• கல்வி -01-01-2018

  English Classes for O/L by M.A. Qualified Teacher ACA Kotahena Noble Academy Branch Wellawatte சிறந்த பெறுபேற்றுக்கான கற்பித்தல். தொடர்பு: 0777 315186. 

  ****************'****************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP All Ceylon) விவேகம் கல்வி நிலையம், 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு 13. தொடர்புக்கு:  Tel. 077 6525361. புதிய தவணை ஆரம்பம்: 03–01–2018 (புதன்).

  ****************'****************************************

  கொட்டாஞ்சேனை, மருதானை, தெமட்ட கொடை பகுதிகளில் Grade 9 to 11 Maths (ஆங்கில, தமிழ் மொழி மூலம்) BSc ஆசிரியரால் வீடு வந்து  தனி/ குழுவாக  விஷேட சித்திபெறும் வகையில் கற்பித்து தவணைக்கான Revision Papers செய்வி க்கப்படும்.       077 7516213.

  ****************'****************************************

  வத்தளை/ மட்டக்குளி அண்மித்த பகுதிகளில் Grade 8 to 11 Maths (Local/ London) ஆங்கில, தமிழ்மொழி மூலம் BSc ஆசிரியரால்  வீடு வந்து தனி/குழுவாக  விஷேட சித்திபெறும் வகையில் கற்பித்து  Revision உடன் O/L Papers செய்யப்படும்.  078 6679578.

  ****************'****************************************

  2018 இற்கான Tamil Medium Grade: 6,7,8, 9,10,11 களிற்கு வரலாறு வகுப்புக்கள் B.A (Hons), PGDE, M.A பட்டதாரியான அனுபவமுள்ள  வரலாறு கற்பிக்கும் ஆசிரியரால்  கொழும்பில் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 52, Kalpotha Street, Kotahena  Centre இலும்  கற்பிக்கப்படுகின்றன.  தொடர்புகளுக்கு: 0774675247, 075 7029849.

  ****************'****************************************

  Maths and Science (Physics, Chemistry)  Gr– 9,10,11 (London/ Local)  Individual Classes  (Top Secrets to obtain A*) 90++ புள்ளிகளைப்  பெற வைக்கும்  நோக்கிலான  கற்பித்தல் முறை.  Past papers விரிவாக  கலந்துரையாடப்படும். 077 9571766, 075 7279290.

  ****************'****************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள், IELTS, A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள் Audio – Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A – 102568). (புதிய பிரிவுகள் ஆரம்பம்). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ****************'****************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ****************'****************************************

  Grade  1–8 All Subjects  English  Medium Individual Classes  Conducted In Mattakkuliya.  GCE O/L  Edexcel Cambridge Accounting, Economics and Business Studies. 075 9521733.

  ****************'****************************************

  Chemistry A/L Edexcel Cambridge IGCSE By experience Graduate Teacher. உங்கள் வீடுகளுக்கு  வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7359995.

  ****************'****************************************

  தெஹிவளை 3, பழைய வைத்திய வீதி ANANT ENGLISH இல்  Grade 3 to O/L வரை  ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகிறது. தமிழும் கற்கலாம். வயதெல்லை இல்லாமல்  Spoken English with grammar இங்கு கற்பிக்கப்படுகிறது. இங்கு கல்வி கற்பவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெறுகிறார்கள். தனிப்பட்ட வகுப்புக்கள் மட்டும்  இங்கு நடைபெறுகின்றன. 075 4102977, 2739741.

  ****************'****************************************

  அனுபவமுள்ள ஆசிரியையினால் இல்லம் வந்து கற்பிக்கப்படும். தரம் (2/3) தமிழ், ஆங்கிலம், கணிதம். தரம் (4 – O/L) வரை தமிழ், ஆங்கிலம்  இலக்கணத்துடன் (Grammar) கற்பிக்கப்படும்.  வார நாட்களில்  தொடர்பு கொள்ளவும். 077 6794314.

  ****************'****************************************

  Home Visit: Mathematics, Cambridge Edexcel/ Coremaths, Mechanics, Further Maths, Local G.C.E (A/L), Grade 8 To G.C.E O/L English/ Tamil Medium. (BSc Eng) 8 Years UK Experienced. 076 8967645.

   ****************'****************************************

  Physics English Medium Classes. G.C.E (A/L) 2020, 2019, 2018 மாணவர்களுக்கு  BSc ஆசிரியரினால்  Colombo இல்  நடத் தப்படும். தொடர்புகளுக்கு 077 7252138.

