• வீடு காணி விற்­ப­னைக்­கு -06-03-2016

  மட­வள பஸார், பிர­தான வீதி மையப்­ப­கு­தியில் சகல வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் 64 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2911140. 

  ***********************************************

  ஜா–எல ஏக்­க­லையில் 20 பேர்ச்சஸ் காணியில் 7 அறை­யுடன் விடு­தியும் (Boarding) அத­னுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட (நீர், மின், தொலை­பேசி) 3 Rooms, Hall, Kitchen கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 800,000 ரூபா விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6523076. 

  ***********************************************

  சென். ஜேம்ஸ் A தொடர்­மாடி அளுத்­மா­வத்தை, மோதரை, கொழும்பு 15 இல் உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. சனி, ஞாயிறு தினங்­களில் பார்­வை­யி­டலாம். தர­கர்கள் வேண்டாம். 077 2672817. 

  ***********************************************

  ஹெந்­தளை, எல­க்கந்­தையில் Prime Lands Hope Residence இல் இரண்­டாக பிரிக்கக் கூடிய 10P நீள் சதுர காணி விற்­ப­னைக்கு உண்டு. முற்றும் தமிழ் மக்கள் வசிக்கும் இடம். 0777 796310. 

  ***********************************************

  யாழ்ப்­பா­ணத்தில் அச்­சு­வே­லியில் ஐந்து சந்­தியில் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்­பாக 4 ½ பரப்பில் வீட்­டு­ட­னான காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0852125. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் பெரிய 5 அறைகள் மற்றும் அனெக்ஸ் பழைய மேல் மாடி வீடு 4.09 பேர்ச்சஸ். 3 வழி­களைக் கொண்­டது. விலை 175 இலட்சம். 077 3264177. (தரகர் வேண்டாம்)

  ***********************************************

  வெள்­ள­வத்தை டெல்மன் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் கடற்­கரைப் பக்­க­மாக 5.4 பேர்ச் காணி­யுடன் கூடிய 2 மாடி வீடு (திருத்­தப்­பட வேண்­டிய நிலையில்) விற்­ப­னைக்­குண்டு. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. விலை 250 இலட்சம் நாளை (திங்கட் கிழமை) காலை 8 – 12 மணி வரை பார்­வை­யி­டலாம். இல. 48A, பெர்­ணான்டோ வீதி, வெள்­ள­வத்தை. தொடர்பு (கிழமை நாட்­களில்) 071 1948988. தர­கர்கள் வேண்டாம்.

  ***********************************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி, பிரன்­ச­வத்தை அமை­தி­யான சூழலில் 10 பேர்ச்சில் அமைந்­துள்ள இரண்டு அறை­களைக் கொண்ட வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. 10 அடி கொண்ட இரட்டை வீதி உள்­ளது. 85 இலட்சம், விசா­ர­ணைக்கு. 071 4314587, 077 4299597.

  ***********************************************

  அட்டன் நகரின் மத்­தியில் கார்கில்ஸ் புட்­சிட்­டிக்கு அரு­கா­மையில் 7P, 7P, 9P மூன்று காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு. 0777 519202.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. பதி­வுக்கு: 077 3749489.

  ***********************************************

  மல்­வா­னை­யி­லி­ருந்து 200 மீற்றர் கொழும்பு பாதையில் 83 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 1712662.

  ***********************************************

  அத்­து­ரு­கிய கொட்­டாவ பிர­தான பாதை யில் (வல்­கம சந்­தியில்) 7.4 மூன்று அறை கள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 60 இலட்சம். 077 3847385, 071 8190672.

  ***********************************************

  பேஸ்லைன் பிர­தான வீதிக்கு அரு­கா­மை­யிலும் Wesly வித்­தி­யா­ல­யத்­துக்கும் Nalantha வித்­தி­யா­ல­யத்­துக்கும் அரு­கா­மையில் உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. 0777 250488.

  ***********************************************

  கொழும்பு மாவத்­தையில் 3 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 35 இலட்சம் தரகர் தேவை­யில்லை. Tel. 2527888.

  ***********************************************

  வவு­னியா உக்­கு­ளாங்­கு­ளத்தில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் பஸ்­போக்­கு­வ­ரத்து உள்ள இடத்தில் 4 பரப்பு உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 077 6622345.

