• வாடகைக்கு - 01-01-2018

  Three Expert Professionals want accommodation 3 Bedrooms with two Bathrooms in Colombo 04 or 06. Can pay up to 60,000/= / Month. Contact :- 075 5656721.

  *********************************'****************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பாது­காப்­பான சூழலில். பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு :- 071 9466939.

  *********************************'****************************

  இரு அறை­களும், பெரிய வர­வேற்­பறை, திறந்த விராந்­தையும் உள்ள மேல்­மாடி வீடு வத்­த­ளையில் வாட­கைக்கு உண்டு. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 011 2942534.

  *********************************'****************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய கீழ் வீடு குத்­த­கைக்கு உண்டு. மற்றும் பேலி­ய­கொ­டையில் ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்கு தனித்­த­னி­யாக Boarding Rooms வாட­கைக்கு உள்­ளது. வாகனத் தரிப்­பிடம் உண்டு. தொடர்பு :- 077 5330831, 011 4905203.

  *********************************'****************************

  Furnished Room available on sharing basis in Colombo – 15. Tel :- 077 2244407, 077 7364407.

  *********************************'****************************

  கிராண்ட்­பாஸில் ஜனப்­பு­ழக்கம் மிக்க இடத்தில் கடை வாட­கைக்கு. தொடர்பு :- 072 3588982.

  *********************************'****************************

  1/9, கதி­ரான பாம் சகல வச­தி­க­ளுடன் மட்­டக்­குளி வீடு குத்­த­கைக்கு உண்டு. கொழும்பு – 15. சகல வச­தி­க­ளுடன் வீடு கூலிக்கு உண்டு.  ஜா – எல. கார் வாட­கைக்கு உண்டு. KR xxxx. T.P :- 077 9792764.

  *********************************'****************************

  Wellawatte, Rudra Mawatha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு :- 071 8292478.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்த வீதியில் பாது­காப்­பான சூழலில் பெரிய இரு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. இரு­வ­ருக்கு மட்டும். தொடர்பு :- 011 2360905 (Telephone உட்­பட), 071 6419047.

  *********************************'****************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R, Furnished Houses, Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 1750/= up, Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 2750/=. 077 5072837.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை Hampden Lane ற்கு அரு­கா­மையில் 3 அறைகள், 3 Toilets உடன் தொடர்­மாடி வீடு நீண்­ட­கால வாட­கைக்கு மாதம் 80,000/=. வெள்­ள­வத்தை W.A.Silva Mawathaஇல் 2 அறைகள், 2 Toilets உடன் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்­டுள்­ளது. நீண்ட கால வாட­கைக்கு. மாதாந்த வாடகை 70,000/=. 077 6150870, 077 4201446.

  *********************************'****************************

  Kalubowila, Bathiya Mawatha யில் 3 Bedrooms, 2 Bathrooms மேலும் சகல வச­தி­க­ளையும் கொண்ட புதிய Fully Tiled Luxury House வாட­கைக்கு உண்டு. 077 3946660. தர­கர்கள் வேண்டாம்.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை E.S.Fernando Mawatha இல் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 077 7173121.

  *********************************'****************************

  உருத்­திரா மாவத்தை, வெள்­ள­வத்­தையில் உட­ன­டி­யாக அறை ஒரு பெண், மாண­விக்கு வாடகை வசதி உண்டு. பல்­க­லைக்­க­ழக மாணவி விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 077 3164399.

  *********************************'****************************

  கல்­கிசை, டெம்­பலர்ஸ் Road, எபார்ட்மன்ட் முதல் மாடி 2 அறை, 1 அறை A/C, 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, வறன்டா, பார்க்கிங், சுடுநீர் வச­தி­யுடன் காலி வீதிக்கு சமீ­ப­மாக வாட­கைக்கு. 071 5312815, 077 4274036.

