• சேவை - 01-01-2018

  Sun TV, Vijay TV, Christian Channel, Srilankan TV Dish Antenna புதிய இணைப்புக்களும் உடனடி Recharge திருத்த வேலைகள் தரமான முறையில் மலிவாக செய்து தரப்படும். Wellawatte / Wattala. 077 3910690.

  *********************************'*********************

  2018 ஜனவரி மாதம் தொடக்கம் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு Katunayake, Seeduwa, Ja– Ela, Kandana, Colombo Fort, Slave Island, Navam Mawatha, Union Place, Darley Road வரை செல்லும். K.Selvarajah. Mobile :- 077 3697914. தொடர்பு கொள்ளவும்.

  *********************************'*********************

  வியாபார நடவடிக்கைகளை நிர்வகிக் கக்கூடிய Software உத்தரவாதத்துடன் விற்பனையாகின்றன. அத்துடன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  *********************************'*********************

  டிஸ் அன்டெனா பொருத்துதல், பழுது பார்த்தல், ரீ சார்ஜ் செய்து கொள்ள தொடர்பு கொள்ளவும். இல 59 1/5 செட்டியார்தெரு கொழும்பு – 11. 077 4160036 / 011 2337732.

  *********************************'*********************

  Book Keeping, Accounts, Audit and Taxation (VAT/NBT) நம்பிக்கையாகவும், தரமாகவும் தயாரித்து உரிய நேரத்தில சமர்ப்பிக்கப்படும். 071 2365555. 

  *********************************'*********************

  10 வருட காலமாக நடத்தி வரும் எமது சேவையில் Housemaids, Drivers, Gardeners, Attendants, Cooks, Nannies, House boys, Daily workers எமது சேவையில் பெற்றுக் கொள்ள முடியும். (Siyomak Services Galkissa Mount Lavinia) Contact us on: 011 4343100, 077 7970185, 072 2761000. 

  *********************************'*********************

  24 Hours Cab Service and rent a Car Good Condition Vehicle without Driver. Daily and Monthly Basics. KDH Van, Priyos Hybrid Car,  Nano Car and House Moving Lorry, Airport up and down. Reasonable Price for long trip Hires. உங்களின் வீட்டுத் தளபாடங்களை மிக குறைந்த விலையில் Transport செய்து கொள்ள முடியும். Contact Luckly Cab.  011 5882001, 072 7944583.

  *********************************'*********************

  கடந்த 10 வருடகாலமாக நாடுபூராகவுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்கத் தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில்  பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo :- 011 5882001, Kandy :- 081 5634880, Negombo :- 031 5676004, Mr.Dinesh :- 075 9744583.

  *********************************'*********************

  VIP Service கொழும்பின் பல கிளைகளை கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவன த்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களை தேர்ந்தெடுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள் காலை வந்து மாலை செல்லக்கூடிய Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.  Government registered.  தொடர்புகளுக்கு :- 011 2714179, 072 7944586.

  *********************************'*********************

  Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்ப ணிப்பெண்கள். (House Maids/ Drivers / Male  Female Cooks/ Couples/ Gardeners / House Boys / Room Boys / Baby Sitters / Attendants  / Daily Comers) இவ்வனை வருக்கும் 2 வருடகால உத்தரவாத த்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo.  031 5677914 / 075 9600233.

  *********************************'*********************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Man Power Services ஊடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ளமுடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids , Drivers , Gardeners , Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers)  Kundasala Road, Kandy. 081 5636012 / 076 7378503.

  *********************************'*********************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male / Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys / House Boys / Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404.

  *********************************'*********************

  உணவுக்கட்டுப்பாடு, மருந்துகளால் விரக்தி நிலையை மாற்றி புதிய அணுகு முறையில்  Diabetic நோயை கட்டு ப்படுத்த எம்மை அணுகுங்கள். பயிற்சி பெற்ற / பெறாத சிங்களம் நன்கு பரிச்ச யமான தாதியரும் அழையுங்கள். S.K. Diabetic Rehabilitation Consultancy Centre. No. 52, Robert Gunawardena Mawatha, Kirulapone.  011 2514541/ 076 5345238.