  ***********************************************

  புசல்­லாவ நகரில் 52 பேச் காணி­யுடன் சகல வச­தி­க­ளுடன் வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. TP. 075 2472878, 077 4371127.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் கட்டி முடிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் புதிய இரண்­டு­மாடி வீடுகள் இரண்டு விற்­ப­னைக்கு. 077 8626688.

  ***********************************************

  பேலி­ய­கொடை அருகில் அம்­ப­தலே வீதி அருகில் 32 பர்ச்சஸ் 5 அறைகள் ச.அடி 500 ஸ்லெப் 2 காட்ரூம் விற்­ப­னைக்கு, வாட­கைக்கு. வியா­பா­ரத்­திற்கு, போடி­னுக்கு, வீட்­டுக்கு. 071 7707911.

  ***********************************************

  கொழும்பு – கட்­டு­நா­யக்க பிர­தான வீதியில் (நீர்­கொ­ழும்பு வீதியில்)  (மஹ­பாகே சந்தி) மஹ­பாகே இலங்கை வங்கி முன்­பாக வியா­பார இடம் விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ் அதிக விலை கோர­லுக்கு. எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 489/1, நீர்­கொ­ழும்பு வீதி, மஹ­பாகே. 071 2801178, 077 4083592.

  ***********************************************

  பொர­லஸ்­க­முவ அபே­ரத்ன மாவத்­தையில் 20 பர்ச்சஸ் விற்­ப­னைக்கு. பிர­தான வீதிக்கு 2 நிமிடம். 011 2932713 / 076 6086704.

  ***********************************************

  உக்­கு­வெல தெம­கொல்ல தோட்­டத்தில் 31 பர்ச்சஸ் மற்றும் 59 பர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. நக­ருக்கு 200 மீற்றர் தொலைவில் அமைந்­துள்­ளது. 1 பர்ச்சஸ் ஒரு இலட்­சத்து எழு­ப­தி­னா­யிரம் ரூபா. தொடர்பு. 077 3688668, 071 3723235.

  ***********************************************

  கொலன்­னாவை கொதட்­டுவ பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 14 பர்ச்சஸ் காணி­யுடன் வீடு உடன் விற்­ப­னைக்கு. 80 இலட்சம். 0777 445464, 077 3209057.

  ***********************************************

  கந்­தானை நகரில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 400 மீற்றர் Food City, பாட­சாலை, வைத்­தி­ய­சாலை, புகை­யி­ரத நிலையம், வங்கி அரு­கா­மையில் புகை­யி­ரத நிலைய வீதியில் 20 பர்ச்சஸ் வாஸ்து சாஸ்­தி­ரத்தின் பிர­காரம் கட்­டப்­பட்ட 3000 சதுர அடி இரண்டு மாடி வீடு அல்­லது 12 பர்ச்­ச­சுடன் இரண்­டு­மாடி வீடு மற்றும் 8 பர்ச்சஸ் காணி­யாவும் விற்­ப­னைக்கு. 077 4525730, 075 4661452.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 4 படுக்கை அறை­க­ளுடன் புத்தம் புதிய அபார்ட்மென்ட் வீடு உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 0771 720416.

  ***********************************************

  கொழும்பு, மாளி­கா­வத்தை, ஓய்­வூ­திய திணைக்­க­ளத்­திற்கு அருகில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட, வாகன நிறுத்­து­மிடம், 3 படுக்கை அறைகள், Hall, சாப்­பாட்­டறை, நவீன பென்றி கபட்­டுடன், சமை­ய­ல­றை­யுடன் தொடர்­புக்கு: 077 2773947. 

  ***********************************************

  Woodland Avenue, Off Anderson Road , தெஹி­வ­ளையில் 7 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள முழு­மை­யாக மாபிள் பதிக்­கப்­பட்ட 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. எதிர்­பார்க்­கப்­படும் தொகை: Rs. 25 Million. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 888079. 