  *********************************'****************************

  இரத்­ம­லானை, ரஜ­மா­வத்தை (மெலிபன் சந்­திக்கு முன்) காலி வீதிக்­க­ரு­கா­மையில் இரண்டு அறைகள், சகல வச­திகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்பு :- 077 2995510.

  *********************************'****************************

  காலி வீதிக்கு மிக அருகில் சகல வச­தி­க­ளுடன் 1 படுக்­கை­யறை கொண்ட Annex வாட­கைக்கு உண்டு. தொடர்பு ;- 011 2727829.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, 33வது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished house. நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 8081314.

  *********************************'****************************

  அட்­டா­ளைச்­சேனை மார்­கட்டில் அமைந்­துள்ள கடை, எந்த வியா­பா­ரத்­துக்கும் உகந்­தது. அத்­துடன் Office திறக்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு மேல் மாடியில் வாட­கைக்கு உண்டு தொடர்­புக்கு :- 077 3458999.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில்  Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV,Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511 / 011 2503552.(சத்­தியா)

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் பாது­காப்­பான மற்றும் வச­தி­யான தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு அறைகள் உண்டு. தொழில்­பு­ரியும் அல்­லது கல்வி பயிலும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு :- 071 3979405.

  *********************************'****************************

  Galle Road இற்கு அருகில் 2,3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் 2 Rooms, 3 Rooms, Luxury Apartment வீடு சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 0777 044501, 076 6602202.

  *********************************'****************************

  ஐந்­து­லாம்பு சந்தி, 32/1, டாம் வீதியில் City Hotel இல் A/C Deluxe Room 2500 ரூபா. கிழமை, மாதாந்த அடிப்­ப­டையில். மேலும் சுப்­பர்­மார்­கட்டில் கீழ்­கடை ஒன்றும் வாட-­கைக்கு 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7365452, 011 2323934.

  *********************************'****************************ளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள்  நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன்  நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding:  077 3038063.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  *********************************'****************************

  6210 Crunt A/C மின்­சார வச­தி­யுடன் 20’ கொள்­கலன் தரித்து பொருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்தும் 5000 சதுர அடி ஸ்டோர் வாகனத் தரிப்­பி­டத்­துடன் பேர்­கி­யுஷன் வீதி, மட்­டக்­குளி. 0777 329501. 

  *********************************'****************************

  No. 173, P/3, George R. De. Silva Mawatha, Kotahena, Colombo 13 இலக்­கத்­தி­லுள்ள கடை வாட­கைக்கு விடப்­படும். (கொமர்ஷல் வங்­கிக்கு அருகில்) தொடர்­புக்கு: 076 8563180. 

  *********************************'****************************

  சுமித்­ரா­ராம மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் வீடு வாட­கைக்கு (குத்­த­கைக்கும்) 1 Hall, 1 Room, Kitchen, Bathroom உடன் 2 வரு­டத்­திற்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 5172265, 076 3894455. 

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சமையல் சாப்­பாட்டு சகல வச­தி­க­ளுடன் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்கு உண்டு .தொடர்­புக்கு: 077 5432782.

  *********************************'****************************

  பம்­ப­லப்­பிட்­டியில் மாதாந்த வாடகை அடிப்­ப­டையில் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய அறை ஒன்றில் ஆண் ஒரு­வ­ருக்கு இட­முண்டு. 077 3469279. 

  *********************************'****************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் ஹோல், 3 படுக்கை அறைகள், சமை­ய­லறை, கார் தரிப்­பிட வச­தி­ளுடன் கூடிய மூன்று தட்டு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5015447, 075 2025062. 

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு-­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  *********************************'****************************

  தெஹி­வளை, வெண்­டவட் பிளேஸில் அப்­பார்ட்­மண்டில் 2 Rooms, 2 பாத்றூம், A/C Non A/C மற்றும் சகல தள­பா­டங்­க­ளுடன் நாள் மற்றும் மாத வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 250572. 

