• பொது­வேலை வாய்ப்பு 07-01-2018

  உணவுப் பொருட்கள் தயா­ரித்து பொதி செய்யும் (Food Items) நிறு­வ­னத்­துக்கு Labourer (வயது எல்லை 18– - 25), Salesman (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் (Licence), ஆங்­கி­லத்தில் எழு­தக்­கூ­டி­ய­வரும், சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வரும். வயது எல்லை (18 - 25), Accountant (மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி, Computer Knowledge அவ­சியம்) No. 50, St. Lucias Lane, Kotahena. T.P :- 076 7257306.

  '********************************************************

  துண்­டுப்­பி­ர­சுரம் பங்­கி­டு­வ­தற்கு அல்­லது கொடுப்­ப­தற்கு ஆட்கள் தேவை. (Leaflet கொடுப்­ப­தற்கு ஆட்கள் தேவை) 203, Layards Broadway, Grandpass. 077 7633282.

  '********************************************************

  077 1168788, Katunayaka Airport Vacancies, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty free பிரி­வுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 075 3205205.

  '********************************************************

  071 9000903 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள், விமா­னப்­ப­ணிப்­பெண்கள், போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக / சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன்  Commission, Tips. 077 0089214.

  '********************************************************

  076 7075786 பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். (EPF / ETF) உடன். 077 7716351.

  '********************************************************

  071 1153444, Apply Hotel Vacancy Cook, Room Boy, Steward, Bell Boy. 55,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Service Charge, உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­றுலா பயணம். 077 6445245.

  '********************************************************

  071 0789374. துறை­மு­கத்தில் கப்பல் பழு­து­பார்ப்­ப­தற்கு தச்சு/ வெல்டர் இலக்­றீ­சியன் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728.

  '********************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு :- ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவ. 072 0740306.

  '********************************************************

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் மற்றும் சார­திமார் (லொறி­ஓட்­டுனர் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள்) தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 076 4415252, 076 4415255.

  '********************************************************

  பரிசுப் பொருட்கள் கடைக்கு. அலு­வ­லக உத­வி­யா­ளர்கள், உத­வி­யா­ளர்கள் மற்றும் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 22,000/= உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை City Cycle House (Pvt) Ltd, No.77, Dam Street, Colombo – 12 என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும்.

  '********************************************************

  முச்­சக்­க­ர­வண்டி, Threewheeler Machanic துறையில் அனு­ப­வ­முள்ள Bass மார் தேவை. தங்­கு­மிட வசதி, மதிய போசனம் வழங்­கப்­படும். சிறந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 2548400, 071 6464330, 076 7818400, 071 2965713. Serandeeb Enterprises. No.556, Ketanthola, Ratnapura.

  '********************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்­போது தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903. 

  '********************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். கிழமை, மாதம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– - 55,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண் / பெண் 18 – 60 (லேபல் / பெக்கிங்) சாரதி, சாரதி உத­வி­யாளர். O/L – A/L தகைமை அடிப்­ப­டையில். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு :- 076 6567150, 076 4802952. Negombo Road, Wattala.

  '********************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள கடை ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் மற்றும் ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு :- 077 7393990.

  '********************************************************

  071 5696000 Harbour Container Drivers / Helpers wanted. துறை­முக கண்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 65,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு / தங்­கு­மிடம் இல­வசம். 077 1168804.

  '********************************************************

  பாது­காப்பு சேவைக்கு 18 – 55 வய­திற்­குட்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு / தங்­கு­மிடம் / சீருடை இல­வசம். 071 0787310, 071 0790427.

  '********************************************************

  Ideal Approch Co, Ltd தன் புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, HR, IT, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் உள்ள O/L, A/L தகை­மை­யு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/= - 80,000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் உணவு, தங்­கு­மிட வச­தி­களும் இல­வசம். 071 0950750, 076 4350876.

