• பொது வேலைவாய்ப்பு I - 01-01-2018

  077 7716351. பன்­னல பால்மா தொழிற்­சா­லை­க­ளுக்கு 18– 55 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. 45,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 076 7075786. 

  '**********************************************************

  077 1168788. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Packing பிரி­வுக்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. 45,000/= ற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 3205205. 

  '**********************************************************

  071 0789374. துறை­முக கப்பல் பழு­து­பார்த்தல் பிரி­விற்கு (தச்சு, வெல்டர், இலக்­ரீ­சியன், பெயின்ட், பட்­டலைன்) 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 55,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

  '**********************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisor) தேவை. சம்­பளம் 25,000/=, அதிக நேர கொடுப்­ப­னவு (OT), வருகை Bonus, EPF, ETF காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமூ­க­ம­ளிக்­கவும். 0115 671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12.

  '**********************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்றில் Store இல் பணி­பு­ரி­யவும், Delivery செய்­வ­தற்கும் 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/=, OT, Bonus/ EPF/ ETF கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்கு இடையில். நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் வீதி, கொழும்பு 12.

  '**********************************************************

  நாடு முழு­வதும் இயங்கும் விநி­யோக நிலை­யத்­திற்கு கீழ்­வரும் மாவட்­டங்­க­ளுக்கு ஆட்கள் தேவை. வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு 076 6641417. பொலன்­ன­றுவை, கேகாலை, மொன­ரா­கலை, புத்­தளம், காலி, கண்டி, மாத்­தறை, மாத்­தளை, அம்­பாந்­தோட்டை. 077 2438496, 077 1830334. (மோட்டார் வாகனம் இருத்தல் அவ­சியம்). Full time/ Part time.

  '**********************************************************

  உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். கிழமை, மாதம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– 55,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18– 60. (லேபல்/ பெக்கிங்) சாரதி, சாரதி உத­வி­யா­ளர்கள், Hotel, விமான நிலையம். O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 4802952. Negombo Road, Wattala.

  '**********************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லெட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/=– 45,000/=). வயது (18– 50) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No. 115, Kandy Road, Kelaniya.

  '**********************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொழில் அடிப்­படை சம்­பளம் 55,000/= வரை. Hotel, சாரதி, பாது­காப்பு, விமான நிலையம்/ துறை­முகம் (உத­வி­யாட்கள்) தனியார் நிறு­வ­னங்­களில் (லேபல்/ பெக்கிங்/ தரம் பிரித்தல்/ QC/ சுப்­பர்­வைசர்ஸ், Bill Clerk/ ஸ்டோர் கீப்பர், Data Entry) விப­ரங்­க­ளுக்கு: 076 3858559, 075 6393652. Colombo Road, Wattala.

  '**********************************************************

  சிலாப பண்ணை ஒன்­றிற்கு இருவர் தேவை. (தம்­ப­திகள்) 072 4301155, 077 5869470. 

  '**********************************************************

  கொழும்பில் உள்ள மிள­காய்த்தூள், அரிசி மா மில் ஒன்­றிற்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  '**********************************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும், பெண்­களும் தேவை. Salary 20,000/=, at Bonus 2000/=. OT 2h (Per day) for Month 4500/=, Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. Tel :- 077 3386960. No. 156, Sri Wickrama Mawatha, Colombo – 15.

  '**********************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு 18 – 30 வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் (பெண்) தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. 075 4606428.

  '**********************************************************

  சிலா­பத்­திற்கு அருகில் தேங்காய் மற்றும் இடை­நிலைப் பயிர்­க­ளுக்கு அனு­பவம் உள்ள குடும்பம் தேவை. நீர், மின்­சா­ரத்­துடன் வீட்டு வசதி உண்டு. பாட­சாலை, சுகா­தாரம் மற்றும் சமையத் தலங்கள் அருகில். 077 7270738.

