• வாடகைக்கு - 06-03-2016

  தெஹி­வளை Galle Roadஇல் 2 Bed Rooms, Fully Tiled, Kitchen, Hot water AC/ Non AC, Washing Machine சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாதத்­திற்கு வீடு வாட­கைக்­குண்டு. 077 6962969.

  ************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses/ Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Monthly 30,000/= up, Daily 1500/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வச­தி­யுண்டு) 077 5072837. asiapacificholidays.lk 

  ************************************************

  தெஹி­வளை Inner Fairline வீட்டில் தனி அறை ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு.  Tel. 2727522.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  ************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ************************************************

  தெஹி­வளைச் சந்தி ஹில்­வீதி வழி­யாக மல்­வத்தை ரோட் 4 BR, 3 Toilets, Tiled புதிய வீடு வாட­கைக்­குண்டு. (No: 72 B) Malwatha Road, Dehiwela. 077 7209904, 011 2732341.

  ************************************************

  வாட­கைக்கு/ குத்­த­கைக்கு வெள்­ள­வத்­தையில் படிக்கும் மாண­வர்­க­ளுக்கு (Boys) அறை வாட­கைக்கு உண்டு. மட்­டக்­குளி காக்கைத் தீவில் வீடு குத்­த­கைக்கு விடப்­படும். 077 5235834.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தனி வீட்டில் இர ண்டாம் தட்டில் எல்­லா­வ­ச­தி­களும் கொண்ட 1 Room Apartment (முழுதும் Tiles பதிக்­கப்­பட்ட) இரண்டு வருட வாட­கைக்கு உண்டு. வீட்டை நன்கு பரா­ம­ரிக்­க க்­கூ­டிய கௌர­வ­மா­ன­வர்­களை எதிர்­பார்க்­கிறோம். 38/1, சப­ரி­காடின்ஸ், பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு 4.

  ************************************************

  வெள்­ள­வத்தை Harmers Avenue இல் குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. Tel: 076 6606819.

  ************************************************

  வெள்­ள­வத்தை Arpico Super Market இற்கு அருகில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled A/C, H/W வச­தி­களைக் கொண்ட தனி வீடு (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு விடப்­படும். 077 8833536, 077 0221035.

  ************************************************

  Cake, Handwork, தையல், Cookery Gym வகுப்­புகள் நடத்த கொச்­சிக்­கடை ஜெம்­பட்ட வீதியில் இடம் உண்டு. 077 5594399, 077 7070933.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 குளியல் அறை­க­ளுடன் கூடிய தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ************************************************

  Dehiwela Kawdana 02 B/R Large, Hall with all the Modern Facilities with Car Parking in a second floor flat. rent 32,000/=. 077 9831654.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் றூம் வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். தொடர்பு. TP. 077 4465747.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அருத்­துஷா ஒழு ங்கை/ மனிங் பிளேஸ் ஆகிய இடங்­களில் நாள், கிழமை அடிப்­ப­டையில் 2 Rooms வீடு 2 A/C, Hot water, TV, Washing Machine வாட­கைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  ************************************************

  Wellawatte 42nd Laneஇல், 3 Bed Room, 2 Bath Room apartment, நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு, with Bed, Fridge, Washing Machine, Cooking வச­தி­யுடன். Call. 077 8215678.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் 3 அறை, 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வீடு வாட­கைக்கு. இந்­துக்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு. 071 4712974.

  ************************************************

  Ladies Beauty Saloon (Kotahena)  அனைத்து  உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. மாதம் Rs.50,000  அல்­லது நாளொன்­றுக்கு Rs.2000. call.  0778215678.

  ************************************************

  புளு­மென்டால் வீதி, கொழும்பு – 15இல் வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு ஹோல், ஒரு அறை­யுடன் இணைக்­கப்­பட்ட குளி­ய­லறை, ஹோல் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. மாத வாடகை 10,000/=. 2 வருட முற்­பணம். T.P. 077 1676761, 077 9669549.

  ************************************************

  கொழும்பு –13, கொட்­டாஞ்­சேனை, ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, 124/33, மாடி வீடு (25,000/=) 2 வருட வாட­கைக்கு விடப்­படும். 072 2099996 வாகன தரிப்­பி­ட­மில்லை.