  '********************************************************

  இளைப்­பா­றிய நபர் ஒரு­வ­ரையும் வீட்­டையும் கவ­னித்­துக்­கொள்ள வயது 23 க்கு குறைந்த கல்வி பொதுத் தரா­தரப் பத்­திர (சா.த) பரீட்­சையில் சித்­தி­பெற்­றுள்ள மற்றும் சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய ஒருவர் தேவைப்­ப­டு­கின்றார். சிறந்த தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் ரூபா 25,000 வேலை செய்­யும்­போதே ஆங்­கிலம் கற்­ப­தற்கு/ ஹோட்டல் பாட­சா­லைக்கு செல்­வ­தற்கு வசதி வழங்­கப்­படும். மொபைல் / தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பின்­வரும் விலா­சத்­துக்கு விண்­ணப்­பிக்­கவும். இல. 10 / 10, வோல்டர் குண­சே­கர மாவத்தை, நாவல. மின் அஞ்சல்:- idemel@sltnet.lk

  '********************************************************

  கொழும்பு, பொர­ளையில் இயங்­கி­வரும் Grams / Sweets கடைக்கு Sales Girls / Boys தேவை. சம்­பளம், கொமிசன் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். 25,000/= முதல். திற­மைக்­கேற்ப 37,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. தயவு செய்து தமிழர் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை 18– - 35. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்பு :- 072 4233211 / 077 9731924.

  '********************************************************

  கிறிஸ்­தவ வெளி­யீட்டுப் பிரி­வுக்கு (இரட்­சிக்­கப்­பட்ட) கிறிஸ்­தவ மொழி பெயர்ப்­பாளர் தேவை. தமிழ், சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழியில் எழுத, வாசிக்க மற்றும் கணனி அறி­வு­டை­ய­வர்கள் அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு :- 077 0733780, 077 8640014.

  '********************************************************

  17 – 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 55,000/= வரை. Hotel, சாரதி, பாது­காப்பு, விமா­ன­நி­லையம் / துறை­முகம் (உத­வி­யாட்கள்) தனியார் நிறு­வ­னங்­களில் (லேபல் / பெக்கிங் / தரம்­பி­ரித்தல் / QC / சுப்­பர்­வைசர்ஸ், Bill Clerk / ஸ்டோர்­கீபர்/ Data Entry) விப­ரங்­க­ளுக்கு:- 076 3858559, 075 6393652. Colombo Road, Wattala.

  '********************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம், (35,000 – 45,000/=). வயது (18 – 50). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No. 115, Kandy Road, Kelaniya.

  '********************************************************

  கொழும்­பி­லுள்ள Hardware, Stationery வேலைக்கு இரு­பா­லாரும் தேவை. 077 7670436.

  '********************************************************

  Wanted Senior Supervisors for a Factory and Accounts Clerks Minimum G.C.E. (A/L) for Office. Tel :- 077 3763434, 011 2424850. Email:- akshayam@sltnet.lk

  '********************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­டணம் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், Gardeners, Painters, Couples, Room boy, Cleaners, Hotel வேலை­யாட்கள், Masons கோழிப் பண்ணை, தென்னந் தோட்டம் இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்றுத் தரப்­படும். சம்­பளம் (20,000/=– 25,000/=) 072 7901796, 071 4337762, 011 2982424. Mr. Bala.

  '********************************************************

  கேகாலை மாவட்­டத்தில் அமைந்­துள்ள கண்­ணாடிக் கடையில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு வழங்­கப்­படும். திற­மைக்­கேற்ற பொருத்­த­மான சம்­ப­ளமும் வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 075 7475706. 

  '********************************************************

  Photoshop இல் Album Designing  தெரிந்த   Designers தேவை. அனு­பவம்  உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை, மற்றும் ஆர்வம்  உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு :077 9587856. Colombo–13. 

  '********************************************************

  அதி­வேக ஓவர்லொக் மெஷின் இயக்­கு­னர்கள் (பெண்) மற்றும் உத­வி­யா­ளர்கள் (பெண்) தேவை. கௌடான அத்­தி­டிய சுற்­று­வட்­டா­ரத்­தில. 0777 105842.

