• வீடு காணி விற்­ப­னைக்­கு - 01-01-2018

  வத்­தளை / மாபோல, Airport Road க்கு ½ Km மாடி­வீடு (Annex உடன்) 3 B/R, Off / R, விஸ்­தீ­ர­ண­மான வர­வேற்­பறை, Annex மாடி­யுடன் 2 B/R, 2 வர­வேற்­ப­றைகள், குளியல் அறைகள், வாகனத் தரிப்­பிடம், அமை­தி­யான சூழல் 6 ½ பேர்ச்சஸ். விலை 11 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு :- 077 7214426, 077 5802423.

  **********************************'********************

  கொழும்பு – 12, No.78, B 1/3, குண­சிங்­க­புர, டயஸ் பிளேஸ், அல் இக்மா ஸ்கூல் அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, 1 கழி­வறை, 1 சமை­ய­லறை, 1 பெரிய வர­வேற்­பறை, பெல்­கனி மற்றும் மின்­சாரம், தண்ணீர் வசதி இணைப்­புக்­க­ளுடன், வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் ஐந்து பேர்ச்சஸ் வரை வீடு உடன் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். வீட்­டுக்கு முன்னால் வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு :- (உரி­மை­யாளர்) 077 4489694.

  **********************************'********************

  மட்­டக்­குளி, Center Road அரு­கா­மையில் 20 பேர்ச்­சஸில் இரு Unitகளாக உப­யோ­கப்­ப­டுத்­தக்­கூ­டிய மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு:- 077 3222565.

  **********************************'********************

  பம்­ப­லப்­பிட்டி, Land side, உயர்­தர மக்கள் வாழும் சுற்­றுச்­சூ­ழலில் அகன்ற, தனி­வ­ழிப்­பா­தையில் 9.2 பேர்ச் காணியில் உள்ள 5 அறைகள் கொண்ட பழைய 01 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 120 மில்­லியன். 077 3550841.

  **********************************'********************

  கொழும்பு – 15, முகத்­து­வாரம், அளுத்­மா­வத்தை வீதியில் உள்ள 17 பேர்ச் காணியில் அமைந்­துள்ள பழைய வீடு விற்­ப­னைக்கு. பேர்ச் விலை 30 இலட்சம். மற்றும் றோயல் பேர்ல் கார்டன் வீட்டுத் தொகு­தியில் உள்ள 6 பேர்ச் காணி, பேர்ச் 30 இலட்சம் பிர­காரம் விற்­ப­னைக்கு உள்­ளது. 077 3550841.

  **********************************'********************

  3/1146, Farm Road, Kathirana, Mattakkuliya, Colombo 15. 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 வீடுகள். 077 9174572, 011 2527367. 

  **********************************'********************

  மீதொட்­ட­முல்­லையில் பள்­ளிக்கு அரு­கா­மையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 35 இலட்சம். Call: 0777 130503. 

  **********************************'********************

  சர்­வ­தேச சுற்­றுலா பிர­தே­ச­மான பொத்­துவில் (பொயின்ட்) பிர­தே­சத்தில் 110 பேர்ச் வளவு ஜெட்வின் ஹோட்டல் முன்­பாக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 076 4248394. 

  **********************************'********************

  கம்­பளை, சிங்­கா­பிட்­டி­யவில் பிர­தான பாதை­யுடன் அமைந்­துள்ள வீட்­டுடன் கூடிய 4 ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு :- 077 7884997 / 077 2596234.

  **********************************'********************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Land side, Sea side இல் 2 Bedrooms, 3 Bedrooms, 4 Bedrooms வீடுகள் குடி­புகும் நிலை­யிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் விற்­ப­னைக்­குண்டு. 077 7044501, 076 6602202.

  **********************************'********************

  Prime Land எல­கந்த வத்­த­ளையில் இரண்டு மாடி, 5 Rooms, 3 Bathrooms, வாகனத் தரிப்­பிடம் கொண்ட 27,000,000/= வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 4099451.