  ************************************************

  கொழும்பு 12 ஹல்ஸ்­டொப்பில் 3 அறை வீடு குத்­த­கைக்கு. முழுதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 45 இலட்சம் கொழும்பு 03. Mosque Lane ல் 2 பேர்ச் (பழைய வீடு) விற்­ப­னைக்கு காணி விலைக்கு. 70lks. 0755148338.

  ************************************************

  சகல வச­தி­க­ளுடன் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு 130, டாக்டர் பபா­பிள்ளை லேன், கிராண்பாஸ் கொழும்பு 14.

  ************************************************

  கீழ்க்­காணும் முக­வ­ரியில் சிறிய அறை­யுடன் மின்­சாரம், நீர் வசதி, குளி­ய­லறை, கழி­வறை வச­தி­க­ளுடன் 13 பேர்ச்சஸ் காணி வாட­கைக்கு உண்டு. முக­வரி: 159, ஆரா­மய பிளேஸ், தெமட்­ட­கொடை, கொழும்பு 9. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண்: 2677199, 072 6999909.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Fedrica Road இல. 3– 9/2 அமைந்­துள்ள தொடர்­மாடி வீடு (2 B/R) சகல தள­பாட வச­தி­க­ளுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: மதன்: 077 3129456. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா ஒழுங்­கையில் அனைத்து தள­பா­டங்கள், உப­க­ர­ணங்கள் A/C வச­தி­க­ளுடன் 3 அறைகள், ஆடம்­பர வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு வைப­வங்­க­ளுக்­காக வரு­வோ­ருக்கு ஏற்­றது. 075 8819018. 

  ************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் மேல் மாடி 4 Bedrooms, 1 பெரிய Hall, Kitchen, Bathroom, கீழ் 2 Bedrooms, 1 Hall, 1 Kitchen தனி­யான நீர், மின்­சார வசதி, தனி கார் பார்க் வச­தி­யுண்டு. வாட­கைக்கு. Contact: 077 8281427. 

  ************************************************

  அளுத்­மா­வத்­தையில் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4034710. 

  ************************************************

  Mabola near the Mosque Building for Rent. Road Facing can be used Showroom or Warf House Contact: 077 3103295, 071 6132102. 

  ************************************************

  வத்­தளை உசட்­டக்­கி­யாவில் புதிய வீடு 21P, 3 Rooms விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 0777 932262.

  ************************************************

  Dam Street, Colombo – 12 ஐந்­து­லாம்பு சந்­திக்கு அருகில் 2வது மாடியில் Stores வாட­கைக்கு உண்டு. 600 Sqft தொடர்பு. 0777 584074.

  ************************************************

  கொழும்பு – 06 பாமன்­கடை பர்ச்சஸ் 900 சதுர அடி­யுள்ள வீடு அலு­வ­ல­கத்­திற்கு அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு வாட­கைக்கு உண்டு. மாதம் 60,000/= அல்­லது விற்­பனை செய்­யவும் முடியும். தொடர்பு 077 3688668, 071 3723235.

   ************************************************

  பாலத்­துறை கொழும்பு 14 வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அருகில் 3 மாடி­யி­லான வியா­பார இடம் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45000/=. T.P. 071 1286954, 071 3983995.

  ************************************************

  மோதரை மேல்­மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 8 இலட்சம் குத்­தகைப் பணம் தேவை. Silva: 077 0260294, 071 8979467.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு-– திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் Town அருகில் வாக­னங்கள் நிறுத்­தி­வைத்து விற்­பனை செய்­யக்­கூ­டிய வெற்­றுக்­காணி ஒன்று உடன் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புகள் 077 0181044.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத குறுக்கு வீதியில் வர்த்­தக நிலை­யங்கள் செறி­வான பிர­தே­சத்தில் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய பிர­தான வீதியில் வங்­கிகள், நிறு­வ­னங்கள் போன்­ற­வற்­றுக்கு உகந்த கட்­டடம் கட்டி வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 071 9940584.

