• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 07-01-2018

    English Lecturer Wanted (well knowledge in Tamil, Sinhala, English). Attractive Salary package & extra Benefits. Send your CV to: clomboapplication@gmail.com. 078 3107495.

    *****************'*************'*****************************

    O/L தகை­மை­யுள்ள அதிக வரு­மானம் பெறக்­கூ­டிய கொழும்பை அண்­மித்­த­வர்கள் 25 – 55 வய­து­டை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு : 072 8256888.

    *****************'*************'*****************************

    முன்­னணி அர­ச­நிதி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளை­க­ளுக்­கான அதி கூடிய வரு­மா­னத்தை தரக்­கூ­டிய 2018 ஆம் ஆண்­டிற்­கான 20 வெற்­றி­டங்கள் மட்­டுமே உள்­ளன. ஆகக்­கு­றைந்த தகை­மை­யாக O/L கரு­தப்­படும். திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு அமெ­ரிக்கா உள்­ளிட்ட வெளி­நாட்டு சுற்­று­லாக்­களும் வரு­டத்தில் 4 தடவை போனஸும் வழங்­கப்­படும். வயது 18 – 65. தொடர்பு :- 077 3109585.

    *****************'*************'*****************************

    கொழும்பு 10, சங்­க­ராஜ மாவத்­தையில் உள்ள பிர­பல Tools விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Salesmen உடன் தேவை. நேரில் வந்து தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 319/B, Sri Sangaraja Mawatha, Colombo -10.

    *****************'*************'*****************************

    Colombo – 10, Sangaraja Mawathaயில் உள்ள பிர­பல Tools விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Accounts வேலைக்கு பெண் உட­னடி தேவை. 319/B, Sri Sangaraja Mawatha, Colombo – 10. (Macwina Traders)

    *****************'*************'*****************************

    கொழும்பு 12 இல் Office ஒன்­றுக்கு MS Office தெரிந்த தமிழ் இந்­துப்பெண் வேலைக்கு தேவை. வயது 18 – 25. தொடர்­பு­க­ளுக்கு :- 077 3662606.

    *****************'*************'*****************************

    New year Free Courses for after O/L and A/L Students. ,இல­வச பயிற்சி நெறி­யு­ட­னான உயர் தொழில் வாய்ப்­புக்கள். ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும். உணவு, தங்­கு­மிடம் மற்றும் சுகா­தார வச­தி­க­ளுடன் ஊக்கத் தொகை மற்றும் பண நிய­மனம். Free SMS. வயது 18 – 30 வரை. 18,000/=– - 25,000/=. பயிற்­சியின் பின் 45,000/=– - 65,000/= வரை. 077 7190701, 075 3969797.

    *****************'*************'*****************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் உள்ள Restaurantக்கு Cashier வேலைக்கும், Accounts வேலைக்கும் ஆட்கள் தேவை. தொடர்பு :- 077 8798021.

    *****************'*************'*****************************

    Multi International நிறு­வ­ன­மா­னது நாட்டின் புதிய கிளை­களை ஆரம்­பிக்கும் பொருட்டு (2018), (கண்டி, ஹட்டன், நுவ­ரெ­லியா, பதுளை, பண்­டா­ர­வளை மற்றும் இரத்­தி­ன­புரி, கேகாலை ஆகிய பகு­தி­க­ளுக்கு) O/L, A/L முடித்த, வயது (18– - 28) இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு, 113 வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பம் கோரு­கின்­றது. அனு­பவம் தேவை எனின் இல­வச பயிற்சி. மாதம் 25,000/= வரு­மானம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பயிற்­சியின் பின் மாதம் 48,000/= - 60,000/=. 076 9889986, 075 2024636.

    *****************'*************'*****************************

    வத்­தளை, Transport Office ஒன்­றிற்கு சிங்­களம், தமிழ் நன்­றாக கதைக்­கக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு Field Officer ஒருவர் உடன் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 0314108.

    *****************'*************'*****************************

    காரி­யா­லய உத­வி­யாளர். நிறு­வ­ன­மொன்றின் வேலை­க­ளுக்கு உத­வி­யாளர் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் சமு­க­ம­ளிக்­கவும். பணிப்­பாளர் 50/ 6B, 1 ஆம் குறுக்­குத்­தெரு, நுகே­கொடை. தொலை­பேசி :- 011 2810538.

