• பொது­வேலை வாய்ப்பு II 24-12-2017

  வயது 17 – 60. ஹட்டன், கண்டி, நுவ­ரெ­லியா, கொழும்பு. மேற்­பார்வை,  பொதி­யிடல், கணனி, Accounts, சாரதி, HR, காசாளர் J.C.B Room boy. சம்­பளம் 44,000/=. No. 08, Star Square, Hatton. 077 8499336.

  ********************************'*******************

  ஜா – எலயில் அமைந்­துள்ள மா களஞ்­சி­ய­சா­லை­யொன்­றிற்கு மா ஏற்­றி­யி­றக்­கு­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்க. 077 3481008.

  ********************************'*******************

  ஆயுர்­வேத ஸ்பாவிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்/பெண் வயது (18– 38) தேவை. ஒமாயா ஆயுர்­வேத. 532 Galle Road, கட்­டு­பெத்த, மொரட்­டுவ. 077 1314834/011 4286155.

  ********************************'*******************

  ஆயுர்­வேத ஸ்பா (18 – 35) பெண் தெரபிஸ்ட். உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. உயர்­தர கமீ­சன்கள் மாதம் 250,000/= பெற்றுக் கொள்­ளலாம். 304/2 பலா­பத்­வெல மாத்­தளை. 077 7178081.

  ********************************'*******************

  1100/= இற்கு மேல் கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் பெயின்ட் விநி­யோக நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். 077 8292732.

  ********************************'*******************

  வத்­த­ளையில் உள்ள தொழிற்­சா­லைக்கு மேசன் பாஸ்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. உட­ன­டி­யாக வேலை­களை ஆரம்­பிக்­கக்­கூ­டிய அனு­ப­வ­மு­டை­ய­வர்கள் வருகை தரவும். தின­மொன்­றிற்கு கீழ்­காணும் வகையில் கவர்ச்­சி­க­ர­மான ஊதியம். மேசன் பாஸ் – ரூ.1650 + மேல­திக வேலை­நேர கொடுப்­ப­னவு, உத­வி­யா­ளர்கள் – ரூ.1400 + மேல­திக வேலை­நேர கொடுப்­ப­னவு. இல.18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு : 077 7387791. புறக்­கோட்­டை­யி­லி­ருந்து ஹெந்­தளை கொழும்பு பஸ் பாதையில் (பாதை இல.260) வந்து ஹேகித்த சந்­தியில் இறங்கி வல­து­பு­ற­மா­க­வுள்ள வெலி­அ­முன வீதியில் இறைச்சி கடையை கடந்து 100  மீற்றர் தூரம் வரை வந்து வலது புற­மா­க­வுள்ள பாதையில் வருகை தரவும்.

  ********************************'*******************

  ஜா – எல­யி­லுள்ள ஏஜன்­டுக்கு குளிர்­பானம் ஏற்றி, இறக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை. வயது 19 – 24. ஞாயிறு பி.ப 12.00 மணிக்கு பின். தொடர்பு : 075 2527939.

  ********************************'*******************

  கல்வித் தகைமை உள்ள/ அற்ற உங்­க­ளுக்கு 35,000/= மேல் சம்­பளம் (பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, ஹொரணை, பிய­கம, நிட்­டம்­புவ, அவி­சா­வெல, கடு­வெல, களனி, கொழும்பு) போன்ற பிர­தே­சங்­களில் (தேயிலை, பிஸ்கட், சொக்லட், பல­ச­ரக்கு, காட்போட், கிளவுஸ், தேங்­காய்­பால்மா, கோடியல், பிளாஸ்டிக்) ஆகிய உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிரி­வு­க­ளுக்கு 55 வயது வரை­யான ஆண்/பெண் தேவை. உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (நேர்­முகத் தேர்வு பது­ளையில்) 077 1945560.