  ************************************************

  கொழும்பு 13. மகா­வித்­தி­யா­லய மாவத்தை, மெரிகோல்ட் அப்­பாட்­மென்டில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. தரகர் வேண்டாம். தமி­ழர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்ள தொடர்­பு­க­ளுக்கு 077 1894497.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் குறு­கி­ய­கால வாட­கைக்கு சகல தள­பா­டங்­க­ளுடன் 2 Bedrooms ( one A/C room with hot water ) சகல உப­க­ர­ணங்­க­ளுடன் புதிய வீடு Ground Floorஇல் உண்டு. தொடர்பு 077 3223755.

  ************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை வீதியில் அர்ச்­சனா கல்­யாண மண்­ட­பத்­துக்கு எதிரில் அமைந்­துள்ள கடை வாட­கைக்கு உண்டு. கிழமை நாட்­க­ளிலும் நேரில் பார்­வை­யி­டலாம். ஞாயிறு காலை 11.00 மணி வரை பார்­வை­யி­டலாம். 077 5311792.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொலேஜ் வீதிக்கு அருகில் சுமித்­திரா மாவத்­தையில் சாதா­ரண குடும்பம் தங்­கக்­கூ­டிய எல்லா வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 011 2439106.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் போர்டிங் ஆசி­ரி­யர்கள் அல்­லது வேலைக்கு செல்­ப­வர்கள் (பெண்கள்) T.P : 077 8980636. 

  ************************************************

  வெள்­ள­வத்தை Collingwood Place இல் அனைத்து வச­தி­க­ளுடன், 3Rooms, 2 A/C, Hall, Kitchen, Furniture, வீடு குறு­கி­ய­கால வாட­கைக்கு விப­ரங்­க­ளுக்கு 075 4934108.

  ***********************************************

  Dehiwela Bording O/L, A/L, Higher Studies படிக்­கின்ற, வேலைக்கு செல்­கின்ற (Boys) தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. Mohamed 071 3513120, 077 2705923.

  ************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. பம்­ப­லப்­பிட்டி 2ரூம் வீடு 40 ஆயிரம் பிளட்ஸ் 1200sqft, 1000sqft, 1300sqft வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. வெள்­ள­வத்தை 1200sqft ஒபீஸ் ஒன்று வாட­கைக்கு நல்ல இடம். கொம்­பி­யூட்­ட­ருக்கும் கொடுக்­கப்­படும். புரோக்கர் வேண்டாம். ச.செல்­வ­ராசா T.P: 072 2772804.

  ************************************************

  வெள்­ள­வத்தை சார்­லிமென்ட் றோட்டில் 1 Bedroom, Attached Bathroom, Hall, Kitchen வேலை­பார்ப்­ப­வர்கள் அல்­லது இரண்டு Studentக்கு உடன் வாட­கைக்கு உண்டு. Contact : 077 4312553.

  ************************************************

  தெஹி­வ­ளையில் No. 5, Inner Vanderwart Place இல் 2 Bedrooms, Study room, Prayer room, Store room, Kitchen, Hall, 3 Bathrooms மற்றும் Car Garage உடன் கூடிய வீடு மாதம் 45,000/= வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருட முற்­பணம் மற்றும் 3 மாதம் Refundable Security Deposit தேவை. 075 3203303. தர­கர்கள் தேவை­யில்லை. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஷில் 1ஆம் மாடியில் 3 Bedrooms, பெரிய Hall, 2ஆம் மாடியில் 2Bed Rooms (1 Room A/C) நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 077 0535539. (No lift)

  ************************************************

  வெள்­ள­வத்தை, ருத்ரா மாவத்தை இல.27இல் சைவ மங்­கையர் பாட­சாலை அரு­கா­மையில் 3 அறை­களைக் கொண்ட 2வது மாடி 1½  வருட முற்­ப­ணத்­துடன் உட­ன­டி­யாக வாட­கைக்கு 077 8890344, 077 7722403.

  ************************************************

  வெள்­ள­வத்தை 33ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் நவீன வச­தி­க­ளு­டனும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் கூடிய வீடு நாள், வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ************************************************

  பெண்கள் தங்­கு­வ­தற்கு ஏற்ற பாது­காப்­பான அறை சாப்­பாட்­டுடன் உண்டு. வெள்­ள­வத்­தைக்கு அரு­காமை தெஹி­வ­ளையில் தொடர்பு கொள்க 075 5125942.