    *****************'*************'*****************************

    கிராண்ட்­பாஸில் உள்ள இலக்­ரோனிக் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் கம்­ப­னிக்கு A/L படித்த Computer Literacy யுடன் ஓர­ளவு ஆங்­கில அறிவு கொண்ட, Stores  இல் வேலை செய்த அனு­பவம் உள்ள, 35 வய­திற்­குட்­பட்ட பெண் Clerk ஒருவர் தேவை. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். Tel No :- 011 2331893.

    *****************'*************'*****************************

    Accounts Clerk தேவை. A/L Accounts படித்த பெண் பிள்­ளைகள் Paper இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு தேவை. வார நாட்­களில் காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் நேரில் வரவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Seetha Trading Company, 110, New Moor Street, Colombo – 12. T.P :- 011 2449942.

    *****************'*************'*****************************

    கொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்தின் அலு­வ­ல­கத்­திற்கு Accounts Clerk  தேவை. A/L Commerce  படித்த  கணனி அறி­வு­டைய  குறைந்­தது.  3 வருட அனு­ப­வ­முள்ள  பெண்கள்  விண்­ணப்­பிக்­கவும். Kajashakathi  International (Pvt) Ltd. No.11, Green Lane, Colombo–13.  தொடர்பு : 077 7849207.

    *****************'*************'*****************************

    கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் தெரி­வு­செய்­ய­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்­து­த­ரப்­படும். 78, 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13. 075 5123111.

    *****************'*************'*****************************

    கண்­டி­யி­லுள்ள புடைவை கடை காரி­யா­ல­யத்­திற்கு IT Operators, IT Assistant, Account Clerk, Accounts Assistant தேவைப்­ப­டு­கி­றார்கள். கண்டி நக­ரத்­திற்கு உட்­பட்­ட­வர்கள் மிகவும் சிறந்­தது. வய­தெல்லை 30 வய­துக்கு கீழ்ப்­பட்­ட­வர்கள். அழை­யுங்கள்: 077 2094091. Email: nelumfashion@gmail.com.  

    *****************'*************'*****************************

    Travel Office க்கு அனு­ப­வ­முள்ள Accounts Clerk, Ticket Reservation Assistant (2) தேவை. 09.01.2018 அன்று நேரில் வரவும். Nelu Air Services. 14, St. Anthony’s Road, கொழும்பு – 13. 077 7344991.

    *****************'*************'*****************************

    வவு­னி­யாவில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு Billing Staffs / Cashier வேண்டும். வயது 18 – 40 வய­து­வரை. மோட்டார் சைக்கிள் இருந்தால் மேல­திக கொடுப்­ப­னவு. 077 0696816 / 076 6776934.

    *****************'*************'*****************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு 18 – 40 வரை­யான Billing / Data Entry / Cashier Staffs தேவை. நேர்­முகப் பரீட்சை 9 am – 10.30 am வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06, (Arpico அருகில்). 076 8961426 / 076 8260497.

    *****************'*************'*****************************

    பணம் சம்­பா­திக்க வாய்ப்பு. A/L முடித்­த­வர்கள் முதல் இல்­லத்­த­ர­சிகள் வரை இரு­பா­லா­ருக்கும் அரிய வாய்ப்பு. G.C.E O/L கணிதம் உட்­பட 06 பாடங்கள் விசேட துறை­களில் திற­மைக்கு முன்­னு­ரிமை. தொடர்பு: 077 2920465.

    *****************'*************'*****************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

    *****************'*************'*****************************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் ஊடக விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Female Staff தேவை. பிர­பல தேசிய ஊட­கங்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற சிறந்த வாய்ப்பு. 077 1928628 / 076 9729763.

    *****************'*************'*****************************

    Lady Doctors pre–interns  retired  AMPS Wanted  for a medical  center  in Colombo– 10. From 11.00 a.m. to 5.00 p.m. to work Medi House (Pvt) Ltd. – 077 7305822, 077 2335579.

