• பொது வேலைவாய்ப்பு I - 24-12-2017

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 ற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத காலமும் பயிற்­சியில் 18000/= மும் பயிற்­சியின் பின் 65000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 0114673909. 

  '******************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக்  தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா-­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/=– 45,000/=). வயது (18– 50) உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No. 115, Kandy Road, Kelaniya.

  '******************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொழில் அடிப்­படை சம்­பளம் 55,000/= வரை. Hotel, சாரதி, பாது­காப்பு, விமான நிலையம்/ துறை­முகம் (உத­வி­யாட்கள்) தனியார் நிறு­வ­னங்­களில் (லேபல்/ பெக்கிங்/ தரம்­பி­ரித்தல்/ QC/ சுப்­பர்­வைசர்ஸ், Bill Clerk/ ஸ்டோர்­கீப்பர், Data Entry) விப-­ரங்­க­ளுக்கு: 076 3858559, 075 6393652. Colombo Road, Wattala.

  '******************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள சலூன்  ஒன்­றிற்கு  அனு­ப­வ­முள்ள  வேலை­யாட்கள் தேவை. வட மாகா­ணத்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் T.Pயில்.  தொடர்பு:  ராஜ் 077 0537608.

  '******************************************************

  உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். கிழமை, மாதம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 55,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18– 60. (லேபல், பெக்கிங்) சாரதி, சாரதி உத­வி­யாளர், Hotel, விமான நிலையம். O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப-­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 4802952. Negombo Road Wattala.. 

  '******************************************************

  எமது அச்­ச­கத்­திற்கு Kord Machine Opertator பழ­கி­ய­வர்கள்  அல்­லது பழ­கிக்­கொண்டு இருப்­ப­வர்கள்  சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு 011 2542430.

  '******************************************************

  மோத­ரையில் பிர­பல  Paint Shop ஒன்­றிக்கு விற்­ப­னை­யாளர், உத­வி­யா­ளர்கள் தேவை. Mattakuliya, Kotahena பிர­தே­சத்தை அண்­மித்த  பகு­தியில்  உள்ளோர் விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 072 0289240.

  '******************************************************

  கொழும்பு–11இல் அமைந்­துள்ள  பிர­பல பார்­ம­சிக்கு அனு­ப­வ­மிக்க Cashier மற்றும் விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். இரு­பா­லாரும் தொடர்­புக்­கொள்­ளலாம். 077 3549639.

  '******************************************************

  கொழும்பில் உள்ள மிளகாய்த் தூள், அரி­சிமா மில்  ஒன்­றிற்கு மில் வேலைத் தெரிந்த  மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை.  சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.    

  ******************************************************

  கொழும்பு 14 இல் அமைந்­துள்ள நகைக் கடைக்கு Boys உத­வி­யாட்கள் மற்றும் Cashier Girl தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். வயது 18–26. 369, Madhampitiya Road, Colombo –14. 072 7070222, 077 7070902.

  '******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை­யொன்­றிற்கு வேலை­யாட்­களும் கடை பரா­ம­ரிப்­பா­ளர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242.

  '******************************************************

  பிர­சித்­தி­பெற்ற உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற  இயந்­திர  இயக்­கு­னர்கள் தேவை. கவர்ச்­சி­ க­ர­மான  சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள், தங்­கு-­மிட வச­தி­யுண்டு. 076 8219556/ 077 3679628.

  '******************************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும், பெண்­களும் தேவை. Salary 20,000/=, at Bonus 2000/=. OT 2h (per day) for Month 4500/=, Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. Tel: 077 3386960. No.156, Sri Wickrama Mawatha, Colombo – 15.

  '******************************************************

  Nugegoda, 135, Stanley Thilakaratne Mawatha இல் அமைந்­துள்ள Sarans Cosmetic Showroom இற்கு 20 – 30 வய­திற்­குட்­பட்ட ஆண் / பெண் விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் அனு­ப­வ­முள்ள காசா­ளரும் தேவை. 077 3050903.

  '******************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரா­ம­சே­வகர், சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489084, 077 1070316.

