Hardware துறையில் நல்ல அனுபவமுள்ள Salesman தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 011 2761021, 011 2761227, 077 7763487.
************************************'*******************
செட்டியார் தெருவில் இயங்கும் பிரபல நகைக் கடைக்கு நன்கு அனுபவமுள்ள Salesman மற்றும் Sales Girls தேவை. தக்க சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 077 2225122.
************************************'*******************
கோழிப் பண்ணை வேலைக்கு வேலையாள் குடும்பம்/ தனிநபர் கோழி இறைச்சி கடைகளுக்கு விற்பனையாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= இற்கு மேல். 076 7299070.
************************************'*******************
எமது முன்னணி தங்கநகை விற்பனை நிலையத்திற்கு 5 வருட அனுபவம் உள்ள விற்பனை அதிகாரிகள் தேவை. கவர்ச்சிகரமான கொடுப்பனவு மற்றும் தங்குமிட வசதியுடன் சம்பளம். 35,000/= முதல். 072 3333555.
************************************'*******************
பிரபல நிறுவனத்திற்கு சேல்ஸ்மன்மார் (ஆண் / பெண்) தேவை. மாத சம்பளத்துடன் கொமிஷ் வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு: 077 2222773.
************************************'*******************
சூரிய புரடக்ஸ் ஏக்கல கம்பஹா தயாரிக்கும் டொபி வகைகள், பப்படம், நூடில்ஸ் இன்னும் சாப்பாட்டு சாமான் வகைகளை விற்பனை செய்வதற்கு முகவர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 071 9319613 / 076 4993680. 65, ஒரெக்ஸ் சிட்டி, ஏக்கல.
************************************'*******************
கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனத்திற்கு கணனி அறிவுள்ள Sales Girls தேவை. தொடர்புகளுக்கு: 077 3231303.
************************************'*******************
கொடிகாவத்தை நகரில் பிரபல வியாபார நிலையத்திற்கு விற்பனை ஊழியர் (பெண்) தேவை. சம்பளம் 25,000/=. தங்குமிட வசதி வழங்கப்படும். 071 8293966 / 011 2567748.
************************************'*******************
தெஹிவளையில் உள்ள பிரபல Digital Printing மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு Sales Executives தேவைப்படுகிறார்கள். வயது 21 – 35 வரை. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி. க.பொ.த. சாதாரண தரம். விற்பனையில் முன் அனுபவம் இருப்பின் சிறந்தது. மோட்டார் சைக்கிள்/கார் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் அத்தியாவசியாகும். சிறந்த கொடுப்பனவுகள். உடன் உங்கள் CV ஐ email பண்ணவும். amilankaltd@gmail.com.
************************************'*******************
ஜயக்கொடி சுப்பர் மார்க்கட்டில் தொழில் புரிவதற்கு ஆண், பெண் ஊழியர்கள் தேவை. சம்பளம் 25000/= வரை உணவு, தங்குமிடம் இலவசம். 077 4386787, 0716814743.
************************************'*******************
வெள்ளவத்தையில் அமைந்துள்ள சாரி விற்பனை நிலையம் ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள ஆண் விற்பனையாளர்கள் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி செய்து தரப்படும். மாத வருமானம் 30,000/= இற்கு மேல் பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 0777 392369.
************************************'*******************
பல வருடங்களாக இயங்கி வரும் சித்த ஆயுர்வேத மருத்துவ உற்பத்தி நிறுவனமொன்றிற்கு இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகத்தர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 7229080 / 077 9008570.
************************************'*******************
பிரபல்யமான தங்கநகை மாளிகைக்கு நல்ல அனுபவமுள்ள Salesman உடனடியாக தேவை. தங்குமிட சலுகைகள் இலவசம். சம்பளம் 40,000/=. 077 6744706.
************************************'*******************
கொழும்பில் இயங்கிக்கொண்டிருக்கும் Shirt உற்பத்தி நிறுவனத்திற்கு கொழும்பு மெயின் வீதி மற்றும் சுற்று வட்டாரங்கள் என்பனவற்றிற்கு பொருட்களை விற்கக்கூடிய (Salesman) விற்பனையாளர் தேவை. தொடர்பு: 077 3113174 / 071 8510063.
************************************'*******************
கொழும்பு முன்னணி செரமிக் மற்றும் செனிட்டரி பொருட்கள் காட்சியறைக்கு 45 வயதிற்கு குறைந்தவர்கள், G.C.E. O/L மற்றும் A/L குறைந்தது 2 வருட அனுபவம். செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் கொண்ட கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி தேவை. சம்பளம்+ கமிஷன். உங்களது விபரங்களை சுயவிபரக்கோவையுடன் தபாலில் அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பவும். Mass Commercial (Pvt) Ltd, 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு 12. தொலைபேசி: 077 7558876. Email: masscommercial@hotmail.com
************************************'*******************
2018-01-08 15:08:24
விற்பனையாளர் -07-01-2018