• கல்வி -24-12-2017

    தரம் 6 முதல் O/L வரையான வகுப்புகளிற்கான கணித பாடம் Tamil Medium and English Medium Individual and Home Visit Classes. Royal College– 15 years , D.S. Senanayake– 2 years Service. Contact: 077 9215143. Basic Maths also will be taught.

    ********************************'****************

    பிறர் பேசும் ஆங்கிலம்  அல்லது கேள்வி விளங்குகிறது, ஆனால் பதிலை ஆங்கிலத்தில்  தெரிவிப்பதில் தயக்கம் அல்லது வெட்கமாக  இருக்கிறதா? ஆம் எனில்  உடனே வந்து  என்னுடன்  இணையுங்கள்.  அறிவு குறைந்தோருக்கு  நிபந்தனையின் அடிப்படையில்  இலவச வகுப்பு நடத்தப்படும். தொடர்பு: 071 1266416.

    ********************************'****************

    Mathematics O/L Cambridge Edexel IGCSE Local by experienced Graduate Teacher. உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7359995.

    ********************************'****************

    கொழும்பில் Individual, Group Classes. A/L மாணவர்களுக்கு  இரசாயனவியலும்10 – O/L மாணவர்களுக்கு  விஞ்ஞானமும் தெளிவான விளக்கங்களுடன் கற்பிக்க ப்படும்.  பல மாணவர்கள் வெற்றி எய்தியு ள்ளனர். தொடர்புகளுக்கு: A.S.M .Fahim BSc in Molecular Biology (University of Colombo) 077 5071756.

    ********************************'****************

    சிவநேசன்– கல்கிசை, வெள்ளவத்தை British Spoken  English, IELTS life Skills A1, A2, B1, B2, IELTS, General English O/L–A/L, Grade 6–10 (1000 per month) 4–1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

    ********************************'****************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள், IELTS, A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள் Audio – Video பிரத்தியேக பயிற்சிகளு டன் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A – 102568). (புதிய பிரிவுகள் ஆரம்பம்). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor). 

    ********************************'****************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs. Priya 077 4725722 (IES Institution IDP Approved Center).

    ********************************'****************

    க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இரசாயனவியல், இணைந்த கணிதம், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் வீட்டி ற்க்கு வந்து பிரத்தியேகமாக கற்பித்துக் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு : S.K.Sivakobi: 077 1605185. 

    ********************************'****************

    6 – O/L வரை கணித பாடம் தமிழ்/ ஆங்கில மொழியில் 15 வருடம் அனுபவம் வாய்ந்த Tutory ஆசிரிய ரினால் (BSc பட்டதாரி) வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 071 1424485.

    ********************************'****************

    G.C.E. O/L மாணவர்களுக்கான வணி கக் கல்வியும் கணக்கீடும் G.C.E. A/L மாண வர்களுக்கான கணக்கீடும் தனி மற்றும் குழு வகுப்புகள் 6 வருட அனுபவம் உடை யவரால் கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 9702537, 072 7911101.

    ********************************'****************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து-கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தர-சிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவ-ருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

    ********************************'****************

    Edexcel Cambridge English Language and Literature 6 – A/L வகுப்புகள் கொழும்பு – 9, கொழும்பு – 13 ஆகிய இடங்களில் நடாத்தப்படுகின்றன. தொடர்பு: 072 8028422.

    ********************************'****************

    A/L 2018 பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கட்கான இரசாயனவியல் துரிதமீட்டல், வினாவிடை, தமிழ் / ஆங்கில மொழி மூலங்களில் தனி/ குழு/ Common Classes நிபுணத்துவம்மிக்க விரிவுரையாளரினால் B.Sc, M.Sc, M.Phil, Ph.D(R) ஆரம்பம் (077 4341393)

    ********************************'****************

    தரம் 06 தொடக்கம் 11 வரையிலான  வகுப்புக்களுக்கான தமிழ், தமிழ் இலக்கியம், English, English Literature ஆகிய  பாடங்கள் மற்றும்  G.C.E– A/L வகு ப்புக்களுக்கான  பொருளியல்,  வணிகக் கல்வி, கணக்கீடு, Accounting, Economics, Business  தமிழ் மொழி மூலமாகவும், ஆங்கில மொழி மூலமாகவும் கொழும்பு பிரபல பட்டதாரி  ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில்  உங்கள் வீடு வந்து  கற்பித்து தரப்படும் மற்றும்  குழு வகுப்புக்களும் நடைபெறும் இடம்: Millennium Academy # 27/1A, Dr. S.D. Fernando Mawatha, Modera Colombo–15. 077 8024374, 071 6808156.