  ***********************************************

  விளாத்­தி­யடி லேன் உரும்­பிராய் வடக்கு என்னும் முக­வ­ரியில் உள்ள 5¼  பரப்பு 5 அறை­க­ளுடன் கூடிய சுற்­று­ம­திலைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு.தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு 077 5922236, 077 3825686.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பில் சத்­து­ருக்­கொண்­டானில் 10 ஏக்கர், கரு­வப்­பங்­கே­ணியில் 7 ½ ஏக்கர் எல்லை வீதியில் 20 பேர்ச்சஸ் இன்னும் பல காணி­களும் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­ப­டு­வோரும் தங்­க­ளிடம் உள்­ளதை விற்­பனை செய்ய உள்­ள­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 075 2790113.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, ஊறணி நாவற்­கேணி பாட­சாலை வீதியில் 3 படுக்­கை­யறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட 10 பேர்ச்சில் அமைந்த உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 075 2517294.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, எல்லை வீதியில் அமைந்­துள்ள 18-.50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 1934830

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­குடா பிர­தான வீதியில் பாசிக்­கு­டா­வி­லி­ருந்து 3Km லும் புகை­யி­ரத நிலை­யத்­தி­லி­ருந்து 0.5Km தூரத்­திலும் அமைந்­துள்ள 7ஏக்கர் 1றூட் 37 பேர்ச்­சிலும் அமைந்த காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் கூடிய சிறந்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் உல்­லா­சப்­ப­ய­ணி­களை கவ­ரக்­கூ­டிய விதத்தில் அமைந்த உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை­பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு 077 9204054. (3.00pm -– 9.30pm) Email : amuthanaga@yahoo.com

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, ஆனைப்­பந்தி பிள்­ளையார் கோவி­லுக்கு பின்­பு­ற­மாக வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ள­வேண்­டிய இல: 077 6436007.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, மாந­க­ர­சபை எல்­லைக்குள் உட்­பட்ட ஜேம்ஸ் வீதியில் அமைந்­துள்ள 20 பேர்ச்சஸ் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு 065 2229529.

  ***********************************************

  பள­கல றோட், ஹெந்­தள, வத்­த­ளையில் International School அரு­கா­மையில் A/C, non A/C 4 அறைகள் கொண்ட Luxury மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 9311889.

  **********************************************

  கொழும்பு 13, புளு­மெண்டால் வீதியில் 13.9P காணியில் பழைய வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 30 மில்­லியன் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 011 2334119.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி­வீ­டுகள் 8, 8 ½ , 10 Perchகளிலும் 3 BR Apartmentம் உடன் விற்­ப­னைக்­குண்டு. வீடுகள் வாங்­கவும் விற்­கவும் 071 2446926.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் No. 5, Inner Vanderwart Place இல் 3.88 P நிலத்தில் அமைந்­துள்ள 4 Rooms, 3 Bathrooms, Garage உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. Price 19.5 m. தொடர்­பு­க­ளுக்கு: 075 3203303. தர­கர்கள் தேவை­யில்லை.

  ***********************************************

  Wattala St. Anthonys School முன்­பாக 6 Perch வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. Vincent Joseph Mawatha. TP. 077 7723005.

  ***********************************************

  Dehiwela Main Road, Apon Avenue இல் மூன்று தட்டு Apartment விற்­ப­னைக்கு உண்டு 1 House Two Room, One Hall, 1 Kitchen pantry, dining wall, 1250 Sqfeet. 2 Parking 125 Million. Contact No. 0777 009915.

  ***********************************************

  Dehiwala Kadawatta Roadஇல் New House 4th Lane, 3 Bedroom, 5 Bath Rooms, One hall, One Kitchen, Roller Shutter Gate. One Parking, Pantry, Dining Luxury House விற்­ப­னைக்கு உண்டு. Contact No. 0777 328165.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில்  காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 19 ½ P, 55P,  23.P, 28 P, 20 P 8 ½ P, 9 ½ P , 66P, 10P, 36P என்னும் காணிகள் உண்டு. பம்­ப­லப்­பிட்­டியில் காணிகள் விற்­ப­னைக்கு 40P, 20P, 9P, 8P, 26P, 20P கோல் வீதியில் காணிகள் உண்டு. 40P, 3P, 6P, 12P காணிகள், தெஹி­வ­ளையில் காணிகள் 12P, 20P, 50P, 7 ½ P, 26 ½ P காணிகள் உண்டு. கொள்­ளுப்­பிட்டி மரின் டிரைவ் காணிகள் உண்டு. 120P, 130P என்னும் காணிகள் உண்டு. உடனே தொடர்பு. புரோக்கர் வேண்டாம். செல்­வ­ராசா T.P. 072 2772804.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை பகு­தி­களில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற 2, 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 076 6523795. 