  '**********************************************************

  வெல்­லம்­பிட்டி, ஒரு­கொ­ட­வத்­தையில்  இருக்கும்  ஸ்தாப­னத்­திற்கு  உயர்­தரம் வரை  படித்த  18–40 வரை­யான  ஆண்கள் மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisor) உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன்  அடை­யாள அட்டை , பிறப்பு சான்­றிதழ், கிராம சேவை­யாளர் சான்­றிதழ் பிர­தி­க­ளுடன் உடன் தொடர்பு கொள்­ளவும். 076 6918968, 076 6918969, 072 1121720.

  '**********************************************************

  சேத­வத்­தையில்  இருக்கும் ஸ்தாப­னத்­திற்கு வயது 20 – 40 வரை O/L வரை படித்த ஆண்­க­ளுக்கு வேலை வாய்ப்பு. காலை 7 – மாலை 4 மணி , காலை 8 – மாலை 5 மணி–1120, OT 150/= Double OT 200/= ஞாயிற்­றுக்­கி­ழமை விடு­முறை. பிறப்பு சான்­றிதழ், அடை­யாள அட்டை பிர­தி­க­ளுடன்  தொடர்பு கொள்­ளவும். சாப்­பாடு குறைந்த விலையில்.  076 6918968, 076 6918969.

  '**********************************************************

  வாராந்த  சம்­பளம் (ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மையும் சம்­பளம் கொடுக்­கப்­படும்) களனி, சப்­பு­கஸ்­கந்­தயில் இருக்கும்  பருப்பு உற்­பத்தி  தொழிற்­சா­லைக்கு  வயது 18–50 வரை­யான  ஆண்கள் வேலைக்கு சேர்க்­கப்­ப­டு­வார்கள்.  காலை, பகல் சாப்­பாடு இல­வசம். காலை 8– மாலை 5 மணி வரை 1000/= OT 100/= தங்­கு­மிட வசதி உண்டு. கிழ­மைக்கு 500/= முஸ்­லிம்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழமை போய், வர வசதி உண்டு. உடன் தொடர்­புக்கு 076 6918972, 076 6918968. மொழி பிரச்­சினை இல்லை.

  '**********************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு  தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/= ரூபாய். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர், சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489084, 077 1070316.

  '**********************************************************

  ஆயுர்­வேத  மத்­திய நிலை­யத்­திற்கு பயற்சி பெற்ற , பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை.  சம்­பளம் மாதம் 80000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம்.  தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827 C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு–15. Tel: 011 3021370, 072 6544020, 075 8256472.

  '**********************************************************

  நீண்ட கால வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ், உத­வி­யா­ளர்கள் தேவை. வார சம்­பளம் 2100/=– 1500/=. Tel. 071 1563836, 077 0517042.

  '**********************************************************

  நோயா­ளர்­களை பார்த்து கொள்ள அனு­பவம் அல்­லது பாட­நெறி தொடர்ந்­துள்ள  உள்­ளக தாதியர்  வேலைக்கு 20 – 45 வய­துக்கு  இடைப்­பட்ட பெண்/ஆண் பயிற்­சி­யற்ற/ பயிற்­சி­யுள்ள  ரூபா 36000– ரூபா 45000 க்கு இடையில் சம்­பளம்.  உணவு/ தங்­கு­மிடம்,  சீருடை இல­வசம். அழைக்­கவும் 076 6845528. நுகே­கொட.

  '**********************************************************

  நீர்­கொ­ழும்பு, தலா­ஹேன பிர­தே­சத்தில்  அமைந்­துள்ள எரிப்­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு பொம்­பர்ஸ்மார் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கிராம சேவகர்  சான்­றிதழ் கட்­டா­ய­மா­னது. 077 2318156,  077 2957996, 077 2556128.

  '**********************************************************

  ஹோமா­கம பெண்கள் பாதணி தொழிற்­சா­லையில் 18 – 40 வய­துக்கு இடைப்­பட்ட  ஊழி­யர்கள் தேவை. சிங்­களம் சிறி­த­ள­வேனும் பேசக்­கூ­டி­ய­வர்கள் விசே­ட­மா­னது. 077 4309069, 071 9700499. 