    *****************'*************'*****************************

    சர்­வ­தேச ரீதியில்  பரந்து காணப்­படும் Optimo நிறு­வ­னத்தின்  எல்லா கிளை­க­ளுக்கும் எல்லா  பிர­தே­சங்­களில்  இருந்தும்  ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர்.  தகைமை கொண்­டோ­ருக்கு  உட­னடி  வேலை­வாய்ப்பும், தகைமை அற்­றோ­ருக்கு  3 – 6 மாதம் இல­வச  பயிற்­சி­ய­ளித்து  வெகு விரை­வாக  இணைத்துக் கொள்­ளப்­படும்.  O/L, A/L  தோற்­றிய  அனை­வ­ருக்கும் இணையும் வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம், மொழி பயிற்சி இல­வசம்.  பயிற்­சி­யின்­போது  12,000/= – 25,000/= பின் 70,000/= க்கு மேற்­பட்ட வரு­மா­னமும் பெறலாம்.  நீங்கள் 17 – 35 வய­துக்கு  இடைப்­பட்டு  சிறந்த  தொழி­லொன்றை எதிர்­பார்த்து  நிற்­ப­வ­ராயின் இன்றே  அழை­யுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 1553308, 071 4910149.

    *****************'*************'*****************************

    எமது நிறு­வ­னத்­திற்கு இரண்டு வருட அனு­ப­வ­முள்ள வாஃர்ப் கிளார்க் (Wharf Clerk) தேவை. உத­வி­யாட்­களும் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. ராகம. 077 3552819, 011 2079835.

    *****************'*************'*****************************

    இலங்­கையில் இயங்கி வரும் பிர­சித்திப் பெற்ற நிதி நிறு­வனம் ஒன்­றிற்கு Financial Officers கொழும்பு கிளைக்கு தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்பு : 077 7192864. 

    *****************'*************'*****************************

    Kandy. Marketing Executive wanted for Printing Press. We are looking for Person age 25 – 60 Male. Candidate should have Talent and Strong Communication Skills in English/Sinhala/Tamil Languages. Person should be around Kandy District and also ability to ride Motor Cycle and Light vehicles as an extra option. Lanka offset Printers Kandy. 077 6116136/076 6607771.

    *****************'*************'*****************************

    க.பொ.த சாதா­ரண தரம் கணிதம் சித்­தி­ய­டைந்­த­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான வரு­மா­னத்­துடன் தொழில் வேலை­வாய்ப்பு. (கொழும்பை அண்­மித்­த­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர்). 077 8404728/071 9971089/075 0730196.

    *****************'*************'*****************************

    Accounts Clerk (Male) required by a Bata Shoe Co. Distributor situated in Dehiwela. Should have Computer knowledge. Handling Stores will be an advantage. Good salary. Send full details to ranworld64@gmail.com.

    *****************'*************'*****************************

    Graphic Designer, Corel Draw யை குறித்த அடிப்­ப­டை­யான அறிவு வேண்டும். அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். ஒசீஸ் ரிலீப் இமேஜஸ் (பிவிடி) லிமிட்டெட், இல. 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு – 13க்கு விண்­ணப்­பிக்­கவும். Email :- hr@aussies.lk Tel :- 011 4377000.

    *****************'*************'*****************************

    Kotahena Printing Company க்கு Graphics Designers, Tamil Typesetting செய்­யக்­கூ­டி­யவர் தேவை. Front Office Assistant, Receptionist தேவை. நேரில் வரவும். 48B, Bloemendhal Road, Colombo 13. Tel. 0777 993505.

    *****************'*************'*****************************

    கட்­டு­மான நிறு­வ­ன­மொன்­றிற்கு உப ஒப்­பந்­தக்­கா­ரர்கள் தேவை. (மேசன் வேலை, செட்­டலின் வேலை) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  071 4947354,  071 2782259,  071 0426135.

    *****************'*************'*****************************

    கொழும்பு – 02 இல் அமைந்­துள்ள Clearing Forwarding & Shipping Co க்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Accountant (Tamil), Accounts Clerk (Tamil), Transport Executive Male. தொடர்­புக்கு: 077 3429747. 