  ***********************************************

  கல்­கிசை, காலி வீதி சந்­தியில் கௌர­வ­மான தமிழ், முஸ்லிம் சுற்­றா­டலில் 6.4 பேர்ச்­சஸில் 6 அறைகள், 3 மல­சலக் கூடம், 2 கார் பார்க், 2 வீடாக பாவிக்கக் கூடிய 2 மாடி வீடு சுத்­த­மான உறு­தி­யுடன் 11 மில்­லியன் உடன் குடி­யேற. 077 6311285. 

  ***********************************************

  ஹட்டன், டன்பார் வீதியில் காணி­யுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. (18 பேர்ச்சஸ்) தொடர்­பு­க­ளுக்கு: 075 5378325, 051 2222482. 

  ***********************************************

  தெஹி­வளை, Boralesgamuwa வீதியில் Bellanvilla பன்­ச­லையில் இருந்து 1 ½ km தூரத்தில் 5 Perches காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 50 இலட்சம். தொடர்­புக்கு: 077 5579912. 

  ***********************************************

  Apartment விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு 6, 6 ஆவது மாடி QP 880 விலை 1 கோடி, 1450 Q.P. 7, 5 மாடி­களில் உண்டு. 2 கோடி. A/C, பேனிச்சார் 3 Rooms. மாத வாடகை 85,000/=. வாட­கைக்கு உண்டு. Tel. 072 6860276. 

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி, De Crest தொடர்­மாடி 3 ஆம் தட்டில் 3 படுக்கை அறைகள், 4 A/C, வச­தி­யுடன் விசா­ல­மான Balcony கள், Gym, Swimming pool, வர­வேற்பு மண்பம், Car park வசதி பாட­சா­லைகள், வணக்­கஸ்­த­லங்கள், வங்­கிகள், Food City போன்ற வியா­பாரத் தளங்­களை அண்­மித்த மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Price 27 Million. 42/3/5, De Crest Road, Bambalapitiy. Opp. Singer Mega. 075 2662986. 

  ***********************************************

  தமிழ்­நாடு திருச்சி மாவட்டம் தத்­த­மங்­கலம் கிரா­மத்தில் 16,000 சதுர அடி (துறையுர் ரோடு பக்­கத்தில்) வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2058578. குறிப்பு: இந்­திய வம்­சா­வ­ளி­யினர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 

  ***********************************************

  கிரு­லப்­பனை, ஜய­சிங்க வீதி 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள்,  வர­வேற்­பறை, பென்றி சமை­ய­லறை. பேர்ச்சஸ் 21: 25, பேர்ச்சஸ் 2 மில்­லியன். காணி பெறு­மதி மாத்­திரம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 1147586, 011 2810569.

  ***********************************************

  சொகுசு வீடு விற்­ப­னைக்­குண்டு. நான்கு படுக்­கை­ய­றைகள், வாகனம் நிறுத்­து­வ­தற்­கான இரண்டு இடங்கள், கார்டன் ஒன்று முழு­வதும் டைல்ஸ் ஜோன் கீல்ஸ் ஸ்கீமில் உண்டு. 427/54 பர்­குஷன் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு 15. 077 1125871/ 0774694848.

  ***********************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை குருந்­து­வத்த முதலாம் ஒழுங்கை பர்ச்சஸ் 25 காணி முழு­வதும் அல்­லது துண்­டு­க­ளாக விற்­ப­னைக்கு. தூய உறுதி 077 9098306 / 077 6208870.

  ***********************************************

  கட்­டு­கஸ்­தோட்­டைக்கு 2km தூரத்தில் 4ஆம் கட்டை நிக்­க­தென்ன வீதியில் 100m சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு மாடி புதிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 077 3385105 / 077 2888544.