   '**********************************************************

  புலொக்கல் தயா­ரிப்­ப­தற்கு  திற­மை­யா­ன­வர்கள்  தேவை.  ஒரு சீமெந்து மூட்­டைக்கு 700/= லொறி உத­வி­யா­ளர்கள் மாதம் 40000/= கெசல்­வத்தை பாணந்­துறை 077 6552596, 077 9468496.

  '**********************************************************

  அலு­வ­லகம் சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை.  தங்­கு­மிடம் , உணவு மற்றும்  உயர் சம்­ப­ளத்­துடன்.  சுப்பர்  மார்க்கெட் பொரல்லை. 072 2219483, 072 2219482.

  '**********************************************************

  சில்­லறை வர்த்­தக நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள ஊழி­யர்கள் (ஆண்) தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30,000/=. ஹங்­வெல்ல, பூகொட. 071 2334200.

  '**********************************************************

  கொழும்பு 14 இல் இரும்­புக்­கட்டில் ஒட்­டக்­கூ­டி­யவர் (Welding Bass) தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 077 7329501.

  '**********************************************************

  ஹாட்­வெயார் கடைக்கு ஆள் தேவை. தகுந்த சம்­பளம், தங்­கு­மிடம், உணவு இல­வசம். 072 3373866, 077 8607980. Office Girl Vacancies available.

  '**********************************************************

  ஹொர­ணையில் இயங்­கி­வரும் பிர­பல காகித தொழிற்­சா­லைக்கு 3 Phase மின்­சா­ரத்தில் வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­மிக்க Electrician தேவை. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். (T.P :- 077 7371950)

  '**********************************************************

  O/L, A/L முடித்­து­விட்­டீர்­களா? உட­னடி வேலை வாய்ப்பு. ஆண், பெண், பிளாஸ்டிக் போத்தல் உற்­பத்தி பண்ணும் தொழிற்­சா­லைக்கு, வயது 17 – 45 வரை. சம்­பளம் 1 நாளைக்கு OT யுடன் 1400/= பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். வரும் நாளிலே வேலை. (இல­கு­வான வேலை) 070 3332293, 077 4252290.

  '**********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. ஆண் / பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் முதல் மூன்று மாத காலங்­க­ளுக்கும் 30,000/=– - 35,000/= பின்னர் தகு­திக்­கேற்ப 75,000/= ற்கும் மேல் பெற்­றுக்­கொள்­ளலாம். வயது 18– 40 உணவு, அனைத்தும் இல­வசம். வேலை வெற்­றிடம் 15 மாத்­தி­ரமே உள்­ளன. 076 7015219, 078 9712941.

  '**********************************************************

  பால் பண்ணை ஒன்­றிற்கு இரு குடும்­பங்கள் தேவை. ஆண்­க­ளுக்கு மாத சம்­பளம் 35,000/=, அனு­பவம் உள்ள ஆண்­க­ளுக்கு 40,000/=. 072 4980649.

  '**********************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு  1000 மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்சி யளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத காலமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673909.

  '**********************************************************

  உத­வி­யாட்கள் களஞ்­சி­ய­சாலை & சாப்­பாட்டு கடைக்கு தேவை. கொழும்பு முன்­னணி செரமிக் மற்றும் செனிட்­டரி பொருட்கள் மார்க்­கட்டிங் கம்­ப­னிக்கு. தகை­மைகள் 45 வய­திற்குக் குறைந்­த­வர்கள். G.C.E. O/L, Mass Commercial (Pvt) Ltd. 132 A,  மெசன்ஜர் வீதி, கொழும்பு – 12. தொலை­பேசி :- 077 3711144.Email :- masscommercial@hotmail.com

  '**********************************************************

  மாவ­னெல்ல அர­நா­யக்கா பயிர்ச்­செய்கை காணியை பார்த்­துக்­கொள்ள குடும்பம் அல்­லது தனி­நபர் தேவை. 076 6303949/ 077 4337374/ 038 2298891.

  '**********************************************************

  அனு­ப­வ­முள்ள  Electrician  தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு; 078 5295092.