  '******************************************************

  A/c செய்ய சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, இருப்­பிடம் இல­வசம். விசேட சலு­கை­யுடன் மாதம் ஒன்­றுக்கு ஆறு நாட்கள் விடு­முறை கொடுக்­கப்­படும். தர்­சன பேஸ்லைன் வீதி. Tel. 072 6595353. 

  '******************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ். கொலன்­னாவை. 072 0740306.

  '******************************************************

  அங்­கும்­புற – உட­வத்­தையில் அமைந்­துள்ள தேயிலை தோட்­டத்தில் வேலை பார்ப்­ப­தற்கு தொழி­லாளர் குடும்பம் 5 தேவை. ஒவ்­வொரு குடும்­பத்­திலும் இருவர் அல்­லது மூவர் வேலை பார்ப்­ப­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். 0777 692569. 

  '******************************************************

  கொழும்பு 2 இல் அமைந்­துள்ள Clearing, Forwarding & Shipping Co. க்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. 1) Accountant– Female (Tamil) 2) Accounts Clerk– Female (Tamil) 3) Wharf Clerk with experienced (Male) 4) Transport Executive Male. தொடர்­புக்கு: 077 3429747. 

  '******************************************************

  இதோ பெண்­க­ளுக்­கான இல­வச வேலை­வாய்ப்பு திட்டம். இது ஒரு ஏஜன்சி அல்ல. காசு அற­வி­டப்­பட மாட்­டாது. புதி­தாக திறக்­கப்­பட்ட எமது பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல் பிரி­வு­களில் வயது 17 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். மாதம் 32,000/= தொடக்கம் 37,000/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3131511, 075 3131511.

  '******************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ. 45,000/=ற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  '******************************************************

  சொக்லட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1600 வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைப்­பொங்கல் சலு­கை­யு­ட­னான முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு : 075 9455472, 077 2455472, 071 1475324, 076 5587807.

  *****************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும். நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1800 வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள். முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு :  076 5715251, 077 5977259, 075 9715255.

  '******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்ண பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 075 9715255, 076 5511514.

  '******************************************************

  பிர­பல ஏற்­று­மதி நிறு­வ­னத்தில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. மாதம் ஒன்­றிற்கு 35,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு/தங்­கு­மிடம்/சீருடை இல­வசம். போக்­கு­வ­ரத்து செலவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 070 2510017/077 4122567.

  '******************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் மற்றும் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் தொடர்பு கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 077 4943502, 076 5587807, 075 9455472.

  '******************************************************

  076 5715251 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை வாய்ப்பு தவற விடா­தீர்கள்.  இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால் மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் போன்ற பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண் / பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள்  (குழுக்­க­ளா­கவும்) வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5651512, 077 2455472, 075 3576129.

  '******************************************************

  இதோ நாள் சம்­பளம் 1350/=– - 1550/= O.T உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பை தவற விடா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 076 5587807, 077 6363156, 075 9977259.

  '******************************************************

  2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்­டும்தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று உண்டு. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்து கொண்­டி­ருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/=. ஆண் / பெண் வயது (17–- 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 075 9455472, 076 5451851.

  '******************************************************

  கொழும்பு 12, Old Moor Street ஹாட்­வெயார் சப்ளை நிறு­வ­னத்­துக்கு உத­வி­யாட்கள் தேவை. நாள்/கிழமை அல்­லது மாத சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 2992066.

  '******************************************************

  இக்­கா­லக்­கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= ரூபா கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல்­நாளே தொழில். (18– - 60) ஆண் / பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800 – 2400 வரை. 12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 071 1475324, 076 5651512, 075 9587807.

   '******************************************************

  கட்­டு­நா­யக்கா விமான நிலை­யத்தில் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புக்கள் உண்டு. வயது எல்லை (பெண்18 -– 35), (ஆண் 18 – 55). சம்­பளம் 30,000/= – 35,000/=. கட்­டு­நா­யக்கா ஜப்பான் கம்­ப­னியில் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புக்கள் உண்டு. வயது எல்லை (பெண் 17 – 40), (ஆண் 17– 25). சம்­பளம் 40,000/= – 45,000/=. அழைப்­பு­க­ளுக்கு  077 6540009/071 4112629/076 7823783/0764741164.