  **********************************'********************

  மட்­டக்­க­ளப்பு, கொழும்பு மெயின் வீதியில் மின்­சார வச­தி­யுடன் 3 புதிய கடைகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு கடையும் 30 அடி நீளமும், 15 அடி அக­லமும் கொண்­டது. அர­சாங்க அனு­ம­தி­யுடன் 3 மாடிக்கு கட்­டடம் அடித்­தளம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. வியா­பா­ரங்­க­ளுக்கு மிகவும் சிறந்த இடம். அதே காணியில் வீடு கட்­டிய குறையில் உள்­ளது. Brokers தர­கர்கள் வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். உரி­மை­யாளர் 077 4489694. 

  **********************************'********************

  கொழும்பு 13, மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் உள்ள Seacrest 14 Perches இல் உள்ள 1200 Sg 3 Rooms, 1 Living room, காற்­றோட்டம் உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. 17.5 Million விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். 077 6110316. 

  **********************************'********************

  சுண்­டிக்­குளி மகளிர் கல்­லூ­ரிக்கு அண்­மையில் 3 பரப்­புக்­காணி விற்­ப­னைக்­குண்டு. காணி­யி­லி­ருந்து கச்­சேரி கிழக்­கொ­ழுங்­கையால் கண்டி வீதிக்குச் செல்­லலாம். பரப்பு 19 இலட்சம். தொடர்பு: 075 0736183. தரகர் தேவை­யில்லை.

  **********************************'********************

  வத்­தளை, பமு­னு­கம பாதையில் 110 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. விப­ர­ம­றிய கீழ்க்­கண்ட தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 077 7888707, 077 3658670.

  **********************************'********************

  தெஹி­வளை, அத்­த­பத்து மாவத்­தையில் 820 சதுர அடி (per sq 17000/=) 2 Bedrooms, 2 Bathrooms கொண்ட தொடர்­மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. (Fully furnished). தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6004376.

  **********************************'********************

  நுகே­கொ­டையில் Apartment அமைப்­ப­தற்கும் வியா­பார கட்­டடம் அமைப்­ப­தற்கும் சிறந்த காணி விற்­ப­னைக்கு. 20P – 31P மற்றும் 7P காணியும் 11P – 8P வீடும் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7378523.

  **********************************'********************

  கொழும்பு – 06, (Land side) இல் புதிய 3 BR, 2 BH வீடு உடன் குடி­புகும் நிலையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7444422.

  **********************************'********************

  கம்­பளை – உலப்­பனை பிர­தான வீதியில் கம்­ப­ளையில் இருந்து 7 Km தொலைவில் 50 பேர்ச்சஸ் தேயிலைக் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 45000/=. 071 8191086, 037 2223247. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும்.

  **********************************'********************

  கொட்­ட­கலை கண­ப­தி­பு­ரத்தில் 10 ¾ பேர்ச்சஸ் காணியில் 4 படுக்­கை­ய­றைகள் உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. விப­ரங்கள் நேரில். தொடர்பு: 077 8043479. இரா­ஜ­சே­கரம்.

  **********************************'********************

  வவு­னியா நெலுக்­கு­ளத்தில் தொழில்­நுட்ப கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 3 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 9988066.

  **********************************'********************

  தெஹி­வளை, இரா­ம­நாதன்  அவெ­னி­யுவில் 2 ஆம் மாடியில்  3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் (1 வேலை­யா­ளுக்கு) கொண்ட மாடி வீடு  விற்­ப­னைக்­குண்டு. தயவு செய்து  தொடர்­பு­க­ளுக்கு: பிரபா – 076 4896084, சிவ­நாதன் – 077 7730491.

  **********************************'********************

  பெயிலி வீதி, நாவ­லப்­பிட்­டியில் 10P காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு ; 071 7775336.

