• ஹோட்டல் / பேக்­கரி 07-01-2018

  எமது  பேக்­க­ரிக்கு உத­வி­யா­ளர்கள்  தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம் மஹ­ர­கமை.072 4800123, 075 8808084.

  **********************************'********************

  நீர்­கொ­ழும்பு  சுற்று  வட்­டா­ரத்தில் பேஸ்ட்ரி  சொப் ஒன்­றுக்கு  உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, சுகா­தாரம், தங்­கு­மிடம்  இல­வசம். சம்­பளம் 20,000/=. 077 8405814.

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Restaurant க்கு  Waiter  வேலை, Cleaner  வேலை,  Chef சமையல் வேலை செய்ய  ஆட்கள்  தேவை.  Cleaning  வேலைக்கு உட­னடி ஆள் தேவை.  தொடர்பு: 077 8798021.

  **********************************'********************

  கொழும்பில்  உள்ள  மிக்சர் தயா­ரிக்கும்  இடத்­திற்கு  மிக்சர், முறுக்கு, பக்­கோடா போடத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 075 4918984.

  **********************************'********************

  உப­வன்ச ஹோட்டல்  மற்றும்  பேக்­கரி தொழில்  வெற்­றிடம் உண்டு.  வெயிட்­டர்மார், பார்சல்  கவுன்டர்,  Cashier  மார்  Kitchen Helper நல்ல சம்­பளம் மற்றும் ஏனைய கொடுப்­ப­ன­வுடன். அழைக்­கவும் : 077 4000226. No. 46, 46A, டீ எஸ் சேனா­நா­யக்க மாவத்தை, பொரல்லை, கொழும்பு –08.

  **********************************'********************

  தலை நகரில்  பிர­பல்­ய­மான ஹோட்டல்  ஒன்­றிற்கு  உட­னடி வேலை­வாய்ப்பு. Room Boys (ரூம் போய்ஸ்), Cleaners  (சுத்­தி­க­ரிப்­பாளர்) ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் சம்­பளம்  பேசி தீர்­மா­னிக்­கப்­படும். Please Cal 076 709914, 076 3150714. No.172,  Sri Kathiresan Street , Colombo–13.

  **********************************'********************

  நுவ­ரெ­லியா நகரில் இயங்­கி­வரும் பிர­பல ஹோட்டல் ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனீஸ் மற்றும் வெயிட்டர், ரொட்டி போடு­வ­தற்கும், கிச்சன் ஹெல்பர் (சமையல் உத­வி­யா­ளர்கள்) தேவை. உட­ன­டி­யாக  தொடர்பு கொள்­ளவும்.  077 7364425, 077 7636840.

  **********************************'********************

  Colombo -15, Modera இல் உள்ள சைவ உண­வ­கத்­துக்கு  Supply செய்ய  அனு­ப­வ­முள்ள  தமிழ்ப் பெண்கள்  தேவை.  வயது  35க்குட்­பட்­ட­வர்கள். 077 8222206.

  **********************************'********************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள மூன்று நட்­சத்­திர ஹோட்டல்  ஒன்­றிக்கு  House Keeping இற்கு Cleaners (சுத்­தி­க­ரிப்­பாளர்) ஆகிய  வேலைக்கு  ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2594848.

  **********************************'********************

  பம்­ப­லப்­பிட்­டியில்   அமைந்­துள்ள   மூன்று  நட்­சத்­திர  ஹோட்டல்  ஒன்­றிக்கு  Receptionist (முன் வர­வேற்­பாளர்) ஆகிய  வேலைக்கு  ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2594848.

  **********************************'********************

  கொழும்பில்  புதி­தாக  திறக்­கப்­பட்ட  குளி­ரூட்­டிய (A/C) இந்­தியன் ஹோட்டல்  ஒன்­றிக்கு  ஆங்­கிலம்  பேசக்­கூ­டிய   அனு­ப­வ­முள்ள இளம் வெயிட்­டர்­மார்கள் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 46, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு 10. தொலை­பேசி: 0776597860.

  **********************************'********************

  Hotel ஒன்­றிக்கு Cashier, பில் மாஸ்டர், T– மேக்கர் அனு­ப­வ­முள்­ள­வ­ராக  இருக்க வேண்டும்.  தக்க சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 7341436.

   **********************************'********************

  கொழும்பில் உள்ள பிர­பல உண­வ­கத்­திற்கு Delivery Boys உட­ன­டி­யாகத் தேவை. Motor Cycle Licence உள்­ளவர் உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம், உணவு, தங்­கு­மிடம், கமிஷன் வழங்­கப்­படும். 077 2377928.