  '******************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய கோயி­லுக்கு நிர்­வாக அனு­ப­வ­முள்ள திற­மை­யுள்ள Manager தேவை. தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 072 4905853/077 9785542.

  '******************************************************

  Dehiwela அமைந்­துள்ள Hand Bag Show Room இற்கு Salesman தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் கிடைக்கும்.  தொடர்பு: 077 3203777/011 2733727.

  ******************************************************

  Colombo 10 இல் அமைந்­துள்ள Gas கடைக்கு Cycle இல் Gas Delivery செய்­வ­தற்கு ஆள் தேவை. 072 4415160.

  '******************************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி, லேபல், பொதி­யிடல், உற்­பத்தி, TAG போன்ற வேலைகள் நாள், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளில் வேலை. 076 5715251, 075 9977259, 077 6363156.

  '******************************************************

  வரு­டப்­பி­றப்பு, தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு எமது நிறு­வ­னத்தின் விசேட வேலை­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/= - 2500/= வரை. கிழமை சம்­பளம். தற்­கா­லிக, நிரந்­தர வேலை (ஆண், பெண்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டி­கையை முன்­னிட்டு விசேட சலுகை. முதல் வருகை தரும் 50 பேருக்கு முன்­னு­ரிமை. உடன் தொடர்பு கொள்­ளவும். 071 1475324, 075 8610442, 076 5511514.

  ******************************************************

  வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங் நாள் சம்­பளம். 1250/=, 1400/= 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17– -60. ஆண், பெண் தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்லட், நூடில்ஸ். உடன் தொடர்பு கொள்­ளவும். கொழும்பு 077 2455472, 075 9977259, 076 5715255.

  '******************************************************

  இல­வச வேலை­வாய்ப்­புகள் (ஏஜன்சி இல்லை) உற்­பத்தி, ஏற்­று­மதி எமது நிறு­வ­னத்-­திற்கு பிஸ்கட், சொக்லட், நூடில்ஸ் நாள் சம்­பளம் 1100/=– 1400/= வரை. மாதம் 35,000/=– 40,000/=. (Supervisor, லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை. பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். All Ceylon , களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) HR Division 077 3051630, 077 0232130.

  '******************************************************

  தங்கி வேலை­செய்­யக்­கூ­டிய பூம்ட்ரெக் ஒப­ரேட்டர் ஒருவர் சாரதி, உத­வி­யாளர் மற்றும் மெக்­கா­னிக்மார் தேவை. 071 8115049 / 011 2843365.

  '******************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு 18 – 30 வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் (பெண்) தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 075 4606428.

  '******************************************************

  மேசன்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. 2100/=, 1500/=. வாராந்த சம்­பளம். 071 7710497 / 071 1563836.

  '******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்மார் மற்றும் தொழி­லா­ளர்கள், காபெண்டர், பாபெண்டர், வெல்­டர்மார் தேவை. மேல­திக தக­வல்­க­ளுக்கு அழைக்­கவும். ஹோமா­கம. 077 9451517 / 076 7319565.

  '******************************************************

  சிலா­பத்­திற்கு அருகில் தேங்காய் மற்றும் இடை­நிலை பயிர்­க­ளுக்கு அனு­பவம் உள்ள குடும்பம் தேவை. நீர், மின்­சா­ரத்­துடன் வீட்டு வசதி உண்டு. பாட­சாலை, சுகா­தாரம் மற்றும் சம­யத்­த­ளங்கள் அருகில். 077 7270738. 

  '******************************************************

  சீமெந்து ஏற்றிச் செல்லும் லொறி­க­ளுக்கு உத­வி­யாளர் தேவை. சம்­பளம் + Allowance தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 7701865 / 071 0227224. J.D.Rent a car (Pvt) Ltd. 218, Awissawella Road, Orugodawattta, Wellampitiya.

  '******************************************************

  கொழும்பில் பிர­ப­ல­மான கோயில் முன் பூமாலை கட்­டவும், பொருட்கள் வியா­பாரம் செய்­யவும் ஆண் ஒருவர் தேவை. சிறந்த வரு­மா­னமும் ஓய்வும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 078 5434011.