  **********************************'********************

  வத்­தளை,  கெர­வ­லப்­பிட்­டி­யவில் 10.85 பேர்ச்சஸ் நிலம்  விற்­ப­னைக்கு உண்டு.  வீடு நிர்­மா­ணிக்க உகந்­தது. பேர்ச் 450,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3742494, 077 7770763.

  **********************************'********************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 மாடி­களைக் கொண்ட மாடியில் 2 ஆம் மாடியில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 860 Sqft, Keells Superக்கு மிக அருகில்,  Vijira பிள்­ளையார் கோவில் அருகில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 3757331.

  **********************************'********************

  வெள்­ள­வத்தை தொடர் மாடியில் இரண்டாம் தட்டில் மூன்று அறை, இரண்டு  பாத்ரூம் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை இரு­பது மில்­லியன். தொடர்பு; 077 7942444, 077 7866126.

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில் (Land Side) இல் இம்­மாத இறு­தியில் குடி­புகும் நிலையில் 1360 sqft கொண்ட மூன்று படுக்­கை­யறை தொடர்­மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 7444422 (இனிய புத்­தாண்டு வாழ்த்­துகள் 2018).

  **********************************'********************

  Dehiwela Junction Senanayake Mawatha 4 ½  Perch இல் 2மாடி வீடு 4 அறைகள், 4 குளி­ய­ல­றைகள்,வாக­ன­த­ரிப்­பிடம்.  Brand New.  விலை 28 மில்­லியன். 077 3634639, 077 3450375.

  **********************************'********************

  Super Luxury house for sale. தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி 6.25 பேர்ச், 3 மாடிகள், 2 கார் பார்க், நவீ­ன­ம­ய­மான வீடு. Price 43 million (negotiable). 0777 346181. 

  **********************************'********************

  வவு­னியா அபிஷா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் வீடு, கிணற்­றுடன் கூடிய ஒரு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 5206722.

  **********************************'********************

  நீர்­கொ­ழும்பில் இப்­போ­தைய நிலையில் நாள் ஒன்­றுக்கு ஐஸ் கட்டி 700 உற்­பத்தி செய்­யக்­கூ­டிய  வெற்­றி­க­ர­மாக இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் ஐஸ் உற்­பத்தி சாலை­யுடன் 40 பேர்ச் காணி விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு உண்டு. உரி­மை­யா­ள­ருடன் பங்­கு­டமை. வியா­பா­ர­மொன்றை நடாத்த முடியும். 100% இலாபம் உழைக்க முடியும். 071 6477477.

  **********************************'********************

  பத்­த­ர­முல்லை நகர் மத்­தியில் 20 பேர்ச்சஸ் 6 அறைகள் வியா­பார பெறு­ம­திக்கு வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. வணிக காணி விலைக்கு கொள்­வ­னவு செய்­யலாம். உடன் காசுக்கு மட்டும். தர­கர்­க­ளுக்கு இல்லை. 071 8174990.

  **********************************'********************

  மட்­டக்­க­ளப்பு, கரு­வப்­பங்­கே­ணியில் உறு­தி­காணி 20 பேர்ச் வீட்டு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு :- 077 9964566, 077 9964277.

  **********************************'********************

  மட்­டக்­க­ளப்பு, நொச்­சி­மு­னையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் வீடு கட்­டு­வ­தற்­கான காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொ.பே.சி இல :- 065 2222782, 077 3827207.

  **********************************'********************

  மட்­டக்­க­ளப்பில் மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட சத்­து­ருக்­கொண்­டானில் கொழும்பு வீதி­யையும், ஆற்­றங்­க­ரை­யையும் முகப்­பா­கக்­கொண்ட இரண்டு காணிகள் (160 பேர்ச்) விற்­ப­னைக்கு உண்டு. விலை முன் காணி ஒரு பேர்ச் – 170,000/= பின் காணி ஒரு பேர்ச் – 130,000/= அரை­வா­சியும் பிரித்­துக்­கொ­டுக்­கப்­படும். 077 6014811.

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில், காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு 077 3749489.

