• தையல்/ அழ­குக்­கலை 07-01-2018

  பெண்­களின் அனைத்து ஆடை­களும் வெட்டித் தைக்­கக்­கூ­டிய பெண்­பிள்­ளைகள் மட்­டக்­க­ளப்பு அர­ச­டி­யி­லுள்ள தைய­ல­கத்­துக்குத் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4192142.    

  ************************************'******************

  ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள Curtain, Cushion நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக தையல் காரர்கள் தேவைப்­ப­டு­கி­றது. அழைக்­கவும். 078 2011132.

  ************************************'******************

  தெஹி­வளை, 1/8, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, அனித்தா டெயிலர் கடைக்கு Gents and Ladies ஆடை­களை வெட்டி தைக்­கக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாகத் தேவை. பாதிக்கு பாதி தரப்­படும். மேல­திக விபரம் 071 1060963.

  ************************************'******************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தையல் நிலையம் ஒன்­றிற்கு நன்கு வெட்­டித்­தைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7726303 /077 7287679.

  ************************************'******************

  தெஹி­வ­ளையில் அபாயா, சல்வார் சிறந்த முறையில் Juki mechine இல் தைக்­கக்­கூ­டிய பெண் Tailor தேவை. விப­ரங்­க­ளுக்கு. 0773292623.

  ************************************'******************

  Juki மெஷினில் தைக்­கக்­கூ­டிய தையற்­காரர் தேவை. அபாயா தைப்­ப­வர்கள் விசே­ட­மாக தேவை. 076 5599623.

  ************************************'******************

  சீதுவை ரத்­தொ­ழு­கம A/C சலூ­னுக்கு அனு­ப­வ­முள்ள முடி­வெட்­டு­ப­வர்கள் தேவை. 20 – 40 வய­துக்கு இடையில். ரூ.50,000 க்கு மேல் வரு­மானம். 077 7982239.

  ************************************'******************

  தெஹி­வ­ளையில் இயங்கி வரும் தையல் நிலை­யத்­திற்கு ஜுகி மெஷினில் சல்வார், சாரி பிளவுஸ் தைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பெண்கள் உடன் தேவை. 075 2505790. 

  ************************************'******************

  தையல் பெண்கள் Juke Operator தேவை. Colombo 13 இயங்கும் புடவை கடைக்கு தையல், அயன் மற்றும் Sales Girls என்­ப­வற்­றிற்கு அனு­பவம் உள்ள பெண்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0777 886641. 

  ************************************'******************

  கொழும்பில் இயங்கும் புடைவைக் கடைக்கு சாரி பிளவுஸ் குருத்தா மிகவும் நேர்த்­தி­யாக வெட்டி தைக்­கக்­கூ­டிய ஆண், பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது மற்றும் சேல்ஸ் பெண் பிள்­ளை­களும் ஆண்­களும் தேவை. தொடர்பு: 077 6426967.

  ************************************'******************

  வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு Machine Operator, Helper, QC, Packing தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் மேலும் பல சலு­கைகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு :- 077 8896348.

  ************************************'******************

  வத்­தளை நிறு­வனம் ஒன்­றிற்கு T–Shirt வெட்டி தைப்­ப­தற்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9442399.

  ************************************'******************

  கொட்­டாஞ்­சே­னையில் எமது தையல் கடைக்கு முன்­ன­னு­பவம் வாய்ந்த ஆண், பெண் தையற்­கா­ரர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். விசே­ட­மாக பெண் ஆடை வகை­களை தைக்கக் கூடி­ய­வர்­க­ளுக்கு சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5835360. 

  ************************************'******************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் அழ­குக்­கலை நிலை­யத்தில் (Beauty Parlour) பணிப்­பு­ரி­வ­தற்கு அழ­குக்­கலை நிபுணர் (Beautician) தேவை. தொடர்பு: 077 8616546, 075 4422990. 

  ************************************'*******************

  2018-01-08 15:06:09

  தையல்/ அழ­குக்­கலை 07-01-2018