  ***********************************************

  11 பேர்ச்சஸ் மனிக்­க­முல்ல வீதி, கொத்­தொ­டுவை இரண்டு மாடி வீடு 4 அறை­க­ளுடன் 2 குளி­ய­ல­றைகள் கடைக்­கான வசதி உண்டு. CCTV கமரா. 011 2683108, 077 6035066. 

  ***********************************************

  12 பேர்ச்சஸ் கொண்ட காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. சைத்­திய வீதி, தெலங்­க­பாத, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2946634, 071 6712244. 

  ***********************************************

  தெஹி­வளை, ரொபட் வீதியில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. M. Fahumy 011 2735074, 077 8398779. 

  ***********************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  ***********************************************

  No, 76-2C Caramel Mawatha, palliyawatha, Hendala, Wattala யில் 8.9 பேர்ச்சஸ் காணியில் அமைந்த இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. கீழ் மாடி முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. 0776370315.

  ***********************************************

  Mahabageயில் 10 பேர்ச்­சுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. சகல வச­தி­க­ளு­டனும் தொடர்­பு­க­ளுக்கு 0757659914. தர­கர்கள் தேவை­யில்லை.

  ***********************************************

  வத்­தளை, தெலங்­க­பாத்த வீதியில் 225 பேர்ச், எல­கந்த வீதியில் 28 ½ பேர்ச், கெர­வ­ல­பிட்டி வீதியில் 30 பேர்ச், ஏகித்த வீதியில் 50 பேர்ச், 40 பேர்ச் பெரிய காணிகள் வீடுகள், கல்­வெட்டி வீதியில் 15 பேர்ச், எவ­ரி­வத்த வீதியில் 8 ½ பேர்ச். Rajamani. 0773203379 Wattala.

  ***********************************************

  வத்­தளை,தெலங்­க­பாத்த அதி­வேக நெடு ஞ்­சாலை பாலத்­திற்கு அருகில் 8பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. அவ­சர பணத்­தே­வைக்­காக உட­னடி விற்­ப­னைக்கு விலை 35 இலட்சம். 0772824208.

  ***********************************************

  வத்­தளை எல­கந்தை போப்­பிட்­டிய வீதிக்கு முகப்­பாக நுக­பேயில் 880 பேர்ச்சஸ் நிரப்­பின காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 2 இலட்சம். 0776934195/0725567404. 

  ***********************************************

  Wattala, Church Road முன்­பாக (St. Anne’s Church இற்கு அருகில்) அவ­ரி­வத்தை வீதிக்கு மிக அரு­கா­மையில். 26 Perches காணியில் அமைந்த வீட்­டுடன் Annex விற்­ப­னைக்­குண்டு. விலை 300 இலட்சம். 0773735579/0714142585.

  ***********************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்றுத் தரப்­படும். சொந்­த­மா­கவோ வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  ***********************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் 7P-2B/R Fully Tiles, சாந்தி Road.8P-3B/R. Slab புதிய வீடு, தாயா Road 8P-4B/R Luxury வீடு­களும், 10P - 11P காணி­களும் விற்­ப­னை­குண்டு. 0773759044.  

  ***********************************************

  கிரு­லப்­ப­னையில் 8.5 மற்றும் 6 பேர்ச்சஸ் காணிகள் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 0777 588322, 077 6914734.

  ***********************************************

  தெஹி­வளை கர­கம்­பிட்டி மிரு­கக்­காட்­சிச்­சாலை வீதியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு 078 5863797/ 011 2721395.

  ***********************************************

  நிட்­டம்­புவ நீர்­கொ­ழும்பு வீதியில் 188/1, 21 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் கட்­டப்­பட்­டுள்ள 3மாடி வீடு விற்­ப­னைக்கு. குழாய் நீர், டூபேஸ் மின்­சாரம் தொலை­பேசி வசதி மற்றும் 6 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 033 2287104. திரு­மதி சில்வா.