  '**********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள  நிறு­வ­ன­மொன்­றிற்கு  ஆண் வேலை­யாட்கள்  தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  சம்­பளம் – 20,000/= தொடர்பு : 077 7534445.

  '**********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள  லொட்ஜ் ஒன்­றிற்கு  Room Boy  தேவை.  நன்­றாகப் படித்த  பண்­பான  ஒருவர்  தமிழ் இந்து/ கிறிஸ்­தவர்  விரும்­பத்­தக்­கது. 077 7499979.

  '**********************************************************

  எமது பன்றி பண்­ணைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 077 5873677 / 071 1448369.

  '**********************************************************

  வெல்டர்ஸ் மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. 28, வெடிக்­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010 / 071 3042923.

  '**********************************************************

  077 7868139 விமான நிலைய தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு டியூட்டி Free க்கு Computer Operator, Supervisor, Helpers தேவை. மாதச் சம்­பளம் 45,000/= க்கு மேல். போக்­கு­வ­ரத்து வசதி, E.P.F., E.T.F., போனஸ். உணவு இல­வசம். 077 4572917.  

  '**********************************************************

  மிளகாய் ஆலை­யொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள /பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. வத்­தளை. 071 4938996.

  '**********************************************************

  தோட்ட வேலைக்கு குடும்­ப­மொன்று தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 078 4725487.

  '**********************************************************

  சீமெந்து இறக்கும் கண்­டெய்­ன­ருக்கு 5000/=. மாதத்­திற்கு 65,000/= வரை. உணவு, தங்­கு­மிடம், நாள் செலவுப் பணம் உண்டு. நீண்­ட­கா­லத்­திற்கு தங்கி வேலை செய்ய. கந்­த­வல ஹாட்­வெயார், நீர்­கொ­ழும்பில் 242 திவு­லப்­பிட்­டிய வீதியில் திசா­கே­வத்தை சந்தி, கொன்­கொ­ட­முல்ல. 077 5700902.

  '**********************************************************

  வைபவ பொருட்கள் வாட­கைக்கு பெற்­றுத்­தரும் நிறு­வ­ன­மொன்­றுக்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 20,000/= ற்கு மேல் சம்­பளம். வென்­னப்­புவ. 076 3931326.

  '**********************************************************

  தொழி­லா­ளர்கள் உடன் தேவை. களுத்­துறை. காலை 9 மணி முதல் 5 மணி வரை. அழைக்­கவும். 077 5752165.

  '**********************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லை­யொன்­றுக்கு திற­மை­யான தச்சு தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஸ்ப்ரே பெயின்டர்ஸ் தேவை. ஆரம்ப சம்­பளம் 50,000/= மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். 077 2249176.

  '**********************************************************

  சா / தரம், உ/ தரம் தோற்­றிய உங்­க­ளுக்கு நிரந்­தர தொழில் பயிற்­சியின் போது 18,000/= கொடுப்­ப­னவு மற்றும் பின் 65,000/=க்கு மேல் வரு­மானம். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) 075 3765765, (டானியா) 071 2266440, (கௌசி) 077 3689705.

  '**********************************************************

  கோழிப்­பண்­ணைக்கு அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் அடை­யாள அட்­டை­யுடன் தேவை. 62, நீர்­கொ­ழும்பு வீதி, கொச்­சிக்­கடை. 031 2277133, 077 8085079. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  '**********************************************************

  கல்­கி­சையில் சில்­லறைக் கடைக்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். அழைக்­கவும். 011 2732622 / 071 7593270.

  '**********************************************************

  071 7717845 கொழும்பு கட்­டு­நா­யக்­காவில் அமைந்­துள்ள காகோ நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் தேவை. 12 மணித்­தி­யாலம் 2000/= சேவை நேரத்தில் உணவு இல­வசம். பகல் இரவு வேலைக்கு. 4000/=. 15 நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம். வாரத்தில் 07 நாட்­களும் வேலை செய்ய முடியும். தனி அல்­லது குழு­வாக இணைத்துக் கொள்­ளப்­படும். மேல­திக வேலைக்கு மாத்­திரம் நாளாந்த சம்­பளம். 077 7868136.

