• விற்­ப­னை­யாளர் -24-12-2017

  கொழும்பில் இயங்கும் Mobile Phone Shop ஒன்­றிற்கு Salesman தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 7689275.

   **************************'******************

  புறக்­கோட்டை கொழும்பு 11 இலக்கம் 234 மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 25,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு-­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983 / 072 8060139

  **************************'******************

  புறக்­கோட்டை, Keyzer வீதியின் உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்பு :- 072 7994901.

  **************************'******************

  கொழும்பு 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Hardwares, Paints, Electricals,  PVC யில்  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales ஆட்கள் உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை.) தங்­கு­மி­ட­முண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7749006.

  **************************'******************

  கொழும்பு பொர­ளையில் இயங்­கி­வரும் Grams/Sweats கடைக்கு Sales : Girls/Boys தேவை. சம்­பளம், கொமிசன் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 37,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. தயவு செய்து தமிழர் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை 18 – 35. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்பு : 072 4233211/077 9731924.

  **************************'******************

  பாணந்­து­றையில் அமைந்­துள்ள பத்­தி­ரிகை முகவர் நிலை­யத்­திற்கு பத்­தி­ரிகை விநி­யோகம் செய்ய மற்றும் அலு­வ­லக வேலை­க­ளுக்கு ஆண்கள் தேவை. (பாணந்­துறை சுற்­று­வட்­டா­ரத்தில்) 038 2240060.

  **************************'******************

  கொழும்பு – 06 இல் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யக தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984

  **************************'******************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு விற்­பனை (Sales) துறையில் முன் ஆனு­பவம் உள்­ள­வர்கள் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். Wellawatta, No.30, Hamden Lane, 076 6884447. Only Girls.

  **************************'******************

  கொழும்பு – 2, மலே வீதியில் அமைந்­துள்ள பிர­பல நகை அடகு நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். 20 – 40 வய­துக்­குட்­பட்ட மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 077 1739050.

  **************************'******************

  ஹட்டன் நகரில் இயங்கும் பிர­பல இலத்­தி­ர­னியல் கடைக்கு அனு­ப­வ­முள்ள Sales Boys உடன் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம். (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் அவ­சியம்) தொடர்­பு­க­ளுக்கு :- 077 7066602.

  **************************'******************

  லிபர்ட்டி பிளா­சாவில் இயங்கும் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. விற்­பனை துறையில் நல்ல அனு­ப­வமும், ஆங்­கில அறிவும் தேவை. நல்ல சம்­பளம் + கொமிஷன்  வழங்­கப்­படும். 077 5230755.

  **************************'******************

  விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. கொழும்பு முன்­னணி ஹார்ட்­வெயார், செரமிக் மற்றும் செனிட்­டரி பொருட்கள் மார்க்­கடிங் கம்­ப­னிக்கு. தகை­மைகள்: 45 வய­திற்கு குறைந்­த­வர்கள், G.C.E. O/L மற்றும் A/L, குறைந்­தது 2 வருட அனு­பவம். செல்­ல­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வர்கள், சம்­பளம்+கமிஷன். உங்­க­ளது விப­ரங்­களை சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் தபாலில் அல்­லது மின்­னஞ்சல் ஊடாக அனுப்­பவும். Mass Commercial (Pvt) Ltd, 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு 12. தொலை­பேசி: 077 3711144. Email: masscommercial@hotmail.com

  **************************'******************

  2017-12-26 15:44:25

  விற்­ப­னை­யாளர் -24-12-2017