  *********************************'*********************

  மேசன் வேலைகள், பைப், கூரை வெல்டிங், கிரில் கேட் வேலைகள், வீட்டிற்கு பெயின்ட் அடித்தல், அலுமினிய ஜன்னல், Office Petition, டைல்ஸ் பதித்தல், சட்டரிங் அடித்து கொங்கிரீட் போடுதல் செய்து தரப்படும். ராஜா 077 7633780.

  *********************************'*********************

  011 2982554. ABC Manpower Islandwild Services. (தமிழ் பேசும் மக்களின்  சேவை) அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமுள்ள உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office boys, House boys என சகல பிரிவுகளிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழுப் பொறுப்பின் கீழ் வேலைஆட்களை  உடன் பெற்றுக்கொள்ள முடியும்; Mr. Rajan No. 66/3, Negombo Road, Wattala. 077 1711915, 071 9744724. 

  *********************************'*********************

  Ohmkara Elder Care அமைதியான  வீட்டு ச்சூழலில்  அன்பான முதியோர் பராமரிப்பு. முழுநேர  மருத்துவ கண்காணிப்பு, சுகாதாரமான  உணவு, பயிற்றுவிக்கப்பட்ட தாதியர் தேவை. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்தது. Hospital Road, Dehiwala. 075 7379203, 077 5001182. 

  *********************************'*********************

  Canada, UK, German, USA, Australia, New Zealand போன்ற  நாடுகளுக்கும் , ஏனைய நாடுகளுக்கும் வீசாவிற்கான Bank balance வசதி (வங்கிகளில் மாத்திரமே) செய்து தரப்படும். 077 3637864.

  *********************************'*********************

  We Care Elders Home  முதியோர் , ஊன முற்றோர், மனநிலை பாதிக்க ப்பட்டோர் ஆகியோரை  பராமரிக்கப்படும். 077 7568349.

  *********************************'*********************

  வீடுகளும் வியாபார ஸ்தாபனங்களுக்கு கட்டடத்தை இடிக்காமல் உள்ளது. குறை பாடுகள் நவீன முறையில் மிக இலகுவாக குறைந்த செலவில் நிவர்த்தி செய்ய அணுகுங்கள். தொடர்மாடி வீடுகளுக்கு மிக உகந்தது. T.P: 0777 133419.

  *********************************'*********************

  Pick Me, Pick Me, Pick Me, Tuk பதிவுகள் இலவசம்! Nano, Alto, Wegon, R, Kwid, Panda, Hybrid Car மற்றும் KDH உரிமையாளர்களின் பொன்னான நேரத்தை மீதப்படுத்தி பெற்றோல் வீண் விரயத்தை குறைத்து அதிகபட்ச இலாபத்தைப் பெற்றுக்கொடுத்து நிரந்தர இலாபம் ஈட்ட வழிகாட்டுவோம். Nano, Alto, Brand New Buddy Vans, KDH வாகனங்களுக்கு 25% வீதம் கழிவு (Pick Me) ஒன்லைன் டக்சி வெல்லம்பிட்டிய கிளை மற்றும் தொலைத்தொடர்பு சேவையின் ஊடாக மட்டும்) 075 3723723, 075 3603803, 0777 427437, 077 2308558. நிபந்தனைக்கு உட்பட்டது. 

  *********************************'*********************

  Wattala Darshana Local Manpower Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office Boys, Houseboys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 9951175, 011 5811813, 011 5811812.

  *********************************'*********************

  வெள்ளவத்தையில் யாழ் முறைப்படி  சமைத்த சைவ, அசைவ உணவு ஒடருக்கு செய்து தரப்படும்.  தொடர்பு: 077 4749120, 011 2055915.

  *********************************'*********************

  Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகர மான மலிவு விலையில் செய்து தரப்படும் மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satelite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள  முடியும். 077 7623691. (Kamal).

  *********************************'*********************

  School Van Service Available. மட்டக்கு ளியிலிருந்து வெள்ளவத்தை வரை. தொட ர்புகளுக்கு: 076 6597164, 075 7494070.  

  *********************************'*********************

  அழகு தமிழில் தேர்தல் பிரசுரங்கள். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், தேர்தல் விஞ்ஞாபனம், அறிக்கைகள் போன்றன சகல கட்சிகளி னதும் சார்பில் அழகு தமிழில் எழுதித்த ரப்படும். தொடர்புக்கு: 077 2153838.

  *********************************'*********************

  2018-01-02 16:41:56

  சேவை - 01-01-2018