  '**********************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில்  வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய  உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின்  கீழ் பெற்றுக் கொள்ள இன்றே  நாடுங்கள். வயது (20-–60) சம்­பளம் 30,000/=– 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  '**********************************************************

  சம்­பளம் 44000/=. வயது 17 – 60. மேற்­பார்வை Accounts, காசாளர், Data Entry, சாரதி, Roomboy, விமா­ன­நி­லை­யத்தில், J.C.B (ஹட்டன், கண்டி, திரு­கோ­ண­மலை, நுவ­ரெ­லியா, கொழும்பு) அன்­றைய தினமே தொழில். No: 8, Hatton. 077 8499336.

  '**********************************************************

  077 0134726. கண்டி, மாத்­தளை, கேகாலை, கம்­பளை, கணக்­காளர், சேல்ஸ், கணி­னி­வி­ய­லாளர், தொலை­பே­சி­யாளர், கெசியர், சேல்ஸ் ரெப். சம்­பளம் 42,000/= முதல். வயது 17 – 55 வரை. 077 0134727/0813841312. 72/1/1, (கித்­லன்கா). குரு­நாகல் வீதி, கடு­கஸ்­தோட்டை.

  '**********************************************************

  வாராந்த சம்­பளம். வெல்­லம்­பிட்டி, ஒரு­கொ­ட­வத்­தையில் இருக்கும் ஸ்தாப­னத்­திற்கு வயது 18 – 45 வரை ஆண்கள் பண்­ட­க­சாலை உத­வி­யா­ளர்கள், வேலை­யாட்கள் தேவை. காலை 8 மணி– மாலை 8 மணி 1100/=. O.T.100/= வரவு கொடுப்­ப­னவு 2300/=. தங்­கு­மிட வசதி இல­வசம். E.P.F., E.T.F., காப்­பு­றுதி நலன்­புரி உண்டு. ஒவ்­வொரு புதன்­கி­ழ­மையும் சம்­பளம் கொடுக்­கப்­படும். சாப்­பாடு குறைந்த விலையில். உடன் தொடர்பு கொள்­ளவும். 076 6918968/ 076 6918969.

  **********************************************************

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 076 4415252/076 4415255.

  '**********************************************************

  பெண்கள் தெரபிஸ்ட் வயது (23 – 35) கொழும்பு ஸ்பாவிற்கு தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 313, ஜெம்­பட்டா Street, Colombo – 13. 072 2829217/ 011 7446745.

  '**********************************************************

  களுத்­துறை மாவட்­டத்­திற்குள் காஸ் லொரியில், காஸ் விநி­யோகம் செய்ய கூலி ஆள் தேவை. தகுந்த சம்­பளம், தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். 034 2293270 அல்­லது 034 3749181 தொடர்பு கொள்­ளவும்.

  '**********************************************************

  புதிய வரு­டத்தை முன்­னிட்டு பல வகை­யான தொழில் வாய்ப்­புகள் (நாள், கிழமை, மாதம்) சம்­பளம் (1000/=, 1200/=, 1450/=, 1600/=) மாதம் 35,000/=, 45,000/= (ஜேம், கோடியல், பிஸ்கட், டிபி­டிபி, சொசேஜஸ், பால்மா, சோயா, பப்­படம், சொக்லட், பிளாஸ்டிக், காட்போட், வாச­னைத்­தி­ர­வியம், பல­ச­ரக்கு, சுப்­பர்­மாக்கட்) போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு (வட, கிழக்கு, மலை­யக, சப்­ர­க­முவ மற்றும் கொழும்பு) இளைஞர்/ யுவ­திகள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். 077 8430179.

  '**********************************************************

  கிழமை, நாள், மாத சம்­பளம் (1200/=, 1400/=) (சோயா, நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், சொசேஜஸ், பொலித்தீன், காட்போர்ட்) நிறு­வ­னங்­க­ளுக்கு (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) செய்­வ­தற்கு 18 – 50 வரை­யான ஆண் / பெண் தேவை. உணவு / தங்­கு­மிடம் உண்டு. (ஹொரண, இங்­கி­ரிய, பாணந்­துறை, மத்­து­கம, தெஹி­வளை, கடு­வெல, நிட்­டம்­புவ, வத்­தளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், யாழ்ப்­பாணம்) 077 2595838.

