• விற்­ப­னை­யாளர் -01-01-2018

  புறக்­கோட்டை கொழும்பு 11 இலக்கம் 234 மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 25,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு-­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983 / 072 8060139.

  **************************************************

  கொழும்பு 6 இல் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யக தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  **************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு used Sugar Bags விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. மாதம் ஒன்­றிற்கு 13000 முதல் 15000 வரை கொள்­வ­னவு செய்­யப்­படும். ஒப்­பந்­தக்­கா­ரர்கள் மூடி முத்­தி­ரை­யிட்ட (Documents) பெற்­றுக்­கொள்ள கடைசி திகதி 05.01.2018. Director, UCA Lanka (Pvt) Ltd, 13 B, BOI, EP2, Boralugoda, Horana.

  **************************************************

  பல வரு­டங்­க­ளாக இயங்­கி­வரும் சித்த ஆயுர்­வேத மருத்­துவ உற்­பத்தி நிறு­வனம் ஒன்­றிற்கு இலங்­கையின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7229080, 077 9008570.

  **************************************************

  விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. கொழும்பு முன்­னணி ஹார்ட்­வெயார், செரமிக் மற்றும் செனிட்­டரி பொருட்கள் மார்க்­கடிங் கம்­ப­னிக்கு தகை­மைகள்: 45 வய­திற்கு குறைந்­த­வர்கள், G.C.E. O/L மற்றும் A/L குறைந்­தது 2 வருட அனு­பவம். செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வர்கள். சம்­பளம்+ கமிஷன். உங்­க­ளது விப­ரங்­களை சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் தபாலில் அல்­லது மின்­னஞ்சல் ஊடாக அனுப்­பவும். Mass Commercial (Pvt) Ltd, 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு 12. தொலை­பெசி: 077 3711144. Email: masscommercial@hotmail.com

  **************************************************

  பிர­பல தள­பாட விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு விற்­பனைப் பிர­தி­நிதி, Driver தேவை. Bata வாக­னமும் வாட­கைக்கு தேவை. (யாழ்ப்­பாணம், வவு­னியா ஆகிய பிர­தே­சங்கள்). விஜயா டிரேடிங். T.P: 076 8504007, 076 5456538.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  உள்ள புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள  தமிழ், சிங்­களம் பேசத்­தெ­ரிந்த  பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/= மேல் வழங்­கப்­படும். தொடர்பு: 077 3926316, 076 6688914. Yanuk’s Creation. 128– 1/1 Galle Road Colombo 06.

  **************************************************

  சில்­லறைக் கடை­யொன்றில் வேலை­செய்ய விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 25,000/=. 077 7490640.

  **************************************************

  வேலை­யாட்கள் Sales & Helpers ஆண்/ பெண் அனு­ப­வ­மற்ற School Leavers, இந்து பையன்கள் தேவை. சம்­பளம் மற்­றவை நேரில் வரவும். Electrical Goods, No.120, First Cross Street, Colombo – 11. Tel: 072 1337175.

  **************************************************

  Sales vacancy available at Sports Shop we need sales boys and Girls please contact: 071 7167087, 077 1348764.

  **************************************************

  களுத்­து­றையில் அமைந்­துள்ள நகைக்­க­டைக்கு நல்ல  அனு­ப­வ­முள்ள திற­மை­யான  Salesman ஒருவர் அவ­ச­ர­மாக தேவை. (தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு) தொடர்பு கொள்­ளவும். (077 9718283)

  **************************************************

  மொத்த விற்­பனை விநி­யோ­கஸ்தர் நிறு­வ­னத்­துக்கு விற்­பனை பிர­தி­நிதி (Sales Rep) தேவை. மோட்டார் சைக்கிள் லைசன்ஸ் வைத்­தி­ருத்தல் வேண்டும். முன் அனு­பவம் தேவை­யில்லை. சம்­பளம் 20,000/= – 45,000/= தொடர்பு. 0777 388901.

  **************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றுக்கு கொழும்பு, களுத்­துறை, கண்டி, கேகாலை, குரு­நாகல், இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் பணிப்­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய,  மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும்.T.P: 011 5671636. இல.206, பழைய சோனக தெரு, கொழும்பு – 12.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் (Colombo – 06) அமைந்­துள்ள ஆடைகள் விற்­பனை நிலை­யத்­திற்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Sales Person) அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு அதிக சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3629626.

  **************************************************

  37,000 க்கு மேல் மாத சம்­பளம் பெற முடியும். அனு­பவம் தேவை­யில்லை. 18 – 35 வய­துக்கு இடையில் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி உள்­ளது. 077 8292732.

  **************************************************

  கொழும்பு, கேகாலை மாவட்­டங்­களில் இயங்கும் கல்வி, பொறி­யியல் நிறு­வ­னங்­க­ளுக்கு O/L, A/L சித்­தி­ய­டைந்த (Trainee  Field Marketing Officers) தேவை. Sent your CV to E – mail. r.care99@yahoo.com. 011 4200234.

  **************************************************

  2018-01-02 15:56:38

  விற்­ப­னை­யாளர் -01-01-2018