  ****************'****************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs. Priya 077 4725722 (IES Institution IDP Approved Center).

  ****************'****************************************

  கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பி க்கும் 25 வருட அனுபவமும் விடை த்தாள் மதிப்பீட்டு அனுபவமும் உள்ள  ஆசிரியரினால்  A/L உயிரியல் (தமிழ் மொழி) Kotahena. Rajeswary Institute, Wellawatte. Valakam Institute வகுப்புகள் நடைபெறுகின்றன. வீட்டில் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்கப்படும். 076 8316227.

  ****************'****************************************

  கொழும்பில் தரம் 6,7,8,9,10,11 மாணவர்க ளுக்கான  விஞ்ஞான வகுப்புகள் (London/ Local) பல்கலைக்கழக மாணவரால்  (மருத்துவபீடம்) வீடு வந்து கற்பிக்க ப்படும். 076 3259077.

  ****************'****************************************

  க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இரசாயனவியல், இணைந்த கணிதம், பௌதி கவியல் ஆகிய பாடங்கள் வீட்டிற்கு வந்து பிரத்தியேகமாக கற்பித்து க்கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு :- S.K,Sivakobi 077 1605185.

  ****************'****************************************

  06 – O/L வரை கணித பாடம், தமிழ் / ஆங்கில மொழியில் 15 வருடம் அனுபவம் வாய்ந்த Tutory ஆசிரியரினால் (BSc பட்டதாரி) வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு :- 071 1424485.

  ****************'****************************************

  G.C.E.O/L மாணவர்களுக்கான வணிகக் கல்வியும் கணக்கீடும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக்கீடும் தனி மற்றும் குழுவகுப்புக்களும் 6 வருட அனுபவம் உடையவரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு :- 077 9702537, 072 7911101.

  ****************'****************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்-துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்-வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டி த்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  ****************'****************************************

  A/L 2018 பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இரசாயனவியல் துரிதமீட்டல் வினாவிடை தமிழ்/ ஆங்கில மொழி மூலங்களில் தனி/குழு/Common Classes நிபுணத்துவமிக்க விரிவுரையாளர்களினால் BSc, MSc, M.Phil, Ph.D(R) ஆரம்பம். (077 4341393).

  ****************'****************************************

  கொழும்பில் 36 வருட அனுபவமுள்ள யாழ். கவிசியின் கணித வகுப்புகள் தரம் 6 இலிருந்து O/L வரை (ஆங்கிலம், தமிழ்), மொறட்டுவ பல்கலைக்கழக மாணவியால் A/L  இணைந்த கணிதம், பௌதிகவியல் (தமிழ்), செல்வி.சியாவின் O/L விஞ்ஞான வகுப்புகள் (ஆங்கிலம், தமிழ்) A/L உயிரியல் வகுப்புகள் (தமிழ்). 072 5398558.

  ****************'****************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்க ப்படும்.  077 7783842, 075 5031038.

  ****************'****************************************

  Chemistry Day Classes for 2018 & 2019 English & Tamil Medium A/L just 6 Months இல் முழு பாடவிதானமும் Brain Gym முறையில் 40 years Pass papers உடன் Revision செய்யப்படும். Edexcel & Cambridge London O/L & A/L Classes also conducting. Home visited & Group Classes. கொழும்பு , யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மாவனல்ல.   077 8034843.

  ****************'****************************************

  தரம் 6 –11 வரை. கணிதம், தமிழ் மொழி மூலம் 30 வருட  அனுபவம் உள்ள ஆசிரியரால்  குழுவாகவும், Home visit மூலமும் கற்பிக்கப்படும். தொடர்பு: 071 5467620.

  ****************'****************************************

  Grade 6 – 11 O/L Maths பட்டதாரி  ஆசிரி யரால்  Wellawatte, Dehiwela பகுதிகளில்  வீடு வந்து  கற்பிக்கப்படும். 077 4393816.