  ************************************************

  சிறிய குடும்­ப­மொன்­றிற்கு / வேலை செய்­ப­வர்­க­ளுக்கு உகந்த Separate Entrance உடன் கூடிய சிறிய Annex ஒன்று வெள்­ள­வத்தை Hampden Laneஇல் வாட­கைக்­குண்டு. 076 6008447, 075 2863485.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 2Bedroom Apartment ஆனது முற்­று­மு­ழு­தாக தள­பா­ட­மி­டப்­பட்டு A/C, with wi–fi, fridge, TV, Washing Machine போன்ற வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் குறுங்­கால வாட­கைக்கு 077 8333992.

  ************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தில் 100 பேருக்கு மேல் இருந்து கற்­கக்­கூ­டிய மண்­டபம் A/C, Projector, வச­தி­யுடன்(கருத்­த­ரங்கு, வகுப்­புக்கள் நடாத்­தலாம்.) மணித்­தி­யால, நாள், மாத வாட­கைக்கு விடப்­படும். 071 6669888, 075 7069474, 071 5154428.

  ************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு Boarding வச­தி­யுண்டு. தேவைப்­படின் சாப்­பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் Rooms வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ************************************************

  Mount Laviniya (Odian) Sri Dharmapala Road இல் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 13000/= (1 வருட முற்­பணம்) Contact – 071 6422117. (No Brokers)

  ************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதி, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2Bedrooms, Hall, Kitchen, Bathroom உடன் முதல் மாடி Apartment வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 3041423.

  ************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தனி வழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட அறை தனி குளி­ய­லறை வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். T.P : 077 8282704.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road இல்  Office உம் வேலை­பார்க்கும் or படிக்கும் பெண்­க­ளிற்கு Room உம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 8695887.

  ************************************************

  Dehiwelaஇல் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. (Near Williams Keels) இரண்­டறை, Hall, Kitchen, வீட்டில் ஓர­றையில் மாண­வ­ரொ­ருவர் உள்ளார். மற்­றை­யது மாணவர் உத்­தி­யோ­கத்­த­ருக்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு 0777 582495.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதிக்கு அண்­மையில் உயர் கல்வி/ தொழில் புரியும், ஒன்று/ இரண்டு பெண்­க­ளிற்கு இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, தள­பா­ட­வ­ச­தி­க­ளுடன் நிலத்­தி­லுள்ள வீட்டில் வாட­கைக்கு உண்டு. 077 9522047.

  ************************************************

  வெள்­ள­வத்தை, 42வது லேனில் 1 அறை, 1 சமையல் அறை, 1 பாத்ரூம் வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும் உகந்­தது. T.P : 075 7734548.

  ************************************************

  கொழும்பு – 12 நீதி­மன்­றத்­துக்கு அரு­கா­மையில் இரண்டு அறை­க­ளுடன் வீடு முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. சிறிய தமிழ் –குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 075 2386347.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறை­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 072 3300172.

  ************************************************

  52/4, லிய­னகே வீதி, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள முதலாம் மாடி மூன்று படுக்கை அறை­களும் இரண்டு குளியல் அறை­களும் கூடிய வீடு வாட­கைக்கு விட ப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 071 4393424.

  ************************************************

  Short Term Rent Apartment Ebenezer Place 1 B/Room, Vidser Avenue 3B/Room, Sea View, Complete Furnished, Wifi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and linen Provided Parking, 24 Intercom Security also Provide Transport Facilities. Emai: shivaeuro@yahoo.com  077 7778806, 077 1434343.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பெரிய அறை வாட­கைக்கு உண்டு. (Separate Bathroom and Entrance) பெண்கள் மட்டும். பெண்­க­ளுக்கு கேக் பற்­றிய ஒரு நாள் வகுப்­புக்கள் நடை­பெ­று­கின்­றன. 077 8840747.

  ************************************************

  2 அறைகள் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. 19, 32nd Lane, Wellawatte. 071 4482254.

  ************************************************

  Bambalapity 2nd Floor, 2 Bedrooms Flat Fully Tiled attached Toilets, all Facilities. Small family, Hindu preferred, Rent 45000/=. Phone 2591531. No Brokers.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 4 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 0777 667511, 0112 503552. (சத்­தியா) 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில், இரண்டு அல்­லது மூன்று பெண்கள் தங்கக் கூடிய அறை வாட­கைக்­குண்டு. படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 7723005.

