• பாது­காப்பு/ சாரதி 01-01-2018

  தெஹி­வ­ளையில் Delivery Lorry ஒன்­றிற்கு Driver தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் T.P :- 077 9120242.

  ***************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத் தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன் அனு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்-­படும்.  075 4918984.

  ***************************************************

  மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஓட்­டு­னர்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ற சம்­பளம் வழங்­கப்­படும். கிழமை நாட்­களில் காலை 8.45 முதல் மாலை 6.00 மணி­வ­ரையும், சனிக்­கி­ழமை காலை 8.45 முதல் பிற்­பகல் 3.00 மணி­வ­ரையும் அலுவல் நேரம் தவிர்ந்து மேல­திக நேரத்­திற்கு மேல­திக கொடுப்­ப-­னவு வழங்­கப்­படும். (OT) ஊக்­கு­விப்பு தொகை 2500/=வும் தங்கி வேலை செய்­ப­வர்-­க­ளுக்கு சாப்­பாட்டுத் தேவைக்­காக 1750/=வும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 3867793, 077 5374266.

  ***************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய சார­திகள் தேவை. மாதம் 40,000/= க்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593, 071 5324569.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள கட­தாசி தொழிற்­சாலை ஒன்­றிற்கு Fork lift சாரதி ஒரு­வரும் மற்றும் வேலை செய்­வ­தற்கும் ஆட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3600556(Mr.Razid), 077 3600568.

  ***************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள கம்­பனி  ஒன்­றிக்கு  Delivery செல்­வ­தற்கு  சிறு­ரக வாகன சாரதி பத்­திரம்  உடைய  50 வய­துக்­குட்­பட்ட  சாரதி தேவை.  நாள் சம்­பளம்–1200. உணவு கொடுப்­ப­னவு (Batta)அதிக நேர கொடுப்­ப­னவு (OT), EPF, ETF காலை 10 மணி முதல்  மாலை 3 மணி வரை நேர்­முகப்  பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636.  No. 206, பழைய சோனக தெரு, கொழும்பு 12.

  ***************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு வாகன சாரதி  ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 7631480.

  ***************************************************

  077 1168804. கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட தூர, குறு­கிய தூர  போக்­கு­வ­ரத்­திற்கு 20–40 அடி ரெனோல்ட், டெக், கண்­டெய்னர் வாகன சார­திகள்/ உத­வி­யாட்கள் தேவை. 85000/= இற்கு மேல்  சம்­ப­ளத்­துடன்  உணவு,தங்­கு­மிடம் இல­வசம். 071 5696000.

  ***************************************************

  071 0790427 இந்­திய தூத­ரக  அலு­வ­ல­க­மொன்­றிக்கு (JSO/LSO/OIC) 45000/= சம்­பளம் , உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310.

    ***************************************************

  077 0089214. சுற்­று­லாத்­துறை போக்­கு­வ­ரத்­திற்கு சாதா­ரண ஆங்­கில அறி­வுள்ள கன­ரக/ மென்­ரக சார­திகள் தேவை. 65,000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Tips. 071 9000903. 

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு தலா­ஹேன பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. இரவு உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் தேவை. 077 2318156, 077 2957994, 031 4933811.

  ***************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­ன­மொன்­றுக்கு லொறி டிரைவர்ஸ் தேவை. விண்­ணப்­ப­தா­ரிகள் கொழும்பைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். நல்ல சம்­பளம். 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு – 12. 077 3711144.

  ***************************************************

  Hybrid கார் ஓட்டிப் பழக்­க­முள்­ள­வரும் கொழும்பு வீதிகள் தெரிந்­த­வரும் 50 – 60 வய­துக்கு இடைப்­பட்­ட­வரும் நல்ல பழக்­க­முள்­ள­வரும் கொழும்பு – 15 இல் வசிப்­ப­வரும் விரும்­பப்­ப­டுவர். தொடர்பு: 077 0158559.