  ***********************************************

  கொழும்பு 10 டெக்­னிகல் சந்­தியில் பெறு­ம­தி­மிக்க 16 பர்ச்சஸ்  விற்­ப­னைக்கு. இது   சங்­க­ராஜ மாவத்­தைக்கு முகப்­பாக அமைந்­துள்­ளது. முகப்பு அகலம் 25 அடி. இது வங்­கிக்கு, வியா­பார இடத்­திற்கு அல்­லது எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் சிறந்த இடம். தயவு செய்து  தரகர் தேவை­யில்லை. 0750968025,   077 2372450

    ***********************************************

  வத்­தளை, உணுப்­பிட்டி Sunflower Garden இல் 477/15/E  வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 0755580851

  ***********************************************

  ஹெந்­தலை மாட்­டா­கொட பேர்ச்சஸ் 10 உடன் வீடு விற்­ப­னைக்கு. 070 2242025.

  ***********************************************

  No.180 / 57, பள்­ளி­யா­வத்தை ஹெந்­தலை, வத்­தளை 20 பேர்ச்சஸ் வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்­கை­ய­றை­களும் Hall, 2 குளி­ய­லறை, சேவன்ட் Room, 3 வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இட­வ­சதி உண்டு. 6 அடி உயரம் மதில். T.P : 077 3032070.

  ***********************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 20 பேர்ச்­சஸில் சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் ரூபா 70,000/=. (தரகர் தேவை­யில்லை) தொடர்­புக்கு: 0777 733555. 

  ***********************************************

  வத்­த­ளையில் 10 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 1754310. 

  ***********************************************

  6 அறைகள், 2 யுனிட் மேல் மாடி வீடு 6.5 பேர்ச்சஸ் 2 வாகன தரிப்­பிடம். சகல வச­தி­க­ளுடன் பங்­க­ளா­வத்த வீதி, மாபோல, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2936944, 076 7965859. 

  ***********************************************

  பிர­தான வீதிக்கு முகப்­பாக கொட்­டா­வைக்கு 1 ½ km தூரத்தில் அமைந்­துள்ள 22 பர்ச்சஸ் இரு­மாடி வியா­பார கட்­டடம் தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும். மற்றும் மார்க்கெட், பேக்­கரி, குரோ­சரி பொருட்கள் மற்றும் பேக்­கரி பொருட்கள் (அவன், மெஷின், ஜென­ரேட்டர்) 4 முச்­சக்­கர வண்­டி­க­ளுடன் அனைத்தும் விற்­ப­னைக்கு. 077 1022151.

  ***********************************************

  Mount Laviniya "Kalkissa" Mihindhu Mawatha 4 Perch வீடு 80 இலட்சம், "Singer Mega" சமீ­ப­மாக  4 Perch  வீடு 120 இலட்சம், Hotel Beach Road "Good Area" 7 Perch 7 Rooms வீடு 105 இலட்சம், Kawdana " Galle Road முகப்­பாக 8 Perch 3 மாடி வீடு" வியா­பார நோக்­கத்­திற்கு சிறப்­பான கட்­டடம்  300 இலட்சம் Hill Street Union Place 9 Perch, 3 மாடி "9 Rooms" வீடு 300 இலட்சம், Dehiwela "Ton Area 8 1/2 Perch "நல்ல காணி 135 இலட்சம், 7 1/2 Perch காணி பகு­தி­ய­ளவு கட்­ட­டத்­துடன் 180 இலட்சம். Kattankudy Rahim Naanaa 077 7771925, 077 8888025.

  ***********************************************

  Colombo 14, Grandpass "Markas" சமீ­ப­மாக Awwal Zaviya Road, 4 Perch வீடு 60 இலட்சம்,  Lower St. Andrews Place (Dockland) பிர­தான பாதை முகப்­பாக " 4 Perch கட்­டடம் (2 கடை­களும், 2 வீடு­களும்)"சிறப்­பான இடம் 100 இலட்சம், Seram Gate Rock House Camp சமீ­ப­மாக 3 மாடி அழ­கான 4 Perch வீடு 150 இலட்சம் , "Sea Street" மற்றும் "Sea Beach Road" இரு பக்­கமும் முகப்­பான 6 Perch கட்­டிடம் 350 இலட்சம், உயர் நீதி­மன்றம் சமீ­ப­மான மீரா­ணியா Street, 7 Perch கட்­டிடம் 225 இலட்சம், "தூய்­மை­யான ஆவ­ணங்கள் உண்டு" Kattankudy Rahim ள் உண்டு" Kattankudy Rahim Naanaa 077 7771925, 077 8888025.

