• பொது வேலைவாய்ப்பு II - 01-01-2018

  பில்டிங் சுப்­பர்­வைசர். கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள Luxury அப்­பாட்மென்ட் ஒன்­றிற்கு கட்­டட மற்றும் பெயிண்ட் வேலை­களில் அனு­பவம் உள்­ள­வர்கள் உடன் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நேர்­முக தேர்வு கிழமை நாட்­களில் காலை 10.00 முதல் மாலை 4.00 வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3401879, 011 7633700, 235/2, ஹேக்­கித்த ரோட், வத்­தளை.

  ********************'***************************************

  வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள Textile Screen Printing நிறு­வ­னத்­திற்கு Printing அனு­ப­வ­முள்ள Printers, அனு­ப­வ­முள்ள QC. மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் கூடிய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0772341587

  ********************'***************************************

  இதோ நாள் சம்­பளம் 1350/=– - 1550/= O.T உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்-­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பை தவற விடா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 076 5587807, 077 6363156, 075 9977259.

  ********************'***************************************

  076 5715251 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை வாய்ப்பு தவற விடா­தீர்கள்.  இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால் மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் போன்ற பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண் / பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள்  (குழுக்­க­ளா­கவும்) வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5651512, 077 2455472, 075 3576129.

  ********************'***************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்-­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் மற்றும் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் தொடர்பு கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 077 4943502, 076 5587807, 075 9455472.

  ********************'***************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்ண பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 075 9715255, 076 5511514.

  ********************'***************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1800 வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள். முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு :  076 5715251, 077 5977259, 075 9715255.

  ********************'***************************************

  சொக்லட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா-­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1600 வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைப்­பொங்கல் சலு­கை­யு­ட­னான முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு : 075 9455472, 077 2455472, 071 1475324, 076 5587807.

  ********************'***************************************

  இதோ பெண்­க­ளுக்­கான இல­வச வேலை­வாய்ப்புத் திட்டம். இது ஒரு ஏஜன்சி அல்ல. காசு அற­வி­டப்­பட மாட்­டாது. புதி­தாக திறக்­கப்­பட்ட எமது பிஸ்கட் நிறு­வ-­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல் பிரி­வு-­களில். வயது 17 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். மாதம் 32,000/= தொடக்கம் 37,000/= வரை பெற்-­றுக்­கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3131511, 075 3131511.

  ********************'***************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ. 45,000/=ற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு-­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  ********************'***************************************

  2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்-­டும்தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று உண்டு. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/=. ஆண் / பெண் வயது (17–- 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி-­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 075 9455472, 076 5451851.

  ********************'***************************************

  இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=– 5000/= ரூபா கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லெட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். (18– 60) ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/=– 2400/= வரை. 12– 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 071 1475324, 076 5651512, 075 9587807. 

  ********************'***************************************

  O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்-­பளம். (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வசதி உடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513. 

  ********************'***************************************

  வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங் நாள் சம்­பளம். 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17– -60. ஆண், பெண் தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்லட், நூடில்ஸ். உடன் தொடர்பு கொள்-­ளவும். கொழும்பு 077 2455472, 075 9977259, 076 5715255.

  ********************'***************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி. லேபல், பொதி­யிடல், உற்­பத்தி, Tag போன்ற வேலைகள். நாள், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076 5715251, 075 9977259, 077 6363156.

  ********************'***************************************

  வரு­டப்­பி­றப்பு, தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு எமது நிறு­வ­னத்தின் விசேட வேலை-­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/= - 2500/= வரை. கிழமை சம்­பளம். தற்­கா­லிக, நிரந்­தர வேலை (ஆண், பெண்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டி­கையை முன்­னிட்டு விசேட சலுகை. முதல் வருகை தரும் 50 பேருக்கு முன்­னு­ரிமை. உடன் தொடர்பு கொள்­ளவும். 071 1475324, 075 8610442, 076 5511514.

