• வாடகைக்கு - 01-01-2018

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட நொச்­சி­முனை பழைய கல்­முனை வீதியில் இரண்டு அறைகள், ஒரு ஹோல், சமையல் அறை, இணைந்த குளி­ய­லறை, கழி­வ­றை­யுடன் கூடிய சகல வச­தி­களும் உடைய வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு நம்பர்: 076 5204618. 

  *********************************'****************************

  ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர அனு­ற­லு­உ­யன 1St  Lane இல் ஒரு படுக்­கை­யறை, வச­தி­யான வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, பார்க்கிங் முற்­றிலும் 3 பேர்ச்சில் அமைந்த வீடு வாட­கைக்கு. 0777 771424.

  *********************************'****************************

  வெல்­லம்­பிட்­டியில் 10 Perch இல்  அமைந்­துள்ள 3 Rooms, 1 Hall, Kitchen, Bathroom, Fully Tiled வீடு குத்­த­கைக்­குண்டு. 25 இலட்சம். மாதம் 4000/= எடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3944153, 077 5830803.

  *********************************'****************************

  பள்­ளி­வாசல், இன்­ட­நெ­ஷனல் பாட­சா­லைகள், மார்க்கட், வித்­தி­ய­லங்­கார ஸ்கூல், பஸ் ஸ்டேன்ட் இன்னும் பல கால் நடையில் போகக்­கூ­டிய மெயின் வீதியில் அமைந்­துள்ள வீடு 35 ஆயி­ரத்­துக்கு வாட­கைக்­குண்டு. மிக நீள­மான 1 சிறிய அறை­யுள்ள வீடு. மாலை கிளாஸ், சின்ன கார்மென்ட், கிளினிக் போடலாம். 011 2534856, 078 6777511.

  *********************************'****************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் A – Block 1 ஆம் மாடியில் அமை­தி­யான சூழலில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு உட­னடி வாட­கைக்கு உண்டு. T.P: 071 2471793.

  *********************************'****************************

  ஜா – எல நகர் எல்­லையில் அனைத்து வச­தி­களும் கொண்ட சொகுசு மேல்­மாடி மற்றும் கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. 077 4866172, 072 5625865.

  *********************************'****************************

  கொழும்­புக்கு 5km அங்­கொட சந்­திக்கு அருகில் கொழும்பு அவி­சா­வளை வீதிக்கு முகப்­பாக இணைந்த குளி­ய­ல­றை­யுடன் 2 படுக்­கை­யறை, பாரிய சமை­ய­லறை, பென்­ரி­யுடன் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு. அனைத்து வச­தி­களும் கொண்ட 2 அறைகள் தனித்­த­னி­யாக வாட­கைக்கு. 077 3671308.

  *********************************'****************************

  கல்வி கற்கும் அல்­லது தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளு­ட­னான தங்­கு­மிட வசதி உண்டு. கட்­டு­பெத்த. 077 8100360.

  *********************************'****************************

  Wellawatte, Vivekanada Road, one Roomed Annex with all Modern Facilities. Rupees 30,000 per Month. Long Term preferred. 077 7503950.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை Ramakrishna வீதி­யி­லுள்ள Flat இரண்டு அறைகள் Hall, Kitchen  உட்­பட முதலாம் மாடியில் உட­ன­டி­யாக ஒரு வருடம் வாட­கைக்கு விடப்­படும். வாகன தரிப்­பி­ட­மில்லை. 071 5201751.

  *********************************'****************************

  Short term rent Apartment Ebenezer Place 1B/Room, Windsor Avenue, 3 B/Room, Sea view, Complete furnished, Wi-Fi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and linen provided parking, 24 Intercom Security also provide Transport Facilities. 077 7778806/ 077 1434343. Emil; shivaeuro@yahoo.com. 

  *********************************'****************************

  அறை வாட­கைக்கு (fully Tiled) வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில்   வேலை பார்க்கும்/ படிக்கும் பெண் ஒருவர்  அல்­லது  இரு­வ­ருக்கு. தொடர்பு: 077 0204991,  077 9042324.

  *********************************'****************************

  அட்டன் டிம்­புள்ள வீதி, இல 100 (மாணிக்­கப்­பிள்­ளையார் ஆல­யத்­திற்கு முன்­பாக)  உள்ள கட்­ட­டத்தின் இரண்டு மாடிகள் வாட­கைக்கு. 2500 சதுர அடிகள். தொடர்­புக்கு: 071 4861230.

