Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 01-01-2018

  அலு­வ­லக வேலை­வாய்ப்புEnglish Lecturer கல்வி நிறு­வ­னத்­திற்கு தேவை. தகுந்த சம்­பளம், மேல­திக நேர கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். @ Colombo – 14. Email :- colomboapplication@gmail.com Tel :- 078 3107495.

  **********************************'***********************

  நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள ஒடிட் (Audit firm) காரி­யா­ல­யத்­திற்கு A/L சித்­தி­ய­டைந்த or School Leavers (Accounts Trainee) பயி­லு­னர்கள் தேவை. நக­ரத்தின் அரு­கா­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9172832, 052 2223986. 

  **********************************'***********************

  Hatton நகரில் இயங்கும் கல்வி நிறு­வ­னத்­திற்கு கீழ் தகை­மை­யு­டையோர் தேவை. வர­வேற்­பாளர்– பெண், Computer ஆசி­ரியை (பெண்), English (School/ Spoken/ Grammar) ஆசி­ரியை, பாது­கா­வலர்– பெண், Office boy– ஆண். நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். January 2018 10 ஆம் திக­திக்கு முன் விண்­ணப்­பிக்­கவும். Head Office– New Way Sky line Institute, No. 389– ½, Galle Road, Colombo 6. Branch: Hatton/ Kotagala. 077 3347332. 

  **********************************'***********************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கல்வி நிறு­வ­னத்­திற்கு A/L அல்­லது O/L படித்த பெண் பிள்­ளைகள் வேலைக்குத் தேவை. கல்வித் துறையில் கௌர­வ­மான வேலை­வாய்ப்பு+ நியா­ய­மான சம­பளம் (வயது எல்லை 18– 28). 077 1928628. 

  **********************************'***********************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய 30 வய­துக்­குட்­பட்ட கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் Accounts Clerk தேவை. சம்­பளம் 20/25, OT, EPF/ ETF, காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­கை்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12. Tel. 0115 671636. 

  **********************************'***********************

  Store Clerk தேவை. 45 வய­திற்கு மேற்­பட்ட ஆண்கள் விண்­ணப்­பிக்­கவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. Sealine 53, Maliban Street, Colombo 11. sealine@sltnet.lk Tel. 075 0123313. 

  **********************************'***********************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் தெரி­வு­செய்­ய­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்­து­த­ரப்­படும். 78, 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13. 075 5123111.

  **********************************'***********************

  பிர­பல நிறு­வனம் ஒன்­றுக்கு  Type– setting செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. அனு­பவம் வாய்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும். அல்­லது நேரில் வரவும். தொடர்பு: Loyal Publication 125 New Moor Street. Colombo–12. 077 7556277, 011 2433874.

  **********************************'***********************

  Paper  இறக்­கு­மதி  நிறு­வ­னத்­திற்கு  A/L Accounts படித்த  திரு­ம­ண­மா­காத பெண்­பிள்­ளைகள் தேவை.  சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். கிழமை நாட்­களில் கீழ்­வரும் முக­வ­ரிக்கு  காலை  10.00 மணி­முதல் பகல் 2.00 மணி வரை­யான காலப்­ப­கு­தியில் சான்­றி­தழ்­க­ளுடன்  நேரில் வரவும். Seetha Trading Company. 110 New Moor Street Colombo12. T.P: 2449942. 

  **********************************'***********************

  வத்­தளை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள உள்­நாட்டு  வேலை­வாய்ப்பு  நிறு­வனம் ஒன்­றிற்கு  Phone Operator தேவை. மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டிய  நற்­பண்­புள்ள  ஆண்/பெண் இரு­பா­லாரும்.  வயது 20–40 வரை தொடர்பு கொள்­ளவும். 011 2982554, 075 5162047.

  **********************************'***********************

  ஜன­வரி மாதத்தில்  திறக்­கப்­ப­ட­வுள்ள நாட்டின் முன்­னணி  நிதி நிறு­வ­னத்­திற்கு  சா/தரம் சித்­தி­ய­டைந்த ஆண் / பெண் உடன் தேவை. சிலாபம், உடப்பு, பிங்­கி­ரிய, ஆராச்சி கட்­டுவ, மாதம்பே சுற்று வட்­டா­ரத்தில்  விசே­ட­மா­னது. 077 9823788.

  **********************************'***********************

  கொழும்பு, கொலன்­னா­வையில் விநி­யோக முகவர்  நிலை­யத்­துக்கு  அன்­றாட கணக்கு பதி­வு­களை  மேற்­கொள்ள  G.C.E. O/L அல்­லது A/L சித்­தி­ய­டைந்த  கணினி அறி­வுள்ள  பெண் பகுதி நேர வேலைக்கு தேவைப்­ப­டு­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 077 3242485.

  **********************************'***********************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக  திறக்­கப்­ப­ட­வுள்ள  ஸ்தாபனம் ஒன்­றிற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய  ஓர­ளவு  கணினி மற்றும் ஆங்­கில அறி­வு­டைய பெண்  Office Assistant தேவை. 077 2076060, 077 8528979.