    *****************'*************'*****************************

    077 6000733 கண்டி, பதுளை, நுவ­ரெ­லியா,  மட்­டக்­க­ளப்பு,  இரத்­தி­ன­புரி, கது­ரு­வெல,  அவி­சா­வெல்ல, கட­வத்தை  மற்றும்  கொழும்பு (மரு­தானை) பிர­தே­சத்தில்  அமைந்­துள்ள உள்­நாட்டு  வேலை­வாய்ப்பு  பணி­ய­கத்­திற்கு  18–30 வய­தான O/L அல்­லது A/L கற்ற யுவ­திகள் தேவை. சம்­பளம் 20,000/= உங்கள்  கல்வி  தகை­மைக்­கேற்ப  பத­விகள். எழு­து­வி­னைஞர் (Clerk) பெண். நேர்­முக தேர்வு அதி­காரி (பெண்) 077 6000733.

    *****************'*************'*****************************

    Stationary மொத்த விற்­பனை கடையில் அனு­ப­வ­முள்ள (ACTIV) பொறுப்­பா­க­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண், பெண் தேவை. Accounts, Purchasing எழு­தக்­கூ­டி­ய­வரும் Store ஒழுங்­கு­ப­டுத்­து­கி­ற­வரும் Seles Rep ஒரு­வரும் தேவை. ஆண், பெண் நேரில் வரவும். அனு­ப­வ­முள்­ள­வ­ருக்கு முன்­னு­ரிமை. சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டி­ய­வரும் தேவை. (Labour) 077 3020343. 

    *****************'*************'*****************************

    Kotahena Printing Press க்கு KORD Machine Operator, Binding Girls, Front office Receptionist தேவை. Permanent வேலை தொடர்­புக்கு: 0777 710361.

    *****************'*************'*****************************

    கொழும்பு – 13, Kotahena இல் இயங்கும் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Office Clerk உட­ன­டி­யாகத் தேவை. Computer அறிவு, சிங்­களம் மற்றும் ஆங்­கில அறிவு உடை­ய­வ­ராக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2435693. 89 College Street, Kotahena, Colombo – 13.

    *****************'*************'*****************************

    கொழும்பில் இயங்­கி­வரும் GMI கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. இறு­தி­யாக O/L மற்றும் A/L செய்­த­வர்­க­ளையும் சேர்த்துக் கொள்­ளப்­படும். நிரந்­தர வேலை­வாய்ப்பு. ஆரம்­பத்தில் 19500/= – 25000/=. பின் 56,000/= மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். தொழில் ஊதியம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8866429, 071 9250233.

    *****************'*************'*****************************

    பிர­பல நிறு­வனம் ஒன்றில் இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு இல­வச வேலை­வாய்ப்பு கருத்­த­ரங்கு. உங்­களைப் பதிவு செய்­து­கொள்ள உங்கள் பெய­ரையும் தொலை­பேசி இலக்­கத்­தையும் கீழ்க்­காணும் இலக்­கத்­திற்கு SMS செய்­யவும். 076 5001075.

    *****************'*************'*****************************

    நிரந்­தர வேலை­வாய்ப்பு. கண்டி, மாத்­தளை, தம்­புள்ள, தெல்­தெ­னிய, ஹங்­கு­ரங்­கெத்த, நுவ­ரெ­லியா, தல­வாக்­கலை, ஹட்டன், நாவ­லப்­பிட்டி மற்றும் கம்­பளை பிர­தே­சங்­களில் ஆரம்­பிக்­க­வுள்ள புதிய கிளை­க­ளுக்கு கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சுப்­பர்­வைசர், உதவி முகா­மை­யாளர், முகா­மை­யாளர் பயி­லுனர், முகா­மை­யாளர் (O/L அல்­லது A/L தோற்­றிய) நீங்கள் 18 – 28 வய­திற்­கி­டைப்­பட்­ட­வ­ராயின் இன்றே தொடர்­பு­கொள்­ளுங்கள். (இம்­முறை O/L, A/L விரும்­பத்­தக்­கது) 081 5661510, 071 4729914, 077 3129151.

    *****************'*************'*****************************

    சிங்­களம் பேசக்­கூ­டிய 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட இளை­ஞர்கள் மேன்­பவர் சுப்­பர்­வைசர் பத­விக்கு தேவை. மோட்டார் பைக் இருந்தால் மிகவும் நன்று. (சாரதி அனு­ம­திப்­பத்­திரம், உயர்­தரம் செய்­தி­ருத்தல் அவ­சியம்). sithmina.services@yahoo.com. 077 9876676.

