• தேவை - 01-01-2018

    Retired RMO/ MBBS Doctors wanted to work Part Time or Full Time. Relaxed work payment negotiable if needed Food an Lodging provided. Please contact for more details T.P: 011 2936786, 077 4025554.

    *********************************'*************************

    கொழும்பு Port City க்கு கருங்கல் போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்கு டிபர் வண்டி 3 கியுப் மற்றும் 5 கியுப் வாட­கைக்கு மற்றும் குத்­த­கைக்கு தேவை. ஸ்கேவேடர் 120 முதல் 200 வரை வாட­கைக்கு தேவை. 4 வரு­டத்­திற்கு தேவை. பணம் இடக்­கூ­டிய வியா­பா­ரத்­திற்கு பங்­கா­ளர்கள் தேவை. 076 4523132, 076 4522684.

    *********************************'*************************

    கொழும்பு 6 இல் உள்ள சாரதி ஒரு­வ­ருக்கு இரவு 11 மணிக்கு பிறகு வேலை தேவை. 077 5592811

    *********************************'*************************

    மொழி­பெ­யர்ப்பு நிலை­யத்­துக்கு மும்­மொழி தேர்ச்­சி­யுள்ள ஆண்/ பெண் தேவை. தொடர்­புக்கு: 077 5449017.

    *********************************'*************************

    மாபோ­லை­யி­லுள்ள கோகுலம் சிறுவர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து பெண் சிறார்­களை மேற்­பார்வை செய்து நன்­றாக வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஊழியர் தேவை. வயது (40– 55) மேலும் அனு­ப­வமும் மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்­சியும் உடை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2948398.

    *********************************'*************************
    உள்­நாட்டில் நல்ல வேலை­வாய்ப்­பினை பெற்றுக் கொடுக்கும் மேலும் வெளி­நாட்­டிலும் அரச தொழில்­து­றை­க­ளிலும் தொழில் பெறு­வ­தற்­கான சிறந்த ஆலோ­ச­னை­களை வழங்கும் எமது காரி­யா­ல­யத்­திற்கு இத்­து­றையில் நல்ல அனு­பவம் உள்ள முகா­மை­யாளர் (பெண்) தேவை. T.P: 075 8620085.

    *********************************'*************************

    வெள்­ள­வத்­தையில் Pharmacy மற்றும் Toys கடை­க­ளுக்கு Pharmacy Assistants, Sales Assistants, Bill Clerks தேவை. 1 ஆம், 2 ஆம், 3 ஆம் திக­தி­களில் (திங்கள், செவ்வாய், புதன்) காலை 9.30 மணி­யி­லி­ருந்து மாலை 6.30 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு வரலாம். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 382, Galle Road, Colombo – 06. T.P: 077 3013774.

    *********************************'*************************

    தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Shoes பெக்­ட­றிக்கு Shoe பொட்டம் செய்யத் தெரிந்த ஒருவர் தேவை. T.P. No: 075 9664639 / 076 5406989.

    *********************************'*************************

    கொழும்­பி­லுள்ள முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. 075 7379203 / 077 5001182.

    *********************************'*************************

    பாலர் பாட­சா­லையில் மும்­மொ­ழியும் கற்­பிக்­கக்­கூ­டிய முக்­கி­ய­மாக சிறந்த சிங்­கள அறி­வு­டைய ஆசி­ரியை தேவை. தொடர்பு: 077 2737651 (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்­டுமே தொடர்பு கொள்­ளவும்) O/L or A/L படித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.

    *********************************'*************************

    ஹட்­ட­னி­லுள்ள முன்­னணி கல்வி நிறு­வ­ன­மா­கிய ஹில் கல்­லூ­ரிக்கு கணனி ஆசி­ரி­யர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No. 60, 2nd floor, MR.Town, Dickoya Road, Hatton. 071 6643311.

    *********************************'*************************

    Warakapola இல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள Girls இற்­கான Science Project இற்கு மாண­வி­க­ளுக்கு Supportive ஆக சந்­தே­கங்­களை தீர்த்து வைக்கும் வகையில் தங்­கி­யி­ருந்து செயற்­ப­டக்­கூ­டிய B.Sc (Physical Science or Biological Science or other Science related Degree முடித்த Ladies தேவை) (உயர்ந்த பாது­காப்பு – சிறந்த சம்­பளம்) 077 4021982.

