• வாடகைக்கு - 24-12-2017

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 1750/= up, Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 2750/=. 077 5072837.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட புதிய வீடு சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் முழு­வதும்  தள­பா­ட­மி­டப்­பட்ட 3 படுக்கை அறைகள்  கொண்ட அப்­பாட்மன்ட்  நீண்­ட­கால  வாட­கைக்கு  உண்டு.  மாத வாடகை 90,000/= தரகர்  வேண்டாம்.  075 8178931.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Room வீடு தள­பாட வச­தி­க­ளுடன்  வாட­கைக்கு  உண்டு. மாதம்  45,000/=. முற்­பணம் பேசித்தீர்­மா­னிக்­கலாம். சைவ போசனம்  சமைப்­ப­வர்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். T.P. 077 7676169.

  **************************************************

  தெஹி­வளை, பழைய  வைத்­திய வீதி இரண்­டா­வது மாடியில் 4 அறைகள்,  2 குளி­ய­ல­றைகள், 1 பெரிய ஹோல்  டைல்ஸ்  பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்­குண்டு.  சிறிய  தமிழ்க்  குடும்பம் விரும்­பத்­தக்­கது. கார் பார்க் இல்லை. 075 4102977, 2739741.

  **************************************************

  பெண்­பிள்ளை  ஒரு­வ­ருக்கு  தனி­வழி  பாதை­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி அறை  வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 6000/= தொடர்பு: 077 2809038.  மல்­வத்தை வீதி, தெஹி­வளை.

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அண்­மையில் 5 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்­பு­கொள்ள வேண்­டிய  தொலை­பேசி : 071 8066411.

  **************************************************

  வெள்­ள­வத்தை  Fussles Lane இல் 3 படுக்­கை­யறை கொண்ட வீடும், 2 படுக்­கை­யறை கொண்ட Annex யும் வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 8786583.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden  Lane இல் நாள், கிழமை  வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான  புதிய New Luxury Apartment  உண்டு. (Full A/C, Furnished with all  Accessories)  திரு­மண  காரி­யங்­க­ளுக்கும்,  வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077  5150410. தரகர் தேவை­யில்லை. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511 / 011 2503552. (சத்­தியா)

  **************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Rooms, 3 Rooms, Luxury Apartment வீடு சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 0777 044501, 076 6602202. 

  **************************************************

  ஐந்­து­லாம்பு சந்தி, 32/1, டாம் வீதியில் City Hotel இல் A/C Deluxe Room 2500 ரூபா. கிழமை, மாதாந்த அடிப்­ப­டையில். மேலும் சுப்­பர்­மார்­கட்டில் கீழ்­கடை ஒன்றும் வாட-­கைக்கு 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு 077 7365452, 011 2323934.

  **************************************************

  மட்­டக்­குளி– 15, சாந்­த­ம­ரியா வீதியில் (St.Mary’s Road) 3 படுக்கை அறைகள், 2 குளி-­ய­ல­றைகள் அனைத்து வச­தி­யு­டனும் உடைய வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 077 3730122 / 076 4237371.

  **************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள்  நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன்  நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding:  077 3038063.

  **************************************************

  மாதம்­பிட்­டிய மாவத்தை ரோட், கொழும்பு – 14 இல் 2 அறைகள், ஒரு ஹோல் கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு : 077 1843843.

  **************************************************

  வெள்­ள­வத்தை IBC Lane இல் அறை வாட­கைக்­குண்டு. பெண்கள் இரு­வ­ருக்கு மட்டும். வாடகை 22,000/=.  தொடர்பு : 077 9912688, 077 5207143.

  **************************************************

  வெள்­ள­வத்தை Manning Place தொடர்­மா­டியில் தள­பாட வச­தியும் தனி­யான குளி­ய­ல­றை­யுடன் அறை ஒன்று வேலை செய்யும் பெண்­பிள்­ளைக்கு வாட­கைக்­குண்டு. பகிர்ந்தும் இருக்­கலாம். தொடர்­புக்கு : 077 8182636.

  **************************************************

  தெஹி­வளை கிறே­கரி வீதியில் வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 011 2718808. 9.00 am – 12.00 am, 1.00 pm – 6.00 pm. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது.