  ****************'****************************************

  தரம் 1 – 11 மாணவர்களுக்கு கணிதம், தமிழ், விஞ்ஞானம் உட்பட  ஏனைய பாடங்களும் ஆங்கிலம் முறையாக எழுத வாசிக்க, பேசவும் பத்து வருடங்கள்  அனுபவம் உள்ள  ஆசிரியையினால்  வெள்ளவத்தையில்  தரமாகக் கற்பிக்க ப்படுகிறது. 077 2565705.    (1மணி–200/=)

   ****************'****************************************

  தரம் 1– 5 மாணவர்களுக்கு தமிழ், கணிதம், சுற்றாடல் பாடங்கள் பம்பலப்பிட்டி, வெள்ள வத்தை, தெஹிவளையில் பட்ட தாரி ஆசிரியையால் வீட்டிக்கு வந்து கற்பிக்கப்படும்.  மாணவர்களின் தரத்திற்கு ஏற்ப  மாதப்பரீட்சைகள் வைத்து முன்னே ற்றப்படுவர். 077 5705133.

  ****************'****************************************

  Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான English, ICT (Cambridge, Edexcel, Local) வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி (A) பெற்றுத் தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala, Colombo. 

  ****************'****************************************

  வீட்டிலிருந்தவாறே ஆங்கில மொழியை Email மூலமாக விரைவாகவும், விவேகத்து டனும் கற்றுக்கொள்ள இதோ ஒரு அரிய வாய்ப்பு. முழுமையான தமிழ் விளக்க த்துடன் ஆங்கில மொழியை எழுத, வாசிக்க, பேசுவதற்கு கற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் அடிப்படையிலிருந்து ஆங்கில இலக்கணத்தையும் முழுமையாக கற்றுக் கொடுக்கப்படும். தொடர்புக்கு: aalamknowledgecenter@gmail.com  

  ****************'****************************************

  G.C.E. O/L, A/L London May/June Exam Rapid Revision; Start Today; Don’t Delay. Grade 8 to G.C.E. (A/L) Local and London கணிதம் கசடறக் கற்க அழையுங்கள். அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியரை. Contact Maths Sir 077 3137308 for further Information. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

  ****************'****************************************

  English, English Literature Grade 10, 11 (Local syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். 2 Hours Class க்கு 650/= – 750/=  16 ஆண்டு கால அனுபவமுள்ள  தேர்ந்த ஆரிசியர். 077 9451435.

  ****************'****************************************

  Maths  இல “3rd Team test இல் குறைவான  புள்ளிகளா?” பிரபல Mathematics Master  இனால் Grade 6– O/L (Tamil & English Medium) & Edexcel– Cambridge Syllabus மாணவர்களுக்கான Special அடிப்படையிலிருந்தான Theory + Paper + Revision Classes Wellawatte & Kotehena இல் ஆரம்பிக்கப்படவுள்ளன.  (Home Visit உம் உண்டு) 077 7901637.

  ****************'****************************************

  We are ready for next Successful year at Colombo–15. With our Unique Teaching way and smart classroom Facility. Mathematics/ Further Pure Mathematics/ Physics/ Edexcel/ Cambridge Grade 6 A/S Local Mathematics (Tamil/English) Medium Grade 6 to O/L. Only Limited No’s Students per class. 011 2524444, 077 3127387.

  ****************'****************************************

  Spoken English (100% Practical English) Computer Basic & Advanced Courses, Montessori Teacher Training Course இப் பாடநெறிகள் 8 பேர் கொண்ட குழு வகுப்புகளாக நடைபெறும். அனு பவம் மிக்க ஆசிரியரினால் கற்பிக்க ப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan 5 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு free Courses கற்பிக்க ப்படும்) MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Tel: 011 2433386, 077 7766514 – 546.

  ****************'****************************************

  Home Visited, G.C.E. (A/L) மீட்டல் Chemistry (Selfi முறை) Biology, Exam pool இரு மொழிகளிலும்  London Edexcel Cambridge IGCSE, AS/A2 Theory Classes. யாழ்ப்பாண வினாத்தாள்கள் வழிகாட்டல்கள். 077 6655290.

    ****************'****************************************

  6– 11 வகுப்பு தமிழ் Medium மாணவ ர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கில வகுப்புகளும் விசேட புலமைப்பரிசில் வகுப்புகளும் A/L உயிரியலும் பெண் ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து கற்பிக்க ப்படும். 077 5251628. 

  ****************'****************************************

  Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

  ****************'****************************************

  2018 இல் (6– 11) இல் கற்கும் மாணவ ர்களுக்கு கணித பாடம் தமிழ்/ ஆங்கில மொழிகளில் கொழும்பு மாவட்டத்தில் வீடுகளுக்கு வந்து அனுபவம் உள்ள முன்னணி தேசிய பாடசாலை ஆசிரிய ரினால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 8191278. 