  '********************************************************

  சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு சிங்­களம் தெரிந்த கெஷியர் (ஆண், பெண்) தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் உண்டு. ஹங்­வெல்ல, பூகொட. 071 2334200.

  '********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சுத்­தப்­ப­டுத்­துனர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மஹ­ர­கம. 072 4800123, 077 1566661.

  '********************************************************

  87/1, மாளி­கா­கந்த Road, Colombo  – 10. AM Enterpriseis நிறு­வ­னத்­திற்கு கணனி கல்வி (English) தெரிந்த பெண் வேலை­யாட்கள் தேவை. (அரபி) தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 9028489, 011 4363961. 

  '********************************************************

  எமது கேடரின் நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் 50 வய­துக்கு மேற்­பட்ட, தங்கி வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 19704098, 077 8082459.

  '********************************************************

  KORD மெஷின் ஒப­ரேட்டர், சிலின்டர் ஒப­ரேட்டர் மற்றும் கிலடின் கடர் ஒப­ரேட்டர் உடன் தேவை. அனு­பவம், வர்ணக் கலவை, முறை­யான அச்சு, மேல­திக நேரம் வேலை செய்யும் விருப்பம். விண்­ணப்­பத்­துடன் வரவும். இல 63/5 ஸ்ரீ விக்­கி­ரம மாவத்தை, வத்­தளை. தொலை­பேசி: 2981928, 077 3457110, 078 7201578. அலு­வ­லக நேரத்தில் (8 முதல் 5 வரை) மாத்­திரம் அழைக்­கவும்.  

  '********************************************************

  எம் நாட்டில் அமைந்­துள்ள விமான நிலையம் ஒன்றில் வேலை­வாய்ப்பு (கட்­டு­நா­யக்க) படிப்­ப­றி­வுள்ள , அற்ற ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் முதல் 3 மாத காலம் 30,000/= – 35,000/= பின்னர் 75,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 076 7015219, 078 9712941.

  '********************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 20 – 30 மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 18,000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். T.P :- 077 9938339.

  '********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery Boys தேவை. மோட்டார் சைக்கிள் இருப்பின் மேல­திக கொடுப்­ப­னவு. நேரில் வரவும். 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico க்கு அருகில்) 076 6908978 / 076 8260497 / 076 8961426.

  '********************************************************

  கொழும்பு 03 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18 – 30 க்கு இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 011 4848898 / 077 7407833.

  '********************************************************

  Dehiwela யிலுள்ள பெண்கள் ஆடை விற்­பனை நிலை­யத்­திற்கு பெண்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். No. 185, காலி வீதி, தெஹி­வளை. 011 2734156 / 077 5747000.

  '********************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், சார­திகள்,  பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய  உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20– - 60). சம்­பளம் 30,000/=– - 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  '********************************************************

  உங்­களின் வாழ்க்கைத் தரத்­தினை உயர்த்­திக்­கொள்ள  எம்­மோடு  கைகோர்த்­தி­டுங்கள். கொழும்பில்  அமைந்­துள்ள  எமது  கம்­ப­னிக்கு  ஆட்கள் தேவை.  வயது 17– 55. உணவு, தங்­கு­மிடம்  தரப்­படும்.  அனைத்தும்  இல­வசம். சம்­பளம் 35000/= – 55000/= வரை. 077 9230138, 075 6719740.

  '********************************************************

  O/L  முடித்­து­விட்­டீர்­களா,  உடனே  எம்­முடன்  தொடர்­பு­கொள்­ளவும். சொசேஜஸ் உற்­பத்தி பண்ணும்  தொழிற்­சா­லைக்கு  ஆண்/பெண் வயது 17 – 45. சம்­பளம் OT யுடன்  1500/= நாட் சம்­பளம், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 070 3332293, 077 4252290, 075 3131384.

