Widgets Magazine
  • சேவை - 24-12-2017

    Sun TV, Vijay TV, Christian Channel, Srilankan TV, Dish Antenna புதிய இணைப்புகளும்  உடனடி Recharge திருத்த வேலைகள் தரமான முறையில் மலிவாக செய்து தரப்படும். Wellawatte / Wattala. 077 3910690.

    *****************************'**************************

    Staff Service. 2018 ஜனவரி மாதம் தொடக்கம் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு Katunayake, Seeduwa, Ja– Ela, Kandana, Colombo Fort, Slave Island, Navam Mawatha, Union Place, Darley Road வரை செல்லும். K.Selvarajah. Mobile :- 077 3697914. தொடர்பு கொள்ளவும்.

    *****************************'**************************

    வியாபார நடவடிக்கைகளை நிர்வகிக்க க்கூடிய Software உத்தரவாதத்துடன் விற்பனையாகின்றன. அத்துடன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78, 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com 075 5123111.

    *****************************'**************************

    எல்லாவிதமான குளிர்சாதனப்பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலை க்காட்சிப் பெட்டிகள் (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜூட் பர்ணாந்து (டிலான் செல்வராஜா) இல. 104 / 37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு 13. Tel : 011 2388247 / 072 2199334.

    *****************************'**************************

    We have supply Labourers, Mason, Painters, Watchers Hardware Stores Workers, Private Companies, Workers Airport, Sea Port (Harbour) Workers, Garments Workers. We can give you all workers with responsibility and warrantys. contact: 077 5953999/075 5162047.

    *****************************'**************************

    ABC Manapower தமிழ் பேசும் மக்களின் மனம் கவர்ந்த பல வருடகால அனுபவம் உள்ள, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற Housemaids, Drivers, Couples, Gardeners, Watchers, Cooks (Male/Female) Daily Comers (8 – 5) House boy, Office boy, Labourers, Masons, Painters மேலும் சகலவிதமான வேலையாட்களையும் எமது முழு பொறுப்பின் கீழ் 1 வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுத்தரப்படும். Mr.Ranjan. 077 1711915/ 011 2982424. Negombo Road, Wattala.

    *****************************'**************************

    Salon Rush அழகு நிலையத்தில் மணப்பெண் அலங்காரம் செய்பவ ர்களுக்கு 3 Facials உள்ளடங்கலாக கோல்ட் Facial, 2 சடை நாகம், பூச்செண்டு, இரண்டு விதமான நகைகள், கை வாக்சிங், கை, கால் மருதாணி இடுதல், Nail Art இவையனைத்தும் முற்றிலும் இலவசமாக செய்து விடப்படும். Makeup mac Brand இல் செய்யப்படும். Jovees, Aroma magic, Gold facials 15% விலைக்கழிவில் செய்யப்படும். Facial offer ஜனவரி 30 திகதி வரை மட்டுமே. 077 8732333. 145, எலிஹவுஸ் ரோட், கொழும்பு – 15.

    *****************************'**************************

    Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்-பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/Female, Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012 / 076 7378503.

    *****************************'**************************

    Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்வனை வருக்கும் 2 வருடகால உத்தரவா தத்துடன் 3 Replacement பெற்று க்கொள்ள முடியும். Janatha Manpower Services. Cannel Road, Negombo. 031 5677914/ 075 9600233.

    *****************************'**************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male/Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன்  3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404. 

    *****************************'**************************

    VIP Service கொழும்பின் பல கிளை­களைக் கொண்ட நீண்­ட­கா­ல­மாக சேவை செய்­து-­கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்­தி­னூ­டாக உங்­க­ளுக்கு ஏற்ற வகை­யான வேலை­யாட்­களைyf தேர்ந்­தெ­டுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்கள், Couples. இவ் அனை­வ­ரையும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்--­துடன் மிகக் குறைந்த விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். Government Registered. தொடர்புகளுக்கு: 011 2714179, 072 7944586.

    *****************************'**************************

    டிஸ் அன்டெனா பொருத்துதல், பழுது பார்த்தல், ரீ சார்ஜ் செய்து கொள்ள தொடர்பு கொள்ளவும். இல 59 1/5 செட்டியார்தெரு கொழும்பு – 11. 077 4160036/ 011 2337732.

