• தையல்/ அழ­குக்­கலை 24-12-2017

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள தையல் நிறு­வனம் ஒன்­றுக்கு நன்கு தைக்கத் தெரிந்த ஆண்கள் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். T.P : 076 6738358.

  *************************************************

  ரட்­ம­லா­னையில் உள்ள (Tailor Shop) தையல் நிலை­யத்­திற்கு காற்­சட்டை (Trouser), சேரட் (Shirt) வெட்டி தைக்­கக்­கூ­டி­ய­வர்கள் உட­ன­டி­யாக தேவை. 071 4419686.

  *************************************************

  நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள பிர­பல சலூன் ஒன்றில் சிகை அலங்­காரம் தொழில் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 078 6666959

  *************************************************

  கிரு­லப்­பனை, ஹைலெவல் வீதியில் ஆண்கள் சலூ­னிற்கு பாபர்மார் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3311231

  *************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள  தையல் வேலைத்­த­ளத்­திற்கு  தையல் தெரிந்த   பெண்கள்  தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072  5882954, 072 5882954.

  *************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் இயங்கும் தனியார் ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு நேர்த்­தி­யாக ஆடை­களை தைக்­கக்­கூ­டிய பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்பு: 071 7097707 / 071 2844323.

  *************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள எமது சலூன் மற்றும் ஸ்பா (A/C) நிலை­யத்­திற்கு Hair Cutting தெரிந்­த­வர்கள் மற்றும் ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. கொழும்­பிற்கு வெளியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7733866. 

  *************************************************

  2017-12-26 15:41:51

  தையல்/ அழ­குக்­கலை 24-12-2017