  *********************************'****************************

  கல்­கிஸ்ஸை டெம்ப்ளர்ஸ் ரோட்டில் டீஸன்ட்­டான சூழலில் அமைந்த முற்­றிலும் டைல்ஸ் பதித்த இரண்டு பெரிய படுக்­கை­ய­றைகள், கிட்ஸ்ரூம், முன் வெரன்டா, சிட்டிங் ஹோல், Pantry கிச்சன் உள்­ளிட்ட வீடு வாட­கைக்கு. 35000/=. 077 4227106.

  *********************************'****************************

  Wellawatte 42nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Flats நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With furnitures. அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. மாதம் 60,000/=. Call: 077 8215678.

  *********************************'****************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms apartment வெள்­ள­வத்­தையில் 1 Room apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *********************************'****************************

  வத்­தளை, ஹேக்­கித்­தையில் 3 Bedrooms, 1 Hall, 1 Kitchen, Bathroom வீடு குத்­த­கைக்கு உண்டு. 076 3551574. 

  *********************************'****************************

  கடை வாட­கைக்கு. Pettah, கொழும்பு – 12 பெரிய பள்­ளிக்கு அரு­கா­மையில் (128) சதுர அடி கொண்ட சன நெரிசல் மிக்க இடத்தில் கடை வாட­கைக்கு உண்டு. சகல வித­மான வியா­பா­ரத்­துக்கும் உகந்­தது. உடன் தொடர்பு கொள்ள: 075 5734711.

  *********************************'****************************

  வத்­தளை உணுப்­பிட்டி பஸ்­த­ரிப்­பி­டத்தில் பார்க்கிங் வச­தி­க­ளுடன் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்டு நடாத்திக் கொண்­டி­ருக்கும்  ஹோட்டல் , சக­ல­வி­த­மான  தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்­க­ளுடன்  நாள் வாட­கைக்கு  விடப்­படும். 0777 661497.

  *********************************'****************************

  வெலி­ய­முன, ஹெந்­தளை வத்­த­ளையில்  வீடு வாட­கைக்கு உண்டு. விலை 18000/= தொடர்பு: 077 3188090.

  *********************************'****************************

  Kolannawa, Vihara Mawatha இல் புதிய வீடு ஒன்று வாட­கைக்கு  அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3818454.

  *********************************'****************************

  கொழும்பு 10 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்­தையில் கட்­டடம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. 1448 சதுர அடி  பரப்­ப­ள­வான  இடம்  சிறிய நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு பொருத்­த­மா­னது.  தொடர்பு:  077 7185924. Email: realcommestate@gmail.com.

  *********************************'****************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ---­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  *********************************'****************************

  Commercial 2 storied building for rent in Trincomalee Town 4850 Sqft. Suitable for Banks, Leasing Companies, Insurance or franchise showrooms. Contact: 075 9098735, 075 2944644.

  *********************************'****************************

  Wellawatte/ Bambalapitiya யில் வீடு வாட­கைக்குத் தேவை. Near to Galle Road is Preferable. No need Brokers. 077 3484467.

  *********************************'****************************

  077 2345032 பம்­ப­லப்­பிட்­டியில் முழு­வதும் தள­பா­ட­மி­டப்­பட்ட 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் நாள், கிழமை, மாத குறு­கிய காலத்­துக்கு வாட­கைக்கு உண்டு. அறைகள் தனித்­த­னியும் கொடுக்­கப்­படும். உத­விக்கு Assistant உண்டு. தொடர்பு :- 076 3198545. (Lanka Hospital அருகில்)

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. படிக்கும் / வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். (தரகர் வேண்டாம்) தொடர்பு :- 077 7903120.

  *********************************'****************************

  ஹம்டன் லேன், வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள், வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6599099.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை Commercial வங்­கிக்கு அரு­கா­மையில் 2 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு உடன் வாட­கைக்­குண்டு. தொழில் புரியும் பெண்­க­ளுக்கு மட்டும். 01 மாத வாடகை முற்­ப­ணத்­துடன். தொடர்பு 077 7219125. தரகர் வேண்டாம்.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­காக 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 077 9610803.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் Ground Floor இல் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு.  ஒரு வாகனம் Park பண்­ணலாம். 077 4880058.