    ********************************'****************

    கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரினால் G.C.E A/L உயிரியல் (தமிழ்) Kotahena– Rajeswary Institute, Wellawatte இல் Valakam Institute இல் எல்லா பிரிவுகளுக்குமான வகுப்புக்கள் நடைபெறுகின்றன.  வீட்டுக்கு, தனியாகவும், குழுவாகவும்  கற்பிக்கப்படும். 076 8316227.     

    ********************************'****************

    யாழ், கொழும்பின் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால்  பின்வரும் பாடங்கள் உங்கள் வீடு வந்து தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்றுத்தரப்படும்.  A தர சித்தியைப்பெற ஆசிரியர்கள் களமமைத்துக்கொடுப்பர். 04 – O/L தமிழ்மொழியும் இலக்கியமும், வரலாறு, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வணிகமும் கணக்கீடும், புவியியல், சுகாதாரம், இந்து சமயம், தமிழ் இலக்கியநயம். A/L, G.A.Q, BA உள்ளிட்ட பாடங்கள். T.P :- 076 6303369. ஆசிரியர் : மோகன் மனோ MA (Cey), BA(Cey).

    ********************************'****************

    கொழும்பில் 36 வருட அனுபவமுள்ள யாழ். கவிசியின் கணித வகுப்புகள் தரம் 6 இலிருந்து O/L வரை (ஆங்கிலம், தமிழ்), மொறட்டுவ பல்கலைக்கழக மாணவியால் A/L  இணைந்த கணிதம், பௌதிகவியல் (தமிழ்), செல்வி. சியாவின் O/L விஞ்ஞான வகுப்புகள் (ஆங்கிலம், தமிழ்) A/L உயிரியல் வகுப்புகள் (தமிழ்) 072 5398558.

    ********************************'****************

    வெள்ளவத்தை திவ்யா கலைக்கூடத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய பயிற்சி வகுப்புக்கள் ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முன்பள்ளி ஆசிரி யருக்கான பயற்சிநெறி (தமிழிலும், ஆங்கிலத்திலும்  AMI) 06 மாதம் கற்பிக்கப்பட்டு 06 மாத காலம் பயிற்சி (Training) அளிக்கப்படுகின்றது. பயிற்சி முடிவில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட Diploma சான்றிதழ் வழங்கப்படுகின்றது. 15th of Januaryக்கு முன்னர் விண்ணப்பிக்கவும். Thiviya Training Center. திவ்யா கலைக்கூடம். வெள்ளவத்தை. T.P :- 077 9415686 / 011 2504218.

    ********************************'****************

    A/L 2019, A/L 2018 பொருளியல், அரசியல் BA (பேராதனை வெளிவாரி) பொருளியல், அரசியல் Grade 09 – 11 வரலாறு கொழும்பு பிரபல அரச பாடசாலை ஆசிரியரின் தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு: 077 1611571.

    ********************************'****************

    பிரபல பட்டதாரி ஆசிரியரினால்  தரம் 10, 11 கணித வகுப்புகளும் A/L இணைந்த கணிதம் (2018, 2019, 2020) Batch Combined Maths வகுப்புகளும் தனியாகவோ / குழுவாகவோ  வீட்டிலோ / வீடு வந்தோ கற்பிக்கப்படுகின்றன. 077 5959956.

    ********************************'****************

    கொழும்பில் தரம் 06 முதல் 11 வரை மற்றும் A/L வகுப்புகளுக்கு தமிழ், சமயம், தமிழ் இலக்கிய நயம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். ஆசிரியர். கம்பநேசன், அ. வாசுதேவா. தொடர்புக்கு :- 077 2935509.