  **********************************'********************

  இல. 320 ஆஸ்­பத்­திரி வீதி, களு­போ­வில, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள எமது உண­வ­கத்­திற்கு பிர­தான கொத்து தயா­ரிப்­பாளர் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 076 5573438.

  **********************************'********************

  தெஹி­வளை நெதி­மா­லையில் உள்ள Take Away இற்கு சைனிஸ் குக் ஒரு­வரும், கை உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 075 5018395/075 2212868.(சிங்­க­ளத்தில் கதைக்­கவும்).

  **********************************'********************

  எமது ஹோட்­ட­லுக்கு  திற­மை­யான  ரைஸ்  பாஸ் ஒருவர்,  திற­மை­யான  சமை­யல்­காரர் ஒருவர், அனைத்து  வேலை­களும்  தெரிந்த  விறகு  அடுப்பு  பாஸ்  ஒருவர் (பேக்­கரி),  வெயிட்­டர்கள், அப்பம்  பாஸ் தேவை. ஜயந்தி ஹோட்டல், குளி­யாப்­பிட்டி. 077 1777076, 071 1464676, 037 2281334.

  **********************************'********************

  புறக்­கோட்டை  கிரி­பத்­கொடை 230 பஸ் பாதையில்  அமைந்­துள்ள  பிர­சித்தி பெற்ற ஹோட்­ட­லுக்கு  திற­மை­யான  சுறு­சு­றுப்­பான கொத்து, அப்பம் பாஸ் ஒருவர் மற்றும் சைனிஸ்  ரைஸ் பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. உணவு,  தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம்.  கொத்து அப்பம்  2500/=  சைனிஸ்   ரைஸ் 1800/= தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது.  தொ.பே.071 2821533.

  **********************************'********************

  அப்பம் பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 21000/= உட­ன­டி­யாக  தேவை.  பண்­டா­ர­கம  077 1006133.

  **********************************'********************

  ரைஸ், கொத்து பாஸ்மார் மற்றும்  ஹெல்பர்ஸ்  தேவை.  சம்­பளம் ரூ.2000 இற்கு மேல் (ஆண்,பெண்)  078 6794215.

  **********************************'********************

  ராக­மையில் அமைந்­துள்ள  ஹோட்­ட­லுக்கு  கொத்து மற்றும்  ரைஸ், ரொட்டி  செய்ய  அனு­ப­வ­முள்­ள­வர்கள்  தேவை.  நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தேநீர் தயா­ரிப்­ப­வர்கள் மற்றும் பெட்டிஸ், சமோசா செய்யத்  திற­மை­யா­ன­வர்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  077 2864376.

  **********************************'********************

  மொரட்­டுவை பிர­பல சைனிஸ் ஹோட்­ட­லொன்­றிற்கு கெஷியர், வெயிட்டர், கொத்து, அப்பம், ரைஸ் அன்ட் கறி தயா­ரிக்­கக்­கூ­டிய சைனிஸ் சமை­யற்­காரர், ரைடர்கள் தேவை. உணவு,  தங்­கு­மிடம்  இல­வசம். 071 9988744, 071 9988720,011 2648864.

  **********************************'********************

  கிறீட் டொப் ஹோட்டல், இல. 25, ஹொரணை வீதி,  பாணந்­துறை. அனைத்து சேவை­க­ளுக்கும் வெற்­றி­டங்கள் உள்­ளன. 077 4000210.

  **********************************'********************

  சைனிஸ் கோக்­கிமார், கையு­த­வி­யா­ளர்கள், கொத்து ரொட்டி  பாஸ்­மார்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­கள உள்­ளன.  பாணந்­துறை. 071 6807138.

  **********************************'********************

  ஹெந்­தளை சந்­தி­யி­லுள்ள சைவ உண­வ­கத்­துக்கு பார்சல் கட்­டு­ப­வர்கள், சமையல் உத­வி­யா­ளர்கள், Tea Maker மற்றும் Waiters உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும். 418, Negombo Road, Wattala. 077 0666692 / 077 4487183.

  **********************************'********************

  (நீர்­கொ­ழும்பு) சிறிய கடை­யொன்­றிற்கு ரைஸ் அன்ட் கறி, ரைஸ் பாஸ்­மார்கள் உட­ன­டி­யாகத் தேவை. 071 2979797. 28, கொழும்பு வீதி, நீர்­கொ­ழும்பு.

  **********************************'********************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஹோட்டல் மற்றும் அவுட்­லெட்­டுக்கு அனைத்து ஊழி­யர்­களும் தேவை. Rice & Curry Cook 2500/=, Chinese Cook 2000/=, Kottu 2500/=, Helper 1000/=, 1200/=, 1500/= சார­திகள் முச்­சக்­க­ர­வண்டி, வேன் 1500/=, கெஷியர் 1000/=, Manager. 077 1292165 / 077 0552452.