  **************************************************

  வெள்­ள­வத்தை பிரெட்­றிக்கா றோட்டில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மா­டியில் 4 ஆம் மாடியில் 3 அறைகள், 2 Bathrooms, AC மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. 077 3491771.

  **************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **************************************************

  திரு­நெல்­வேலி கிழக்கு முருகன் வீதியில் ஆடி­ய­பாதம் வீதிக்கு அண்­மை­யாக வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு : 072 2121015.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் W. A.Silva Mawatha இல் படிக்கும்/வேலை பார்க்கும் ஒரு­வ­ருக்கு பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. Bathroom, Hall, Kitchen வச­தி­களும் உண்டு. 077 1424799/077 8833536.

  **************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 1741739.

  **************************************************

  கடை வாட­கைக்கு. கிராண்ட்பாஸ் சந்­தியில் சிறிய கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. T.P :077 7900271. No Brokers.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை அல்விஸ்  பிளேசில் இரண்டு அறைகள், ஒரு வர­வேற்­பறை, ஒரு சமை­ய­லறை மற்றும் ஒரு குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு 011 2542508.

  **************************************************

  கொழும்பு 13 விவே­கா­னந்தா மேட்டில் 22 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய விடுதி (Lodge) வாட­கைக்கு உண்டு. 077 0821662/072 7178782.

  **************************************************

  Wellawatte, Rudra Mawatha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (AC, Hot Water, Vehicle Park) மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 8292478. 

  **************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி புகை­யி­ரத நிலைய வீதியில்  நான்கு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. (இந்து மதத்­தவர் மட்டும் விண்­ணப்­பிக்­கவும்.) தொடர்­பு­க­ளுக்கு :- 077 5457062, 072 2833970.

  **************************************************

  முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு, திம்­பிலி வீதி, கைவே­லியில் அமைந்­துள்ள மின்­சார வசதி, நீர் வசதி மற்றும் குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு:- 077 2470593.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அலு­வ­லகம் ஒன்று வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. அழைக்­கவும்: 077 0416205.

  **************************************************!

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்கள் மட்டும் தங்­கு­வ­தற்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 5940066.

  **************************************************

  வெள்­ள­வத்தை ருத்ரா மாவத்­தையில் தள­பாட வச­தி­யுடன் தனி குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை (20,000/=), மற்றும் Sharing room (13,000/=) உள்­ளது. படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மாத்­திரம். 076 5461678/ 077 0711331.

  **************************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல்  3 அறைகள், 3 (AC) உடன் New Furnished Apartment வாட­கைக்கு உண்டு. 076 7671010.

  **************************************************

  கொழும்பு – 06, வெ ள்ளவத்­தையில் முதலாம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. No. 82/1, பஸல்ஸ் லேன். 076 3750727.

  **************************************************

  மாபி­ளி­டப்­பட்ட புதிய வீடு இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் நான்கு அறைகள் மற்றும் சமை­ய­லறை, AC, TV, Washing Machine வச­தி­க­ளுடன் யாழ் திண்ணை வேலிக்கு அருகில் நாளாந்த  வாடகை அடிப்­ப­டையில் 077 8105102.

  **************************************************

  Dehiwela, Fairline வீதியில் சிறு குடும்­பத்­திற்­கேற்ப  ஒரு B/R, குளி­ய­லறை, சமை­ய­லறை, Hall உட்­பட பிரத்­தி­யேக வீடு 22,500/= படி ஆறு­மாத முற்­பணம். (No Parking). 071 6543962/072 6855769.

  **************************************************

  தெஹி­வளை கட­வத்தை வீதியில் 3 அறையும், 2 குளி­ய­ல­றையும் வாகனத் தரிப்­பி­டத்­து­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 32,000/=. 011 2764428, 076 3877753.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hamden Lane இல் நாள், கிழமை, வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment, AC with Furniture’s, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உண்டு. வாகன வச­தியும் செய்து தரப்­படும். T.P : 076 6646249/077 7308462.

  **************************************************

  தெஹி­வ­ளையில் கட்­டி­லுடன் கூடிய சகல வச­தி­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. (Hostel). தொடர்பு : 011 2735401.

