலை 8.00 மணி – மாலை 5.00 வரை. சம்­பளம் 25,000/=. இடம் ஜாவத்தை வீதி, கொழும்பு – 05 / நேரம் காலை 7.00 மணி – மாலை 4.00 வரை. சம்­பளம் 20,000/=. இடம் ரொஸ்மிட் பிளேஸ், கொழும்பு – 07 /  நேரம் காலை 8.00 மணி – நண்­பகல் 12.00 வரை. சம்­பளம் நாள் ஒன்­றிற்கு 700/=. இடம் அல்­பிரட் கார்டன், கொழும்பு – 08. தொடர்­பு­க­ளுக்கு: 077 8710516.

    ***********************************'******************

    களஞ்­சி­ய­சாலை உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/= + மேல­திக கொடுப்­ப­னவு, தங்­கு­மி­ட­வ­சதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4888754.

    ***********************************'******************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Pharmacy ஒன்­றிற்கு Pharmacist, Sales Representative & Cashier உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6037918.

    ***********************************'******************

    பாட­சாலை ரீதி­யாக அல்­லது விளை­யாட்டுத் துறையில் (18 – 35) வய­திற்­குட்­பட்ட அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற பெண் விளை­யாட்டு பயிற்­று­விப்­பா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4436448. இலக்கம் 85 – 2/1, திம்­பி­ரி­கஸ்­சாய வீதி, கொழும்பு – 05.

    ***********************************'******************

    முத­லீடு, கல்­வித்­த­கைமை, வேலைக்கு வர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நீங்கள் செய்யும் வேலை­யுடன் எம்­மோடு இணைந்­தி­ருக்­கலாம். மாதாந்தம் வரு­மா­னத்­தையும் பெறலாம். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் Call எடுங்கள். உங்கள் மேல­திக செல­வு­களை எம்­மோடு பகிர்ந்­து­கொள்­ளுங்கள். 077 7569382.

    ***********************************'******************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Office boy தேவை. சம்­பளம் 15,000/=. தொடர்பு: 077 7206198.

    ***********************************'******************

    கொழும்பில் வேலை செய்ய மேசன் பாஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தொலை­பேசி இல :- 078 4812191.

    ***********************************'******************

    கட­தாசி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். 108, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. T.P :- 076 8097416, 076 3672424. 50,000/= க்கு மேல் சம்­பா­திக்­கலாம். லொறி சார­தியும் தேவை.

    ***********************************'******************

    வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள Textile Screen Printing நிறு­வ­னத்­திற்கு Printing அனு­ப­வ­முள்ள Printers அனு­ப­வ­முள்ள, QC மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன்  கூடிய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 2341587.

    ***********************************'******************

    கிரு­லப்­பனை ஆயுள்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்மார் (பெண்) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 251, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. 011 7232232, 071 412353, 072 1838911.

    ***********************************'******************

    கொழும்பு சிற்­றுண்­டிச்­சா­லைக்கு சகல பிரி­வு­க­ளுக்கும் வேலை­யாட்கள் தங்கி  வேலை செய்­யக்­கூ­டிய  ஆண்கள் தேவை. நாள் சம்­பளம்  1300/= இலி­ருந்து  2000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4450861.

    ***********************************'******************

    பயிற்சி அற்ற Electrical Mechanics, Diesel Mechanics, Motor Wyenders, Welding  Generator Operators  உடன் தேவை. தங்கும் இடம், உணவு இல­வசம். உடன் தொடர்­பு­க­ளுக்கு:  076 5542269, 076 8282269. (8m Technology Pvt Ltd.  

    ***********************************'******************

    Experience Chinese Cook. Wanted Hotel Iqbal. Contact No: 077 7732536.

    ***********************************'******************

    எமக்கு தங்கி வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், தோட்ட வேலை­யாட்கள், ஹவுஸ் போய் ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை. 135/11, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில– தெஹி­வளை. தொலை­பேசி: 2726661, 0777 473694. 