  **********************************'********************

  20/22 A, St. Anne’s Garden, Hekitta, Wattala இல் 15 பேர்ச்சஸ் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. வாகன தரிப்­பிடம் உள்­ளது. 

  **********************************'********************

  வெல்­லம்­பிட்டி, சிறி­பா­ல­பிந்து மாவத்தை வீதியில் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை15 இலட்சம். (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு : 076 6441270/077 8414594.

  **********************************'********************

  கந்­தானை, வெலி­சர, நீர்­கொ­ழும்பு வீதியில் 100m 10 பேர்ச்சஸ் முழு­மை­யான வீட்­டுடன். இரண்டு மாடி அனெக்ஸ் விற்­ப­னைக்கு அதி­க­விலை கோர­லுக்கு. 071 4115235/011 2080554. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  **********************************'********************

  கந்­தானை, சென் செபஸ்­தியன் சேர்ச் வீதியில் (ஆல­யத்­திற்கு முன்னால்) 11.75 பேர்ச்சஸ் காணி. 1 பேர்ச்சஸ் 595,000/=. 071 2066522. Viber, IMO: +16266165204. 

  **********************************'********************

  மொரட்­டுவை, ஹொரே­து­டுவ காலி வீதியில் 75 பேர்ச்சஸ் ஆற்­றங்­க­ரைக்கு அண்­மித்­துள்ள காணி. அனைத்து வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. ஒரு பேர்ச்சஸ் 9.50/=. Tel. 075 5664666/077 9269247/ 075 8203916/071 9383394/077 7903716.

  **********************************'********************

  கம்­பஹா, யக்­கல ரதா­வான வீதியில் 6 km மைல் தூண் அருகில் தெல்­லி­க­ஹ­முல சந்­திக்கு அருகில் 12.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு 19 இலட்சம். 071 4472211.

  **********************************'********************

  கொலன்­னாவை, கொதட்­டுவை 5 ½ p காணி  விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு வீடு உண்டு. 071 5723142.

  **********************************'********************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளு­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை மற்றும்  களு­போ­வில  பகு­தி­களில் 3 Bed Rooms, 4 Bed Rooms கொண்ட 6 பேர்ச்சஸ் 10, 12 பேர்ச் கொண்ட வீடு­களும் 6,10,15,12,38,20 பேர்ச் கொண்ட காணி­களும் உடன் விற்­ப­னைக்கும், வாட­கைக்கும் உண்டு. 077 3734645.

  **********************************'********************

  தெஹி­வளை சந்­திக்கு 30M தூரத்தில் 4P மாடி­வீடு விற்­ப­னைக்கு. 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிடம், Fully Tiled, Backyard Garden 300 லட்சம் மற்றும் வெள்­ள­வத்­தையில் புதிய அபார்ட்­மெண்­டு­களில் வாட­கைக்கும் விற்­ப­னைக்கும். பெயர்லைன் வீதியில் 12P காணி. 077 1717405.

  **********************************'********************

  அர­சாங்க காணி மத்­திய வகுப்பு திட்­டத்தில் வழங்­கப்­பட்ட ஒதுக்­கப்பட்ட Grant தொடர்­பான விப­ரங்கள்/ விற்­பனைக் காணிகள் பற்­றிய தக­வல்கள்  தேவைப்­ப­டு­வதால் பின்­வ­ரு­மாறு  அறி­விக்­கவும். கிளி­நெச்சி விரும்­பத்­தக்­கது. 075 2839583.

  **********************************'********************

  கல்­கிசை காலி வீதிக்கு அருகில் (200m) தூரத்தில் 7 பேர்ச் இடம் விற்­ப­னைக்கு  உண்டு.மேலும் 14P உண்டு. 077 2275597. 

  **********************************'********************

  Dehiwela,  Vandovat  Place  இல், Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. Galle Roadக்கு அரு­கா­மையில் Sea View 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி  வீடு,  வாகனத் தரிப்­பிடம்  24H Security Lift அனைத்து வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 7750898, 077 4927707.