  **************************************************

  1 அறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, Varenda உடன் இரண்டாம் மாடியில் Annex வாட­கைக்­குண்டு. தொடர்பு : 076 7434400.

  **************************************************

  வெள்­ள­வத்தை கொமர்சல் வங்­கிக்கு அரு­கா­மையில் (காலி வீதி) சகல வச­தி­க­ளு­ட­னான தனி­யறை வாட­கைக்கு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 3001713.

  **************************************************

  களு­போ­வில றோட்டில் சர­ணங்­கர றோட்­டிற்கு அண்­மையில் சில்­லறைக் கடை­யொன்று தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு – 072 3621362.

  **************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு – 077 7422801.

  **************************************************

  கல்­கிசை Perris Road, Tisrana Mawatha, வீடு வாட­கைக்கு  கொடுக்­கப்­படும். தொடர்பு – 077 0649280/011 2710443.

  **************************************************

  வெள்­ள­வத்தை Delmon அரு­கா­மையில் தொடர்­மா­டியில் Fully Furnished Room, Attached Modern Bathroom வாட­கைக்கு. Students/Working Girls Preferred. Contact: 077 1569775/ 2361613.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Take Away ஹோட்டல் சகல சமையல் உப­க­ர­ணங்கள் மற்றும் தள­பா­டங்­க­ளு­டனும் நாள் அல்­லது மாத வாட­கைக்கு உண்டு. 076 5314071.

  **************************************************

  கல்­கிசை, காலி வீதியில் 4 படுக்­கை­ய­றை­களில் 2 அறையில் குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, உள், வெளி சமை­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், வெளி­யிலும் குளி­ய­லறை, கழி­வறை வச­தி­க­ளுடன் தனி வீடு வாட­கைக்கு உண்டு. 077 6688632.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு பெண்கள் தங்­கக்­கூ­டிய தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 2654634.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, கள­வாஞ்­சிக்­குடி வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக இருக்கும் வீடு வாட­கைக்கு விடப்­படும். நிறு­வ­னங்­க­ளுக்கு பொருத்­த­மா­னது. தொடர்­புக்கு :- 077 8164975, 065 2055537.

  **************************************************

  Ferguson Road, Colombo – 15. Keelss Sceam இல் 7 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள், 2 இணைந்த குளி­ய­ல­றைகள், A/C ஒரு பொது­வான குளி­ய­லறை, வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பிடம், ரோலர் சட்டர் உடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. அழைக்க :- 077 7315851.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் சகல வச­தி­களும் கொண்ட புதிய மாடி­வீடு வாட­கைக்கு. படுக்­கை­ய­றைகள் 3, குளி­ய­ல­றைகள் 2. 076 3179221,  076 4334545.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை கார்மேல் மாவத்­தையில் சகல வச­தி­களும்  கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 011 2940439.

  **************************************************

  கொழும்பு 06, வெள்­ள­வத்­தையில் ருத்ரா மாவத்­தையில் உள்ள முழு­வதும் A/C செய்­யப்­பட்ட 3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள் கொண்ட அதி சொகுசு தொடர்­மா­டி­மனை வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 2619470.

  **************************************************

  பேலி­ய­கொட, பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான, பாது­காப்­பான சூழலில் குளி­ய­லறை, கழிப்­ப­றை­யுடன் இணைந்த ஒரு சிறிய அறை வாட­கைக்கு உண்டு. (படுக்கை அறை­யுடன் இணைந்த சிறிய வர­வேற்­பறை) முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. இரு­வ­ருக்கு அல்­லது ஒரு­வ­ருக்கு ஏற்­றது. 071 3497663.

  **************************************************

  Grandpass இல் ஒரு பெண் தங்­கக்­கூ­டிய Room வாட­கைக்கு 7000/=. 3 Month Advance. Aluthmawatha இல் வீடு வாட­கைக்கு 25,000/=. 1 year Advance சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. (No Parking) Sanjive Broker :- 076 6657107.

