• சமையல்/பரா­ம­ரிப்பு 07-01-2018

    கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் வேலையில் இருந்து ரிட்­ட­ய­ரான பெரி­யவர் ஒருத்­தரை பார்த்­துக்­கொள்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. வயது 50 – 65. வீட்டில் சாதா­ர­ண­மான வேலை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம் :- 2691335  

    ******************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு  சமையல்  வேலைகள் செய்ய, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய  பெண்கள் இருவர் தேவை. துண்­டு­பி­ர­சுரம், போஸ்டர் ஒட்­டு­வ­தற்கு ஆண் பிள்­ளைகள் 10 பேர் தேவை.  துண்­டு­பி­ர­சுரம்  செய்­ப­வர்­க­ளுக்கு  சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக Computer மற்றும் ஆங்­கிலம்  கற்­ப­தற்கு வாய்ப்பு. 40, தளு­கம,  களனி. 077 4690044, 011 2912641. 

    ******************************************************

    கொழும்­பி­லுள்ள வீடொன்­றிற்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு :- 077 6925138.

    ******************************************************

    எனது மனைவி வெளி­நாட்டு பிரஜை ஆகையால் அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக, நன்­றாக துப்­பு­ரவு செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. சம்­பளம் 27,000/=– - 30,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18 – 55. 011 5882001, 077 1555483.

    ******************************************************

    பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர் பதவி வகிக்கும் நான் தற்­பொ­ழுது திரு­ம­ண­பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாக சமைக்க, சுத்தம் செய்யத் தெரிந்த இரு பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= - 30,000/= தனி அறை வச­திகள் உண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001, 075 9601435

    ******************************************************

    நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லா­சப்­ப­ய­ணங்கள் சென்று வரவும் ;  சகோ­த­ரியைப் போன்ற பெண் உட­ன­டி­யா­கத்­தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/=– - 30,000/= வரை. 011 5288919, 077 8140692.

    ******************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45 – 50. சம்­பளம் 25 – 35. தொடர்பு :- 075 9600284, 081 5635228.

    ******************************************************

    நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­காவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களைச் செய்து கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 60. மாதாந்தம் 20,000/=–- 35,000/= வரை­யி­லான சம்­ப­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு :- 031 5678052, 076 8336203.

    ******************************************************

    இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25 – 30. தொடர்பு :- 077 6425380, 081 5707078.

    ******************************************************

    நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்துக் கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=– - 33,000/= அத்­துடன் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395, 075 9600260.

    ******************************************************

    நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது எல்லை 35 – 65. மாதாந்தம் 20,000/=– - 30,000/= வரை­யி­லான சம்­ப­ளத்­துடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு :- 031 4938025, 075 9600273.

    ******************************************************

    நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/=– - 30,000/= வரை­யி­லான சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது எல்லை 30 – 60 இருந்தால் நல்­லது. 031 5677914, 075 9600233.

    ******************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/=– - 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

    ******************************************************

    நாங்கள் வியா­பார கார­ண­மாக அடிக்­கடி வெளி­யி­டங்­க­ளுக்குச் செல்­வ­தினால் வீட்டில் ஒரு­வ­ரைப்போல் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். (கொழும்பு) 077 7717787.

    ******************************************************

    நானும் எனது கண­வரும் தொழில் கார­ண­மாக வெளியூர் செல்­ல­வி­ருப்­ப­தினால் 6 மாத காலத்­திற்கு மட்டும் 16 வயது மகளும் வய­தான அம்மா மட்டும் இருக்கும் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 077 3300159, 075 2994001.

    ******************************************************

    நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய ஒரு­வரும், நோயாளி பரா­ம­ரிப்பில் அனு­பவம் உள்ள ஒரு­வரும் உட­ன­டி­யாகத் தேவை. (கொழும்பு – கல்­கிசை) 30,000/=– - 35,000/=. 072 7622149, 077 7880615.

    ******************************************************

    பொர­லஸ்­க­மு­வையில் பணிப்­பா­ளரின் வீட்டில் தங்கி வேலை செய்ய வெளி­நாட்டில் தொழில் புரிந்த, அனு­பவம் உள்ள, இடி­யாப்பம், அப்பம் மற்றும் ஏனைய சிங்­கள உணவு சமைக்க மற்றும் வீட்டை சுத்­தப்­ப­டுத்த 30 – 40 வய­துக்கு  இடையில் சுறு­சு­றுப்­பான பெண் தேவை. சம்­பளம் 30,000/=. விடு­முறை  2 மாதத்­திற்கு ஒரு முறை. 077 9749955.