  **********************************'********************

  திகனை  அலுத்­வத்­தையில் பிர­தான  பாதைக்கு  முகப்­பாக சகல இன மக்­களும்  வாழும் இடம் பேர்ச்சஸ் 20 படி இரண்டு  காணித்­துண்­டுகள் வங்­கிக்­கடன்  பெற முடியும்.  சகல  வச­தி­க­ளுடன்  விற்­ப­னைக்கு. 071 7807942.

  **********************************'********************

  Borella, Bawa Place இல் Cotta Road இற்கும் Castle Street இற்கும் இடை­யி­லுள்ள பாதையில் Parking வச­தி­க­ளுடன் 6 Bedrooms, 2 Kitchens, 3 Halls & Attached and Common Wash rooms ஐக் கொண்ட புத்தம் புதிய  வீடு விற்­ப­னைக்கு. 077 2852479.

  **********************************'********************

  கொழும்பு 06, வீடு விற்­ப­னைக்கு Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்-­தக்­கூ­டி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3315343.

  **********************************'********************

  Just walking distance to Galle Road, 7 Perches House at Mount Lavinia. 3 Bed Rooms, Attached Common Bathrooms. Kitchen with Pantry Cupboards. Servant Bathroom. Vehicle Parking. Walking distance to Food City, Nolimit & Banks. Highly Residential area. Price 19 Million (Negotiable) Contact: 077 3136376.

  **********************************'********************

  மட்­டக்­க­ளப்பு  வாழைச்­சேனை  மீன்­பிடி  துறை­மு­கத்­திற்கு அரு­கா­மையில் 32 பேர்ச்  உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு.  தமிழ், சிங்­க­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 077 6688822.

  **********************************'********************

  மட்­டக்­க­ளப்பு மேல்­மாடி வீதியில் 19 பேர்ச்  உறு­திக்­கா­ணியும் மயி­லம்­பா­வெ­ளியில் 05 ஏக்கர் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 88 16636, 077 1034825.

  **********************************'********************

  கொட்­டாஞ்­சேனை வாசல வீதியில் (3.5 Perch) முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தய­வு­செய்து தரகர் வேண்டாம். விலை 3 கோடி. விலை கோர­லுடன் தொடர்பு: 076 3758741.

  **********************************'********************

  கல்­கிசை, Hena Road இல் 3 Units வீடு 11 பேர்ச்சில் நார­ஹேன்­பிட்­டியில் 4.5 பேர்ச்சில் தனி வீடும் (வங்கிக் கடன் பெறப்­பட்­டது) தெஹி­வ­ளையில் கர­கம்­பிட்­டியில் 13.5 பேர்ச்சில் வியா­பா­ரத்­திற்கு உகந்த இரு மாடிக் கட்­டி­டமும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 510220, 011 2595220. 

  **********************************'********************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் & Ect...... வீடு, காணிகள், Apartment மிகவும் குறைந்த விலையில் வங்கிக் கடன் வச­தி­யுடன் எம்­மிடம் விற்­ப­னைக்கு உண்டு. 076 6343083.

  **********************************'********************

  யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அரு­கா­மையில் கந்­தர்­மடம் உடையார் ஒழுங்­கையில் உள்ள 2 ½ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 9003136. 

  **********************************'********************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  **********************************'********************

  மொறட்­டுவை சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Two Rooms, Hall, Kitchen உள்ள வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 076 4260219, 011 2721801. 

  **********************************'********************

  இரத்­ம­லானை, லும்­பிணி மாவத்­தையில் 20 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 40 மில்­லியன். பாமன்­க­டை­யில 14 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி 56 மில்­லியன் விற்­ப­னைக்கு. No. Brokers. 077 3438833. 

  **********************************'********************

  வத்­தளை மாபோ­லையில் இரண்டு  மாடி வீடு விற்­ப­னைக்கு.  5 Perches 2 Halls, 4 Rooms, 2 Kitchen, 3 Bathrooms, Separate Water Electricity Meters Balcony, Roof Top, 2 Vehicle Parking, Garage. 125  இலட்சம். தொடர்பு: 076 3461343.

