• வாடகைக்கு தேவை - 01-01-2018

  திரு­கோ­ண­மலை பாலை­ஊற்று அநு­ரா­த­புரம் சந்­திக்கு இடையில் மெயின் வீதிக்கு அண்­மையில்  வீடு வாட­கைக்கு தேவை. தொடர்பு: 077 6697774. 

  '**********************************************

  சிறிய குடும்பம் ஒன்­றிற்கு 3 அல்­லது 4 படுக்­கை­ய­றை­களைக் கொண்­டதும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் தனி வீடு அல்­லது Apartment தேவை. வெள்­ள­வத்தை, கிரு­லப்­பனை, தெஹி­வளை, களு­போ­வில போன்ற இடங்­களில் விரும்­பத்­தக்­கது. 077 7761346.

  '**********************************************

  வாட­கைக்கு வீடு தேவை. வேலை செய்யும் பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு சகல வச­திகள் கொண்ட 02 அல்­லது 03 அறைகள் உள்ள வீடு தேவை. பாது­காப்­பான சுற்­றாடல் மற்றும்  வாகனம் சென்­று­வ­ரக்­கூ­டி­யதாய் இருந்தால் மிகவும் நல்­லது. விலை மற்றும் சகல விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்க. 011 7322787. (அலு­வ­லக நேரங்­களில் மட்டும்) 077 3713771.

  '**********************************************

  2018-01-02 16:31:59

  வாடகைக்கு தேவை - 01-01-2018