  **************************************************

  இரா­ஜ­கி­ரிய, நாண­யக்­கார மாவத்­தையில் அமைந்­துள்ள மேல் மாடி வீடு மூன்று அறை­களும், குளி­ய­ல­றையும், சமை­ய­ல­றையும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். நீர், மின்­சாரம், தனி­யான மின்­மா­னி­களும். வாகனத் தரிப்­பிடம் இல்லை. தொடர்பு :- 077 7276675.

  **************************************************

  5/3, Wijeyaba Mawatha, Kalubowila, Dehiwela விலா­சத்தில்  2 படுக்­கை­ய­றைகள், 2 ஹோல், சம­ய­லறை, 2 குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பி­ட­முள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும், 077 2966335, 077 2966334.

  **************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்தை வீதி, காமல் மாவத்­தையில்  அமைந்­துள்ள 2000 சதுர  அடி­யு­டனும் 3 Phase Current வச­தி­யுடன் கூடிய  Factory/ Stores  வாட­கைக்கு உண்டு.  மாத­வா­டகை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7173725.

  **************************************************

  கொழும்பு 10, Maradana. Room மாத வாட­கைக்கு  2, 3 பேர் தங்கும் வச­தி­யுடன். Office  1300 சதுர அடியும், கடையும்  வாட­கைக்கு உண்டு. Mr.Deen 077 8892150.

  **************************************************

  Wattala,  Averiwatte  Road. Atamie International School க்கு  அரு­கா­மையில்  3 படுக்­கை­ய­றைகள்,  பெரிய Hall, சமை­ய­லறை, கழி­வறை, Servant toilet, வாகனத் தரிப்பு, CCTV பாது­காப்­புடன் கூடிய  வீடு வாட­கைக்கு உண்டு.  தரகர்  தொடர்­பு­கொள்ள வேண்டாம்.  தொடர்பு: 076 4265826.

  **************************************************

  தெஹி­வளை ஸ்ரீ மகா­போதி வீதியில் (காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர்) தனி வீடு, 2 Bed room, 2 Bathroom, Large Hall, Kitchen + Garage. வாடகை 50,000/= (6 மாத முற்­பணம்) 076 8870979

  **************************************************

  ஆமர் வீதிக்கு மிக அரு­கா­மையில் மெசஞ்சர் வீதி தொடர்­மா­டியில் 2 அறை, 1 குளி­ய­லறை, கொண்ட வீடு வாட­கைக்கு குடும்­பத்­தி­ன­ருக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. இந்­துக்கள் மட்டும். தரகர் தேவை­யில்லை. 077 990 6681

  **************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் 2 பெண்கள் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான தனி அறை வாட­கைக்கு உண்டு. ஆசி­ரியர், வங்கி உத்­தி­யோ­கஸ்­தர்கள்  விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5444130

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் இரண்டு அறை­க­ளு­ட­னான (ஒரு அறை A/C) அப்­பாட்மென்ட் தள­பாட வச­தி­க­ளுடன் மாத / வருட வாட­கைக்கு விடப்­படும். தரகர் வேண்டாம். 077 3212713,  076 8945210.

  **************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் சிறிய Annex. வேலை­செய்யும் பெண்கள், தம்­ப­தி­யி­ன­ருக்கு வாட­கைக்கு உண்டு. 1 அறை, சமை­ய­லறை, பாத்ரூம், தனி­வ­ழிப்­பா­தை­யுடன். (No Brokers) 077 9299309.

  **************************************************

  வெள்­ள­வத்தை Arpico அரு­கா­மையில் மிகவும் அமை­தி­யான சூழலில் 3 பெண்கள் தங்­கு­வ­தற்­கேற்ற அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9573377

  **************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் கூடிய பாது­காப்­பு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 5125942

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  **************************************************

  கொழும்பு 13, மஹா வித்­தி­யா­லய மாவத்­தையில் அண்­ண­ள­வாக 3000 Sqft இடம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு விடப்­படும். களஞ்­சி­ய­சாலை (Stores) களுக்கு உகந்­தது. தொடர்பு :- 077 7185924. Email:- realcommestate@gmail.com

  **************************************************

  Wellawatte, 42nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Flats. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With Furnitures. அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. மாதம் Rs. 60,000. Call :- 077 8215678.