  ********************************'*******************

  011 4349024. உங்கள் அருகில் உள்ள நக­ரங்­களில் வேலை­வாய்ப்பு. சம்­பளம் 35,000/=. (நாள், கிழமை, மாத) இரத்­தி­ன­புரி, பெல்­ம­துளை, காவத்தை, இறக்­கு­வானை, பலாங்­கொடை, கல­வான, நிவித்­தி­கல, அவி­சா­வளை, இங்­கி­ரிய, தர­ணி­ய­கல போன்ற பிர­தே­சங்­களில் உள்ள (பிஸ்கட், கிளவுஸ், பிரின்டிங், புத்­தகம், சோயா) போன்ற தொழிற்­சா­லைக்கு லேபல், பெக்கிங், QC, உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு 55 வரை­யான ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம்,  வாகனப் போக்­கு­வ­ரத்து வச­தி­களும் வழங்­கப்­படும். (நண்­பர்கள், தம்­ப­தியர்) ஒரே தொழிற்­சா­லைக்கு (நேர்­முக தேர்வு இரத்­தி­ன­பு­ரியில்) 077 2069560.

  ********************************'*******************

  0771984336 உணவு / தங்­கு­மிடம். 38,000/= சம்­பளம். (கண்டி, திகன, குண்­ட­சாலை, கம்­பளை, ஹட்டன், நுவ­ரெ­லியா, நாவ­லப்­பிட்டி, பதுளை, கட­வத்தை, கடு­வெல, நிட்­டம்­புவ, பிய­கம) போன்ற பிர­தே­சங்­களில் (பானம், பிஸ்கட், டிபி­டிபி, சொசேஜஸ், சொக்லட், பல­ச­ரக்கு, கிளவுஸ், பொலித்தீன், PVC குழாய்) தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி / லேபல் / பெக்கிங். வயது 18 – 55. ஆண் / பெண். (குழுக்கள், நண்­பர்கள், தம்­ப­தியர் சகிதம் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள்) 077 1984336.

  ********************************'*******************

  077 8430179 (உணவு பொருட்கள், விளை­யாட்டு பொருட்கள், வாசனை திர­வி­யங்கள், பல­ச­ரக்கு பொருட்கள், சுப்பர் மார்கட்) பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் 18 – 50 வரை தேவை. (மட்­டக்­குளி, நார­ஹேன்­பிட்டி, கிராண்ட்பாஸ், தொட்­ட­லங்க, வத்­தளை, களனி, சீதுவ, நிட்­டம்­புவ, மஹ­ர­கம, கொட்­டாவ, கடு­வெல, கட­வத்தை, யாழ்ப்­பாணம், வவு­னியா, திரு­கோ­ண­மலை, மன்னார், ஹட்டன், நுவ­ரெ­லியா, குரு­நாகல், மட்­டக்­க­ளப்பு, பதுளை, பண்­டா­ர­வளை, இரத்­தி­ன­புரி, கண்டி, ஹொரண, கொழும்பு) (கொழும்பில் மாத்­திரம் வேலை­வாய்ப்பு) (1000/=, 1250/=, 1400/=) (35,000/= - 55,000/= வரை­யான மாத சம்­பளம்) 077 8430179.

  ********************************'*******************

  கிழமை, நாள், மாத சம்­பளம். 40,000/= வரை. (ஜேம், கோடியல், சொக்லட், பிஸ்கட், பால் மா, பிளாஸ்டிக், பொலித்தீன்) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி / லேபல் / பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 50 வயது வரை­யான ஆண் / பெண் தேவை. உ/த வச­திகள் உண்டு. (ஹொரண, இங்­கி­ரிய, நிட்­டம்­புவ, பிய­கம, கடு­வெல, ரணால, வத்­தளை, நுவ­ரெ­லியா, யாழ்ப்­பாணம்) 077 2595838.

  ********************************'*******************

  நாள், கிழமை சம்­பளம் (1000/=), பிய­கம (கையுறை) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 40 வரை­யான ஆண் / பெண் தேவை. தூர பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) (ஏஜன்சி இல்லை) 077 7999159 / 077 9914605.