  **********************************'***********************

  பிர­பல Company யில் பயிற்­சி­யுடன் பத­விகள். குறைந்த  சுய­மான வேலை நேரத்தில்  எல்­லை­யற்ற மாதாந்த  வரு­மானம்.  கொழும்­பி­லுள்ள   ஆண்/ பெண். 20–55. O/L சித்­தி­யுடன்  தேவை. Sithra 077 7752300. 

  **********************************'***********************

  மட்­டக்­க­ளப்பில் அச்­சகம் ஒன்றில் கம்­பி­யூட்டர் டைப் செட்டிங், டிசைனிங் (கலர் வேலை) செய்­வ­தற்கு ஆள் தேவை. முன்பு அச்­ச­கத்தில் வேலை செய்து அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 9168484.

  **********************************'***********************

  Ideal Approch Co. Ltd. தன் புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் கீழ்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, HR, IT, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும்  உள்ள O/L, A/L தகை­மை­யு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000 – 80,000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து  வச­தி­களும் இல­வசம். 071 0950750, 076 4350876.

  **********************************'***********************

  எமது நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers தேவை. Tamil  Typesetting தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் தகு­திக்­கேற்ப வழங்­கப்­படும். (20,000/=– 35,000/=) நேரில் வரவும். No. 31, Kotahena Street, Colombo–13. 077 7322133/ 077 0497184.

  **********************************'***********************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு 18 – 40 வரை­யான Billing/Data Entry/Cashier Staffs தேவை. நேர்­முக பரீட்சை. 9 am – 10.30 am வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) T.P : 076 8961426/ 076 8260497.

  **********************************'***********************

  வவு­னி­யாவில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு Billing Staffs/Cashier வேண்டும். வயது 18 – 40 வயது வரை. மோட்டார் சைக்கிள் இருந்தால் மேல­திக கொடுப்­ப­னவு. 077 0696816/076 6776934.

  **********************************'***********************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள சாயி­நாதன் திரு­ம­ண­சே­வைக்கு திரு­ம­ண­சேவை அனு­ப­வ­மிக்க  பெண்­பிள்ளை தேவை. 20–30 வயது வரை. அனு­ப­வ­மற்­ற­வரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். கணனி அறிவு அவ­சியம்  உட­ன­டி­யாக  தொடர்பு கொள்­ளவும். 011 2364146, 077 7355428. 

  **********************************'***********************

  கொழும்­பி­லுள்ள அலு­வ­ல­க­மொன்­றிற்கு சந்­தைப்­ப­டுத்தல்/ மற்றும் நிர்­வாக அனு­ப­வ­முள்ள அலு­வ­ல­கர்கள் (Financial Planning, Marketing & Administration Officers) தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் / Annual Bonus/ Business Commission என்­பன வழங்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு :- 077 7273933.

  **********************************'***********************

  Graphic Designers தேவை. Photoshop, Illustrator, MS Office அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் Type Setting செய்யத் தெரிந்த, Networking, Computer Hardware அறி­வு­டைய ஒரு வருடம் இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக ரூ.25,000 வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104/11, Grandpass Road, Colombo – 14. T.P :- 077 7306562 / 011 2437775. Fax :- 011 2448720. Email :- goodvalue@eswaran.com

  **********************************'***********************

  Office & Stores Assistant தேவை. 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட இத்­து­றையில் ஒரு வருடம் அனு­ப­வ­முள்ள கணனி மற்றும் Quick book அறி­வு­டைய கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. T.P :-077 3826990 / 011 2437775. Fax :- 011 2448720. Email :- goodvalue@eswaran.com

    **********************************'***********************

  Assistant Accountant தேவை. CIMA / ACCA / ICASL பகு­தி­ய­ளவில் தேர்ச்சி பெற்ற 25 – 35 வய­திற்­குட்­பட்ட கணனி, Quick books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய, இத்­து­றையில் குறைந்­தது 2 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண் / பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 25,000/= சம்­ப­ள­மாக வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. Email :- goodvalue@eswaran.com T.P :- 077 1087965 / 011 2435842  Fax :- 011 2448720.

  **********************************'***********************

  Office Assistant தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19 – 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடைய ஆண்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம் / Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 18,000/= மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. T.P :- 077 3826990 / 011 2437775. Fax :- 011 2448720. Email :- goodvalue@eswaran.com

  **********************************'***********************

  Colombo – 12 இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு தகு­தி­யு­டையோர் தேவைப்­ப­டு­கின்­றனர். Bike Licence உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தேவைப்­படின் தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 071 5324580, 071 4563185.

  **********************************'***********************

  Accountant தேவை. CIMA / ACCA / ICASL முழு­மை­யான தேர்ச்சி பெற்ற / அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட கணனி, Quick books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண் / பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை தபால் மூலம் / Email மூலம் அனுப்பி வைக்­கவும். சம்­ப­ள­மாக 40,000 வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 / 11, Grandpass Road, Colombo – 14. Email :- goodvalue@eswaran.com T.P :- 077 1087965 / 011 2437775.  Fax :- 011 2448720.