  ***************************************************

  வத்­த­ளைக்கு அண்­மையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஓட்­டுனர் (Lorry Driver) தேவை. வய­தெல்லை 40 தொடக்கம் 55 வரை. மேல­திக விப­ரங்­களை அறிய கீழ்­கண்ட விலா­சத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும். Eastern Traders, No 67, New Chetty Street, Colombo – 13. Tel: 011 2434105, Mob: 077 3688953.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யவில் உள்ள வீடொன்­றுக்கு 30 வய­திற்கு மேற்­பட்ட சாரதி தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 3656826.

  ***************************************************

  இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. கொழும்பு (Harbour) மற்றும் கொழும்பு பாதை­களில் அனு­ப­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 136 F, Dam Street, Colombo – 12. தொ.இ. 0777 591799.

  ***************************************************

  Intercon Security Service (Pvt) Ltd க்கு தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி ஆகிய இடங்­களில் உள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் பத்­திரம், பிறப்பு அத்­தாட்சிப் பத்­திரம் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி: 39, ஹம்டன் ஒழுங்கை, வெள்­ள­வத்தை, கொழும்பு 6. (E.P.F., E.T.F. உண்டு) தொலை­பேசி: 077 3575357 / 077 3191337.

  ***************************************************

  ஹாட்­வெயார் விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள லொறி சார­திகள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நிரங்கி ஹாட்­வெயார். பத்­த­ர­முல்லை. 077 5635321.

  ***************************************************

  முச்­சக்­க­ர­வண்­டிக்கு இள­மை­யான சார­திகள் தேவை. 28, வெடிக்­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 071 3042923.

  ***************************************************

  லொறி சார­திகள் தேவை. 28, வெடிக்­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 071 3042923.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு (Hardware) வாகன சாரதி (Heavy Vehicle)  தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 4070157. இல.05, குவாரி வீதி, கொழும்பு – 12. 

  ***************************************************

  கட­வத்தை, மிருக பண்­ணைக்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. 071 5395370, 071 4219644.

  ***************************************************

  கொழும்பில் மோட்­டார்பைக் டிரைவர் (Riders) தேவை. வயது எல்லை 19 – 30 வரை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருத்தல். கொழும்பு பிர­தே­சத்தில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வெளி­மா­வட்­டத்­த­வரும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கைகள். 379– ½, Galle Road, Colombo – 06. 076 4414500, 011 4329137. info@idelivery.lk

  ***************************************************

  இலங்­கையில்  அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 –60. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947.

  ***************************************************

  இலங்­கையில்  அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது.18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள் தேவைப்­ப­டும்­பி­ர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947.

  ***************************************************

  வீட்டு சாரதி உடன் தேவை. நேரில் வரவும். Melbourne Avenue, Bambalapitya. Tel: 077 6888888.

  ***************************************************

  வத்­தளை மாபோ­லையை அண்­மித்த (Heavy Vehicle) Drivers  தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 7245596, 011 2980597. 

  ***************************************************

  வாகன சார­திகள் தேவை. வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடைய 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட இத்­து­றையில் 2 வருடம் அனு­ப­வ­மு­டைய ஆண்கள் தேவை. சம்­பளம் மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உள்­ள­டங்­க­லாக 30,000/= ஊதி­ய­மாக வழங்­கப்­படும். வார நாட்­களில் காலை 10.30 – 2.30 மணி­ய­ளவில் சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. Tel :- 077 2075404 / 011 2437775. Email :- goodvalue@eswaran.com

  ***************************************************

  கொழும்பு மற்றும்  சுற்­றுப்­புற வீதிகள்  தெரிந்த  சார­திகள்  தேவை. Pick Me, Cab Service, Dimo batta கார்கள் உண்டு.  கிராம சேவகர் பதி­வுடன்  நேரில் வரவும். 076 9955360.

  ***************************************************

  நாவ­லையில் பிர­பல செரமிக் கடை­யொன்­றிற்கு இலகு வாகன (Light Vehicle) சாரதி உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3941433.

  ***************************************************

  2018-01-02 15:55:00

  பாது­காப்பு/ சாரதி 01-01-2018