  '**********************************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் தனியார் பிரி­விற்கு 18 – 55 வரை­யான ஆண்கள் தேவை. சிங்­களம் அவ­சி­ய­மில்லை. தொழில் அடிப்­ப­டையில் 38,000/= உணவு / தங்­கு­மிடம் / சீருடை வழங்­கப்­படும். (குழுக்கள், நண்­பர்கள் சேர்க்­கப்­ப­டு­வீர்கள்) 077 1984336.

  '**********************************************************

  பிய­கம (கையுறை), அவி­சா­வளை (மெட்றஸ்), பிலி­யந்­தல (எம்­ரொ­யிடிங்), கந்­தானை (பொலித்தீன்) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 45 வரை­யான ஆண் / பெண் தேவை. நாள் சம்­பளம் (1000/=, 1100/=). கிழமை சம்­ப­ளமும் உண்டு. உ/த உண்டு. (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 7999159, 071 6999991.

  '**********************************************************

  மட்­டக்­க­ளப்பு, வவு­னியா, பதுளை, கண்டி, மரு­தானை, நுவ­ரெ­லியா பிர­தே­சத்தில் உள்ள எமது சக்யா உள்­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு எழு­து­வி­னைஞர் (பெண்), நேர்­முக பரீட்சை அதி­காரி (பெண்) தேவை. சம்­பளம் 20,000/=. O/L அல்­லது A/L கற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6000733.

  '**********************************************************

  குறைந்த வேலை. கூடிய சம்­பளம். எங்­க­ளு­டைய (கது­ரு­வெல, லக்­ன­உ­யன, தம்­புள்ள, மாத்­தளை, கண்டி, பிலி­யந்­தல, ஹோமா­கம, கொட்­டாவ, பிய­கம, தெஹி­வளை, ஹொரண) போன்ற பிர­தே­சங்­களில் உள்ள (ஜேம், பிஸ்கட், பானம், PVC குழாய், கையுறை) உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு (உற்­பத்தி, லேபல், பெக்கிங், QC, சுப்­பர்­வைசர்) ஆண் / பெண். உணவு / தங்­கு­மிட வச­தி­க­ளுடன் தொழில் வாய்ப்பு. சம்­பளம் 38,000/=. (குழுக்­க­ளாக சேர்க்­கப்­ப­டு­வீர்கள்) (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளுங்கள்) நேர்­முக தேர்வு கது­ரு­வெல மற்றும் ஏனைய அலு­வ­ல­கங்­க­ளிலும். 077 2832209.

  '**********************************************************

  கொழும்­பி­லுள்ள விற்­பனை முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் புது வரு­டத்­திற்­கான வெற்­றிடம் உண்டு. திற­மையும் தகு­தி­யு­முள்­ள­வர்­க­ளுக்கு 75,000/= முதல் 150,000/= வரை வழங்­கப்­படும். கொழும்பு மாவட்­டத்தில் உள்­ள­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தகைமை G.C.E. O/L வய­தெல்லை 20 – 35. 071 9069329.

  '**********************************************************

  வீட்டு உப­க­ர­ணங்­க­ளான Fan, Iron, Toster, Blender, Rice Cooker, Gas Cooker, Radio மற்றும் சாஜர் வகை­யான Torch லைட் வகைகள் பழு­து­பார்த்தல் செய்­வ­தற்கு தகு­தி­யான வேலை­யாட்கள் தேவை. 011 2320493, 076 6070009, 078 7963526.

  '**********************************************************

  Colombo Stationery Shop க்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம் / முழு­நேரம் தேவை. Cashier பெண்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 3661460.

  '**********************************************************

  அனு­பவம் உள்ள மேசன்மார், உத­வி­யாட்கள் தெஹி­வளை 5 மாடி கட்­ட­டத்­துக்கு தேவை. தொடர்பு: 076 9205493.