  ****************'****************************************

  கொழும்பில் G.C.E (A/L) பௌதிகவியல் (Physics) பாடத்திற்கான தமிழ் மொழி மூலமான வகுப்புகள்  படிப்பித்தலில் 18 வருட அனுபவம்  வாய்ந்த  ஆசிரியரால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு Y.D. நிமலன்: 077 1986875, 071 5438963. (1 hr)- 800/=).

  ****************'****************************************

  பயிற்றப்பட்ட கொழும்பு அரச பாடசாலை ஆசிரியரும் 20 வருட கற்பித்தல் அனு பவமும் க.பொ.த. சாதாரண  தர விடை த்தாள் மதிப்பீட்டாளருமான ஆங்கில ஆசிரியரினால்  தரம் 6 முதல் 11 வரை யிலான  மாணவர்களுக்கு ஆங்கில பாடநெறி கற்பித்தல் முறையுடன் வீடு வந்து  கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 2702457,072 5658914.

  ****************'****************************************

  வத்தளையில் மீண்டும் 03.01.2018 இல் புதிய பிரிவுகள் ஆரம்பம். Individual & Group Classes in Tamil & English Medium. தொடர்பு: 077 3241314, 071 8251396.

  ****************'****************************************

  புலமைப்பிரிசில், தரம் 03, 04 வகுப்புக்களும் 6 – 11 வரையான வகுப்பு க்களுக்கும் தமிழ், புவியியல், வரலாறு பாடமும் கொழும்பில் வீட்டிற்கு வருகை தந்து குழுவாகவோ, தனியாகவோ கற்பிக்க ப்படும். 077 8095526, 077 9659402.

  ****************'****************************************

  06 – O/L வரையான கணிதம், விஞ்ஞான வகுப்புகள் யாழ். ஆசிரியரினால் சிறிய குழுவாக ஆமர் வீதியில் (Colombo – 12) கற்பிக்கப்படுகின்றது. வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்பு: 077 5776999

  ****************'****************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  ****************'****************************************

  Law College entrance Open University 2017 சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை 2017 புதிய கருத்தரங்கு வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G. John & T. Shakeer (Attorney – at – Law) December 30 காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellawatte Roxy Theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060.

  ****************'****************************************

  Ideal Spoken English தலைநகரில் கடந்த 14 வருடகாலமாக எமது நிறுவனத்தில் சிறந்த ஆங்கில விரிவுரையாளரினால் வெளிநாடு செல்வோர், வேலை புரிவோர் O/L – A/L எழுதியோர் இல்லத்தரசிகளுக்காக ஆங்கில வகுப்புகள் Basic இல் இருந்து சரளமாக பேச, எழுத, Audio, Video, Multimedia மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. Spoken English, Advanced English IELTS UKக்கான Spouse Visa வுக்காக IELTS Life Skills A1 சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். விரிவுரையாளர் : T.Thanendran. (SLTES) Ideal Academy (Opp. Wellawatte Commercial Bank) 077 7686713, 011 2363060.

  ****************'****************************************

  Accounting, Economics, Business A/L & O/L (2018, 2019), AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  ****************'****************************************

  Science 9– O/L English + தமிழ் Medium 30 வருடத்திற்கு மேலான கற்பித்தல் Paper Marking அனுபவமுள்ள சேவை உள்ள ISA Marking Cheif ஆல் வீடு வந்து கற்பிக்கப்படும். 076 8094748. 

  ****************'****************************************

  Elocution Classes with English Grammar எல்லா வயதினருக்கும் கற்பித்து கொடு க்கப்படும். சரணங்கர ரோட், பாமன்கடை, தெஹிவளை. 077 3272272. 

  ****************'****************************************

  பரீட்சை நுணுக்கங்களுடன் இலகு முறையில் கொட்டாஞ்சேனை, வெள்ள வத்தை, மருதானை Grade 6 to O/L வீட்டுக்கு வந்து தனி குழுவாக திறமைச் சித்திபெறும் வகையில் கற்பிக்கப்படும். (Theory, Revision & Pass paper) 077 8845872.

  ****************'****************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். Interntional School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060 / 077 7902100.

  ****************'****************************************

  Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes January 3 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

  ****************'****************************************

  2018-01-02 16:45:40

  கல்வி -01-01-2018