  **********************************'********************

  ராகமை 22 ½ P காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 350,000/= மாபாகே ராகமை 300M. ஜா–எல கபு­வத்த 30 பேர்ச்சஸ் 5500 சதுர அடி  பாரிய வீடு 26 மில்­லியன். 077 3404043, 072 3404049.

  **********************************'********************

  கடு­வலை  நகரில்  பெறு­ம­தி­மிக்க காணி  (12 பேர்ச்) விற்­ப­னைக்கு. ஒரு  பேர்ச்சஸ் ரூ. 350,000 வங்கி கடன் வசதி. 071 8798987, 071 3073704.

  **********************************'********************

  கண்டி மற்றும் நீர்­கொ­ழும்பு  வீதிக்கு மிக அருகில் சிறிய வீட்­டுடன் 8.5 பேர்ச்சஸ்  உடன் விற்­ப­னைக்கு  உண்டு. 077 8726473/077 5885514.

  **********************************'********************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல நகர்­க­ளுக்கு  மத்­தியில்  அனைத்து  வச­தி­க­ளுடன்  வசிப்­பிட காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ்  250,000/= முதல். இலகு  தவணை  கொடுப்­ப­னவு முறை மற்றும் வங்கி கடன் வச­தி­யுடன். 077 2675000/ 077 7647800.

  **********************************'********************

  வெல்­லம்­பிட்டி நக­ருக்கு  ½ Km தொலைவில் 8 ½  பேர்ச்சஸ் காணியில்  இரண்­டு­மாடி  வீடு  விற்­ப­னைக்கு அல்­லது  குத்­த­கைக்கு உண்டு. 2533377/077 6989016.

  *********************************'********************

  மாத்­தளை கியூ­லேயில் சகல வச­தி­க­ளுடன் காணி துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. மாத்­தளை கொங்­கா­வெல சந்­தி­யி­லி­ருந்து 1.25km தூரத்தில் அமைந்­துள்­ளது. உட­ன­டி­யாக முன்­ப­திவு செய்து கொள்­ளவும். தொடர்பு: S.சசி. 077 4749705, 077 4511915, 075 7060174.

  **********************************'********************

  திகன அளுத்­வத்­தையில் 10 பேர்ச்சஸ் 12 காணித்­துண்­டுகள் குழாய் நீர், டூபேஸ் மின்­சாரம்,பரந்த வீதி,  தூய உறுதி. 077 7214972, 072 7208899.

  **********************************'********************

  மட்­டக்­குளி கள­னி­கங்க மில் வீதியில் 7.5 P காணியில் 3 மாடி வீடு மூன்று வீடாக பாவிக்­கலாம். 22m. கொட்­டாஞ்­சே­னையில் 7.5 P காணியில் 3 மாடி வீடு 45m. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள்.  077 2205739.

  **********************************'********************

  வெள்­ள­வத்தை W.A சில்வா மாவத்­தையில் 7P சதுரக் காணியும் 10P, 15P, 20P, 24P காணி­களும் 2, 3, 4 படுக்­கை­யறை தொடர்­மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  **********************************'********************

  தெஹி­வ­ளையில் 7.6P காணியில் 3 மாடி வீடு 46m. 6.25 P காணியில் இரண்டு மாடி வீடு 46m. மேலும் களு­போ­வி­லையில் 30m, 35m, வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. கல்­கி­சை­யிலும் காணிகள் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் காணியை அல்­லது வீட்டை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 2205739.

  **********************************'********************

  வத்­தளை மெக்­டோனல் மற்றும் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் புதிய அதி­வேக பாதைக்கு அருகில் 22P பெரிய வீடு அவ­சர பணத்­தே­வைக்கு உட­னடி விற்­ப­னைக்கு: 0777 540339.