  ********************************'*******************

  நாள் சம்­பளம் (1000/=), (கிழமை சம்­ப­ளமும் உண்டு) அவி­சா­வளை (மெட்ரஸ்) தொழிற்­சா­லைக்கு வயது 18 – 50 வரை­யான ஆண் / பெண் தேவை. . உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. (ஏஜன்சி இல்லை) 077 7999159 / 077 9938122.

  ********************************'*******************

  பல் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பயிற்சிப் பெற்று வேலை செய்ய விரும்பும் பெண் பிள்­ளைகள் தொடர்பு கொள்­ளவும். Dental World, C/G/08 St. James Street, Aluthmawatha Road, Colombo – 15. Tel: 077 3602944 / 077 5280406.

  ********************************'*******************

  Ja–ela இல் இயங்கி வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 3867820 / 071 5324583.

  ********************************'*******************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532, 077 7999361.

  ********************************'*******************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Communication & Phone Shop இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7794324. 

  *******************************'*******************

  முத­லீடு, கல்­வித்­த­கைமை, வேலைக்கு வர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நீங்கள் செய்யும் வேலை­யுடன் எம்­மோடு இணைந்­தி­ருக்­கலாம். மாதாந்தம் வரு­மா­னத்­தையும் பெறலாம். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் Call எடுங்கள். உங்கள் மேல­திக செல­வு­களை எம்­மோடு பகிர்ந்­து­கொள்­ளுங்கள்: 0777 569382.

  ********************************'*******************

  தெஹி­வ­ளையில் புதி­தாக திறக்­கப்­படும் Mechanic கடை ஒன்­றிற்கு Carburetor கழட்டி திருத்தும் பையன் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 1134683.  

  ********************************'*******************

  O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம். (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வசதி உடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513. 

  ********************************'*******************

  நிரப்­பு­னர்கள் நீர்­கொ­ழும்பு தலா­ஹேன பிர­தே­சத்தில் அமைந்­துள்ள எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கிராம சேகவர் சான்­றிதழ் அவ­சியம். 077 2318156, 077 2957996, 077 2556128. 

  ********************************'*******************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்சி அற்ற 18– 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura 3/827C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு 15.Tel. 011 3021370, 072 6544020, 075 8256472. 

  ********************************'*******************

  071 7717845 துறை­முகம்  தனியார்/ கார்கோ  நிறு­வ­னத்­திற்கு  பொதி­யிடல்  பிரி­வுக்கு 18 – 55 ஆண்கள் தேவை. 7.00 am – 6.00 pm 2000/= Night 6.00 pm – 3.00 am 2300/= Day and  Night 4300/=  Meals free, OT மணித்­தி­யா­லத்­திற்கு 215/=  D/B OT 330/=  076 9257535.

  ********************************'*******************

  எமது நிறு­வ­னத்­திற்கு  சமையல்  வேலைகள்  செய்ய  தங்கி  வேலை செய்­யக்­கூ­டிய  பெண்கள் இருவர் தேவை.  துண்­டுப்­பி­ர­சுரம், போஸ்டர்  ஒட்­டு­வ­தற்கு  ஆண் பிள்­ளைகள் 10 பேர் தேவை. துண்­டுப்­பி­ர­சுரம் செய்­ப­வர்­க­ளுக்கு சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக Computer மற்றும் ஆங்­கிலம் கற்­ப­தற்கு வாய்ப்பு. 40, தளு­கம, களனி. 077 4690044, 011 2912641.    

  ********************************'*******************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்தின் புதிய கிளைக்கு 19 – 35 பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. சம்­பளம் ரூ 90,000 இற்கு மேல் + கமிசன், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Full Time/ Part Time தங்­க­ளுக்கு வச­தி­யான நேரத்தில் வேலை செய்ய முடியும். சகல பிர­தே­சத்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வாசனா ஸ்பா இல 17,  கொலேஜ் ஸ்ட்ரீட், கல்­கிசை. 071 3115544.