  '********************************************************

  பொரல்­லையில்  அமைந்­துள்ள  Shoe வியா­பார நிலை­ய­மொன்­றிக்கு  வேலை­யாட்கள் தேவை. வயது எல்லை 16 – 28 வரை.  மேல­திக தொடர்­பு­க­ளுக்கு தொலை­பேசி மூலம் தொடர்பு கொள்­ளவும். 077 7702783.

  '********************************************************

  மாட்டுப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. நியா­ய­மான சம்­பளம், உணவு தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 077 9637507.

  '********************************************************

  35,000/= – 45,000/= மாதத்­திற்கு. உணவு இல­வசம். தங்­கு­மிடம் சாதா­ரண விலைக்கு. கிழமை சம்­பளம். பெர­லஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு  ஆண்கள் 18 – 50 வரை தேவை. தொடர்பு கெள்­ளவும்: 077 8342112 (ஸ்டீபன்)

  '********************************************************

  37,000/= இற்கு மேல் மாதச் சம்­பளம் பெறக்­கூ­டிய அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. வயது 18 – 35 இடையில். வேலை­யாட்கள் எங்­க­ளுக்கு தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 8292732.

  '********************************************************

  ஆடைத்­தொழில் செய்யும் நிறு­வ­னத்­திற்கு நம்­பிக்­கை­யான தங்கி வேலை­செய்ய விருப்­ப­முள்ள சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ஆண்­பிள்­ளைகள் தேவை. தொ.பே: 071 3005565.

  '********************************************************

  கொத்­தட்­டு­வையில் அமைந்­துள்ள பாதணி ஏற்­று­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற, ஆண் /பெண் வேலை­யாட்கள் (சம்­பளம் 22,500/= இற்கு மேல்) சார­திகள் (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) EPF,ETF கொடுப்­ப­னவு / சகல வேலைக்­கொ­டுப்­ப­ன­வு­களும். 011 4338978,  075 6924349, 071 9143958.

  '********************************************************

  அலங்­கார பரிசுப் பொருட்கள் நிர்­மா­ணத்­திற்கு 18 – 28 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்­பிள்­ளைகள் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி பெற்றுத் தரப்­படும் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்பு கொள்­ளவும்: 077 0203040. கொழும்பு – 05. சிங்­களம் கதைக்க தெரிந்­தி­ருத்தல் அவ­சியம்.

  '********************************************************

  ஒரு ஏக்­க­ர­ள­வி­லான தேயிலைக் காணி­யொன்றில் மற்றும் கால்­நடைப் பண்­ணையில் வேலை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. உணவு தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 25,000/= 071 3607628.

  '********************************************************

  நேர்­மை­யாக தொழில் புரி­யக்­கூ­டிய மரக்­கறி ரொட்டி, றோல்ஸ் தயா­ரிக்­கக்­கூ­டி­ய­வர்கள் (நாள் ஒன்­றிற்கு 1500/=) முச்­சக்­க­ர­வண்டி மற்றும் வேன் சார­திகள் (மாத­மொன்­றிற்கு 30,000/=) தேவை. பத்­த­ர­முல்ல. 072 2842132,  011 2784157

  '********************************************************

  பூங்­காக்­களை அலங்­காரம் செய்யும் நிறு­வ­ன­மொன்­றிற்கு ஊழி­யர்கள் தேவை. புல்­வெட்டும் மெஷின் இயக்­கு­நர்­க­ளுக்கு 35,000/= இற்கும் அதிக சம்­பளம். உணவு தங்­கு­மிடம் இல­வசம். 077 5975323,  077 6147774. ராஜ­கி­ரிய. 

  '********************************************************

  வெற்­றிடம் தோட்­ட­வேலை. புத்­தளம் மாவட்­டத்தில் அமைந்­தி­ருக்கும் காணி­யொன்­றிற்கு காவ­லுக்கு குடும்­ப­மொன்று தேவை. ஆணொ­ரு­வ­ருக்கு 25,000/=, பெண்­ணொ­ரு­வ­ருக்கு நாளாந்த சம்­பளம் 700/=. தொடர்­பு­க­ளுக்கு: 078 6316656.