    ******************************************************

    தெஹி­வ­ளையில் சிறிய குடும்­பத்­திற்கு வீட்டு வேலை மற்றும் சமையல் வேலை தங்­கி­யி­ருந்து அல்­லது நாளாந்தம் வந்து செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்பு :- 076 7347397.

    ******************************************************

    071 732722, 011 2726024 கொழும்பு பங்­களா இரண்­டிற்கு பணிப்பெண், குழந்தை பரா­ம­ரிப்­பாளர் மற்றும் குக் அப்பு ஒருவர் தேவை. 25,000/= லிருந்து 30,000/= சம்­பளம். குமாரி.

    ******************************************************

    வயது முதிர்ந்த தாயை பார்ப்­ப­தற்கு வீட்­டு­வே­லைகள் செய்­யக்­கூ­டி­ய­து­மான பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. உடன் உணவும் தரப்­படும். வயது 20 – 40 வரை. இடம் மட்­டக்­குளி, கொழும்பு – 15. விப­ரங்­க­ளுக்கு. 077 7047260.

    ******************************************************

    ஜா – எல நக­ரத்தில் அமைந்­தி­ருக்கும் தொழிற்­சாலை நிறு­வனம் ஒன்­றிற்கு கிளார்க் மற்றும், சுத்­தி­க­ரிப்­பாளர், சமையல் அறைக்கு சமையல் செய்ய ஒரு­வரும் தேவைப்­ப­டு­கின்­றனர். இவர்­களின் நேர்­முகத் தேர்வு பரீட்சை. கிழமை தினங்­களில் நடை­பெறும். காலை: 9.00 மாலை: 6.00 வரை. Max Source Industries, No:169, Kanuwana Road, Ja – Ela. 011 2226651,  077 3665252,   076 8209195

    ******************************************************

    பத்­த­ர­முல்லை இருவர் வசிக்கும் வீடொன்றில் தினந்­தோறும் வந்து வேலை­செய்­வ­தற்கு பத்­த­ர­முல்­லையை அண்­மித்த அனு­ப­வ­முள்ள பணிப்பெண் தேவை. சமையல், உடைகள் கழுவ / அயர்னிங். தொடர்­பு­க­ளுக்கு: 077 7750177

    ******************************************************

    நுகே­கொட வீடொன்றில் வேலை­செய்ய 50 வய­திற்கு குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. மாதச் சம்­பளம் 25,000/=. 077 3935124

    ******************************************************

    எமது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்­டுப்­ப­ணி­யாளர் ஒருவர் தேவை. நீர்­கொ­ழும்பு 077 7567590.

    ******************************************************

    தெஹி­வ­ளையில் பிற்­ப­கலில் (2 மணிக்­குப்பின்) வீட்­டு­வே­லைக்கு பெண் ஒருவர் தேவை. ஒரு  மணித்­தி­யா­லத்­திற்கு 150/=. T.P :- 071 3385764, 077 2663867.

    ******************************************************

    கிரு­ளப்­ப­னையில் உள்ள Guest House ஒன்­றிற்கு Cleaning செய்­வ­தற்கு Cleaning Boy ஒருவர் தேவை. வயது (30– - 50) தங்­கு­மிட வசதி மற்றும் உணவு இல­வசம். சம்­பளம் 30,000/= மேல் வழங்­கப்­படும். உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு :- 077 4984487, 077 7555667.

    ******************************************************

    கிரு­ளப்­ப­னையில் உள்ள பங்­களா ஒன்­றிற்கு சமையல் செய்­வ­தற்கு பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (25– - 50) வரை. தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். மேல­திக வச­திகள் அனைத்தும் செய்து தரப்­படும். சம்­பளம் 30,000/= மேல் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 4984487, 077 7555667.

    ******************************************************

    வீடொன்­றுக்கு தம்­பதி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இரண்டு மாதத்­திற்கு ஒரு முறை 10,000/=. சம்­பளம் 35,000/= செலுத்­தப்­படும். மற்­று­மொரு வீட்­டிற்கு பெண் ஒருவர் தேவை. 077 7214882.

