• சமையல் / பரா­ம­ரிப்பு 24-12-2017

  பம்­ப­லப்­பிட்­டியில்  வீடொன்றில்  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­வ­தற்கு  வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6630613, 077 9037098.

  ***********************************************

  கொழும்பு 3 இல் வீட்டில் தங்கி வேலை செய்ய  பணிப்பெண் தேவை.  நல்ல  சம்­பளம் + சகல வச­திகள், கேபில் TV.  077 7907788.

  ***********************************************

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை.  சாதா­ர­ண­மாக  சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/=. 011 2718915, 072 2761000.

  ***********************************************

  எனது கணவர் வெளி­நாட்டில்  தொழில் புரி­வ­தனால்  நானும் எனது 16 வயது மகளும்  தங்­கி­யி­ருக்கும் எங்கள்  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய  பணிப்பெண் ஒருவர் தேவை. 25,000/= க்கு மேல்  சம்­பளம் வழங்­கப்­படும். (கொழும்பு) 077 7880615.

  ***********************************************

  10 மாதக் குழந்­தையைப்  பரா­ம­ரிப்­ப­தற்­காக 35 – 50  வய­துக்­குட்­பட்ட பணிப்பெண் தேவை.  தினம் வந்து செல்­பவர் அல்­லது தங்கி வேலை செய்வோர் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 077 4491187.

  ***********************************************

  கொழும்பு 6 W. A. De Silva Mawatha இல் வசிக்கும்  சிறிய  தமிழ் குடும்­பத்­திற்கு  தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 20 – 55 வய­திற்கு இடைப்­பட்ட  பெண் பிள்ளை தேவை.  நமது  குடும்ப அங்­கத்­தவர் போல்  கவ­னிக்­கப்­ப­டுவார். ஓர­ளவு சமைக்க தெரிய வேண்டும். சம்­பளம்– 15,000/=. தொடர்பு: 071 5350914.   

  ***********************************************

  கண்டி, அக்­கு­ற­ணையில் வீட்டில்  தங்கி  வேலை செய்­வ­தற்கு  பெண் வேலையாள்  தேவை.  (வயது 20– 30) வரை.  நல்ல சம்­பளம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8995273.

  ***********************************************

  கொழும்பில் உள்ள  வீடொன்றில்  வேலை செய்ய  ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட  வேலை­யாளர் தேவை.  (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும்  பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  ***********************************************

  நுகே­கொ­டையில்  உட­ன­டி­யாக தேவை.  06 மாத குழந்­தை­யையும்  3 ½ வயது மக­ளையும்  பார்ப்­ப­தற்கு 40 – 50 வய­துக்குள் ஒரு பெண் தேவை. நாள் சம்­பளம் தரப்­படும்.  தொடர்பு கொள்­ளவும். 077 3142406, 077 7761311.

  ***********************************************

  எங்கள் குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 031 4938025, 075 9600233.

  ***********************************************

  கொழும்பில் உள்ள வீட்­டிற்கு தங்கி வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. வயது 30 – 40 இடைப்­பட்­டவர். தொடர்பு: 072 3562131.

  ***********************************************

  நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்­ல­வி­ருப்­பதால் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட கிழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது  20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913, 075 9601435.

  ***********************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5707078, 071 7445829.

  ***********************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

  ***********************************************

  கண்­டியில் வசிக்கும் நான் Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு  துணை­யாக  இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப் பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/= – 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380. 

  ***********************************************

  சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395, 072 7944586.

  ***********************************************

  ஓய்­வூ­தியம் பெற்று லண்­ட­னி­லி­ருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= – 28,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281, 075 9601438.

  ***********************************************

  இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உலக புகழ் பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு.  011 5232913, 077 8144627.

  ***********************************************

  மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால், இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= – 30,000/=. சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும்.  011 5299148, 075 4278746. 

  ***********************************************

  மேல் நாட்டில் பேரா­சி­ரி­ய­ரா­க­வி­ருந்து retired ஆகி தனி­மையில் வாழும் என் தகப்­ப­னாரை அன்­புடன் கவ­னித்துப் பார்த்து உத­வி­யா­க­வி­ருக்க பணிப்பெண் வேண்டும். சகல வச­தி­க­ளுடன் தனி­யறை. தொடக்க சம்­பளம் 20,000/=. விப­ரங்­க­ளுக்கு: 072 9631426.