    ********************************'****************

    A/L கணக்கீடு, பொருளியல், AAT என்பன யாழ் அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரினால் தனியாகவும், குழுவாகவும் கற்பிக்கப்படும். தொடர்பு : 075 0408078.

    ********************************'****************

    அனுபவமுடைய ஆசிரியரினால் கணிதம் தரம் 3 முதல் G.C.E O/L வரை Edexcel, Cambridge, இலங்கை பாடத்திட்டங்களுக்கு மாணவர் வீட்டில் அல்லது இனிசியம் றோட், தெஹிவளையில் கற்பிக்கப்படும். 077 7712927.

    ********************************'****************

    Maths Individual Classes O/L maths Revision and past papers, Grade 6 – 11 வரையான Maths  (Tamil + English Medium) BSc பட்டதாரி ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். இடங்கள் Wellawatte, Kotahena and Dehiwela. Tel : 077 8565195.

    ********************************'****************

    Home Visit : Mathematics, Cambrigde/Edexcel/Coremaths, Mechanics, Further maths, Local G.C.E. (A/L), Grade 8 to G.C.E (O/L) English/Tamil Medium. (BSc. Eng) 8 Years UK experienced. 076 8967645. 

    ********************************'****************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும்.  077 7783842, 075 5031038.

    ********************************'****************

    கொழும்பில் A/L மாணவர்களுக்கு Combined Maths (இணைந்த கணிதம்) பல்கலைக்கழக மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். Mobile: 071 6938151. 

    *******************************'****************

    Accounting, Economic, Business (2018/ 2019) O/L & AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களினால் தனியாகவும் குழுவாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

    ********************************'****************

    கொழும்பில் A/L (18, 19 & 20) மாணவர்களுக்கான பௌதிகவியல் (Physics) வகுப்புகள் (குழு, தனிப்பட்ட) தமிழ்/ ஆங்கில மொழி மூலம் பட்டதாரி ஆசிரியரினால் கற்பிக்கப்படும். Ramanan. BSc (Hons). Mobile: 077 6470614. 

    ********************************'****************

    Law College entrance Open University 2017 சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை 2017 புதிய கருத்தரங்கு வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G. John & T. Shakeer (Attorney – at – Law) December 30 காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellawatte Roxy theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060.

    ********************************'****************

    Ideal Spoken English தலைநகரில் கடந்த 14 வருடகாலமாக எமது நிறுவனத்தில் சிறந்த ஆங்கில விரிவுரையாளரினால் வெளிநாடு செல்வோர், வேலை புரிவோர் O/L – A/L எழுதியோர் இல்லத்தரசிகளுக்காக ஆங்கில வகுப்புகள் Basic இல் இருந்து சரளமாக பேச, எழுத, Audio, Video, Multimedia மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. Spoken English, Advanced English IELTS UKக்கான Spouse Visa வுக்காக IELTS Life Skills A1 சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். விரிவுரையாளர் : T.Thanendran. (SLTES) Ideal Academy (Opp. Wellawatte Commercial Bank) 077 7686713, 011 2363060.

    ********************************'****************

    Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes January 2 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

    ********************************'****************

    தரம் 6–11 வகுப்புகளுக்கு  கணிதம் (தமிழ்/English) Medium  தனியாகவோ, குழுவாகவோ  B.Sc ஆசிரியரால் கற்பிக்கப்படும். வீடுகளுக்கு வந்தும்  கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 6678906.

    ********************************'****************

    Physics (தமிழில்/ ஆங்கில மொழி மூலம்) A/L 2018, Repeat மாணவ ர்களுக்கான மீட்டல் வகுப்புகள் மாதிரி வினாத்தாள்களுடன் கடந்த கால வினாக்கள் முழுமையாக செய்து முடிக்கப்படும்.  (Moratuwa Engineer, Home Visit) 076 5463054.

    ********************************'****************

    G.C.E. (A/L) முடிவுகள் வெளியாகிறது. அடுத்த பரீட்சைக்கு ஆயத்தமாகுங்கள் Chemistry, Biology இருமொழிகளிலும் Home Visited. London Edexcel Cambridge IGCSE AS/ A2 Exampool கொண்டு கற்பித்தல். 077 6655290.

    ********************************'****************

    2017-12-26 16:19:31

    கல்வி -24-12-2017