  **********************************'********************

  வத்­த­ளையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் வீடு, காணி வீட்­டுடன் காணி வாங்க, விற்க தொடர்பு கொள்­ளவும். Bank Loan வாட­கைக்கு பெற்­றுத்­த­ரப்­படும். V.மணி. Whats app, Viber: 077 3458725, 2948912.

  **********************************'********************

  நாவ­லப்­பிட்டி, பெனி­து­டு­முல்­லையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (ரெயில்வே பாதைக்கு அருகில்) தொடர்பு: 0777 128771, 075 5916818.

  **********************************'********************

  வத்­த­ளையில் 8P காணியில் 3 B/R வீடு ஹேக்­கித்த வீதியில் 6.5 P காணியில் 2B/R வீடு மற்றும் தெலங்க பாதையில் 11 P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  **********************************'********************

  தெஹி­வ­ளையில் மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை 3 கோடி தூய உறுதி வீட்­டுக்­கடன் வங்­கியில் பெறப்­பட்­டது. காலி வீதிக்கு அண்­மையில் சிறந்த சுற்­றாடல். தொடர்­புக்கு: 0777 280826. 

  **********************************'********************

  கம்­பளை, புஸ்­ஸல்­லாவை பிர­தான வீதியில் அமைந்­துள்ள வகு­கப்­பிட்­டிய இப்­பன்­வெல பகு­தியில் 2 படுக்கை அறைகள், ஹோல், சமையல் அறை மற்றும் குளியல் அறை­யுடன் கூடிய முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட சிலப் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 071 2576923, 077 3918870. 

  **********************************'********************

  மாகொல பிர­தான வீதி கிரி­பத்­கொ­டையில் 35 பேர்ச்சஸ் கொண்ட 2 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 3022503.

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில் Rajasinghe/ Perera/ Frances/ Penny quick வீதி­களில் மற்றும் Bambalapitiya/ Dehiwela யில் சிறந்த முறையில் Ken Tower Apartments நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. Ken Tower 076 5900004. 

  **********************************'********************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதலாம் மாடியில் புதுப் பொலி­வுடன் உறு­தி­யு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9739773. 

  **********************************'********************

  தெஹி­வளை, கல்­கிசைப் பகு­தி­களில் 7P, 14P காணிகள் 5P, 6P வீடுகள் மற்றும் காலி வீதி வர்த்­தக ஸ்தாபனம் (8P) விற்­ப­னைக்கு. 076 6619891. 

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில் 15 பேர்ச்சஸ், 7 பேர்ச்சஸ் வியா­பார இடம் கொட்­டாஞ்­சே­னையில் 40 பேர்ச்சஸ், பாமன்­க­டையில் 6 பேர்ச் with 20 Rooms Guest House மற்றும் வெள்­ள­வத்தை 7 முதல் 80 பேர்ச் வரை காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 2221849.

  **********************************'********************

  களனி பிள­பிட்­டிய பிர­தான வீதிக்கு 100 M சகல வச­தி­க­ளுடன் 12 பேர்ச்சஸ் கொண்ட முழு­மை­யான தரை­மாடி விற்­ப­னைக்கு. 076 3004900, 077 7389750.

  **********************************'********************

  வெள்­ள­வத்­தையில் அப்­பாட்மன்ட் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் கொழும்பு 04, 05 வோட் பிளேஸ், Katubedda Flat இலும் புதிய ரக அப்­பாட்மன்ட் வெளி­நாட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து குறைக்­கப்­பட்ட விலை­களில் வாங்­கப்­பட்­டவை. அழைக்க Raja: 071 0901837. 

  **********************************'********************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வரை­யி­லான பகு­தி­களில் காணிகள், வீடுகள், வாங்க, விற்க, குத்­த­கைக்கு நம்­பிக்­கை­யுடன் நாட­வேண்­டிய இடம் Homekey Real Estate.  077 6076122.

  **********************************'********************

  2018-01-02 16:38:12

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 01-01-2018