  *********************************'****************************

  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் 4 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். வாடகை 80,000/=. Tel. 0777 737812.

  *********************************'****************************

  கொழும்பு 6, வெள்­ள­வத்தை, ருத்ரா மாவத்­தையில் உள்ள முழு­வதும் A/C, தள­பா­டங்­க­ளுடன் கூடிய 3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள் கொண்ட சொகுசு தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2513699, 077 2619470. 

  *********************************'****************************

  தெஹி­வளை சந்­தியில் விஜே­சே­கர வீதியில் இல.12 என்ற இடத்தில் முழு­மை­யான சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி: 2725672, 071 4789332.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் (காலி வீதிக்கு 400 m) 2 Bedrooms, 1 Attach Bathroom, Servant Toilet, Pantry Kitchen வீடு (முதலாம் மாடியில்) வாட­கைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1511985.  

  *********************************'****************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும் மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 071 7739223.

  *********************************'****************************

  வீடு குத்­த­கைக்கு (3 வருடம்) வாகன வசதி இல்லை. 802/9, புளு­மென்டல் வீதி, கொழும்பு – 15. 076 8847945.

  *********************************'****************************

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் ரோட் ஓரம் முதல் மாடியில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, Kitchen. வாடகை 30,000/=. ஒரு வருட முற்­பணம். வாட­கைக்கு உண்டு. Contact: 077 6447014.

  *********************************'****************************

  நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல, வத்­தளை மூன்று மாடி வீட்டில் இரண்டு மாடி குத்­த­கைக்கு விடப்­படும். ஒன்­றா­கவோ, தனித்­த­னி­யா­கவோ நீர், மின்­சாரம் தனித் தனி­யாக உள்­ளது. 072 8337222.

  *********************************'****************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி, பாம் ரோட் வீடு வாட­கைக்கு உண்டு. ஆபி­ஸா­கவும் பாவிக்­கலாம். 1 பெரிய அறை, 5 சிறிய அறைகள், வீதி ஓரம். சிறிய கார் அல்­லது ஒரு பைக் பார்க்கிங். இந்­துக்கள் மட்டும் கதைக்­கவும். 076 7719425.

  *********************************'****************************

  யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் அமை­தி­யான சூழலில் புதி­தாக கட்­டப்­பட்ட Luxury House with Furniture உடன் வாட­கைக்கு உண்டு. Close to University, Bank, Hospital, Market. 2 Rooms, Hall, Kitchen. சிறிய குடும்­பத்­துக்கு உகந்­தது. தொடர்பு : 076 7888466.

  *********************************'****************************

  திரு­கோ­ண­மலை, கணேஸ் வீதி, கணே­ச­பு­ரத்தில் உள்ள மூன்று அறைகள் வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு : 077 9789752.

  *********************************'****************************

  கொழும்பு – 15, மோதர வீதியில் புனித ஜோன் தேவா­ல­யத்­திற்கு அருகில் 3 அறைகள் கொண்ட டைல்ஸ் பதிக்­கப்­பட்ட முழு­மை­யான வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 9582782.

  *********************************'****************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சேனை, பர­மா­னந்த விஹார மாவத்­தையில் புதிய வீடு குத்­த­கைக்கு உண்டு. 076 7269078.

  *********************************'****************************

  Room for Rent with attached Bathroom upstair @ Wellawatte. Jiffrey: 0777 293019, 072 2582225.  

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் Arethusa Lane இல் பாது­காப்­பு­ட­னான ஒரு அடுக்­கு­மாடி மேல் வீட்டில் அறைகள் வாட­கைக்கு விடப்­படும். 072 6176889, 077 8328789.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *********************************'****************************

  இரண்டு அறை­க­ளுடன் கூடிய இரு வீடுகள் தெஹி­வளை Hill Street இற்கு அரு­கா­மையில் வாட­கைக்கு உண்டு. 076 6018862, 077 2268505. (தெஹி­வளை)

  *********************************'****************************

  Dehiwela Waidiya Para Sanjey Pura இல் 3 அறைகள் கொண்ட வீடு Annex வாட­கைக்­குண்டு. 6 மாத முற்­பணம். 075 6781059, 071 3288526.