  '******************************************************

  கண்டி, கலஹா பிர­தே­சத்தில் உள்ள தேயிலை தொழிற்­சா­லைக்கு / Rotoven & Orthodox அனு­ப­வ­முள்ள Teamaker தேவை. விண்­ணப்பப் படி­வத்தை இல. 17/1, Dr.S.D.Fernando Mawatha, Colombo – 15. Email: pattiyagamaestate1@gmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 

  '******************************************************

  எம் நாட்டில் விமான நிலையம், துறை­முகம் போன்ற இடங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 35000/= – 45000/=. பத­வி­யு­யர்வு உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 3332295, 078 9712941.

  '******************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள கம்­பனி ஒன்­றுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். வயது 17–50. சம்­பளம் முதல் மாதம் 30000/=–40000/= வரை பின்னர் தகு­தி­கேற்ப சம்­பளம் உயர்த்­தப்­படும். உணவு, தங்­கு­மிடம் உட்­பட அனைத்தும் இல­வசம். 076 7015219, 075 0259603.

  '******************************************************

  ஏமாற வேண்டாம். உண்­மை­யான சம்­பளம். Y.N.M கம்­ப­னி­யுடன் இணை­யுங்கள். படிப்­ப­றி­வுள்ள, அற்ற அனை­வரும் வருகை தரலாம். சம்­பளம் 35000/= – 50000/= ற்கு மேல் உணவு உட்­பட அனைத்தும் இல­வசம். (அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது எமது கம்­பனி). 075 6719740, 077 9230138.

  '******************************************************

  கிரு­லப்­பனை மொத்த வர்த்­தக நிலை­யத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய ஊழி­யர்கள் தேவை. 071 8992975.

  '******************************************************

  நீர்­கொ­ழும்பு டைல்ஸ் கடைக்கு அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 1200/=. 031 2228875.

  '******************************************************

  சீமெந்து இறக்க கன்­டே­ன­ருக்கு 5000/=, மாதம் 65000/= வரை. உணவு, தங்­கு­மிடம், நாளாந்த செலவு கொடுப்­ப­னவு உண்டு. நீண்ட காலம் தங்கி வேலை செய்ய. கந்­த­வளை ஹாட்­வெயார். நீர்­கொ­ழும்பில் இருந்து 242, திவு­ல­பி­டிய வீதியில் திசா­கெ­வத்த சந்தி, கொன்­கொ­ட­முல்ல. 077 5700902.

  '******************************************************

  வீட்­டுத்­தோட்டம் மற்றும் தோட்ட வேலை­களை பார்த்துக் கொண்டு இருக்க அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் ஊழியர் தேவை. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் / அடை­யாள அட்டை தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருக்­கு­மாயின் உகந்­தது. 011 2240959.

  '******************************************************

  மாலபே வெல்டிங் வேலைத்­த­ளத்­திற்கு கிறில்கேட் தயா­ரிக்க திற­மை­யான, அனு­ப­வ­முள்ள வெல்­டர்ஸ்மார் தேவை. நல்ல சம்­பளம் செலுத்­தப்­படும். அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்­களும் தேவை. 077 7154588.

  '******************************************************

  கொழும்பு சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு கெஷி­யர்மார் மற்றும் விற்­பனை ஊழி­யர்கள் (பெண்) தேவை. உண­வுடன் சம்­பளம் 20000/= முதல். 071 6562271.

  '******************************************************

  வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு சகல வேலை­க­ளுக்கும் யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. சம்­பளம் 45,000/=, தங்­கு­மிடம் இல­வசம். 072 5190318, 072 1632277. தல­வத்­து­கொட. 

  '******************************************************

  பத்­த­ர­முல்லை விற்­பனை நிலை­ய­மொன்றை பொறுப்­பேற்று நடத்தி செல்­வ­தற்கு O/L சித்­தி­ய­டைந்த, சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய 20 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/=. 077 3614744.

  '******************************************************

  நுகே­கொட வடை வண்­டி­யொன்­றுக்கு சிறிய உளுந்து வடை, பருப்பு வடை செய்­வ­தற்கு ஒருவர் தேவை. 12 மணித்­தி­யா­லய வேலைக்கு சம்­பளம் 1300 லிருந்து. 072 2347838.

  '******************************************************

  ஜய­கொடி சுப்பர் மார்க்கட் வேலைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/= வரை.  உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம்.  077 4386787, 071 6814743.