  *********************************'****************************

  தெஹி­வ­ளையில் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. வேலை செய்யும்/படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும். 1 அறையில் இரு பெண்கள். 077 2528787.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை 3 Bedrooms. 2 Bathrooms மற்றும் 2 Bedrooms, 2 Bathrooms, AC உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை வாராந்த, மாத அடிப்­ப­டையில் 077 8105102.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் 40,000/=, 45,000/=, 60,000/= 1 இலட்சம் விலை­களில் வாட­கைக்­குண்டு. கல்­கி­சையில் 70 இலட்சம், 65 இலட்சம் விலை­களில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 077 8139505/071 7222186.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் இருவர் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறை­யொன்று வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் ஆண்­க­ளுக்கு மட்டும், வாடகை ஒரு­வ­ருக்கு 10000/=. முற்­பணம் – 20,000/=. (077 2719331 after 11.00 am)

  *********************************'****************************

  தெஹி­வளை ஒரு படுக்­கை­யறை, வர­வேற்­பறை, குளி­ய­லறை, சமை­ய­லறை உடன் அனெக்ஸ் தெஹி­வளைச் சந்­திக்கு அரு­கா­மையில்  வாட­கைக்­குண்டு. பொது வழி. தொடர்பு 077 3918674.

  *********************************'****************************

  தெஹி­வளை Galle Road இல் Fully Tiled புதிய Luxury வீடு. நாள்/கிழமை/குறு­கி­ய­கால 3 மாத காலத்­திற்குள் வாட­கைக்­குண்டு. Reasonable Rate. Cargills/ Food City/ Restaurant/ Bank இற்கு அரு­கா­மை­யி­லுண்டு. 077 6962969.

  *********************************'****************************

  Dehiwela, Hill Street, Restaurant/ Show Room/ வேறு Business க்கு உகந்த 2 மாடி கட்­டடம் Rent/ Lease 1200 Sqfeet Total 3500 Sqfeet வாட­கைக்கு அல்­லது  விற்­ப­னைக்கு  உண்டு. 077 7480739.

  *********************************'****************************

  தெஹி­வளை, காலி வீதியில் கொன்கோட் தியேட்­ட­ரிற்கு அரு­கா­மையில் புதிய வீடு  சகல தள­பாட/ சமையல்  வச­தி­க­ளுடன் நாள்/கிழமை/ மாத வாட­கைக்­குண்டு. நாள் 6000/=  Reasonable Rate. 077 6962969.

  *********************************'****************************

  Colombo – 15. ¼ B 49 Farm Road, 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு Car Park, சிறுவர் பூங்கா, பாது­கா­வலர் வசதி மாதாந்த, வரு­டாந்த வாட­கைக்கு. வாடகை 30,000/=. Advance பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7070902/072 7070222.

  *********************************'****************************

  Wattala, Averiwatte Road, Atamie International Schoolக்கு அரு­கா­மை­யில 3 படுக்­கை­ய­றைகள், பெரிய Hall, சமை­ய­லறை, கழி­வறை, Servant Toilet, வாகனத் தரிப்பு, CCTV பாது­காப்­புடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 076 4265826.

  *********************************'****************************

  பேலி­ய­கொ­டையில் கொழும்பு – வத்­த­ளைக்­கு­மி­டையில் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு. முஸ்லிம் பள்­ளிக்கு பின்­புறம். போக்­கு­வ­ரத்து மற்றும் எல்லா வச­தி­களும் கொண்ட பிர­தேசம். 077 8885431.

  *********************************'****************************

  கொழும்பு –09 இல் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய சகல வச­தி­களும் உடைய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0777 877555. அத்­துடன் வீடு ஒன்றும் வாட­கைக்கு உண்டு. 

  *********************************'****************************

  ஒரு­கொ­ட­வத்தை வெல்­லம்­பிட்­டிய பிர­தான வீதியில் 1500 சதுர அடி கொண்ட களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு உண்டு. அழைக்க: 076 8344466, 070 2582150.

  *********************************'****************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட எனெக்ஸ், 1 இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை முதல் மாடி தனி­யான நுளை­வா­யி­லுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/=. ஆறு மாத முற்­பணம். அழைக்க: 077 2178385.

  *********************************'****************************

  பம்­ப­லப்­பிட்டி Savoy Theatre க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய 02 அறைகள் வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 886570.