    *****************'*************'*****************************

    நிரந்­தர வேலை­வாய்ப்பும் மற்றும் உயர் பத­வி­களும், கொண்ட கண்டி, மன்னார், திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், வவு­னியா பிர­தே­சங்­களில் பிர­பல்­ய­மான Canadian (Pvt) Ltd. நிறு­வ­னத்­திற்­கான இறுதி கட்ட ஆட்­சேர்ப்பு இன்றே! Trainee Office Assistant, Accountant, Clerk, Receptionist போன்ற வெற்­றி­டங்கள் தொடர்பில் விண்­ணப்­பிக்க முடியும். வேண்­டிய தகை­மைகள் 2010 – 2017 வரை O/L மற்றும் A/L செய்த இரு­பா­லாரும், மாதம் 25,000/= – 55,000/= வரை­யான நிரந்­த­ர­மான வரு­மானம், EPF, ETF வழங்­கப்­படும். காப்­பு­றுதி சேவை இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு உடன் அழைக்­கவும் : 076 9767104/077 0868589.

    *****************'*************'*****************************

    பிர­பல்­ய­மாக இயங்­கி­வரும் தனியார் கம்­ப­னி­யொன்­றிற்கு ஆங்­கில அறி­வு­டைய எழுத்­தாற்றல் மிக்க வேலை­யாட்கள் தேவை. பகுதி நேர­மா­கவும், வீட்டில் இருந்­த­ப­டியே வேலை மேற்­கொள்­ளலாம். தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7583208/075 5464449. மின்­னஞ்சல் முக­வரி: gayathiri@medfuture.com.au

    *****************'*************'*****************************

    Vacancy for Office Clerk Female, age 20 to 30. Call: 077 7306770. Sumi international (Pvt) Ltd. 105 B, Saranankara Road, Kalubowila, Dehiwela.

    *****************'*************'*****************************

    தெஹி­வளை உயர்­கல்வி நிறு­வ­ன­மொன்­றுக்கு 19 – 35 வயதைக் கொண்ட ஆண் வர­வேற்­பாளர் கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து தேவைப்­ப­டு­கிறார். ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் மொழி­களில் பேச­வல்­ல­வ­ராக இருத்தல் வேண்டும்.  contact@ichs.lk. 077 6161241/077 3050900.

    *****************'*************'*****************************

    (Telephone Operator Trainee) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெ ளியீ­டு­களை தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். யுனிடெக் பிளேஸ்மண்ட் லிமிடெட். 67 A, கிர­கரிஸ் ரோட், கொழும்பு 07. Tel. 077 6122028. கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Email: realcommestate@gmail.com.

    *****************'*************'*****************************

    அலு­வ­லக உத­வி­யாளர் Trainee (பெண்) கொழும்பு 07 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­குப்­ப­டுத்தல், செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜீ இன்­வெஸ்ட்மன்ட் லிமிடட் 545, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு – 10. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6122028.

    *****************'*************'*****************************

    காசாளர் (Cashier). பல்­து­றைசார் அலு­வலர் நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன் மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­துக்­குட்­பட்ட (ஆண்/பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜீ இன்­வெஸ்ட்மன்ட் 545, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு – 10. Email : realcommestate@gmail.com. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.

    *****************'*************'*****************************

    ஹட்­டனில் இயங்கி வரு­கின்ற பிர­பல இலத்­தி­ர­னியல் கடை­யொன்­றுக்கு நேர்த்­தி­யான முறையில் எழு­தக்­கூ­டிய Accounts துறையில் அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. அத்­துடன் A தர, சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய சாரதி, சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய Sales Men தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 7066602.

    *****************'*************'*****************************

    ஜா – எல, Female Office Assistant (Negotiable). Sales Gilrs / Boys தேவை. Basic Salary 15,000/= + Commisions. (+30,000). A/L Qualified. 077 9772235.

