• வி்ற்பனைக்கு -06-03-2016

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லையில் முறுக்குக் கம்பி (Tor Steel) (Short Bar) 10 mm, 12 mm 12 அடி முதல் 18 வரை விற்­ப­னைக்கு உண்டு. ஒரு டொன் (Ton) 60,000/= ரூபாய். தொடர்­புக்கு: 071 7777077.

  **********************************************

  கறைப்­பி­டித்­தலை தடுக்கும் தன்­மையும் சுற்­றா­ட­லுக்கு ஏற்­பு­டை­யதும் உங்­க­ளுக்கு  தேர்ந்­தெ­டுக்­கக்­கூ­டிய வர்­ணங்­களில் நீண்­ட­காலம் நீடிக்கக் கூடி­ய­து­மான சிங் அலு­மி­னியம் கூரை தக­டுகள்  மற்றும் TURBO ROOF,  VENTILATOR,  பாது­காப்புத் தக­டுகள், இணைப்­புகள் ஒரே கூரையின் கீழ் விலைக்­க­ழி­வுடன் பெற்­றுக்­கொள்ள நாட வேண்­டிய இடம் Aybowan No.419 Old Moor Street, Colombo -12. Tel 011 2458171, 011 4320020.

  **********************************************

  வீட்டுத் தளபாடங்கள் விற்பனைக்கு. Dambro TV Stand, Tele Stand, Plastic Chairs, Iron Box, Orbi Trek (Air Xtrainer), மர அலுமாரி, Baby Cupboard. (Tel. 0777 931164)

  **********************************************

  குறுகிய காலம் பாவித்த 4 Garden Tables 16 Chairs, Plastic 4 மேசைகளும் 16 Chairs, S.S. 7 துண்டு வேலிகளும் Electronic 150 km, 2 வேறு தராசுகளும் உடன் விற்பனைக்கு உண்டு. 011 2761794. 

  **********************************************

  பழைய தளபாட பொருட்கள் விற்பனைக்கு உண்டு. விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் ஞாயிற்றுக்கிழமை (2016/03/06) காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரை பார்வையிடலாம். முகவரி: P. Kanagasabapathy 27, Jinananda Mawatha, Kotahena, Colombo 13. தொலைபேசி: 077 4000657. 

  **********************************************

  குறைவாக பாவித்த ஜேர்மன் (Offset) அச்சு இயந்திரம் Roland Heidelberg, Polar Cutter, Punching Machine விற்பனைக்கு உண்டு. Fuji Graphics (Ceylon) Ltd. இல. 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. தொடர்புகளுக்கு: திங்கட்கிழமை, சனிக்கிழமை. தொலைபேசி: 072 7981204, 011 2421668, 011 2421669. 

  **********************************************

  பாவித்த கட்டில்கள், கதிரைசெற் (செற்றிசெற்) என்பன விற்பனைக்குண்டு. 19, 32nd Lane, Wellawatte. 071 4482254.

  **********************************************

  புத்தம் புதிய இரும்பு அலு­மா­ரிகள், Wordrobs 7500/=, 13800/=, 16800/= காரி­யா­லய, வீட்டு ரைட்டிங் டேபல்கள் 4900/=– 12,500/=. புத்­தக, பைல் அலு­மா­ரிகள், கிளாஸ் மற்றும் கிளாஸ் இல்­லாத தேக்கு அலு­மா­ரிகள் 2, 3 கத­வுகள், சோஃபா செட்­டிகள், ரைட்டிங், டிரசிங், டைனிங் டேபல்கள், கதி­ரைகள், கட்­டில்கள் டபள்/ சிங்கிள் மெத்­தைகள், கதி­ரைகள், புக்­ரெக்­குகள், கெபினட், வொஷிங் மெஷின், குளிர்­சா­த­னப்­பெட்டி. இன்னும் பல உங்­க­ளு­டைய தள­பா­டங்கள் வீட்டு உப கர­ணங்கள் விற்­பனை செய்து தரப்­படும். எங்­க­ளுடன் மாற்றிக் கொள்­ளலாம். 077 1144640. No. 24, Station Road, Mount Lavinia. 

  **********************************************

  அழகிய வடிவமைப்பில் தேக்கு (Teak) Bedroom suite, சாப்பாட்டு மேசையும் கதிரைகளும், Sofas, Display Cabinet, கட்டில்கள், அலுமாரிகள், Dressing Table, Indesitoven விற்பனைக்கு. 077 6192972.

  **********************************************

  Voltage Stabilizers, High capacity 5,000 w (12,000/=) and 7,5000 w (17,000/=) Zimmer Spain, Ideal for areas with very low or fluctuating mains current to protect all electronic items. 0777 322858. 

  **********************************************

  பாவித்த Teak வீட்டுத் தளபாடங்கள் உடன் மலிவு விற்பனைக்கு. பம்பலப்பிட்டி 42/3/5 De Krester Road (Singer Mega வுக்கு எதிரில்) காலை 9.30– 12.30 வரை மாத்திரம் விற்பனை. Tel. 075 2662986. 

  **********************************************

  உபயோகிக்காத நிலையில் உள்ள Fitting Showcases கள் விற்பனைக்கு உண்டு. Fancy & Cosmetics Showroom ற்கு உகந்தது. After 2.30 p.m. No. 13, Jempettah Street, Colombo 13. Tel. 077 2099456. 

  **********************************************

  சோபாசெட் ஓவன், கொம்பியூட்டர் மேசை, ஜன்னல் புடைவை, காபட், சோனி TV 20” இன்னும் பல விற்பனைக்கு உண்டு. தெஹிவளை. தொடர்புகளுக்கு: 077 2765454, 011 2738584. 

  **********************************************

  நீர்கொழும்பு பிரதேசத்தில் மிக்சுபிசி Canter 350 விற்பனைக்கு உண்டு. 47 – xxxx 14 1/2 அடி நீளம் அலுமினியம் Body Original Diesel 1990 Modal Engine 4D 32 வெள்ளை நிறம் உடையது. விலை: 1575000/=. தொடர்பு: 077 6996006.

  **********************************************

  வீட்டு பாவனைப் பொருட்கள் கம்பனி பங்களா ஒன்றுக்குரியது உடனடி விற்ப னைக்கு. பொருட்களின் பட்டியல் மற்றும் கேள்வி விண்ணப்பங்கள் கீழக்குறிப்பிட்ட விலாசத்தினில் பெற்றுக்கொள்ளலாம். Stores Manager, Hunter & Company PLC, 395, Darley Road, Colombo 10. Tel: 071 7069259/ 2692207/ 2682269. Fax: 4740907.

  **********************************************

  2016-03-07 17:13:11

  வி்ற்பனைக்கு -06-03-2016