Widgets Magazine
 • பாது­காப்பு/ சாரதி 24-12-2017

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத் தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன் அனு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்-­படும்.  075 4918984.

  ********************************'*********

  தியத்­த­லாவை, ஹப்­பு­க­ஹ­வத்த தேயிலை தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன சார­திகள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு அழைக்­கவும். 057 2229086, 0777 806986. 

  ********************************'*********

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் Cab Services ஒன்­றிற்கு Three wheel Drivers தேவை. உணவு, தங­கு­மிட வச­தி­யுடன். 077 9120242. 

  ********************************'*********

  18 வய­துக்கு மேற்­பட்ட சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய (Car Driving License) ஒட்­டுனர் இருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 35,000/= தொடக்கம் 40,000/= பெற்றுக் கொள்ள முடியும். ஓட்­டுனர் கொழும்பு மரு­தா­னைக்கு அண்­மையில் இருந்தால் சிறந்­தது. தொலை­பேசி இலக்கம்: 075 4599030.

  ********************************'*********

  மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஓட்­டு­னர்கள் தேவை. அனு­ப-­வத்­திற்கு ஏற்ற சம்­பளம் வழங்­கப்­படும். கிழமை நாட்­களில் காலை 8.45 முதல் மாலை 6.00 மணி­வ­ரையும் சனிக்­கி­ழமை காலை 8.45 முதல் பிற்­பகல் 3.00 மணி­வ-­ரையும் அலுவல் நேரம் தவிர்ந்து மேல­திக நேரத்­திற்கு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். (OT) ஊக்­கு­விப்பு தொகை 2500/=வும் தங்கி வேலை செய்­ப­வர்­க-­ளுக்கு சாப்­பாட்டுத் தேவைக்­காக ரூபா 1750/=வும் வழங்­கப்­படும். தொடர்­பு­க-­ளுக்கு: 071 3867793, 077 5374266. 

  ********************************'*********
  கொழும்பில் நன்­றாக ஓடக்­கூ­டிய Driver தேவை. அண்­மையில் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. J. Rajah 427/29, Ferguson Road, Colombo 15. Tel. 077 3020343, 2331110.

  ********************************'*********

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய சார­திகள் தேவை. மாதம் 40,000/= க்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593, 071 5324569. 

  ********************************'*********

  கொழும்­பி­லுள்ள கட­தாசி தொழிற்­சாலை ஒன்­றிற்கு Fork Lift சாரதி ஒரு­வரும் மற்றும் வேலை செய்­வ­தற்கும் ஆட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 3600556 (Mr. Razid), 077 3600568.

  ********************************'*********

  புத்­தளம் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள சீமெந்து போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­திற்கு டென்வில் வண்டி சாரதி மற்றும் சாரதி உத­வி­யாளர் தேவை. (சிங்­களம் பேச மற்றும் எழு­தக்­கூ­டி­ய­வர்கள்) 077 7799024.

  ********************************'*********

  ஆங்­கிலம் அல்­லது சிங்­களம் பேசக்­கூ­டிய கொழும்பு பாதைகள் தெரிந்த டிரைவர் தேவை. அனு­பவம் அவ­சியம். J.D. Rent Car (Pvt) Ltd. 218, Avissawella Road, Wellampitiya. 071 8698386/071 6891641.

  ********************************'*********

  Pick Me கார் ஓட்­டு­வ­தற்கும் பட்டா லொறி ஓடு­வ­தற்கும் டிரைவர் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம், சாப்­பாடு பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 076 9955360/077 1597587.

  ********************************'*********

  டிமோ LED பல்ப் விநி­யோக விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு கொழும்பு சுற்­றுப்­பி­ர­தே­சத்தில் அனு­ப­வ­முள்ள மென்­ரக மற்றும் கன­ரக வாகன சார­திகள் தேவை. 30,000/= இற்கு மேல் சம்­பளம். 076 8270545.

  ********************************'*********

  நீர்­கொ­ழும்பு, தலா­ஹேன பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. இரவு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிராம சேவகர் சான்­றிதழ், அவ­சியம். 077 2318156/077 2957994/031 4933811.

  ********************************'*********

  இரும்பு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. 45 வய­திற்கு குறைந்­த­வர்கள் கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 50,000/= இற்கு மேல் சம்­பளம் மாதம் உழைக்­கலாம். செல்யாஸ் ஹோல்டிங்ஸ் தனியார் கம்­பனி மத்­து­கம, ராகம. 077 7531121/070 2531121.

  ********************************'*********

  ஏக்­கல நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள கன­ரக சாரதி தேவை. ஞாயிறு/போயா விடு­முறை. பகல்/காலை உணவு, சம்­பளம் 35,000/=. பொருள் ஏற்ற உதவி செய்ய வேண்டும். 071 4736611.

  ********************************'*********

  களு­போ­வில பலஞ்சி (சாரக்­கட்டு) கூலிக்கு வழங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு இல­கு­ரக லொறி சார­தி­யொ­ரு­வரும் கையு­த­வி­யா­ளர்­களும் தேவை. மாத­மொன்­றிற்கு 39,000/= மதிய போசனம், தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 077 7410308.

  ********************************'*********

  வீட்டில் தங்­கி­யி­ருந்து தொழில்  புரி­வ­தற்கு இலகு ரக வாக­னங்கள், முச்­சக்­கர வண்டி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சார­தி­யொ­ருவர் தேவை. (5 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட அனு­பவம்) சம்­பளம் 30,000/= ற்கு மேல். தொடர்­பு­க­ளுக்கு 011 4935409/ 072 7875386. இல. 744/A சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, கொழும்பு – 14.