    *****************'*************'*****************************

    Office Assistant தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19– 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடைய ஆண்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 18,000/= மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo 14. T.P :- 077 3826990/ 011 2437775. Fax :- 011 2448720. Email :- goodvalue@eswaran.com

    *****************'*************'*****************************

    Assistant Accountant தேவை. CIMA / ACCA / ICASL பகு­தி­ய­ளவில் தேர்ச்சி பெற்ற 25 – 35 வய­திற்­குட்­பட்ட கணனி, Quick Books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய, இத்­து­றையில் குறைந்­தது 2 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 25,000/= சம்­ப­ள­மாக வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104/ 11, Grandpass Road, Colombo – 14. Email :- goodvalue@eswaran.com T.P :- 077 1087965/ 011 2435842  Fax :- 011 2448720.

    *****************'*************'*****************************

    நார­ஹேன்­பிட்­டியில் உள்ள சிறிய  அலு­வ­லகம்  ஒன்­றுக்கு  பெண் அலு­வ­லக  உத­வி­யாளர் தேவை. சிறந்த கணிணி அறிவு மற்றும்  ஆங்­கில  அறிவு  அவ­சியம். அழைக்க: 011 2369954/ 0112369984.

    *****************'*************'*****************************

    நார­ஹேன்­பிட்­டியில் உள்ள சிறிய  அலு­வ­லகம்  ஒன்­றுக்கு  முழு­நேர/ பகு­தி­நேர அடிப்­ப­டையில் வேலை செய்­யக்­கூ­டிய, Graphic Designer தேவை. அழைக்க 011 2369954/ 0112369984.

    *****************'*************'*****************************

    Office & Stores Assistant தேவை. 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட இத்­து­றையில் ஒரு வருடம் அனு­ப­வ­முள்ள கணனி மற்றும் Quick book அறி­வு­டைய கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. T.P:- 077 3826990/ 011 2437775. Fax :- 011 2448720. Email :- goodvalue@eswaran.com

    *****************'*************'*****************************

    Accountant தேவை. CIMA/ ACCA/ ICASL முழு­மை­யான தேர்ச்சி பெற்ற/ அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட கணனி, Quick books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். சம்­ப­ள­மாக 40,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104/ 11, Grandpass Road, Colombo – 14. Email :- goodvalue@eswaran.com T.P :- 077 1087965 / 011 2437775.  Fax :- 011 2448720.

    *****************'*************'*****************************

    தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Learners (சாரதி பயிற்சி நிலையம்) ஒன்­றிற்கு வர­வேற்­பாளர் (பெண்) ஒருவர் தேவை. மூன்று மொழி­க­ளிலும் நன்கு தேர்ச்சி பெற்­றி­ருத்தல் அவ­சியம். சாரதி பயிற்­று­விப்­பா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 071 4414716.

    *****************'*************'*****************************

    ஜா–எ­லயில் இயங்கும் கிளைக்கு Customer Care Staffs (Male/ஆண்கள்) தேவை. வயது 18 – 47. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8303688, 077 8474880.

    *****************'*************'*****************************ப­லப்­பிட்­டியில் இயங்கும் பிர­தான கிளைக்கு Female Customer Care Staffs உடன் தேவை. வயது 18 – 25 நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8303688 / 077 8474880.

    *****************'*************'*****************************

    பம்­ப­லப்­பிட்டி மற்றும் கொள்­ளுப்­பிட்­டியில் இயங்கும் காரி­யா­ல­யத்­திற்கு Female Admin Staffs தேவை. வயது 18 – 35 நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8303688 / 077 8474880.

    *****************'*************'*****************************

    கட்­டு­பெத்­தையில் இயங்கும் கிளைக் காரி­யா­ல­யத்­திற்கு Customer Care (Male) ஆண்கள் தேவை. வயது 18 – 39. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8303688 / 077 8474880.

    *****************'*************'*****************************

    தெஹி­வ­ளையில் இயங்கும் பாட்டா காட்­சி­ய­றைக்கு களஞ்­சி­ய­சாலை உத­வி­யாட்கள் தேவை. ஆங்­கிலம் எழு­தவும் வாசிக்­கவும் வேண்டும். நல்ல சம்­பளம் தொடர்பு 45/27, Auburn Side, Dehiwela. 077 4280072, 077 8456924.

    *****************'*************'*****************************

    2018-01-08 15:02:19

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 07-01-2018