  **********************************'********************

  கொழும்பு Hotel Site இல் உத­வி­யாட்­க­ளாக வேலை செய்ய ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். வேலை நேரம் 7.30 a.m. – 5.30. p.m. வரை. சம்­பளம் 52,000/= + OT வரும் நாளன்றே வேலையில் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். வயது 18 – 60 வரை. தொடர்­புக்கு: 075 3600606 / 075 3775364.

  **********************************'********************

  இரா­ஜ­கிரி ஹோட்­ட­லுக்கு காசாளர், ரைஸ் அன்ட் கறி குக், சைனிஸ் குக் 50,000/=, கொத்து பாஸ் 60,000/=, சைவ உணவு 1500/=, கிச்சன் ஹெல்பர் 1250/=, உணவு பென்றி 1250/=, கிளீனர்ஸ் மற்றும் கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. 071 2341877 / 077 7362877.

  **********************************'********************

  மொறட்­டுவை ஹோட்டல் ஒன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. ரொட்டி, டீ பென்றி, வெயிட்­டர்மார் தேவை. 077 6611788 / 077 4818005. 

  **********************************'********************

  மாத்­த­ளையில் இயங்கும் சுற்­றுலா விடுதி ஒன்­றுக்கு ஓர­ளவு ஆங்­கில அறி­வுள்ள 25 வய­துக்குக் கீழ்­பட்ட Room boy, Steward உட­ன­டி­யாகத் தேவை. 077 9985498. dadsholidayhome@gmail.com.

  **********************************'********************

  மாத்­த­ளையில் பிர­பல்­ய­மான ஹோட்டல் ஒன்­றுக்கு பேக்­கரி வேலைக்கு ஆள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. சம்­பளம் நாளாந்தம் 1500/=. மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. தொடர்­புக்கு : 075 6775280/075 7890092.

  **********************************'********************

  நீர்­கொ­ழும்பு பிடி­ப­னையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு ரைஸ், கொத்து பாஸ் ஒருவர் உடன் தேவை. 071 7590027.

  **********************************'********************

  எமது ஹோட்டல் Restaurant க்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய எல்­லா­வித சமை­யலும் தெரிந்த சைனிஸ் குக் (Chinese Cook) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 394505. 89, College Street, Kotahena, Colombo – 13.

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Restaurant ஒன்­றுக்கு Helper, ரைடர், ஸ்டுவட் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். T.P: 0777 808121, 011 7445445.

   **********************************'********************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Juice கடை­யொன்­றிற்கு Juice Maker (ஆண், பெண்) வேலை­யாட்கள் தேவை. 35 வய­திற்­குட்­பட்­ட­வர்கள், கொழும்­பி­லுள்­ள­வர்கள் அழைக்­கவும். 0777 667375.

  **********************************'********************

  Malsa Hotel No. 2, Ratmalana Station க்கு அரு­கா­மையில் உள்ள Hotel ஒன்­றுக்கு Weiter மார் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1200/=. 077 5327653, 011 2634223. 

  **********************************'********************

  வத்­தளை பிர­தே­சத்தில் ஹோட்டல் ஒன்­றிற்கு ரைஸ் மற்றும் கொத்து தயா­ரிக்­கக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்­களும் தேவை. அனு­ப­வ­முள்ள, நடுத்­தர வய­து­டை­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 072 7555399 / 075 4772222 / 075 3630630.

  **********************************'********************

  பேக்­கரி ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7360853.

  **********************************'********************

  அப்பம், கொத்து ரொட்டி வேலைகள் தெரிந்த பாஸ்­மார்கள் தேவை. நாவ­லயில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு. 077 8582205 / 011 2817599.

  **********************************'********************

  071 1153444 ‘A Star Hotel Vacancy’  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற  45,000/= இற்கு கூடு­த­லான  சம்­பளம் Tips,  Service  Charge  உடன் (Cook, Room boy, Steward, Bell Boy, Lands Keepers, Helpers). 077 6445245.

  **********************************'********************

  கொழும்பு–06 இல் இயங்கும் Hotel ஒன்­றுக்கு வீட்டு பரா­ம­ரிப்பு செய்­யக்­கூ­டிய ஒரு­வரும் Front Officer தொழி­லுக்கு ஒரு­வரும் தேவை. 0777307443 அல்­லது விண்­ணப்­பங்­களை Email: navedh1988@gmail.com அனுப்­பவும்.

  **********************************'********************

  2018-01-08 15:04:03

  ஹோட்டல் / பேக்­கரி 07-01-2018