    ***********************************'******************

    திரு­விழா பொருட்கள் நிறு­வனம் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் 25,000/= யிலி­ருந்து உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 4759882, 071 2343349. நுகே­கொடை.

    ***********************************'******************

    இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி. லேபல், பொதி­யிடல், உற்­பத்தி, Tag போன்ற வேலைகள். நாள், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076 5715251, 075 9977259, 077 6363156.

    ***********************************'******************

    2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்-­டும்தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று உண்டு. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/=. ஆண்/ பெண் வயது (17–- 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி-­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 075 9455472, 076 5451851.

    ***********************************'******************

    இதோ நாள் சம்­பளம் 1350/=– 1550/= O.T உடன் 1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்-­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 076 5587807, 077 6363156, 075 9977259.

    ***********************************'******************

    076 5715251 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு தவ­ற­வி­டா­தீர்கள். இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வருடப் பிறப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால் மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/ பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள் (குழுக்­க­ளா­கவும்) வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5651512, 077 2455472, 075 3576129.

    ***********************************'******************

    கொழும்புப் பகு­தி­களில் சுத்­தப்­ப­டுத்தல் வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாத சம்­பளம் 30,000/= உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அழைக்க. Lal: 0714270187.

    ***********************************'******************

    இல­வச வேலை­வாய்ப்­புகள்  உற்­பத்தி, ஏற்­று­மதி எமது  Munchee  பிஸ்கட்,சொக்லட், பால்மா, நாள் சம்­பளம் 1100/= – 1400/= வரை, மாதம் 35,000/=–40,000/= (Supervisor, லேபல்,பெக்கிங், பிரி­வு­க­ளுக்கு பெண்கள்  தேவை. உணவு/ தங்­கு­மிடம்  தரப்­படும்.(All Ceylon களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா-எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி,பதுளை) HR. Division. 077 3051630, 077 0232130.

    ***********************************'******************

    இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள்  ஏமாற வேண்டாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட்,சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே  தொழில். 18–-60 ஆண்/பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். 1800–2400 வரை. 12–24 மணித்­தி­யாலம். விருப்­ப­மான  வேலைகள். 071 1475324, 076 5651512, 075 9587807.

    ***********************************'******************

    பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்-­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் மற்றும் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் இருந்து தொடர்பு கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 077 4943502, 076 5587807, 075 9455472.

    ***********************************'******************

    உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்ண பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கும் லேபல் பிரி­வு­க­ளுக்கும் ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 075 9715255, 076 5511514.

    ***********************************'******************

    சொக்லட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா-­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1600 வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைப்­பொங்கல் சலு­கை­யு­ட­னான முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு : 075 9455472, 077 2455472, 071 1475324, 076 5587807.

    ***********************************'******************

    எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1800 வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள். முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு :  076 5715251, 077 5977259, 075 9715255.

    ***********************************'******************

    இதோ பெண்­க­ளுக்­கான இல­வச வேலை­வாய்ப்புத் திட்டம். இது ஒரு ஏஜன்சி அல்ல. காசு அற­வி­டப்­பட மாட்­டாது. புதி­தாக திறக்­கப்­பட்ட எமது பிஸ்கட் நிறு­வ-­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல் பிரி­வு-­களில். வயது 17 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். மாதம் 32,000/= தொடக்கம் 37,000/= வரை பெற்-­றுக்­கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3131511, 075 3131511.

    ***********************************'******************

    விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ. 45,000/=ற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு-­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

    ***********************************'******************

    வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங் நாள் சம்­பளம். 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17– -60. ஆண், பெண் தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்லட், நூடில்ஸ். உடன் தொடர்பு கொள்-­ளவும். கொழும்பு 077 2455472, 075 9977259, 076 5715255.

