Widgets Magazine
 • ஹோட்டல் / பேக்­கரி 01-01-2018

   கொழும்பில் உள்ள Take away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­பு­க­ளுக்கு : 075 4918984.

  *****************************************************

  077 6445245. A Star Hotel Kandy, Roomboy, Bellboy, Steward, Cook, Barman 55000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Service Charge, Tips வழங்­கப்­படும். 071 1153444.

  *****************************************************

  கொழும்பில் உள்ள மிக்சர் தயா­ரிக்கும் இடத்­திற்கு மிக்சர், முறுக்கு, பகோடா போடத் தெரிந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 075 4918984.

  *****************************************************

  USK Beach Hotel & Restaurant க்கு அறை சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் மற்றும் 18 – 40 வய­துக்கு இடைப்­பட்ட ஸ்டுவர்ட் ஒருவர், Couple விஷே­ட­மா­னது. மொறட்­டுவ. 071 1123000, 076 8577793.

  *****************************************************

  அனு­ப­வ­முள்ள கொத்து மற்றும் ரைஸ் பாஸ்மார் தேவை. சம்­பளம் 2000/= சைவ உண­வுகள் தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாக கொள்­ளப்­படும். கையு­த­வி­யாட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 800/= தங்­கு­மிட வச­தி­யுண்டு. இரத்­ம­லானை. 075 5555568.

  *****************************************************

  நல்­லத்­தண்­ணியில் ஹோட்டல் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. பேக்­க­ரிபாஸ் 1500/= ரொட்டி பாஸ், உணவு பரி­மா­று­பவர், சகல வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 7791223 / 071 6791223.

  *****************************************************

  கொழும்பு , பொர­ளையில் இருக்கும் எமது சைவ உண­வ­கத்­திற்கு  பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில் மாஸ்ட்டர், (மெசின்) சுப்­பர்­வைசர், ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கடையில் தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­க­கது. தொடர்பு :- 071 9049432.

  *****************************************************

  கொழும்பு, பொர­ளையில் இருக்கும் எமது சைவ உண­வ­கத்­திற்கு, பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், வடை போடக்­கூ­டி­யவர், தோசை, பராட்டா போடக்­கூ­டி­யவர், அரவை, மரக்­கறி வெட்­டக்­கூ­டி­யவர், டீ மேக்கர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள்  எல்லா வேலை­க­ளுக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். எல்­லோ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஏனைய வச­தி­களும் உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு :- 071 9049432. தொடர்பு நேரம் காலை 6 மணி தொடக்கம் பகல் 11 மணி வரை, பி.ப. 3 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை.

  *****************************************************

  சைவ உண­வகம் ஒன்­றிற்கு சகல வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. சம்­பளம் 20,000/= தொடக்கம் 40,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இடம் : நுகே­கொட, பிட்­ட­கோட்டே. தொடர்­பு­க­ளுக்கு :- 077 7107782, 072 8877474.

  *****************************************************

  சைனீஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள கோக்­கிமார், வெயிட்டர் மார், ஹெல்பர்ஸ் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உயர் சம்­பளம். (சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள்) வென்­னப்­புவ 076 3931326.

  *****************************************************

  தெஹி­வளை ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஸ்டுவர்ட்மார், ஹெல்பர்ஸ் கொள்­ளுப்­பிட்டி ஹோட்­ட­லுக்கு கிச்சன் ஹெல்பர், வெயிட்டர்,  கொத்து, ரைஸ் பாஸ்மார் தேவை. 071 9829444, 071 4166110.

  *****************************************************

  விமான நிலை­யத்­திற்கு அருகில் சிறிய ஹோட்­ட­லுக்கு குக்மார் மற்றும் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 1121132.

  *****************************************************

  வத்­தளை ஹோட்­ட­லுக்கு கோக்கி உத­வி­யாட்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி. 071 8366989, 071 4975618.

  *****************************************************

  ஆள் தேவை. பேக்­கரி சோரூம் சேல்ஸ்­மேன்­மார்கள், கேக் ஐசிங் பாஸ்­மார்கள், ஒபிஸ் கிளாக்­மார்கள் தேவை. ரிகோன் பேக்கர்ஸ்  அக்­கு­ரணை கண்டி. 077 2225853.

  *****************************************************

  Colombo – 03 International Restaurant is looking for talented individual to be a part of a good team. Store Keeper, Kitchen – Helper, Waiter, Team– Supervisor outlet in Malaysia, Oman, Singapore, Qatar. 077 2484811.

  *****************************************************

  தெகி­வ­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 35 வய­துக்கு கீழ்ப்­பட்ட Room Boy தேவை. சம்­பளம் 25,000/=. மேல­திக கொடுப்­ப­ன­வுகள் 077 7758715 / 077 6605550.

  *****************************************************

  புதி­தாக ஆரம்­ப­மா­க­வுள்ள சைவ உண­வகம் ஒன்­றுக்கு சைவ உணவு / அசைவ / அனைத்து வித­மான உண­வு­களும் சமைப்­ப­தற்கு சமை­யற்­காரர் (Chef) தேவை. 077 7480739.

  *****************************************************

  ஹோட்டல் வேலைக்கு அப்பம், ரொட்டி, வெயிட்டர், டீ மேக்கர் மற்றும் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. டிரைவர் ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 072 2733013, 011 2739072.

  *****************************************************

  மாத்­த­ளையில் அமைந்­துள்ள New Taste of Gulf உண­வ­கத்­துக்கு Waiter, கொத்து பாஸ், Short Eats Making, Chinese Fried Rice, Tea Maker & Helpers ஆகிய துறை­களில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 076 8400975/071 2750119.

  *****************************************************

  உப­வன்ச ஹோட்டல் மற்றும் பேக்­கரி தொழில் வெற்­றிடம் உண்டு. வெயிட்­டர்மார், பார்சல் கவுன்டர், Cashier மார், Kitchen helper. நல்ல சம்­பளம் மற்றும் ஏனைய கொடுப்­ப­ன­வுடன். அழைக்­கவும். 077 4000226. No. 46, 46A, டீ.எஸ். சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. கொழும்பு – 08.

  *****************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு நாண் ரொட்டி (Butter Naan) போடக்­கூ­டிய ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 0777 421309. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு ரொட்டி, தோசை அரவை மற்றும் வெயிட்­டர்மார் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 0777 421309.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­சித்தி பெற்ற சங்­கிலி தொடர் ரெஸ்­டூ­ரண்­டுக்கு எல்­லா­வித சமை­யலும் தெரிந்த சைனீஸ் குக் (Chinese Cook) தேவை. சம்­பளம் மற்றும் மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 077 9197661. 

  *****************************************************

  Jolly Ice - Cream கடைக்கு 30 வய­துக்கு குறைந்த முகா­மை­யாளர் தேவை. கொஸ்­வத்தை பத்­த­ர­முல்லை பிர­தே­சத்தை சேர்ந்த ஆண்/ பெண் விரும்­பத்­தக்­கது. அழைக்க: 077 7534973.

  ******************************************************

  2018-01-02 15:38:06

  ஹோட்டல் / பேக்­கரி 01-01-2018