  '******************************************************

  கேக் வடி­வ­மைப்பு உத­வி­யாளர், உள்­நாட்டு ஊழியர் என்போர் கொழும்பில் உள்ள கேக் தயா­ரிப்பு நிலை­யத்­திற்கு தேவை. உயர்ந்த சம்­ப­ளத்­துடன் உணவு வழங்­கப்­படும். நேர்­மு­கப்­ப­ரீட்­சை­க­ளுக்கு அழைக்க: 0777 445259.

  '******************************************************

  கொழும்பு வீதி­களில் நல்ல அனு­பவம் உள்ள 40 – 65 வய­திற்­கி­டைப்­பட்ட சாரதி ஒருவர் இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள வீடொன்­றிற்குத் தேவை. அழைக்க: 072 7996969.

  *****************************************************

  கொழும்பு – 05 இல் உள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு ஆண், பெண் தோட்ட வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 27,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2017 க்கு முன் விண்­ணப்­பிக்க. 071 4270187 Lal.

  '******************************************************

  யாழில் இயங்கும் விருந்­தினர் விடு­திக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பரா­ம­ரிப்­பாளர் (ரூம் போய்) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 9992027, 021 2215199.

  '******************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60). சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  '******************************************************

  சீமெந்து பூச்­சா­டிகள் நல்ல முறையில் செய்யத் தெரிந்த Bass (மேசன்) ஒருவர் தேவை. நல்ல சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 8267703.

  '******************************************************

  தெமட்­ட­கொ­டையில் நடுத்­தர டிலி­வரி  நிறு­வ­னத்­திற்கு Stores Keepers/ Multy duty Clerk  தேவை. வயது 25–55 வரை­யான நேர்மை, பொறுப்­பு­ணர்வு உடை­ய­வர்கள்  விண்­ணப்­பிக்­கவும். G–396, C/o வீர­கே­சரி த.பெ.இல.160, கொழும்பு.

  '******************************************************

  தெஹி­வளை வெல்டிங்  வேலைத்­த­ள­மொன்­றிற்கு பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள்  தேவை.  உயர் சம்­பளம். 2000/= இற்கும் அதிகம்.  தங்­கு­மிட  வச­திகள்  உள்­ளன. 077 5304441.

  '******************************************************

  ஹோகந்­த­ரையில் அமைந்­துள்ள கொங்­கிரீட்   உற்­பத்தி செய்­யப்­படும்  நிறு­வ­ன­மொன்­றிற்கு  அனைத்து  பொருட்­களின்  தயா­ரிப்­பிலும் அனு­ப­வ­முள்ள  தயா­ரிப்­பா­ளர்கள் தேவை. 071 9041191.

  '******************************************************

  ஆடைத்­தொ­ழிற்­சா­லை­யொன்­றிற்கு  ஊழி­யர்­களை  சேர்த்­துக்­கொள்­வ­தற்கு  புரோக்­கர்­மார்கள் தேவை.  மிக உயர்ந்த கொடுப்­ப­னவு. 077 7121543, 077 0466881.

  '******************************************************

  எமது பன்­றிப்­பண்­ணைக்கு வேலை க்கு  ஆட்கள் தேவை. உயர்  சம்­பளம். 077 5873677, 071 1448369.

  '******************************************************

  புரொ­யிலர்  கோழிப்­பண்­ணைக்கு  வேலைக்கு  ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= இற்கு மேல். 076 7299070.

  '******************************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­திற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற  சிகிச்­சை­ய­ளிப்­ப­வர்கள், வர­வேற்­பா­ளர்கள் தேவை. (கல்­கிஸ்­ஸையில் புதி­தாக  ஆரம்­பிக்­கப்­படும் மற்றும் தற்­போது நடத்­தப்­பட்­டு­வரும்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 078 3035622.

  '******************************************************

  பத்­த­ர­முல்ல பஜாஜ் முச்­சக்­க­ர­வண்டி கரா­ஜுக்கு  தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், சேர்விஸ் செய்­ப­வர்கள் தேவை. 077 0689792.

  '******************************************************

  2017-12-26 16:00:34

  பொது வேலைவாய்ப்பு I - 24-12-2017