• சமையல் / பரா­ம­ரிப்பு 01-01-2018

  கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் வேலையில் இருந்து ரிட்­ட­ய­ரான பெரி­யவர் ஒருத்­தரை பார்த்­துக்­கொள்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. வயது 50 – 65. வீட்டில் சாதா­ர­ண­மான வேலை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம் :- 2691335.

  ***************************************************

  ஒரு சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 011 2718915.

  ***************************************************

  வெளி­நாட்டில் இருந்து 8 மாத கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும் மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­மு­றை­யுடன் சம்­பளம் 30,000/=. (கொழும்பு) 072 1173415, 011 2730162.

  ***************************************************

  வைத்­தி­ய­ராக கடமை புரிந்து ஓய்­வு­பெற்று ஆரோக்­கி­ய­மாக உள்ள எனது வய­தான அம்­மா­வுடன் துணை­யாக இருந்து சமைத்து வீட்டை சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் – 28,000/=– - 30,000/=. 072 2761000, 071 6588100.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள தமிழ்க்­கு­டும்பம் ஒன்­றிற்கு சமையல் செய்­வ­தற்கு மலை­யகத் தமிழ்ப்பெண் தேவை. 44 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 27,000/=. 075 4918984.

   ***************************************************

  70 வயது பெண் ஒரு­வரை வவு­னி­யாவில் வீட்டில் தங்கி பரா­ம­ரிப்­ப­தற்கு 25 வயது முதல் 50 வய­துக்குள் பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3945349, 076 8955494.

  ***************************************************

  பிலி­யந்­த­லையில் உள்ள வீட்­டிற்கு வய­தான பெண் ஒரு­வரை பார்த்­துக்­கொள்ள பெண் தேவை. தங்­கு­மிடம் வழங்க முடியும். சம்­பளம் 20000/= – 25000/= வரை. 075 9647927, 075 7458531.

  ***************************************************

  கொழும்பு – 02 இல் உள்ள வீடொன்­றுக்கு வீட்­டு­வேலை மற்றும் நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 20000/=. (077 7047287).

  ***************************************************

  கொழும்பு – 05 இல் தொடர்­மா­டியில் பெண் ஒரு­வ­ருக்கு வீட்டில் தங்கி வீட்டுப் பணிகள் செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி அறை, இதர வச­திகள் தரப்­படும். சம்­பளம் 25,000/= – 28,000/= வரை தரப்­படும். 077 8267241.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் கணவன், மனைவி இருவர் கொண்ட வீட்­டுக்கு பெண் வேலையாள் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு, மாதம் 15,000/= சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 011 2719875, 072 7814184.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடு ஒன்­றிற்கு பணிப்பெண் உடன் தேவை. 076 7765492.

  ***************************************************

  வீட்டு வேலைக்கு தம்­ப­தி­யினர் அல்­லது தனித்­த­னி­யாக 40,000/= இன்­னு­மொரு வீட்­டிற்கு ஆண் ஒருவர் மட்டும் 25,000/= தேவை. தொடர்பு:- 071 7779593.

  ***************************************************

  வைத்­தி­யரின் வீட்டில் தங்கி வேலை செய்ய பெண் தேவை. உயர் சம்­பளம். மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் தமிழ் பேசக்­கூ­டி­ய­வர்கள் விசே­ட­மா­னது. வைத்­தியர் லக் ஷ்மன் குண­சே­கர 543/1, கொட்­டாவை. 071 5448797.

  ***************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= - 30,000/= . தொடர்பு :- 081 5707078, 071 7445829.

  ***************************************************

  கண்­டியில் வசிக்கும் நான் Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப் பெண் ஒருவர் தேவை. வயது 20 –- 60. சம்­பளம் 26,000/=– - 30,000/=. தொடர்பு :- 081 5635228, 077 6425380.

   ***************************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60 சம்­பளம். 28,000/=– - 30,000/= தொடர்பு :- 081 5636011, 075 9600284.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணிப்­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்து கொண்டு இருப்­ப­தற்கு பணிப் பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். வயது எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு :- 031 5677914, 076 9111821.

  ***************************************************

  எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால்  கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு:- 031 4938025, 075 9600233.

  ***************************************************

  எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­காவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும் எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/=  - 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு :- 031 5678052, 076 8936203.

  ***************************************************

  இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உலகப் புகழ் பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= - 32,000/= தனி அறை வச­திகள் உண்டு. 011 5232913 / 077 8144627.