    ******************************************************

    நுவ­ரெ­லி­யாவில் சுற்­றுலா பங்­க­ளா­விற்கு தங்கி வேலை செய்ய மது பழக்கம் முற்­றாக அற்ற ஆண் ஒருவர் தேவை. தொழில் ரீதி­யாக உணவு (உள்­நாட்டு, வெளி­நாட்டு) சமைக்கும் அனு­பவம் கட்­டா­ய­மாகும். சாதா­ர­ண­மாக ஆங்­கிலம் பேச முடி­யு­மா­ன­தாக இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சமைக்­கக்­கூ­டிய உணவு விப­ரங்­க­ளுடன். அழைக்­கவும். சம்­பளம் 40,000/=. 077 6147684.

    ******************************************************

    வீட்­டுப்­ப­ணிப்­பெண்­க­ளாக தொழில் புரிய நீங்கள் விருப்­ப­மு­டை­ய­வ­ராயின் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இன்றி நம்­பிக்­கை­யான இடங்­களில் பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் நல்ல சம்­பளம். மாதம் 3 விடு­முறை அடிப்­ப­டையில் எமது அரச பதிவு நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­கொண்டு தங்கி மலை­யகம்/ வட­கி­ழக்கு/ கொழும்பு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் காலை, மாலை வேலை ஆட்கள் 8 – 5. அனை­வரும் எம்­முடன் தொடர்பு கொள்­ளவும். 66 / 3, ABC ஏஜன்சி, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 071 0444416, 072 3577667, 011 4283779 (பாலா அண்ணா)

    ******************************************************

    ABC Agency கொழும்பு சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு, தோட்ட வேலை ஆட்கள், தம்­ப­தி­யினர், வீட்டுப் பணிப் பெண்கள், வெளி­நாட்டு அனு­பவம்  மிக்க சமை­யற்­கா­ரர்கள் மற்றும்  அனைத்து வேலை ஆட்­களும்  எம்­முடன்  தொடர்பு  கொள்­ளவும்.  சகல  பாது­காப்பு  உத்­த­ர­வா­தத்­துடன் நம்­பிக்­கை­யான இடங்­களில். உடன் வேலை­வாய்ப்பு. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 077 9816876, 072 3577667, 011 4283779. ரட்ணம் ஐயா.

    ******************************************************

    கொழும்பு நகரில்  பிர­பல செல்­வந்தர்  மற்றும்  அரச தனியார்  தொழில்  புரி-­வோரின்  வீடு­களில்  சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு  போன்ற  வேலை­க-­ளுக்கு  தங்கி மற்றும் காலை வந்து  மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப் பெண்-­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம்.  சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. வயது 20–60. Tel. 071 9744724, 077 0711644 (ராஜா அண்ணா).

    ******************************************************

    கொழும்பில்  வெள்­ள­வத்­தையில் உள்ள  வீடொன்­றுக்கு  சாதா­ர­ண­மாக சமைக்கக் கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது.  (மூவர் அடங்­கிய குடும்பம்). சம்­பளம்  25,000/= – 30,000/= வரை வழங்­கப்­படும். உடன் தொடர்பு:  076 7350166.

    ******************************************************

    கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து  அல்­லது  காலை முதல்  மாலை வரை  பணி  புரி­வ­தற்கு  பெண் ஒருவர் தேவை. தகுந்த  சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7795733.

    ******************************************************

    கொழும்பு, பன்­னிப்­பிட்­டியில் தங்­கி­யி­ருந்து குழந்தை  பரா­ம­ரிப்­ப­தற்கும்/ வீட்டு வேலை­க­ளுக்கும் சிங்­களம்  பேசத் தெரிந்த பெண் ஒருவர் தேவை: 077 7654910.

    ******************************************************

    கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 077 6580251.

    ******************************************************

    பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய ஆண் / பெண் தேவை. 011 2501047 / 011 2506573. (காலை 10 மணிக்குப் பிறகு).

    ******************************************************

    கொழும்பு வீடு­களில் தங்கி சமையல் வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/=. 077 2444817 ஏஜன்சி.

    ******************************************************

    2018-01-08 15:05:34

    சமையல்/பரா­ம­ரிப்பு 07-01-2018