• பயிற்சி வகுப்பு -24-12-2017

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்கு ளியிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. Crow Island. No. 65 / 225, 6th Lane, Mattakkuliya, Colombo – 15. T.P :- 077 4131165.

  *****************************'**************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டா ஞ்சேனையிலும் மட்டக்குளியிலும் ஆர ம்பமாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில்  கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான ஒரு அரிய வாய்ப்பு. குறுகிய கால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புக்களும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) . Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. மட்டக்குளியில் No. 65 / 225, Crow Island, Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்) T.P :- 077 4131165.

  *****************************'**************************

  Jeni Driving School (Government Approved DS.883) ஆண், பெண் இருபாலருக்கும் தங்கள் வசதிக்கேற்ற நேரங்களில் அரச அங்கீகாரம் பெற்ற பயிற்றுவிப்பாளரினால் Driving பயிற்சி வழங்கப்படும். Lady Instructor for Ladies. தொடர்பு :- 49 A, George R De Silva Mawatha, Kotahena, Colombo – 13. 264 / 1 / 2, Hendala Road, Wattala. (Kerawalapitiya Junction) ஜனவரி முதலாம் திகதி காலை 7 மணி முதல் 2 மணி வரை பதிவு மேற்கொள்பவருக்கு விசேட கழிவுகள் வழங்கப்படும். 077 5355331, 072 3828456, 071 0961406.

  *****************************'**************************

  2017-12-26 16:20:02

  பயிற்சி வகுப்பு -24-12-2017