    *****************************'**************************

    கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு­பூ­ரா­க­வு­முள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை உடன்­பெ­றலாம். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்­வனை வருக்கும் வய-­தெல்லை 20 – 60. அத்­துடன் 1 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்­றுக்­கொள்­ளலாம். Branches:– Colombo: 011 5882001. Kandy: 081 5634880, Negombo: 031 5676004. Mr. Dinesh: 075 9744583.

    *****************************'**************************

    24 Hours Cab Service and rent a Car good condition vehicle without Driver daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down. Reasonable Price for long trip, Hires. உங்களின் வீட்டுத் தளபாடங்களை மிகக் குறைந்த விலையில் Transport செய்துகொள்ள முடியும். Contact: Lucky Cab. 011 5882001/ 072 7944583.

    *****************************'**************************

    Siyomak Services கடந்த 10 வருட காலமாக சேவையை நடத்திக்கொ ண்டிருக்கும் எங்கள் சேவையில் உங்களுக்குத் தேவையான வேலை யாட்களை ஒரு வருட உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். Housemaids, Cooks, Gardeners, Drivers, Attendants (அரசாங்க அங்கீகாரம் பெற்றது) தொடர்பு இலக்கம் :- 011 4343100, 077 7970185, 072 2761000.

    *****************************'**************************

    Sun TV, K TV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zee Tamil, Sun Music, Discovery, National Geographic, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 9969442.

    *****************************'**************************

    கூரை (Roof) பழுது பார்த்தல். Tiles, Electrical வேலை, Painting, Plumber, Aluminum Fitting, Grill Gate கட்டடம் கட்டுதல், Plaster சகல வேலைகளுக்கும் உடனே தொடர்பு கொள்க. 072 1442347.

    *****************************'**************************

    கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கதவுநிலை, பென்றி கபட், கட்டில், மேசை, வார்னிஸ் மற்றும் பெயின்ட் தளபாட திருத்த வேலைகளும் செய்து தரப்படும். 077 9553014.

    *****************************'**************************

    Letter Draft for Srilanka Customs, Ports Authority, SLSI, Atomic Energy Board, Banks and all other Institutions in regard to Disputes, Appeals and Requests. Prompt Service Through E – Mail. Rs. 500.00/Letter. rsd74219@gmail.com. Mobile: 0777 123933.  

    *****************************'**************************

    வெளிநாடுகளுக்கான பொதிகள் சேவை. குறித்த முகவரியில் 3 நாட்களில் ஒப்படைக்கப்படும். லண்டன்: 550/=. TCN Express, 2B Nelson Place, Colombo – 06. 0777 554528.

    *****************************'**************************

    Book Keeping, Accounts, Audit & Taxation (VAT / NBT) நம்பிக்கையாகவும், தரமாகவும் தயாரித்து உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படும். 071 2365555.

    *****************************'**************************

    அம்மா இல்லம் முதியோர், நோயாளர்கள், பிறப்பியலாதோர், மனநோயாளிகள் அனைவருக்கும் A/ Bathroom சொகுசு தர, சாதாரண தர முழு நேர இலவச மருத்துவ சேவையுண்டு. யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கல்கிசை, தெஹிவளை. 077 7126859.

    *****************************'**************************

    Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satelite Connections உத்தரவாதத்துடன்  நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satelite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்து கொள்ள முடியும். 077 7623691.(Kamal). 

    *****************************'**************************

    Wattala Dharshana Local Manpower Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office Boys, House Boys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்களை எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 9951175, 011 5811813, 011 5811812, 011 5783667.

    *****************************'**************************

    அரச அங்கீகாரம் பெற்ற சாரதி போதனாசிரியர்களான தம்பதிகள் ஒட்டோ மற்றும் மெனுவல் வாகன ங்களுக்கு பயிற்சி கட்டார் கல்ப் சாரதி பத்திரங்களுக்கு விசேட பயிற்சி குறைந்த கட்டணங்கள், இலகுவான கொடுப்பனவு முறைகள். 071 2219198, 071 3928330.

    *****************************'**************************

    அத்திவாரம் முதல் வீட்டு கூரை வரை சகல வேலைகளும் அனுபவமுள்ள பொறியியலாளரால் குறைந்த விலையில் நம்பிக்கையாக செய்து கொடுக்கப்படும். 071 1960053.

    *****************************'**************************

    டுபாய், கட்டார், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளுக்கு Tourist Visa, Work Visa ஆக குறைந்த கட்டண த்தில் பெற்றுத்தரப்படும். 076 9718827.

    *****************************'**************************

    2017-12-26 16:17:11

    சேவை - 24-12-2017