  ********************************'*******************

  உணவு பொருட்கள் தயா­ரித்து பொதி செய்யும் (Food Items) நிறு­வ­னத்­திற்கு Labour (வயது எல்லை 18 – 25), Sales man (சாரதி அனு­மதி பத்­திரம்), (License), ஆங்­கி­லத்தில் எழு­தக்­கூ­டி­ய­வரும் சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வரும் வயது எல்லை (18 – 25) Accountant (மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி, Computer Knowledge அவ­சியம்) No 50, St. Lucias Lane, Kotahena. T.P: 076 7257306.

  ********************************'*******************

  காலி, தைத்த ஆடைகள் விற்­ப­னை­நி­லை­யத்­திற்கு திற­மை­யான O/L சித்­தி­ய­டைந்த 18 வய­தி­லி­ருந்து 30 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/= இலி­ருந்து மேல். ஹர்ச பெஷன், ஹீன­டி­கல. 076 9985333.

  *******************************'*******************

  முச்­சக்­க­ர­வண்டி, சைக்கிள் சேர்விஸ் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள,பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. களனி வோட்டர் வேர்ல்ட் அருகில். 072 4448345.

  ********************************'*******************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்ப்ட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566, 078 3285940.

  ********************************'*******************

  ஆயு­வர்­வேத துறையில் (மசாஜ்) அனு­பவம் மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம் இல 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

  ********************************'*******************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் கட­தாசி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்­புக்கு; 072 5691167, 077 3291224.

  ********************************'*******************

  தாதிய உத­வி­யா­ளர்கள், வெல்­லம்­பிட்டி, தகை­மை­யு­டைய வைத்­தியர் ஒரு­வரின் கீழ் வேலை செய்­வ­தற்கு பெண் உத­வி­யாட்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 15,000/= மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள். 071 7407556, 071 1505521.

  ********************************'*******************

  கொழும்பு முதலாம் குறுக்­குத்­தெரு Electrical Shop க்கு பெண்கள் வேலைக்குத் தேவை. Mobile: 077 4830409. தங்­கு­மிட வசதி இல்லை. 

  ********************************'*******************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள எமது களஞ்­சி­ய­சா­லைக்கு 25 Kg, 50 Kg பாரம் ஏற்றி, இறக்க ஆட்கள் தேவை. நேரில் வரவும். No.182, Bankshall Street, Colombo – 11.

  ********************************'*******************

  உத­வி­யாட்கள் களஞ்­சி­ய­சாலை & சாப்­பாட்டு கடைக்கு தேவை. கொழும்பு முன்­னணி செரமிக் மற்றும் செனிட்­டரி பொருட்கள் மார்க்­கட்டிங் கம்­ப­னிக்கு. தகை­மைகள் 45 வய­திற்கு குறைந்­த­வர்கள், G.C.E. O/L, Mass Commercial (Pvt) Ltd 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு – 12. தோலை­பேசி 077 3711144. Email: masscommercial@hotmail.com

  ********************************'*******************

  Sumangali Rest க்கு Roomboys, Night Manager உட­ன­டி­யாக தேவை. ஆர்­வ­மு­டையோர் பின்­வரும் முக­வ­ரி­யுடன் தொடர்­பு­கொள்­ளவும் No: 6, தயா ரோட், வெள்­ள­வத்தை. 011 2504415. 

  ********************************'*******************

  இரத்­ம­லா­னையில் வாக­னங்கள் Service செய்யும் நிறு­வ­னத்­துக்கு Interior, Cut & Polish வாகனம் கழுவ (ஆண்/பெண்) வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுண்டு. 427, காலி வீதி, இரத்­ம­லானை, விஜித சினிமா திரை­ய­ரங்­கிற்கு அருகில். 071 4822622. 

