• தையல்/ அழ­குக்­கலை 01-01-2018

  Juki மெஷின் தைக்­கக்­கூ­டிய தையற்­காரர் தேவை. அபாயா தைப்­ப­வர்கள் விசே­ட­மாக தேவை. 076 5599623.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள புடைவைக் கடை ஒன்­றுக்கு நன்கு தையல் அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்க்­கப்­படும். தங்­கு­மிட வசதி செய்துத் தரப்­படும். தொடர்பு: 077 4749120 / 011 2055915.

  ***************************************************

  காற்­சட்டை, சேட், புல்கோட், யுனிகோட் உள்­ளிட்ட ஆடைகள் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள டெயி­லர்கள் தேவை. உயர் சம்­பளம், நாளாந்த கொடுப்­ப­னவு. கொழும்பு – 01. தொலை­பேசி: 011 233261, 071 5538725. 

  ***************************************************

  வத்­த­ளையில் புடைவைக் கடைக்கு நன்கு தையல் தெரிந்த பெண் தேவை. சம்­பளம் + கமிஷன் உண்டு. 077 8084451/072 7084451.

  ***************************************************

  Ladies beauty salon விற்­ப­னைக்கு  வத்­த­ளையில் அமைந்­துள்­ளது.  அனு­ப­வ­முள்ள Beautician களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 3540624. விலை ரூபா 1000000.

  ***************************************************

  திற­மை­யான இளைய (பாபர்) ஒருவர் தெஹி­வளை நெதி­மால ஜயா சலூ­னுக்கு தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 072 1101230.

  ***************************************************

  கொழும்­பிலும், பது­ளை­யிலும் இயங்­கி­வரும் அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி பெறாத பெண்கள் வேலைக்கு தேவை. 077 2008354.

  ***************************************************

  Wattala இல் உள்ள Nirozana Salon இற்கு வேலை தெரிந்த, தெரி­யாத Girls தேவை. 

  077 7353763. 1/1 New Shopping Complex. 

  ***************************************************

  கொழும்பு பெண்கள் சலூ­னிற்கு பெண் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆட்கள் தேவை. Waxing தெரபிஸ்ட் Threading, Manicure, Pedicure, Hair Styles. 15/2/C 10 ஆவது ஒழுங்கை, Colombo – 03. 077 2928463. 

  ***************************************************

  2018-01-02 15:47:57

  தையல்/ அழ­குக்­கலை 01-01-2018