  ********************'***************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532, 077 7999361.

  ********************'***************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அறை உத­வி­யாளர், சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. அழைக்க: 077 4674576, 077 3322809. 

  ********************'***************************************

  O/L, A/L முடித்த நீங்கள் மாற்­றத்­துடன் நிரந்­த­ர­மான தொழில் செய்­வ­தற்கு விருப்­பமா? எமது நிறு­வ­னத்தில் Parking Helper, Counting Helper, Supervisor ஆகிய பிரி­வுக்கு 17 – 40 வய­தான ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் 32,000/= – 45,000/= வரை. (உண்­மை­யான சம்­பளம்) அங்கு இங்கு அலைய வேண்டாம். இம்­முறை O/L செய்­த­வர்­க­ளுக்கு விஷேடம். 077 6289655. 

  ********************'***************************************

  O/L, A/L முடிந்த உங்­க­ளுக்கு சகல பிர­தே­சங்­க­ளிலும் தொழில் வாய்ப்­புகள் 150. பயிற்சிக் காலத்தில் 25,000/= வரையும் மற்றும் பின்னர் கூடிய வருவாய் + EPF, ETF நீங்­களும் 35 வய­துக்கு குறைந்த சுறு­சு­றுப்­பா­னவர் எனில் இன்றே அழைக்க. (இம்­முறை O/L பரீட்சை எழு­தி­ய­வர்­களும்  விண்­ணப்­பிக்­கவும்) 071 2678748, 011 7445539, 071 4616724, 076 7553382, 071 2636970, 077 4577833.

  ********************'***************************************

  இதோ O/L, A/L தோற்­றிய இரு­பா­லா­ருக்கும் முகா­மைத்­துவ கற்கை நெறி­யுடன் உட­னடி வேலை­வாய்ப்பு. D.M.I நிறு­வ­னத்தின் (Supervisor, A. Manger, Manger) வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கையில் எப்­பா­கத்தில் உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. பயிற்சி காலம் 3 – 6 மாதம் மட்­டுமே. பயிற்­சியின் போது 18,000/= – 30,000/= வும் பயிற்­சியின் பின் 80,000/= வரு­மா­னமும் பெறலாம். தங்­கு­மிடம், உணவு வச­திகள் இல­வசம். முதல் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இன்றே அழை­யுங்கள்: 077 1553308, 071 4910149. 

  ********************'***************************************

  Store Helpers தேவை. எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்டோர் டெலி­வரி (Delivery)  உத­வி­யா­ளர்கள் தேவை. 20 – -26 வய­தெல்­லை­யு­டைய அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. சம்­பளம், மதிய உணவு கொடுப்­ப­னவு (Allowance) மற்றும் மேல­திக சலு­கைகள்  உள்­ள­டங்­க­லாக 25,000/= வழங்­கப்­படும். வார­நாட்­களில் காலை 10.30 – 2.30 மணி­ய­ளவில் சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. Tel :- 077 2075404 / 011 2437775. Email :- goodvalue@eswaran.com

  ********************'***************************************

  D.M.I International 2018 ஆம் ஆண்டில்  சப்­ர­க­முவ, மேல், ஊவா, வடமேல், கிழக்கு, மத்­திய மாகா­ணங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள கிளை­க­ளுக்கு Management Training, A.S.M, Supervisor, Costorm Service பத­விக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். வயது 18 – 30 க்கு இடையில் O/L அல்­லது A/L தோற்­றிய இளைஞர் உங்­க­ளுக்கு இல­வச பயிற்சி, தங்­கு­மிடம், உண­வுடன் பயிற்­சியின் போது 18,000 பின் 50,000/= க்கு மேல் சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழில். 076 5292100, 075 2595283, 076 8972925.

  ********************'***************************************

  2018-01-02 16:26:57

  பொது வேலைவாய்ப்பு II - 01-01-2018