Widgets Magazine
  • மணமகன் தேவை - 07-01-2018

    1978 ஆம் ஆண்டு அனுச நட்­சத்­திரம் விருட்­சிக ராசி விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விஷ்வ குலம், வேளாளர் இனத்தில் மண­மகன் தேவை. மண­ம­களின் Photo, Jathagam, தொலை­பேசி இலக்­கத்­தையும் கட்­டாயம் குறிப்­பிட்டு Email அனுப்­பவும். weddingcentermail@gmail.com. VM திரு­மண சேவை. 078 3107581.

    ****************************************************

    மலை­யகம், இந்து, முக்­குலம், 1991, உத்­த­ராடம், 12 இல் செவ்வாய், பாவம் 30. B.Sc, M.Sc IT, Business Analyser அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

    ****************************************************

    யாழ், இந்து, வேளாளர், காரை­நகர், 1987, பெண், 7இல் செவ்வாய், நட்­சத்­திரம், உத்­தரம், சிம்­ம­ராசி, உயரம் 5’ 4”. பொது நிறம். Chartered Accountant கொழும்பில் வேலை செய்­கிறார். கனடா, ஆஸ்­தி­ரே­லியா, லண்டன் மண­மகன் தேவை. பாவம் 31. தொடர்பு :- 078 5793308.

    ****************************************************

    யாழிந்து வேளா­ளர்கள் 1980, பரணி, உயரம் 5’5”, பாவம் –07, M.D. Doctor. UK. வேக்­பே­மிற்றில் உள்ளார். மண­ம­க­ளுக்கு வரன் எதிர்­பார்க்­கின்­றனர். Profile.I.01 1985. மகம். 2 இல் சூரியன், செவ்வாய், 8 புள்ளி  பாவம்.  19. உயரம் 5’ 4” BSc in Chemistry MSC.U.K. Profile.F.196.1988 கேட்டை 7 இல் செவ்வாய்  32 புள்ளி, பாவம் 48, உயரம் 5’3” B.Eng (Hons) in  Software Engineering. Profile.F.194. வெளி­நாடு  or உள்­நாட்டில் மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்­றார்கள். சகல தொடர்­பு­க­ளுக்கும்  thiruchelvam1964@gmail.com. விவாக பொருத்­துனர்: 077 6213832. புலோலி.

    ****************************************************

    மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் வயது 34, விவா­க­ரத்­தான, ஒரு குழந்தை 7 இல் செவ்வாய் அழ­கிய பெண்­ணிற்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ சீதனம் எதிர்­பார்க்­காத நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். தர­கர்­களை தவிர்க்­கவும். 071 0846654.

    ****************************************************

    யாழிந்து வேளாளர் 1995 மூலம் 8 இல் செவ்வாய் பாவம் 18 Civil Engineer அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. கொழும்பு வீடு கொடுக்­கப்­படும். அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு – 6. 077 3671062/011 2363710.

    ****************************************************

    கண்டி பிறப்­பிடம், 31 வயது, இந்து, 5’ 1’’ உயரம், தனியார் வைத்­தி­ய­சா­லையில் தனி­யாக வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 6765095/075 6958356. 

    ****************************************************

    அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் 2.6.1985 பிறந்த Degree உடைய மக­ளுக்கு தகு­தி­யு­டைய மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். (அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்பு: 077 9207737.

    ****************************************************

    வயது 26 கனடா Citizen, கணக்­காளர், திரு­வா­திரை, வேளாளர். இலங்கை அல்­லது வெளி­நாடு தேவை. / வயது 32 கனடா கேட்டை 07 இல் செவ்வாய் பாவம் 61 ½, A/L கல்­வித்­த­கைமை. இலங்­கையில் மண­மகன் தேவை. விமலம் திரு­மண சேவை. 077 4066184,  001 6477181542 கனடா.

    ****************************************************

    யாழ் Christian RC குரு­குலம் 1987, மிரு­க­சீ­ரிடம், Doctor, France Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

    ****************************************************

    யாழிந்து வேளாளர், 1986, சதயம், Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo—06. 011 4380899, 077  7111786. www.realmatrimony.com

    ****************************************************

    யாழிந்து பள்ளர், 1979, மிரு­க­சீ­ரிடம், Sales Professional, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo—06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

    ****************************************************

    யாழிந்து குரு­குலம் 1987, மிரு­க­சீ­ரிடம், Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

    ****************************************************

    கொழும்பு இந்து வெள்­ளாளர் 1989 ஆம் ஆண்டு பிறந்த தனுசு ராசி, பூராடம் நட்­சத்­திரம் 5’ 2” உயரம் கொண்ட அழ­கிய பொது நிற­மான குடும்பப் பாங்­கான மக­ளுக்கு நிரந்­தர தொழில் செய்யும் சாதா­ரண குடும்பப் பின்­ன­ணி­யுள்ள மண­மகன் தேவை. சகல விப­ரங்­க­ளுடன் அழைக்க: 0777 946760, 0771 309092. 

    ****************************************************

    யாழிந்து வேளாளர், 1991 கேட்டை, செவ்­வா­யில்லை BSc, Singapore Citizen/ யாழிந்து வேளாளர், 1992, ரேவதி, ஏழில் செவ்வாய் Lawyer Sri Lanka/ திரு­கோ­ண-­மலை, இந்து வேளாளர் 1988, ரேவதி, செவ்­வா­யில்லை, முகா­மைத்­துவ உத­வி­யாளர் Sri Lanka / வவு­னியா இந்து வேளாளர், 1989, பூரம் எட்டில் செவ்வாய்  Engineer Sri Lanka/ மன்னார் இந்து வேளாளர் 1990, சித்­திரை 2, செவ்­வா­யில்லை, Doctor Sri Lanka/ கொழும்பு இந்து கோவியர் 1990, கேட்டை, செவ்­வா­யில்லை, Teacher Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1991, அவிட்டம் 3, எட்டில் செவ்வாய், Engineer, Canada Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, உத்­தரம் 2, பன்­னி­ரெண்டில் செவ்வாய் Technical Officer, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

    ********************************************************

    2018-01-08 14:57:09

    மணமகன் தேவை - 07-01-2018