  '********************************************************

  நீர்­கொ­ழும்பு கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றிற்கு கெஷியர் மற்றும் ரூம் போய்கள் தேவை. 076 4534185 பிர­சங்­கிகா பெமிலி ரெஸ்­டூரண்ட் மற்றும் கெஸ்ட் ஹவுஸ். (சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை)

  '********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு பிறந்­தநாள் கேக் மற்றும் கேக் ஐசிங் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மஹ­ர­கம. 077 1566661, 075 8808084.    

  '********************************************************

  071 9707100 பன்­னிப்­பிட்டி மற்றும் மஹ­ர­கம பழ­வகை குளிர்­பானம் விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் (பெண்) தேவை. உணவு கொடுப்­ப­னவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 20,000/=.

  '********************************************************

  பூங்­கன்று தவ­ரணை வேலைக்கு வேலையாள் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. கட்­டு­நே­ரிய. 072 5352433 /  071 3941583. (சிங்­களம் முடி­யு­மா­னர்கள்)

  '********************************************************

  077 7868174 உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு 18 – 60. ஆண் / பெண் தேவை. 8 மணித்­தி­யாலம். 1500/=, OT 110/=. நாள், கிழமை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் உண்டு.

  '********************************************************

  நீண்­ட­கால வேலைக்கு மேசன் பாஸ், உத­வி­யாட்கள் தேவை. வார சம்­பளம். 0711563836, 077 0517042. (2100/=, 1500/=)

  '********************************************************

  டயர் கடையில் வேலைக்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1500/=. ரவிந்ர. டயர் ஹவுஸ், ஹொரண. 077 6641228.

  '********************************************************

  போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள K.O.R.D (ஓப்செட்) மெசின் மைண்டர்ஸ் தேவை. நைட் டைம் உண்டு. மஹ­ர­கம. 075 9851853. அலு­வ­லக நேரத்தில் தொடர்­பு­கொள்­ளவும்.

  '********************************************************

  கொட்­டாவ கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் (20,000/= - 25,000/=) பொலிஸ் மற்றும் கிராம சேவகர் சான்­றிதழ் கட்­டாயம். வயது (18 – 40). 071 1226622 / 076 9722288.

  '********************************************************

  O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வு­க­ளுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்--­பளம். (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513.   

  '********************************************************

  பொருட்கள் ஏற்­றவும், இறக்­கவும் கூலி ஆட்கள் தேவை. ஒரு நாள் சம்­பளம் 1000/=, பகல் உணவு தரப்­படும். OT செய்தால் அதற்கும் சம்­பளம் வழங்­கப்­படும். 076 8229992. சாஹ்ரா இன்­டர்­நெ­ஷனல், இல 96, புதிய சோனகத் தெரு, கொழும்பு – 12.

  '********************************************************

  டயில்ஸ் பதிப்­ப­தற்கு ஆட்கள் தேவை. கொழும்பு. தொ.பே.இல: 071 4849773.

  '********************************************************

  லொஜ்  இரவு மனேஜர் வேலைக்கு ஆள் தேவை. மதுப்­ப­ழக்கம் அற்ற, 55 வய­துக்கு மேற்­பட்­டவர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கொழும்பு –12. T.P: 076 4983855.

  '********************************************************

  சிறிய கோழிப்­பண்­ணைக்கு ஊழியர் தேவை. 037 2057178, 071 2927699.

  '********************************************************

  உத்­சவ பொருட்கள் விநி­யோ­கிக்கும்  நிறு­வ­னத்­திற்கு ஹட்  வேலை, பூ அலங்­காரம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. 1400/=. OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. தங்­கு­மிடம் உண்டு. 077 4407943, 011 2540300.