  **************************************************

  பேரா­தனை வீதியில் இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, குளியல் அறை­யு­ட­னான வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு :- 077 9637192.

  **************************************************

  குரு­நாகல்  பஜார் வீதியில்  இரண்டு மாடி  கட்­டிடம் 25 x 70 நீண்ட கால வாட­கைக்கு / குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். ஸ்கெயா பீட்–1750 இரு பக்­கமும்  நுழை­வாயில்  உள்­ளது. 077 3616966.

  **************************************************

  4 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, வேலையாள் குளி­ய­லறை, Pantry Cupboard உடைய சமை­ய­லறை, பெரிய வர­வேற்­பறை கொண்ட தனி­வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் உண்டு. (வீடு அல்­லது காரி­யா­ல­ய­மாக பாவிக்­கலாம்) 36A, வென்­டவட் பிளேஸ், தெஹி­வளை (Pizza Hut எதிரே). தொடர்பு: 077 9704834 / 077 7360267. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், 2 அட்டாச் பாத்ரூம், 1 ஹோல் பென்றி கிச்சன். புல் டைல்ஸ் புதிய வீடு. சகல வச­தி­யுடன். No Parking. சிறிய குடும்பம் மாத்­திரம். 076 9205493.

  **************************************************

  கொழும்பு – 15, களனி கங்கை மில்ஸ் வீதியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 7575566.

  **************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hotel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ-­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப-­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  **************************************************

  Kalubowila இல் 1 அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. (Close to Kalubowila Hospital) 076 7850140.

  **************************************************

  வெள்­ள­வத்தை ஹெவ்லொக் வீதி 2nd Floor + 3rd Floor, 3 Rooms, 2 Bathrooms உடன் (Royal INT) அரு­கா­மையில் மேலும் தெஹி­வ­ளையில் 2, 3 Rooms வீடு­களும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : Mr. Zawahir 077 7788621. Mr.Milhan 077 7488465.

  **************************************************

  தெஹி­வ­ளையில் பெண்­க­ளுக்­கான Sharing Room கட்­டி­லுடன் வாட­கைக்­குண்டு. படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு. 077 2528787.

  **************************************************

  தெஹி­வ­ளையில் 31 B சிறி­வர்­தன வீதியில் தனி­வீட்டில் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத் ரூம், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 50,000/=. 1 வருட முற்­பணம். (இந்­துக்கள் மட்டும்) தொடர்­பு­க­ளுக்கு:  071 7632141.

  **************************************************

  படிக்கும் அல்­லது வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு அறை ஒன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 6678906/077 9586759.

  **************************************************

  வெ ள்ளவத்­தையில் ஆண்கள்/பெண்கள் தங்­கு­வ­தற்கு தனி அறை­க­ளுடன் வீடும் 2, 3 அறை வீடும் வாட­கைக்­குண்டு. 077 6220729/077 8141657.

  **************************************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள், 1 குளி­ய­லறை நில­வீடு 35,000/= வாடகை. (பொலிஸ் அரு­கா­மையில்) மற்றும் வெ ள்ளவத்தை, தெஹி­வளை, கல்­கிசை, பம்­ப­லப்­பிட்­டியில் காணிகள்/வீடுகள்/தொடர்­மா­டி­ம­னைகள் விற்­ப­னைக்கும். 077 1717405. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Rooms நிலத்­துடன் Annex மற்றும் வீடுகள் வாட­கைக்கு பெற்று தரப்­படும். Rent 40,000/= to 60,000/=. 1 Year Advance. 071 6141399.

  **************************************************

  வெள்­ள­வத்தை,  காலி வீதிக்கு அருகில் பசல்ஸ் வீதியில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்க சமையல் வச­தி­யுடன் அறை வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 10,000/=. ஒரு­வ­ருக்கு 5000/=. 077 7110610.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் நான்கு அறைகள் கொண்ட வீடு (1அறை A/C) இரண்டு வரு­டத்­திற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0616014.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 40,000/=, 60,000/=, 100,000/=. கல்­கி­சையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 70 இலட்சம், 65 இலட்சம், 2 கோடிக்கும், 160 இலட்சம். 077 8139505, 071 7222186.

  **************************************************

  வெள்­ள­வத்தை Savoy Theatre க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய 02 அறைகள் வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 886570.