  *********************************'****************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் Attach Bathroom உடன் அறை ஒன்று வாட­கைக்கு உள்­ளது. வேலை செய்யும் ஆண்கள், படிக்கும் மாண­வர்கள் (ஆண்) விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3272492.

  *********************************'****************************

  புதி­தாக கட்­டப்­பட்ட முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட 3 படுக்கை அறை, 2 குளி­ய­லறை (Hot water supply) Master Bedroom with A/C, Pantry Cupboard உடைய சமை­ய­லறை, Lift வசதி உடைய 312, 3 ஆவது மாடியில் வாட­கைக்கு உண்டு. (Royal Institute எதிரே) வெளி­நாட்­ட­வ­ருக்கு ஏற்­றது. தொடர்பு: 077 8080786, 0777360267.

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விஷேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 6087955 மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. 

  *********************************'****************************

  வெள்­ள­வத்தை, விகாரை மாவத்­தையில் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் தனி வீடு வாட­கைக்­குண்டு. 50,000/=. 077 8315873, 077 2742130.

  *********************************'****************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு Room வாட­கைக்கு உண்டு. வேலைக்கு போகும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 8672196.

  *********************************'****************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், AC, Fridge, Washing Machine, Hot water, Gas cooker with gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகள், மண­மகன் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  *********************************'****************************

  சிறிய வீடு மாதம் 12000/= வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை விஹார லேன் பாலத்­திற்கு அருகில் 48/12 விம­ல­சார வீதி. 071 1128927.

  *********************************'****************************

  வத்­தளை, உணுப்­பிட்டி புகை­யி­ரத வீதியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட (4 Bedrooms House) வாட­கைக்­குண்டு. மாத வாடகை 30000/=. ஒரு  வருட முற்­பணம். இந்து மதத்­தவர் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு : 072 2833970 / 077 5457062.

  *********************************'****************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் (600m) புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2, 3 Rooms வீடுகள் வாட­கைக்கு ஒரு வருட முற்­பணம் 25000/=, 35000/= மாத வாடகை. தொடர்பு 071 4449326. ஞாயிறு தினத்தில் காலை 8.30 – மாலை 2.30 வரை பார்­வை­யி­டலாம்.

  *********************************'****************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 படுக்­கை­யறை, வர­வேற்­பறை, குளி­ய­லறை, சமை­ய­லறை முழுத் தள­பா­டங்­க­ளுடன் நீண்­ட­கால, குறு­கி­ய­கால வாட­கைக்­குண்டு. 077 1237306.

  *********************************'****************************

  சொய்­சா­புர, இரத்­ம­லா­னயில் புதிய C Type Ground Floor 2 Rooms வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு : 071 4964894/077 7915605.

  *********************************'****************************

  வீடு வாட­கைக்கு, குத்­த­கைக்­குண்டு. வெ ள்ளவத்தை Sri Vijaya Road. தொடர்பு 077 0567364. சிறிய குடும்­பத்­திற்கு மட்டும்.

  *********************************'****************************

  மட்­டக்­க­ளப்பு தாண்­ட­வன்­வெ­ளியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. கிறிஸ்­தவக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 4402174.

  *********************************'****************************

  கடை வாட­கைக்கு. பாமன் கடை ஸ்ரீச­ர­ணங்­கர வீதிக்கு முகப்­பாக கடை­யொன்று வாட­கைக்கு உண்டு. களஞ்­சிய அறைக்கு மிகவும் உகந்­தது. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 7977726.

  *********************************'****************************

  2018-01-02 16:35:30

  வாடகைக்கு - 01-01-2018