  ********************************'*******************

  தல­வத்­து­கொட கெஸ்ட் ஹவு­சிற்கு ரூம் போய் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 18 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள். 077 8667813.

  ********************************'*******************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் பேக் உற்­பத்தி செய்யும் காமன்ட் தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. 077 7684522. 

  ********************************'*******************

  Apple India International School (Digana) experience Teachers to teach English, Maths, ICT, Geography, Healthy, Tamil, Yoga for Gr 6 to Gr 11 a very good knowledge of English. And experience or in experience Teachers for Gr 1 to Gr 5 could teach all subjects. Accommodation will be provided for 5 main staffs. Call: 075 7380769/077 1304741. Mail : appleindia960@g.mail.com. Mrs. V. Subramaniam. No : 325, Negombo Road, Peliyagoda.

  *********************************'*******************

  சர்­வ­தேச பாட­சா­லையில் தரம் 1 இலி­ருந்து அனைத்துப் பாடங்­களும் கற்­பிக்­கக்­கூ­டிய சிறந்த ஆங்­கில அறி­வு­டைய இஸ்­லா­மிய ஆசி­ரியை தேவை. விண்­ணப்ப முக­வரி: Bridge British Academy No: 21, College Street, Kotahena, Colombo – 13.

  *********************************'*******************

  6 இற்கு மேற்­பட்ட ஆச­னங்கள் உள்ள D/A/C வேன்கள் மற்றும் புதிய Luxury வாக­னங்கள் மாத வாட­கைக்குத் தேவை. J.D. Rent a Car (Pvt) Ltd, 218, Avissawella Road, Orugodawatta, Wellampitiya. 071 7701764, 071 8698386.  

  *********************************'*******************

  S. சண்­மு­கா­நந்தன் Perampalam & Co ( Chartered Accountants) உரி­மை­யாளர் முன்னாள் President Lions Club, Wellawatte, 56, Vaverset Place, Wellawatte இல் வசித்­த­வரின் சென்னை விலாசம் அல்­லது தொலை­பேசி இலக்கம் தேவை. நல்ல சன்­மானம் தரலாம். 077 3442544, 11 am இற்கு பிறகு: 2502505.

  *********************************'*******************

  தெஹி­வ­ளையில் உள்ள கடை­யொன்­றுக்கு ஓய்­வு­பெற்ற 45– 55 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தேவை. கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. 0773 720360. 

  *********************************'*******************

  முத­லீட்­டா­ளர்கள் தேவை. ஆகக்­கு­றைந்த முத­லீடு 200,000/=. மாதாந்தம் 50% – 100% Profit பணம் உங்கள் கணக்கில் வைப்­பி­லி­டப்­படும். 076 9718827.

  *********************************'*******************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லைக்கு  கட்­டட  அள­வை­யாளர் (Building Quantity Surveyor) உட­ன­டி­யாக  தேவை.  தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு கொள்­ளவும்.  இல.18. வெளி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 8575600.

  *********************************'*******************

  Position wanted. Administrator Male age 57 having  more  than;  35 yrs occupational experience as Accountant, Manager–Personal & Administration looking for a suitable  position in private Sectors. Knowledge  in Accounts,  MS Office, Pay–Roll, Inventory , Email, Internet, Software, Hardware Maintenance , Administration  Correspondence  all Three  Languages , Office  Routine , Staff Management , EPF, ETF ,Labour Control  handling Labour Department  Work, wide  knowledge in Labour  Rules & Regulations. Call: 076 6509346.

  *********************************'*******************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy மற்றும் Toys & Games கடை­க­ளுக்கு Sales Assistant தேவை. நேர்­முகப் பரீட்­சைக்கு காலை 10.00 மணி­யி­லி­ருந்து மாலை 7.00 மணிக்குள் வரலாம். தொடர்பு 077 3013774. No 382 Galle Road, Colombo–6.

  *********************************'*******************

  2017-12-26 16:04:37

  பொது­வேலை வாய்ப்பு II 24-12-2017