  ***********************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் 2 Bed rooms, 2 Bathrooms உடன் கூடிய தொடர்மாடி விற்பனைக்கு. 900 sqft 12 Million. தொடர்பு  077 9725772.

  ***********************************************

  வெள்ளவத்தை, தயா றோட்டில் 3 Bed rooms, 2 Bath rooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 1400 sqft 19 மில்லியன் தொடர்பு 071 2077770. RE/MAX Cornerstone.

  ***********************************************

  வெள்ளவத்தை பீற்றர்ஷன் லேனில் 3 Bedroom, 2 Bath room, Dining Hall  உடன் கூடிய விசாலமான தொடர்மாடி விற்ப னைக்கு உண்டு. 1200 Sqft  தொடர்பு களுக்கு 071 2077770, 077 4475444. RE/MAX Corner Stone.

  ***********************************************

  இல 336/3, குருதெனிய மாலிகத்தென் னவில் 60 பேர்ச் காணியுடன் வீடும். விற்பனைக்குண்டு. தென்னை, கோப்பி, மிளகு நாட்டப்பட்டுள்ளது. தொடர்புக்கு 076 7085963. வாகன வசதியும் உண்டு.

  ***********************************************

  அட்டன் வுட்லண்ட் பசாரில் நல்ல சூழலில் 10 பேர்ச் காணி உடன் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு. 071 8946296, 071 2617940.

  ***********************************************

  மாத்தளை Circular Road 10P காணி விற்பனைக்கு. இந்து கல்லூரி, ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில், கொழும்பு, கண்டி பஸ்நிலையம் அருகில். 072 3577229, 076 6631872.

  ***********************************************

  வத்தளை, மருதானை வீதியில் அமைந்து ள்ள நோபட் மாவத்தையில் (Norbet Mw)  8 ¾  பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. T.P. 0724424584 0714818868

  ***********************************************

  கொழும்பு 06 வெள்ளவத்தையில் சொகுசு மாடி வீடு அமைப்பதற்கு பொருத்தமான, சகல வசதிகளுடைய 21.40 பேர்ச்சஸ் இடம் விற்பனைக்குண்டு. Price 7.2million Per perch (Negotiable) Genuine Buyers only. 0789441228

  ***********************************************

  Wellawatte. 164/13, W.A.Silva Mawatha இல் 2 Rooms (3.5 Parch) New house  விற்பனைக்கு. விலை 85 இலட்சம் (40 வருட உறுதிப்பத்திரத்துடன் உண்டு) 0771615010 (காலை 10.00) 

  ***********************************************

  அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் நகர சபை எல்லைக்குள் பர்ச்சஸ் 30 காணி விற்பனைக்குண்டு. 071 4240532. தரகர் வேண்டாம்.

  ***********************************************

  வெல்லம்பிட்டி 5 பேர்ச்சஸ் வீடு விற்ப னைக்கு. Full Tiled 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், பெரிய வரவேற்பறை, சமையலறை, பார்க்கிங், பிரதான வீதிக்கு அண்மையில். 52 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 077 2188492. 

  ***********************************************

  வெல்லம்பிட்டியில் கித்தம்பவ்வ வீதியில் சித்தார்த்த பாடசாலைக்கு எதிரில் 5 ¾ பேர்ச்சஸில் முற்றாக கட்டி முடிக்காத வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. Tel. No: 077 9159365. 

  ***********************************************

  ஹெந்தலை, பரனவத்த வீதியில் அபிவி ருத்தி செய்யப்பட்ட காணித்துண்டுகள் 14 விற்பனைக்கு. ஒரு பர்ச்சஸ் ரூபா, 495,000/= தொடக்கம். 077 7744966.

  ***********************************************

  வத்தளையில் 10 பேர்ச்சஸ் புதிய வீடு விற்பனைக்கு (ஹெந்தளை பிரதேச சபைக்கு அருகாமையில்) 2 அறை இணைந்த (குளியலறை), Hall, சமைய லறை, வாகன தரிப்பிடம் 14 மில்லியன் (பேசித்தீர்மானிக்கலாம்) தொடர்பு: 0713768339 

  ***********************************************

  2016-03-07 17:10:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு -06-03-2016