    *********************************'*************************

    தென்­னந்­தோட்டம் தேவை. சிலாபம் மற்றும் புத்­தளம் பிர­தே­சத்தில் 25 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட தென்­னந்­தோட்டம் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8535767.

    *********************************'*************************

    O/L– A/L கல்வி கற்ற மாண­வர்­க­ளுக்கு கணனி பயிற்சி நெறி இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு அத்­துடன் பயிற்சி நெறி காலத்தில் சம்­பளம் வழங்­கப்­படும். பயிற்சி நெறி முடி­வுற்ற பின்னர் முழு சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். No. 13A, 1 st Chapel Lane, Wellawatte, Colombo 6. Tel. 0777 257057, 077 0668818.

    *********************************'*************************

    கொழும்பு–15 இல் உள்ள சிறுவர் பாட­சா­லைக்கு A/L மற்றும் கணனி அறி­வு­டைய 20–28 வய­துக்­குட்­பட்ட பெண் தேவை. வார­நாட்­களில் 9.00–12.00 மணிக்குள் தொடர்பு கொள்­ளவும். T.P. 011 3070418.

    *********************************'*************************

    கொழும்பு–15 இல் உள்ள சிறுவர் பாட­சா­லைக்கு O/L, A/L Dip in Montessori தகை­மைகள் உள்ள ஆசி­ரி­யர்­களும், A/L சித்­தி­ய­டைந்த Trainee ஆசி­ரி­யர்­களும் தேவை. 9.00–12.00. T.P.011 3070418.

    *********************************'*************************

    சர்­வ­தேச பாட­சா­லையில் கற்கும் 8 வயது ஆண் பிள்­ளைக்கு கற்­பித்துக் கொடுக்க ஆசி­ரியர் தேவை. (shadow teacher) அழைக்க : 077 7744164.

    *********************************'*************************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லைக்கு கட்­டட அள­வை­யா­ளர்கள் (Building Quantity Surveyor) உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு கொள்­ளவும். இல.18. வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 8575600.

    *********************************'*************************

    கல்­கிஸ்­சையில் இயங்­கி­வரும் முதியொர் இல்­லத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் தாதி உத­வி­யாளர் தேவை. தொடர்பு 076 5409789, 071 6286612.

    *********************************'*************************

    வீட்டு வேலைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. கெஷியர் வேலைக்கு பெண் பிள்ளை ஒரு­வரும் டிரைவர் ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 072 2733013, 011 2739072.

    *********************************'*************************

    புதி­தாக திறக்­கப்­பட்ட Guest House இற்கு Room Boys தேவை. அத்­தோடு கொமி­னி­கேசன் வேளை தெரிந்த ஒரு பெண் தேவை. தொடர்பு 077 8873950.

    *********************************'*************************

    பாணந்­துறை பஸார் ஜும் ஆ மல்­ஜித்­துக்கு அனு­ப­வ­முள்ள சிறந்த முஅத்­தின்­மார்கள் மிக அவ­ச­ர­மாகத் தேவை. தகுந்த சம்­ப­ளமும் விசேட சலு­கை­களும் வழங்­கப்­படும். நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: நிரு­வாக சபை 077 7801551, 077 7898748.

    *********************************'*************************

    இரத்­தி­ன­புரி, கொட­க­வெல பிர­தே­சத்தில் பார்­மசி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள மருந்­தாளர் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 071 8879400.

    *********************************'*************************

    கொழும்பு தனியார் நிறு­வனம் ஒன்றில் கடமை புரியும் முகா­மை­யாளர் ஒரு­வ­ருக்கு வத்­தளை அல்­லது வத்­த­ளையை அண்­மித்த பிர­தே­சத்தில் வசிக்கும் வாகன சாரதி தேவை. 072 7977777.

    *********************************'*************************

    தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள ஆயுர்­வேத கிளீனிக் ஒன்­றிற்கு Cleaning வேலைக்கு முஸ்லிம் பெண் தேவை. வயது 35– 45. தொடர்­பு­க­ளுக்கு: 077 5634112, 071 9987799.
    *********************************'*************************

    2018-01-02 16:30:36

    தேவை - 01-01-2018