  ************************************************

  தெஹி­வளை Quarry Road 3 அறை­கொண்ட ஒரு பழைய வீடு வாட­கைக்கு (படிக்கும் 5 அல்­லது 6 ஆண் மாண­வர்கள் கூட்­டா­கவும் வாட­கைக்கு தரப்­படும்) Rs. 30,000 மாத வாடகை. தொடர்பு. 011 4200234, 072 5618356.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. வேலைக்குச் செல்லும் 2 பெண்­க­ளுக்கு மட்­டுமே. ஞாயிறு பார்­வை­யி­டலாம். 077 3393443.

  ************************************************

  Dehiwela 2 Bedroom annex 1st Floor one attached bathroom, Kitchen, hall can be given with or without furnitures Rent R.s 40,000. TP. 077 2178385.

  ************************************************

  ஹெந்­தள வத்­த­ளையில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை (Attached), வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும் வாகன தரிப்­பி­ட­வ­ச­தி­யுடன் கூடிய தனி­வீடு வாட­கைக்கு. தரகர் தேவை­யில்லை. (071 6 424318, 076 6393545)

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய ஒரு அறை (சமையல் வசதி) வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 077 5406109.

  ************************************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் தெஹி­வ­ளையில் படிக்கும், வேலைப்­பார்க்கும் ஆண்­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 077 6243639.

  ************************************************

  வேலை செய்யும் அல்­லது படிப்பு மேற்­கொள்ளும் பெண் பிள்­ளைகள் இருவர் தங்­கு­வ­தற்கு ஏற்ற ஒரு அறை நல்ல சூழலில் ஏப்ரல் 1ந் திக­தியில் வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை 42ம் ஒழுங்கை. தொட்டில் ஒன்றும் விற்­ப­னைக்­குண்டு. தொ.பே. இல. 2361201, 0777 371860.

  ************************************************

  சகல தள­பா­டங்­க­ளுடன் கூடிய முற்­றிலும் டைல், A/C வசதி கொண்ட கீழ் வீடு சுப காரி­யங்­க­ளுக்­காக கொடுக்­கப்­படும். தொடர்பு. 0777 168772.

  ************************************************

  கொழும்பு – 13இல் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 2331672, 072 1850408.

  ************************************************

  தள­பா­ட­மி­டப்­பட்ட அறை இணைந்த குளி­ய­லறை, தனி­யான உள்­நு­ழை­வுடன் மௌல­விமார் (சுன்னத்– ஜமாத்) அல்­லது வேலை செய்யும் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு. வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அண்­மையில். வாடகை 14,000/=. தொடர்­புக்கு: 071 4889800. 

  ************************************************

  தெஹி­வளை, இரண்டாம் மாடி 1 படுக்கை அறை, இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் Annex வாட­கைக்கு. வாடகை ரூ. 25,000/=. தொலை­பேசி: 075 5270389. 

  ************************************************

  கல்­கிசை, ஸ்ரீ குண­ரத்ன மாவத்­தையில் இல. 6D வீடு 3 அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­ல­றைகள் இரண்­டுடன் ரூ. 30,000 வீதம் 1 ½ வருட வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 075 2413250, 2761131. 

  ************************************************

  மூன்று அறை­க­ளுடன் கூடிய புதிய வீடு வாட­கைக்கு. No. 54, Vaverset Place, Wellawatte. Tel. 2503122. 

  ************************************************

  2 மற்றும் 3 அறைகள் முழு­வதும் முடிக்­கப்­பட்ட அபார்ட்­மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத குறுங்­கால வாட­கைக்கு. 077 3540632, 0776 332580. 

  ************************************************

  மாபிள் தரை உள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 அறைகள் வீடு குத்­த­கைக்கு/ வாட­கைக்கு. 136, எலி­ஹவுஸ் வீதி, கொழும்பு 15. Tel. 072 5709333, 072 7071600.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் பள்­ளிக்­கூடம், வைத்­தி­ய­சாலை, சுப்­பர்­மார்க்கெட் (Super market) சகல வச­தி­க­ளையும் கொண்ட 2 ஆம் மாடியில் தனி வழி வச­தி­யுடன் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 071 8342306. 