  '**********************************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. கொழும்பு. 072 5699093 / 077 7568349.

  '**********************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு---­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்----­பு­க­ளுக்கு: 077 0528891.

  '**********************************************************

  Accounts, Clerk AAT/ Part qualified Accountant, BA/ BSc Accounts / Management Production Coordinators BSc Pharmacology, Computer Literate, Clerks, Office Assistants with M/Bike license apply with CV with two reference: Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11 A, Suvisuddharama Road, Colombo – 06. Phone No: (011) 2081273, 208274. Fax: (011)2081106. Email: achemfood@gmail.com , chemfood@sltnet.lk 

  '**********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு சிங்­களம் பேசத் தெரிந்த Salesman தேவை. மற்றும் Delivery Assitants தேவை. 071 1113738.

  '**********************************************************

  Colombo 14. நகைக்­க­டைக்கு Cashier Girls, உத­வி­யாட்கள் Boys. வயது 18 –27 மற்றும் அனு­ப­வ­முள்ள Car Drivers தேவை. கிராம சேவகர் சான்­றுடன் நேரில் வரவும். 072 7070222/077 7070902.

  '**********************************************************

  அதி­வேக  ஒவர் லொக் மெஷின்  இயக்­குனர் மற்றும்  உத­வி­யா­ளர்கள்  தேவை.  கௌடான அத்­தி­டிய  சுற்­று­வட்­டா­ரத்தில் 077 7105842.

  '**********************************************************

  குரு­நாகல் தென்னந் தோட்­டத்­திற்கு  மற்றும்  பங்­க­ளா­விற்கு  ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. தோட்டம் சுத்­தப்­ப­டுத்தல், பசு பண்ணை  பரா­ம­ரிப்பு, பயிர்ச்­செய்கை, உணவு சமைக்க. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். குடும்­பத்­திற்கு  தனி­யான  வீடு, சம்­பளம்  25000/= முதல். 077 2170333.

  '**********************************************************

  பரிசு பொருட்கள் கடைக்கு அலு­வ­லக உத­வி­யாளர்/ உத­வி­யாளர் மற்றும் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 22,000/=. உங்கள் சுய­வி­பரக் கோவையை City Cycle House (Pvt)Ltd, No. 77, Dam Street, Colombo 12 என்ற முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­கவும். 

  '**********************************************************

  உட­னடி வேலை­யாட்கள் தேவை. கொழும்பு, வத்­தளை புதிய தொழிற்­சாலை ஒன்­றிற்கு உட­னடி வேலை­யாட்கள் தேவை. Sales Man, Cook, Driver சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9509384. சுய­வி­ப­ரக்­கோ­வையை rampraba2@gmail.com என்னும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும்.  

  '**********************************************************

  கொழும்பில் இயங்கும் நிறு­வ­னத்­துக்கு தற்­போது O/L பரீட்சை செய்து முடித்து பெறு­பே­றுகள் (Result) வரும் வரை சம்­ப­ளத்­துடன் தொழில் பயிற்சி பெற விரும்பும் மாண­வர்­க­ளுக்கு நமது நிறு­வனம் சந்­தர்ப்பம் வழங்க விரும்­பு­கின்­றது. இதை பயன்­ப­டுத்த விரும்பும் மாண­வர்கள்: 0777 674194 தொடர்­பு­கொள்­ளவும்.

  '**********************************************************

  போபிட்­டி­யவில் இயங்­கு­கின்ற பிர­பல்­ய­மான Paper தொழிற்­சா­லைக்கு Machine Operators, Trainees, Heavy Vehicle, டிரைவர்ஸ், உத­வி­யாட்கள் Packing Boys மற்றும் பெண் ஊழி­யர்­களும் தேவை. அதிக சம்­பளம், OT, தங்­கு­மிட வசதி சலுகை வழங்­கப்­படும். Contact: 0777 554504, 077 4515619.

  '**********************************************************

  2018-01-02 16:25:15

  பொது வேலைவாய்ப்பு I - 01-01-2018