  **************************************************

  வத்­தளை ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 3670780.

  **************************************************

  வத்­தளை மாகொட வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. 25,000/= முற்­பணம்  ஒரு வருடம். 077 5907447.

  **************************************************

  ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=. முற்­பணம் 300,000/=. உட­னடி குடி­புகும் நிலையில். 077 5472138.

  **************************************************

  வத்­தளை ராஜ­சிங்க மாவத்தை ஹுணுப்­பிட்­டி­யவில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2948065, 071 5375638.

  **************************************************

  வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு மாடி வீடு 2 அறைகள். 850 சதுர அடி. முற்­றிலும் டைல்ஸ் பதித்­தது. 1 ஆம் டிவிசன், மரு­தானை, கொழும்பு – 10. 077 6267788.

  **************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. 076 6737895.

  **************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு--­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  **************************************************

  வெல்­லம்­பிட்டி, அவி­சா­வளை வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று அறைகள் மற்றும் பொது தரிப்­பிடம். தொடர்பு: 077 7662790. தரகர் தேவை­யில்லை. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, பெட்­ரிக்கா ரோட்டில் 3 படுக்­கை­யறை Fully Furnished Apartment நீண்­ட­கா­லத்­திற்கு வாட­கைக்கு. 85,000/=. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 7639406.

  **************************************************

  தெஹி­வ­ளையில் புதிய Luxury வீடு நாள், கிழமை வாட­கைக்­குண்டு. Reasonable Rate: 077 6962969.

  **************************************************

  தெஹி­வளை Galle Roadஇல் கொன்கோட் தியேட்­ட­ர­ருகில் புதிய வீடு நாள், கிழமை, 2 மாத குறு­கிய கால வாட­கைக்­குண்டு. 077 6962969.

  **************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் 3 ஆவது மாடியில் முழு­வதும் Tiles பதித்த 1 அறை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 28,000/=. தொடர்பு: 071 5170428.

  **************************************************

  No.21, 6/1 Boswell Place வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய Room 6 மாதம், 1 வ-ருடம் வாட­கைக்கு விடப்­படும். படிக்கும், வேலை­பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 9858501.

  **************************************************

  தனி அறை வாட­கைக்கு உண்டு. மாதம் 15,000/=. ஆறு­மாத முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். வெள்­ள­வத்தை Bosswell Place. தொடர்­பு­க­ளுக்கு: 076 3706615, 076 4062569.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அரு­கா­மையில் Apartment இல் 1 ஆவது மாடியில் 3 Bedrooms, 3 Bathrooms, சிறிய  Store room உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8768671, 076 3323332.

  **************************************************

  தெஹி­வ­ளையில் கவு­டானா வீதியில் 4 பேருக்கு அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 6000/=. 6 மாதம் முற்­பணம் தேவை. 077 2444817.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பசல்ஸ் லேனில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் படிக்கும்/ வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. T.P: 076 7288427.

  **************************************************

  கொழும்பு – 14 எயார்போட் வீதி, சுக­த­தாச ஸ்டேடியம் மற்றும் ஜும்மா பள்­ளி­வாசல் அருகில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறை கொண்ட புதிய அபார்ட்மன்ட் முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு மற்றும் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு போடிங் வசதி மரு­தானை டெக்­னிகல் சந்­தியில் வாட­கைக்கு உண்டு. 011 2387834, 072 3658648. maharmuslim1@gmail.com  

  **************************************************

  மொரட்­டுவ நகரில் பழைய வீதி ஹொரேத்­து­டு­வையில் 2 அறைகள், ஹோலுடன் புதிய டைல்ஸ் பதிக்­கப்­பட்ட சகல வச­தி­களும் கொண்ட புதிய வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 075 7001496.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள், சாலை, குசினி, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 4947039.  

  **************************************************

  கல்­கி­சையில் 3 அறைகள் கொண்ட மாடி வீடு 2 குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பி­டத்­துடன் தமிழ் இந்­துக்கள் மட்டும். 2724338, 072 3357446.

  **************************************************

  2017-12-26 16:08:33

  வாடகைக்கு - 24-12-2017