  **********************************'***********************

  துண்­டுப்­பி­ர­சுரம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. நாட் / கிழமை சம்­பளம் வழங்­கப்­படும். 203, Layards Broadway, Colombo – 14. Tel :- 077 7633282.

  **********************************'***********************

  உப மேற்­பார்­வை­யாளர் (Assistant Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உப மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7981204. விலாசம்: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email: realcommestate@gmail.com சிலா­பத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. 

  **********************************'***********************

  Trainee அலு­வ­லக HR உத­வி­யாளர் பயி­லுனர் (பெண்) கொழும்பு – 10 இல் அமைந்-­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ-­லக ஒழுங்­குப்­ப­டுத்தல், செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜீ. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Tel: 072 7981204. நேரில் சமுகம் தரவும்.

  **********************************'***********************

  தனியார் கம்­ப­னிக்­கான உட­னடி வேலை­வாய்ப்­புகள், Office and Executive, Assistant Manager. தொடர்பு கொள்­ளவும். 077 2397086.  

  **********************************'***********************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு--­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 4086947.

  **********************************'***********************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போட ப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  **********************************'***********************

  Urgently wanted and experienced retired Accountant with Computer knowledge to an Audit Firm in Colombo–06. Salary negotiable. Send your bio data to M.M. Management Service (Pvt) Ltd. No.6 M–1, International Buddhist Centre  Road, Wellawatte, Colombo–06. Tel : 5049288/9. Mob. 077 7551273, Email.mmm.s123@gmail.com.

  **********************************'***********************

  Colombo – 14 வர்த்­தக நிலை­யத்தின் ஒரு வர்த்­தக முகா­மை­யா­ளா­ரிற்கு Computer அறி­வு­டைய, English தெரிந்த Steno Typing Corresponding தெரிந்­தவர் அவ­ச­ர­மாக தேவை. விரும்­பி­ய­வர்கள் Email க்கு உங்கள் CV ஐ அனுப்­பவும். வயது 50 ற்கு குறை­வாக. maqmanpower@gmail.com.   

  **********************************'***********************

  Following Vacancies available in a Construction & Real Estate Company in Kotahena . Management Trainee, Accounts Assistance, Marketing Executive Computer Knowledge, முன் அனு­பவம் மற்றும் மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு முத­லிடம். ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Email: info@lankalandex.com Tel: 0777 797119. 

  **********************************'***********************

  வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு Machine Operator, Helper, QC, Packing மற்றும் Computer அறி­வுள்ள Office Staff தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் மேலும் பல சலு­கைகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0778896348 

  **********************************'***********************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள மொத்த வியா­பார Garment கடைக்கு வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள கம்­பி­யூட்டர் தெரிந்த (ஆண்) Bill Clerk, Sales Man, Store Keeper உடன் தேவை. தங்கும் வச­தி­யுடன் சாப்­பாடும் உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 6003333.

  **********************************'***********************

  வத்­த­ளையில்  அமைந்­துள்ள  அச்­ச­கத்­திற்கு  (Paper cup) இயக்­குனர், (Paper cup machine operator) மற்றும்  LID Machine Operator  (ஆண்கள்) தேவை.  அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 077 3445717. 

  **********************************'***********************

  077 0134726. கண்டி, கொழும்பு, பால்மா, சொக்லெட், ஐஸ்­கிறீம், பிளாஸ்டிக் கம்­ப­னியில் பொதி செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. வயது 17 – 60. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. சம்­பளம் 42,000/= முதல். 077 0134727. 72/1/1, (கித்­லன்கா). குரு­நாகல் வீதி, கடு­கஸ்­தோட்டை.

  **********************************'***********************

  இலங்­கையில் எல்லாப் பிர­தே­சங்­க­ளிலும் கிளைகள் கொண்ட D.M.I சர்­வ­தேச  நிறு­வ­னத்தின் எல்லா கிளை­க­ ளுக்கும்  எல்லா பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தகைமை கொண்­டோ­ருக்கு உட­னடி வேலை­வாய்ப்பும், தகைமை அற்­றோ­ருக்கு 3–6 மாத­கால இல­வச பயிற்­சி­ய­ளித்து வெகு­வி­ரை­வாக இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். (O/L) பரீட்சை எழுதி பெறு­பே­று­க­ளுக்­காக  காத்து நிற்கும்  மாண­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) பயிற்­சியில் இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­ட­வ­ச­தியும் வரு­மா­ன­மாக 12,000/= தொடக்கம் 18,000/= வரையும் பெற்­றுக்­கொள்­ளலாம். பயிற்­சியின் பின் 65,800/= மாதாந்த  வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். நீங்­களும் 35  வய­திற்கு  உட்­பட்ட, சிறந்த  தொழி­லொன்றை எதிர்­பார்த்து நிற்­ப­வ­ராயின் உடன் அழைக்க. சந்ரு 077 08868589, கோகிலா 077 0874517, 024 5618561.

  **********************************'***********************

  2018-01-02 15:34:04

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 01-01-2018