• பாது­காப்பு/ சாரதி 07-01-2018

  கன­ரக வாக­னங்­க­ளுக்கு சார­திகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6854848.

  ***********************************'****************

  Hybrid Car ஓட்டிப் பழக்­க­முள்­ள­வரும், கொழும்பு வீதி­களை நன்கு தெரிந்­த­வரும் 50 – 60 வய­துக்கு இடைப்­பட்­ட­வரும் கொழும்பு, வெள்­ள­வத்தை Apartment இல் உள்ள வீடு ஒன்­றுக்கு சாரதி தேவை. 077 6158515.

  ***********************************'****************

  Threewheel Driver தேவை. அனு­ப­வ­மிக்க, வத்­த­ளையை சூழ­வுள்ள நபர்கள் தொடர்பு கொள்­ளவும். 075 5133595 வய­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 

  ***********************************'****************

  Grandpass இல் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Heavy Vehicle Driver தேவை. வய­தெல்லை 25 – 55, மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 2364867, 011 2326171.

  ***********************************'****************

  கொழும்பு பகு­திக்குள் (Light Vehicle) ஓட்­டக்­கூ­டிய சாரதி அவ­சியம் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7201282, 077 4711985.

  ***********************************'****************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware கடைக்கு லொறி (Lorry) ஓட்­டக்­கூ­டிய Driver உடன் தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 077 7785780. 

  ***********************************'****************

  வீட்டில் சிறிய வேலைக்கு முச்­சக்­கர வண்டி செலுத்த சாரதி ஒருவர் தேவை. தூர­பி­ர­தேசம் விஷே­ட­மா­னது. 077 4508435.

  ***********************************'****************

  கொழும்பில் முன்­னணி தனியார் நிறு­வ­னத்தில் கன­ரக வாகன சாரதி வெற்­றிடம். உயர் சம்­பளம் மற்றும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். மாதம் 40,000/= – 50,000/= இடையில் சம்­பளம் பெற முடியும். கொழும்பு, வத்­தளை, போலி­ய­கொடை, களனி மற்றும் சேத­வத்தை சுற்று வட்­டா­ரத்தில் விஷே­ட­மா­னது. 077 6659682, 077 3862282.

  ***********************************'****************

  எமது வீட்­டிற்கு 50 – 60 வய­துக்கு இடைப்­பட்ட பிராடோ வண்­டியை செலுத்த சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 072 4800123. மஹ­ர­கம.

  ***********************************'****************

  கம்­பஹா பன்றிப் பண்­ணை­யொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஒருவர் தேவை. உயர்ந்த சம்­பளம். கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் வருகை தரவும். 077 9017653.

  ***********************************'****************

  071 3460947 கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்­தி­லி­ருந்து சுற்­றுலா போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக / மென­ரக சார­திகள் தேவை. 25% கமிஷன். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 60,000/= ற்கு மேல் கமிசன் பெறலாம். 076 9257535.

  ***********************************'****************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயர் ஒன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய சார­திகள் தேவை. மாதம் 40,000/= க்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593,   071 5324569

  ***********************************'****************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் Toursim கொம்­ப­னிக்கு Driver தேவை. 30 வய­திற்கு மேற்­பட்ட மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். விப­ரங்­க­ளுக்கு Tel: 077 7364196. (அலு­வ­லக நேரத்தில் மட்டும் அழைக்­கவும்) 

  ***********************************'****************

  கொழும்பு நகரில் நன்கு பயிற்­சி­யுள்ள சாரதி தேவை. விரும்­பத்­தக்க இடங்கள் கொழும்பு – 11, 12, 13, 15 மற்றும் வத்­தளை. அழைப்­பு­க­ளுக்கு 077 7310201.

  ***********************************'****************

  கன­ரக சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய வாகன சாரதி தேவை. Taxi ஓட்­டு­வ­தற்கு சாரதி தேவை. தொடர்பு: 077 8682864,  077 9286283

  ***********************************'****************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய Delivery boys தேவை. மோட்டார் சைக்கிள் இருப்பின் மேல­திக கொடுப்­ப­னவு. நேரில் வரவும். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. ( Arpico க்கு அருகில்) 076 6908978,   076 8260497,  076 8961426

  ***********************************'****************

  பாட­சாலை சேவை­க­ளுக்­காக பஸ் சார­திகள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 8282254, 250 2050

  ***********************************'****************

  முச்­சக்­க­ர­வண்டி, கார் சார­திகள் தேவை. பள்­ளி­வா­ச­லோடு தொடர்­பு­டைய முஸ்லிம் ஒருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வாராந்தம் வழங்­கப்­படும். 075 6082153.

  ***********************************'****************

  காகி­தாதி பொருட்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கந்­தானை சுற்­று­வட்­டா­ரத்தில் 10 km உள்ளே வசிக்கும் 45 வய­துக்கு குறைந்த 4 வருட அனு­ப­வ­முள்ள லொறி சார­திகள் தேவை. நிரந்­தரத் தொழி­லுக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்­கவும். 077 4251737 (காலை 8 மணி முதல் பி.ப. 5 மணி­வரை).

  ***********************************'****************

  வேன் மற்றும் கார் செலுத்த தெஹி­வளைப் பகு­தியில் இருந்து வாகன சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 2663867 / 077 3699433.

  ***********************************'****************

  நுகே­கொ­டையில் வேலை செய்­யக்­கூ­டிய 30 வய­துக்கு குறைந்த, குறைந்­தது 3 வருட அனு­பவம் உடைய வாகன சாரதி தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3124121.

  ***********************************'****************

  071 5696000 Container Drivers, Helpers, Colombo Harbor துறை­மு­கத்தில் Container Drivers, Helpers தேவை.  ஏற்ற, இறக்க  இல்லை. 6 மாதங்­களின் பின்னர் சார­தி­யாகும் வாய்ப்பு. 45,000/= – 55,000/= இற்கு  கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். 077 1168804.

  ***********************************'****************

  077 9852452 துறை­முகம்/ விமானம் நிலைய  வேலைக்கு கன­ரக/ மென்­ரக சார­திகள் தேவை. நாடு­பூ­ரா­கவும் உள்ள அனைத்து பிர­தே­சத்­த­வரும் எம்மை தொடர்பு கொள்­ளுங்கள்.  (Allion, Primio, Vitz, Prius, Isuzu, Ashok Leyland, Tata,  Leyland) 55,000/= இற்கு  கூடு­த­லான சம்­பளம்.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (OT/Tips) உண்டு.  071  9000903.

  ***********************************'****************

  பாது­காப்பு சேவைக்கு 18–55 வய­திற்­குட்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310, 071 0790427. 

  ***********************************'****************

  தெஹி­வ­ளையில் உள்ள வீட்­டிற்கு சாரதி உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 075 7819323.

  ***********************************'****************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பாட்டா விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு டிரைவர் தேவை. வெளி மாவட்­டங்­க­ளுக்கும் செல்­லக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­பளம். 0774280072/ 0778456924.

  ***********************************'****************

  கொழும்பில் உள்ள பிர­சித்­திப்­பெற்ற , செரமிக் மற்றும் செனிட்­டரி காட்­சி­ய­றைக்கு 55 வய­துக்கு குறைந்த அனு­பவம் உள்ள லொறி சாரதி தேவை. செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம் தேவை. கொழும்பில் வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: Mass Commercial (Pvt) Ltd, 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு 12. தொலை­பேசி: 077 3711144.

  ************************************'****************

  2018-01-08 15:07:17

  பாது­காப்பு/ சாரதி 07-01-2018