  ************************************************

  கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் கட்­டு­நா­யக்க அதி­வேக மற்றும் நீர்­கொ­ழும்பு நக­ரிற்கு அண்­மையில் குரண இரு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு  கொடுக்­கப்­படும். மாதாந்த வாடகை ரூ 15000/= 1 வருட முற்­பணம் தேவை. தொ.பே.0768710030.

  ************************************************

  கொழும்பு 15 அளுத்­மா­வத்தை வீதியில் 3 அறை­க­ளுடன் முழு­வதும் டைல்ஸ் பதித்த வீடு இரண்டு வரு­டங்­க­ளுக்கு 25 இலட்­சத்­துக்கு குத்­த­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. (விலை 185 இலட்சம்) விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 0777 259351.

  ************************************************

  வத்­தளை சந்­தியில் வீடொன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. தொ.பே. 077 4489494.

  ************************************************

  வத்­தளை, உணுப்­பிட்டி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0722 833970, 0112 941828. மாத வாடகை 30,000/=. ஒரு­வ­ருடம் முற்­பணம்.

  ************************************************

  எல­கந்தை சந்­தியில் முதலாம் மாடியில் கடை அறைகள் இரண்டு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 4819271. 

  ************************************************

  அறை­யொன்று மாதாந்தம் 7000/-=. 6 மாத முற்­பணம். Annex 12,000/=. 1 ½ வருட முற்­பணம். கௌர­வ­மா­ன­வர்­க­ளுக்கு மட்டும். Tel. 2731127. தெஹி­வளை.

  ************************************************

  மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அருகில் 3 அறைகள் கொண்ட டைல்ஸ் வாகன தரிப்­பிட வசதி உடைய தனி வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 5696771. 

  ************************************************

  இரு அறைகள் கொண்ட தனி வீடு மாதாந்தம் 18,000/= வீதம் வரு­டத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வெள்­ள­வத்தை, விகாரை ஒழுங்கை பாலத்­திற்கு அருகில் வருகை தரவும். 48/12, விம­ல­சார வீதி, ஜய­தி­லக. Tel. 2736764, 071 0808236. 

  ************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. 588/9, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6. அறை 1, வர­வேற்­பறை 1, சமை­ய­லறை, குளி­ய­லறை, கழி­வறை. ஓபன் பெசேஜ் இரண்டு தொலை­பேசி இலக்கம்: 011 4593441, 077 5323645. 

  ************************************************

  வச­தி­க­ளை­யு­டைய வீடு மற்றும் அறை ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 2589002. 

  ************************************************

  கொழும்பு 15. 1/ 4B, 49, Farm Road இல் 2 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. Car park, Children park பாது­காப்பு வச­தி­யுடன் முற்­பணம் 6 மாதத்­திற்கு மேல். வாடகை 25,000/=. 0777 070902, 0772 353575. 

  ************************************************

  குறு­கிய காலத்­திற்கு or நாள் வாட­கைக்கு. ஹெந்­தளை, மரு­தானை வீதியில் அழ­கிய Annex ஒன்று 1 படுக்கை அறை, வர­வேற்­பறை, Attached Bathroom, அழ­கிய Garden முழு­வதும் Furnitures யுடன் Quite Area. 077 5472138. 

  ************************************************

  பெண் பிள்­ளை­க­ளுக்­கான தனி அறை வாட­கைக்கு. முஸ்லிம் பள்ளி ஒழுங்கை. நாவல வீதி, ராஜ­கி­ரிய. 078 8219707. 

  ************************************************

  கொழும்பு காலி பிர­தான வீதியில் தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள வியா­பார நிலையம் ஒன்று உடன் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 6181484 / 077 4979911.

  ************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை, எலி ஹவுஸ் பார்க்­குக்கு அரு­கா­மையில் நாள் வாட­கைக்கு. வீடுகள் 5000/=– 3000/=– 1500/=– 1000/=. 077 8038750. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  ************************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2730863 or 071 8066411. ஞாயிறு காலை 7.00 யில் இருந்து மதியம் 1 மணி­வரை பார்­வை­யி­டலாம்.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில், நித்­திய கல்­யாணி Jewellery க்கு அரு­கா­மையில் Single, Double, Family, A/C, Non A/C Room தனி வீடு காலி வீதி­யி­லி­ருந்து 100m தொலைவில் அமை­தி­யான சூழலில்  நாள்,கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 0777614402, 0777770484, 0112361117

  ************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 0777 754121.

  ************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் 2, 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Ad posted by agent and 1 month agent Commission applicable. If you agree Please Contact: 077 6634826. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும்/ வேலை பார்க்கும் இளை­ஞர்­க­ளுக்கு தங்­கு­மிடம் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 230796. 

