• பயிற்சி வகுப்பு -01-01-2018

  வெள்ளவத்தையில் GGI Vocational 15% Special Offer for O/L & A/L Girls சிறந்த, அழகிய, உடற்கட்டுடைய திறமையுள்ள குடும்பப்பாங்கான பெண்மணியாவதற்கு அரியவாய்ப்பு Home Science Courses Basic, Diploma Sewing, Yoga, கேக் ஐசிங், Self Beauty, Cookery, Hand Work மணப்பெண் அலங்காரம் 100% இயற்கையான பதார்த்தங்களாலும் மூலிகைகளாலும் Skin, Hair பராமரிப்பு, Aari Work. Maths Classes for Grade 6 to O/L Local English, Tamil International தனிப்பட்டமுறையில், குறைந்த மட்டத்தில் உள்ளவர்களை உயர்புள்ளி பெறவும் நவீன யுத்திகளுடன் 10 – 8/1 Hampdene Lane, Colombo 6. Fb : Kalai and Maths Academy. 077 2607271. 

  ********************************'*******************

  நீர்கொழும்பில் 3/1/2018 அன்று பெண்களுக்கான தையல் வகுப்புகள் ஆரம்பம். முதல் வகுப்பு இலவசம். தொட ர்புகளுக்கு: 031 2230868 / 077 1502342. 

  ********************************'*******************

  Body Weight ஐ குறைத்து Body ஐ அழகாகவும் Stress, Tension இல் விடுபட்டு மனதை அமைதியாகவும் Headache, Neck Pain, Back Pain, Knee Pain, Menstrual Problem, Wheezing and Gastritis போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த பெண்களுக்கான சிறப்பு யோகப் பயிற்சி வகுப்புகள் 02.01.2018 ஆரம்பம். காலம் 2 ½ மாதம். தொடர்புகளுக்கு: Mrs.Shubamohan Y.I.C, D.Y.T (IND) Dorn & Yoga Therapist TP: 075 5141914, 011 4266966. Address: Hatha Yoga Centre (An Institute if Yoga Research, Treatment & Training) No: 96 1st Floor, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13.

  ********************************'*******************

  கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் வகுப்புகள் அநேகரின் வேண்டுதலுக்கிணங்க 5 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in Saree  Blouse Tailoring Method திங்கள் 22.01.2018 Indian (10 or 17 Cutting) (8.30 –10.30), Dip.in Shalwar Tailoring Method 22.01.2018 திங்கள் 10.30–12.30 . Aari work (8.00 – 10.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு எதிரில்) Tel: 011 2936196/ 077 9026339.

  ********************************'*******************

  Wellawatte இல் செவ்வாய்க்கிழமைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். Aari work (8.00 – 10.00) 23.01.2018 Dip.in. Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00–11.00) Dip.in. Shalwar (11.00–1.00) Block முறையில்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். APSS International No.35, Nelson Place, Wellawatte. Tel: 011 2936196/ 077 9026339.

  ********************************'*******************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in. Saree Blouse, Tailoring Method, 27.01.2018  சனி, Indian (10 or 17 Cutting) (2.30– 4.30). Aari Work 27.01.2018  சனி (11.00.– 1.00), Dip. In Shalwar Tailoring method 27.01.2018  சனி (9.00 – 11.00)  Full Dress Making Tailoring Method (7 Months) (3.00 – 5.00) புதன் 24.01.2018. Wedding  Structures Sugar Flowers 23.01.2018 செவ்வாய் (3.00 – 4.30). Shorteats & Cookery 26.01.2018 வெள்ளி (9.00 –11.00) இல.21B, குடா ஏதன்ட வீதி, வத்தளை. 011 2936196/ 077 9026339.

  ********************************'*******************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதயதரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 25.01.2018 Dip.in Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00 –11.00), Dip.in Shalwar (11.00–1.00) வியாழன் AARI Work  (8.00 – 10.00) Full Dress Making Tailoring Method (7 Months) (1.30 – 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (KPS Academy) இல.12, சென்.லூசியாஸ் வீதி. 011 2936196/ 077 9026339.

  ********************************'*******************

  வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதயதரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். 28.01.2018 Dip.in. Full Dress Making ஞாயிறு  (9.30 – 11.30) 7 மாதங்கள் (37 Dresses). Aari Work (8.30 – 10.30) Dip.in  Shalwar (11.30 – 1.30) Dip.in.Saree Blouse Tailoring Method (2.00–4.00) Indian (10 or 17 Cutting) Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, Shankar Book Shop மேல் மாடி 2nd Floor. 011 2936196/ 077 9026339.

  ********************************'*******************

  இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டா ஞ்சேனை­யிலும் மட்­டக்­கு­ளி­யிலும் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பெண்­க­ளுக்­கான அனைத்து வித­மான ஆடை­களும் இல­கு­மு­றையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில்  கவனம் செலுத்­தப்­படும். சுய தொழி­லுக்­கான ஒரு அரிய வாய்ப்பு. குறு­கிய கால பாட­நெ­றி­யாக Saree Blouse, Shalwar வகுப்­புக்­களும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) . Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. மட்­டக்­கு­ளியில் No. 65 / 225, Crow Island, Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்) T.P :- 077 4131165.

  ********************************'*******************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. Crow Island. No. 65 / 225,  Mattakkuliya, Colombo – 15. T.P :- 077 4131165.

  ********************************'*******************

  Montessori Teacher Training Courses  (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரியையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan 5 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு 25% கழிவுண்டு) MSC College, 203, Layards Broadway, Colombo 14. Tel. 011 2433386, 0777 766514– 546.

  ********************************'*******************

  பலவருடம் அனுபவமுள்ள Rama இல் ஒரு மணப்பெண்ணுக்கு தேவையான அனைத்தும் உள்ளடங்கிய Beauty Culture Full Diploma Course, Sareeblouse 12, Shalwar, 12 ஆகிய Classes தனிப்பட்ட கவனத்துடன் நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். 077 7353763. 1/1 New Shopping Complex, Hendala Junction, Wattala. 

  ********************************'*******************

  தொலைநிலை கல்வி மையம். Dayalbagh University  (AGRA – INDIA) Dress Designing & Tailoring புதிய பிரிவு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகின்றது. ஆரம்பம் முதல் முழுமையான தையற்பயிற்சி. ஒரு வருட பாடநெறி. கல்வித்தகைமை G.C.E. O/L. இல்லத்தரசிகளுக்கும், பாடசாலை விலகியோருக்கும் ஏற்றது. பிரபல தையற்கலை ஆசிரியை திருமதி.மலர்விழி தங்கேஸ்வரன் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்வார். விண்ணப்பப்படிவத்திற்கு இன்றே அணுகவும். வகுப்பு நடைபெறும் இடம் No: 52, Fussels Lane, Wellawatte, Colombo 06. Phone: 077 4319805, 072 9006120.

  ********************************'*******************

  திருமதி. மலர்விழி தங்கேஸ்வரனின் சிறந்த கற்பித்தலில் Softtoys Making – 17, Bead Jewellery  Making – 15, Kutch and  cutwork Kutch embroidery – 75, Brazilian Embroidery, 75, Malar cut Saree blouse Course 12, Shalwar Tops – 25, Shalwarbottoms – 25, Full Dressmaking, Wool Frock, Cap, Socks –வகுப்பு நடைபெறும் இடங்கள்: வெள்ளவத்தை, கிரேண்ட்பாஸ். தொடர்புகளுக்கு: 072 9006120, 011 2390021.

  ********************************'*******************

  2018-01-02 16:46:53

  பயிற்சி வகுப்பு -01-01-2018