  *********************************'****************************

  உங்கள் வீட்டை வாட­கைக்கு விட தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  *********************************'****************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 12,000/=. தொடர்பு: 076 6620019.

  *********************************'****************************

  வத்­தளை குடா­ஏ­தன்ட வீதியில் 3 படுக்­கை­ய­றை­யு­டைய வீடு வாட­கைக்­குண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 071 4913412

  *********************************'****************************

  வத்­தளை எல­கந்­தைக்கு அருகில் (Short term) Annex அனைத்து வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. அமை­தி­யான சூழல். நாள் ஒன்­றிற்கு 3,000/-= தொடர்பு: 0775472138

  *********************************'****************************

  ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=, முற்­பணம் 300,000/=. உட­னடி குடி­புகும் நிலையில். 0775472138

  *********************************'****************************

  மொரட்­டுவ நகரில் Annex படுக்­கை­யறை, குளி­ய­லறை, கார்பார்க் தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. (வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற இடம்) குறைந்த காலத்­திற்கும் கவ­னிக்­கப்­படும். 071 4187954, 0777773951.

  *********************************'****************************

  இரண்டு அறை வாட­கைக்கு. 10000 ரூபா மாத வாடகை. 1 வருட அட்வான்ஸ். கல்­கிசை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 0779933304, 0765544335.

  *********************************'****************************

  தெஹி­வ­ளையில் மலர் Hotel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *********************************'****************************

  Kalubowila இல் 1 அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. (Close to Kalubowila Hospital) 076 7850140.

  *********************************'****************************

  தெகி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 படுக்­கை­யறை, முழுத்­த­ள­பா­டங்கள், A/C வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். 0768259999.

  *********************************'****************************

  A large spacious 3 BR fully tiled upstair house (2nd Floor) with all facilities and Car park available for Rent at Obeysekerapura Main Road, Rajagiriya. Closed to Golden Key and Ayurvedic Hospital. Rent Negotiable. Contact: 0777046661, 0714398031.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பா­ட­மி­டப்­பட்ட அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/= PM. அழைக்க Hussain 071 4889800.

  *********************************'****************************

  கொட்­டாஞ்­சே­னையில் Grace Court Apartment இல் ஒரு வீடு வாட­கைக்கு 2 ஆம் மாடியில் 2அறைகள், 2 Bathrooms. Further inquires. 011 2508288, 011 2582519, 072 7728182. 

  *********************************'****************************

  மஹ­ர­கமை இளைஞர் நிலை­யத்­துக்கு பின்­பு­ற­மாக 2 வீடுகள் சகல வச­தி­க­ளுடன் மற்றும் எல்­ஹேன வீதி முகப்­பாக காட்­சி­யறை ஒன்றும் வாட­கைக்கு உண்டு. 071 5722844, 077 1115900.

  *********************************'****************************

  தெஹி­வ­ளையில் 1 படுக்­கை­யறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு. 1 வருட முற்­பணம். 3 படுக்கை அறைகள், 3 மாடி தனி வீடு 40,000/=. 3 படுக்­கை­ய­றைகள் 45,000/=, 2 படுக்கை அறைகள் சர­ணங்­கர வீதியில் 30,000/= மற்றும் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட அபார்ட்மன்ட் மற்றும் வீடுகள் விற்­ப­னைக்கு. 120, 150, 240 இலட்சம். அழைக்க: Mohamed 0777 262355.  

  *********************************'****************************

  கொழும்பு – 15 இல் உள்ள கட்­டடம் ஒன்றின் கீழ்­தளம் மற்றும் 3 ஆம் மாடி (கொமர்ஷல் வங்­கிக்கு அருகில்) வாட­கைக்கு உண்டு. அலு­வ­லகம் மற்றும் வியா­பார நிலை­ய­மா­கவும் பயன்­ப­டுத்த முடியும். 850 சதுர அடி. முக­வரி இல 546, அளுத்­மா­வத்த வீதி கொழும்பு – 15. அழைக்க: 077 1186711.

  *********************************'****************************

  Colombo –13, Commercial Building for rent 2nd floor 1650 sqft. Prime secure location. Main Road facing. Contact No: 077 2992033, 077 5310337 V. Yesurajah. 

  *********************************'****************************

  2018-01-02 16:35:56

  வாடகைக்கு - 01-01-2018