  ************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதி, கிரீடா Nelum Mawatha. 3 அறைகள், தனி வீடு 28,000/=, Rahula Mawatha Annex 17,000/=. வாட­கைக்கு. 0779 808087. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 B/R தொடர்­மாடி வீடு (3 ஆம் மாடி) ஒரு­வ­ருட முற்­ப­ணத்­துடன் வாட­கைக்கு உண்டு. Tel. 077 5410897. அத்­துடன் வெள்­ள­வத்­தையில் 2 B/R தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. மதியம் 12.00 மணிக்குப் பின்னர் தொடர்பு கொள்­ளவும். Tel. 077 1384206. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (AC, Fridge, Cooker) தொடர்­புக்கு: 076 9406573, 0777 195761. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் படிக்கும், வேலை பார்க்கும், வெளி­நாடு செல்ல இருப்­போ­ருக்கு உகந்­தது. 075 7543991. 

  ************************************************

  வாட­கைக்கு வெள்­ள­வத்­தையில் 42ம் வீதியில் No. 03இல் இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மா­டியில் நாள், கிழமை, மாத வருட வாட­கைக்கு A/C Non, A/C அறைகள் உள்­ளன. தொடர்பு. 077 8378597.

  ************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப்பி டத்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலக்கூடம்/ வரவேற்பறை, சமை யலறை வாகனத்தரிப்பிடத்துடன் விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  ************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டிலி ருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. 

  ************************************************

  இரண்டு அறைகள், இரண்டு Bathroom, விசாலமான Hall, Balconies உடன் கூடிய Flat Bambalapitiya யில் வாடகைக்கு வந்துள்ளது. ஒரு படுக்கை அறைக்கு A/C உண்டு. ஆர்வமிருந்தால் கீழ்க்கண்ட Number இல் தொடர்பு கொள்ளவும். 076 6385237 or 077 6748302. 

  ************************************************

  கல்கிசை, சுமணராம வீதியிலுள்ள வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 8594492. 

  ************************************************

  Wellawatte, 164/13, W.A. Silva Mawatha யில் 2 Rooms, New House (குத்தகைக்கு) 25 இலட்சம். முற்பணம் தருபவர்களுக்கு மாதாந்தம் 5000/= ரூபா வாடகைக்கு தரப்படும். (காலை 10.00) 077 1615010. (இல்லாவிட்டால் மாதாந்தம் 35,000/=)

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் மொட்டை மாடியில் கட்டில், மெத்தை, படுக்கை விரிப்பு, சகல வசதிகளுடன் 3 பெண்கள் தங்கக்கூடிய போடிங்/ அறை உண்டு. தேவையெனில் குறைந்த விலையில் சாப்பாடும், ஒழுங்கு செய்யப்படும். தொட ர்பு களுக்கு: 076 6546522, 075 8095599. 

  ************************************************

  வெள்ளவத்தையில் பெண்கள் தங்கு வதற்கான அறை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு 0750475399

  ************************************************

  வத்தளை, உணுப்பிட்டியவில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிடம் உண்டு. சகல வசதிகளும் கொண்டது. வாடகை 20000/=   0774377605

  ************************************************

  மட்டக்குளியில் (கொழும்பு 15) 02 அறை, Hall, Kitchen உடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. அத்துடன் மேல் மாடி யில் தனி அறைகளும் வாடகைக்கு விட ப்படும். தொடர்புகளுக்கு 011 2529291.

  ************************************************

  கட்டுகஸ்தோட்டை 2 படுக்கையறைகள் கொண்ட அனெக்ஸ் வாடகைக்கு. KFC/ Food city க்கு அப்பால் முன்னணி பாடசாலைகளுக்கு இலகுவாகப் போய் சேரலாம். பார்க்கிங் உண்டு. 071 8033180, 072 5993157. 

  ************************************************

  2016-03-07 17:07:17

  வாடகைக்கு - 06-03-2016