  ***************************************************

  மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால் இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= - 30,000/=  சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 4278746.

  ***************************************************

  ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= - 28,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281 / 075 9601438.

  ***************************************************

  சுவஸ்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும்  வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவன் உடன் தேவை. சம்­பளம் 28,000/= - 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும், தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395 / 072 7944586.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/=– - 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

  ***************************************************

  வீட்டு வேலை, சமையல் தெரிந்த வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வய­தெல்லை 35 – 55. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. 077 7322133, 076 4715220.

  ***************************************************

  நாங்கள்  விடு­மு­றையை  கழிப்­ப­தற்­காக  அமெ­ரிக்கா  செல்ல இருப்­பதால், பல்­க­லைக்­க­ழ­கத்தில்  கல்வி கற்கும்  எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு  வட கிழக்கைச்  சேர்ந்த  பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20– 60 சம்­பளம் 25,000/= 30,000/= விடு­முறை காலத்தின்  பின்னர்  ஒரு மாத  சம்­பளம் பரி­சாக  வழங்­கப்­படும். 011 5288913, 075 9601435.

  ***************************************************

  கண்டி, கல­கெ­த­ரயில் இருவர்  வசிக்கும்  வீடொன்றில்  சமையல்  வேலைக்கு  பெண் ஒரு­வரும் வெளி வேலைக்கு ஆண் ஒரு­வரும் (40–65  வய­தெல்லை)  தேவை. தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு.081 5633047.

  ***************************************************

  பாணந்­துறை– கந்­து­ரு­துவ பிர­தே­சத்தில் பங்­க­ளா­விற்கு ஊழியர் தேவை.  சமையல், சுத்­தப்­ப­டுத்தல் தொழிலில் சிறந்த அறிவு  இருத்தல் வேண்டும்.  சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வயது 35 – 50 இற்கு இடையில்.  தொடர்பு:077 7988680.

  ***************************************************

  பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட, சிறந்த முறையில் வீடு துப்­பு­ரவு செய்­யக்-­கூ­டி­யவர் தேவை. சிங்­கப்பூர், மலே­சி­யாவில் வேலை செய்த அனு­ப­வ­முள்­ள­வர்கள். (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள்) விண்­ணப்­பிக்­கவும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம்: 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. 077 8535767. நேரில் வரவும்.

  ***************************************************

  Wanted : Baby Sitter / Helper (25000 மாத சம்­பளம்) அடிப்­படை (Basic) ஆங்­கிலம் பேசும் திறன் 30 – 55 இடைப்­பட்ட வயது. குழந்தை பரா­ம­ரிப்பு அனு­பவம், ஆளு­மையும், ஆற்­றலும் கிழ­மையில் 6 நாள் வேலை. தங்­கு­மிட வச­தியும் வழங்­கலாம். காலை 9 மணி – மாலை 6 மணி. 077 5198555.

  ***************************************************

  கொழும்பு வீட்டில் 2 குழந்­தை­களை பார்த்துக் கொள்ள (6/5 வயது)  சிங்­களம் தெரிந்த,  தங்கி வேலை செய்ய பெண் தேவை.  விடு­முறை 2 மாதத்­திற்கு ஒரு­முறை. சம்­பளம் 25000/= முதல். . 077 2170333.

  ***************************************************

  கிரி­பத்­கொட வீட்டில் தங்கி வேலை  செய்ய வீட்டுப் பணிப்பெண் / நடுத்­தர வய­தி­லான பெண் தேவை.  சம்­பளம் 25000/= 071 4709161.

  ***************************************************

  நான்கு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய, சமையல், வீட்டு வேலைகள் தெரிந்த, ஆரோக்­கி­ய­மான, 18 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 18,000/= – 20,000/=. Tel: 077 3876779, 077 3577596.

  ***************************************************

  சமை­யற்­காரர் தேவை. கொழும்பில் உள்ள வீட்­டிற்கு மரக்­கறி உணவு (வெஜி­டே­ரியன்) சமைப்­ப­தற்கு ஆகக்­கு­றைந்­தது 10 வரு­டங்கள் அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் தேவை. சம்­பளம் 40,000/=. அழைக்க: 077 9756425.

  ***************************************************

  கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 077 6580251

  ***************************************************

  2018-01-02 15:43:11

  சமையல் / பரா­ம­ரிப்பு 01-01-2018