  '********************************************************

  நாடு­பூ­ரா­கவும் ஆரம்­பிக்­க­வுள்ள எமது புதிய கிளை­க­ளுக்கு வெற்­றி­டங்­க­ளுக்­காக சிங்­க­ள­மொழி கதைக்க இய­லு­மான (தமிழ் / முஸ்லிம்) 18 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட இளம் வய­தினர் உங்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு மற்றும் 80,000/= கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு. 077 5125026,  071 7277583. 

  '********************************************************

  எல்­பிட்டி தோட்­ட­மொன்­றிற்கு இறப்பர் பால் வெட்­டு­ப­வர்கள் தேவை. குடும்­பத்­திற்கும் தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும்: 011 2876858,  077 4534330.

  '********************************************************

  மசாலாப் பொருட்கள் தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு மசாலாப் பொருட்­களை இடிப்­ப­தற்கு உட­ன­டி­யாக ஊழி­யர்கள் தேவை. மாத­மொன்­றுக்கு உயர்ந்த சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொள்­ளலாம். 071 1912088, 075 7112062.

  '********************************************************

  குரு­ணா­கலை, மெல்­சி­ரி­புர – தும்பு வேலைத்­த­ளத்­துக்கு மற்றும் தோட்ட வேலைக்கு குடும்­பங்­களும் தனி­ந­பர்­களும் தேவை. மாத­மொன்­றிற்கு பெண்­க­ளுக்கு 20,000/= இற்கு அதி­க­மா­கவும், ஆண்­க­ளுக்கு 30,000/= இற்கு அதி­க­மா­கவும் சம்­பா­திக்க முடியும். தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 072 8158004.

  '********************************************************

  சிலாப கோழிப் பண்­ணைக்கு வேலை ஆட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள், உணவு செய்து தரப்­படும். மாத சம்­பளம். 077 7793731/077 4318615.

  '********************************************************

  O/L வரை கல்வி கற்று வேலை வாய்ப்­பின்றி வீட்டில் உள்­ளீர்கள். ஆண்/பெண் அனை­வரும் இன்றே  தொடர்பு கொள்­ளவும். எமது  Y.N.M நிறு­வனம் தங்­களை இணைத்து கொள்ள உள்­ளது. சம்­பளம் 30,000/= – 60,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 3332295/075 0259603.

  '********************************************************

  ஏற்­று­மதி நிறு­வனம்  ஒன்றின் ஆண்­க­ளுக்­கான உட­னடி வேலை­வாய்ப்பு. மாதாந்தம் 35,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சீருடை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 070 2510017. முக­வரி : 135 கட்­டு­வான பாதை, ஹோமா­கம.

  '********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் ஆல­யத்­திற்கு நன்கு நிர்­வாக அனு­ப­வ­முள்ள Manager தேவை. தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 072 4905853/ 077 9785542.

  '********************************************************

  கொழும்பில் அச்­ச­க­மொன்­றுக்கு மோட்டார் பைக் லைச­னு­டைய 18 – 25 வயது வரை­யுள்ள சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய இளைஞர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 075 8991582.

  '********************************************************

  சலூ­னிற்கு அனு­ப­வ­முள்ள இரு­பா­லாரும் வேலைக்கு தேவை. கூடிய சம்­பளம், கமி­ஷன்கள் வழங்­கப்­படும். ஜெம்­பட்டா Street Colombo – 13. 075 5616751/070 2095559/011 2331219.

  '********************************************************

  Home Nursing பயில விரும்பும் க.பொ.த (சா/த) அல்­லது உயர்­தரம் கல்வித் தகைமை உடைய 18 – 25 வயது வரை­யி­லான பெண் விண்­ணப்­ப­தா­ரர்கள் நேர்­முகத் தெரி­விற்கு விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­ப­ளத்­துடன் கூடிய பயிற்­சியும் பயிற்­சியின் பின்­ன­ரான நிரந்­தர வேலை வாய்ப்பும் வழங்­கப்­படும். (மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அனு­ம­திகள்) 071 6286612/ 076 5409789.

  '********************************************************

  2018-01-08 15:10:47

  பொது­வேலை வாய்ப்பு 07-01-2018