  ********************************'*********

  கொழும்பில் டிலி­வரி டிரைவர் தேவை. லைட்/Heavy லைசன் உள்ள நேர்மை, விசு­வா­ச­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்க. வெல்­லம்­பிட்டி. 076 5543656.

  ********************************'*********

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­ன­மொன்­றுக்கு லொறி டிரைவர்ஸ் தேவை. விண்­ணப்­ப­தா­ரிகள் கொழும்பைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். நல்ல சம்­பளம். 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு – 12. 077 3711144.

  ********************************'*********

  “Pick Me” இல் வேலை செய்ய முச்­சக்­கர வண்டி சார­திகள் தேவை. பயி­லு­னர்கள் வர­வேற்­கப்­ப­டுவர். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7839567 , 077 7685280.

  ********************************'*********

  உட­னடி சேவைக்­காக 60 வய­திற்கு குறைந்த சிங்­களம், தமிழ் பேசத் தெரிந்த பாது­காப்பு ஊழி­யர்கள் தேவை. பிர­தான பாது­காப்பு அதி­காரி பத­விக்கு சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் ஆகிய 3 மொழி­களும் தெரிந்த ஒருவர் தேவை. நாவ­லப்­பிட்டி, ஹட்டன், தல­வாக்­கலை, பத்­தனை, கொட்­ட­க­லையைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 2060848.

  ********************************'*********

  மோட்டார் சைக்கிள்  ஓட்­டக்­கூ­டிய  ஒருவர் தேவை. Light Vehicle Licence உள்ள லொறி ஓட்­டக்­கூ­டிய ஒருவர் தேவை. தொடர்பு :- 011 2390520 , 075 5687792. திங்கள் – வெள்ளி. காலை :- 10.00 am – 5.00 pm.

  ********************************'*********

  இல­கு­ராக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சார­தி­யொ­ருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 30,000/=. இல. 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சறை. தொ.பே.:- 077 9005963.

  ********************************'*********

  தெஹி­வ­ளையில் வசிக்கும் தமிழ் குடும்­பத்­திற்கு கொழும்பு வீதி­களில் ஓடி அனு­பவம் உள்ள சாரதி தேவை. 50 – 60 வயது உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 077 3760140.

  ********************************'*********

  கண்டி, கார் சேல் செய்யும் இடத்தில் வேலைக்கு Driver (சாரதி) ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:- 076 7325785.

  ********************************'*********

  ஜா – எல இறபர் தொழிற்­சா­லைக்கு பார வாகனம் (Heavy Vehicles) சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஆண்கள் தேவை. மேலும் தொழிற்­சா­லையில் வேலை புரிய பெண்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 075 7807156/076 5650351.

  ********************************'*********

  Primover 40 Ft சார­திகள் Ten Wheel 20 Ft தேவை. தொடர்பு: 0777 600444.

  ********************************'*********

  கொழும்பு நகரில் நன்கு பரிச்­ச­ய­முள்ள சாரதி தேவை. விரும்­பத்­தக்க இடங்கள். கொழும்பு – 11, 12, 13, 15 மற்றும் வத்­தளை. அழைப்­பு­க­ளுக்கு: 077 7310201.

  ********************************'*********

  பிர­பல இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன ஓட்­டுநர் தேவை. (10 Wheel Driver) தகுந்த சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் சந்­திக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7591799. முக­வரி: 136F, Dam Street, Colombo – 13.

  ********************************'*********

  Intercom Security Service (Pvt) Ltd க்கு தெஹி­வளை, வெள்­ள­வத்தை,பம்­ப­லப்­பிட்டி ஆகிய இடங்­க­ளி­லுள்ள  தொடர்­மாடி வீடு­க­ளுக்கு  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. தேசிய  அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் பத்­திரம் , பிறப்பு அத்­தாட்சிப் பத்­திரம் ஆகி­ய­வற்­றுடன் நேரில்  வர­வேண்­டிய முக­வரி: 39, ஹம்டன்  ஒழுங்கை வெள்­ள­வத்தை,கொழும்பு – 06 (EPF,ETF) உண்டு. தொலை­பேசி: 077 3575357, 077 3191337.

  ********************************'*********

  கல்­கி­சையில் வீட்­டிற்கு 25 முதல் 50 வய­திற்­குட்­பட்ட வாகன சாரதி உடன் தேவை. தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7865566.

  ********************************'*********

  பிய­க­மயில் அமைந்­துள்ள கேஸ் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு சாரதி உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும்: 075 3200300, 077 2299590.

  ********************************'*********

  கொழும்பு தனியார் நிறு­வனம் ஒன்றில் கடமை புரியும் முகா­மை­யாளர் ஒரு­வ­ருக்கு வத்­தளை அல்­லது வத்­த­ளையை அண்­மித்த பிர­தே­சத்தில் வசிக்கும் வாகன சாரதி தேவை. 072 7977777.

  ********************************'*********

  Wanted personal Car Driver for a Company Director. Good character and sober habits. Age between 22 to 35 years. Minimum 2 years driving experience in Colombo and Outstation Road. Call personally with Certificates on 24th, 26th or 27th December 2017 at 10 am to 5.00 pm. All inclusing Salary 35,000/= and plus Meals expenses. Phone: 0777307822. Arun Prasanth  Foundation , No – 51 Lauries Road, Colombo – 04. 

  ********************************'*********

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18– 60 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  ********************************'*********

  காவ­லாளி குடும்பம் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு நேர்­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய இரண்டு அல்­லது 3 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட காவ­லாளி குடும்பம் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்-­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். விலாசம் – 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு –10. Call : 072 7981204.

  ********************************'*********

  2017-12-26 15:43:32

  பாது­காப்பு/ சாரதி 24-12-2017