    ***********************************'******************

    வரு­டப்­பி­றப்பு, தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு எமது நிறு­வ­னத்தின் விசேட வேலை-­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/= –- 2500/= வரை. கிழமை சம்­பளம். தற்­கா­லிக, நிரந்­தர வேலை (ஆண், பெண்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டி­கையை முன்­னிட்டு விசேட சலுகை. முதல் வருகை தரும் 50 பேருக்கு முன்­னு­ரிமை. உடன் தொடர்பு கொள்­ளவும். 071 1475324, 075 8610442, 076 5511514.

    ***********************************'******************

    வைத்­தியர் ஒரு­வரின் கொழும்பில் உள்ள வீடு மற்றும் Clinic இல் தங்கி இருந்து வேலை செய்ய இரண்டு ஆண்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க: 077 7305822 / 077 73009090.

    ***********************************'******************

    071 9000903 துறை­முகம், விமான நிலையம் உல்­லாச பிர­யா­ணிகள், வேலை­யாட்கள், போக்­கு­வ­ரத்து மென்­ரக, கன­ரக சாரதி, சாரதி உத­வி­யா­ளர்கள் நாடு­பூ­ரா­கவும் உள்ள அனைத்து பிர­தே­சங்­களில் இருந்தும் தேவை. அனைத்து வச­தி­யுடன் 52,000/= உயர் சம்­பளம். 077 0089214.

    ***********************************'******************

    077 1168788. கட்­டு­நா­யக்க விமான நிலைய வேலைக்கு 18– 55 வய­திற்கு இடை­யி­லான ஆண்/பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. 35,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம் உங்கள் பெயர்,விலா­சத்­துடன் அழை­யுங்கள்.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Transport/ OT உண்டு. பிற்­கா­லங்­களில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு.  075 3205205. 

    ***********************************'******************

    076  7075786  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள எமது பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18–55 இற்கு இடைப்­பட்ட ஆண், பெண்  60 பேர் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­யாட்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­படும். 45,000/= இற்கு கூடு­த­லான  சம்­ப­ளத்­துடன்  OT/ Transport உண்டு.  077 7716351.

    ***********************************'******************

    077 8127583   இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள எமது பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18–55 இற்கு இடைப்­பட்ட ஆண், பெண்  60 பேர் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­யாட்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­படும். 45,000/= இற்கு கூடு­த­லான  சம்­ப­ளத்­துடன்  OT/ Transport உண்டு. 077 7716351.

    ***********************************'******************

    077 9521266 கட்­டு­நா­யக்க விமான நிலைய வேலைக்கு 18–55 இற்கு இடையில் ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத்  தேவை. 35,000/= இற்கு  கூடு­த­லான சம்­பளம். உங்கள் பெயர்,விலா­சத்­துடன் எமக்கு அழை­யுங்கள். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  Transport/OT  உண்டு. பிற்­கா­லங்­களில் வெளி­நாட்டு  வேலை­வாய்ப்பு. 075 3205205.

    ***********************************'******************

    கொழும்பு  துறை­முக  மெரைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு/ வெல்டர்/ இலக்­றீ­சியன் பிரி­வு­க­ளுக்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  வேலை­யாட்கள்  தேவை. 65,000/= மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0789374, 071 0790728.

    ***********************************'******************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. நல்ல சம்­பளம் மேல­திக கொடுப்­ப­னவும் பயிற்­சியின் பின்னர் நிரந்­த­ர­மாக தொழில். மில்கி பிரஸ்­ட­யரீஸ் 52, தர்­மா­ராம ரோட், வெள்­ள­வத்தை. 011 2552565/ 102. 

    ***********************************'******************

    கொழும்­பி­லுள்ள கம்­ப­னி­யொன்­றிற்கு வெளி­யூரைச் சேர்ந்த ஊழி­யர்கள் தேவை. 0114 367467. 

    ***********************************'******************

    2018-01-08 15:12:33

    பொது­வேலை வாய்ப்பு 07-01-2018

logo