  ***********************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால்  எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு இருப்­ப­தற்கு பணிப்பெண்  ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். வயது எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு : 031 5677914/076 9111821.

  ***********************************************

  நுவ­ரெ­லியா சுற்­றுலா பங்­களா ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து உணவு சமைக்க, பங்­க­ளாவை பரா­ம­ரிக்க ஆங்­கில அறி­வுள்ள அனு­ப­வ­முள்ள ஆண் ஒருவர் தேவை. 071 5265346.

  ***********************************************

  வீட்டில் 4 வயது குழந்­தையை பார்த்­துக்­கொள்ள மற்றும் சிறிய வேலைகள் செய்ய 50 வய­துக்கு மேற்­பட்ட பெண் ஒருவர் தேவை. 077 3288806/077 7661644.

  ***********************************************

  எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­கவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும் எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/=– 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 031 5678052/ 076 8336203.

  ***********************************************

  கட­வத்தை வீடொன்றில் தங்­கி­யி­ருந்து குழந்­தை­யொன்றை பார்த்துக் கொள்­வ­தற்கு 55 வய­திற்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 4165002/077 7592876.

  ***********************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் வீடொன்றில் பகு­தி­நே­ர­மாக காலை 8 மணி­முதல் மாலை 3 மணி­வரை வேலை செய்­வ­தற்கு பெண் 40 வய­திற்கு கீழ் உள்­ள­வர்கள் தேவை. கீழ்க்­காணும் தொலை­பே­சிக்கு அழைக்­கவும். 011 2430370, 077 1914290.

  ***********************************************

  சிங்­கள வீடு­களில் வேலை செய்ய பெண்கள் தேவை. சமையல், துப்­பு­ரவு வேலைகள், மருத்­து­வர்­களின் வீடு­களில். வயது 18 – 20. 2300/=. T.P :- 076 7484511, 072 5307687.

  ***********************************************

  வீடொன்றில் தங்கி வேலை­செய்ய பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 2229709

  ***********************************************

  தெஹி­வ­ளையில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்­டு­வே­லைகள் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தொடர்பு: 077 3760140

  ***********************************************

  இந்து குரு ஒரு­வ­ருக்கு தனக்கு உணவு சமைக்­கவும் வீட்டைப் பரா­ம­ரிக்­கவும் நம்­பிக்­கை­யான ஒருவர் தேவை. தகுந்த ஆவ­ணங்­க­ளுடன் நேரில் வரவும். 29, Hill Road, Nawalapitiya. 077 3436401/ 077 6961175.

  ***********************************************

  வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. 20,000/= முதல் 25,000/= சம்­பளம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6174020 / 072 9280128.

  ***********************************************

  பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் வீடு துப்­பு­ரவு செய்யக் கூடி­யவர் தேவை. சிங்­கப்பூர், மலே­ஷி­யாவில் வேலை­செய்த அனு­ப­வ­முள்-­ள­வர்கள் (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள்) விண்­ணப்­பிக்­கவும். கவர்ச்-­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம்: 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. 077 8535767. நேரில் வரவும்.

  ***********************************************

  மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. 011 5811813, 076 4454529.

  ***********************************************

  ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ்ப் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812 / 077 6580251.

  ***********************************************

  நன்­றாக சமைக்­கக்­கூ­டிய, வீட்டு சகல வேலை­களும் பார்க்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. கொழும்பில். வய­தெல்லை 20 – 30 வரை. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. 076 7257306.

  ***********************************************

  077 4709182, 011 2735947 மகள்கள் இரு­வரின் இரண்டு வீடு­க­ளுக்கு குழந்தை பரா­ம­ரிப்­பாளர், பணிப்பெண் மற்றும் துப்­ப­ரவு செய்­பவர் (பெண்) தேவை. அறை மற்றும் சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். சந்­துனி. 

  ***********************************************

  கொழும்பு பங்­க­ளாவில் தங்கி வேலை செய்ய கோக்கி, பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. உடனே சமு­க­ம­ளிக்­கவும். 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661, 077 7473694. 

  ***********************************************

  ஒரு நிறு­வ­னத்தின் தலை­வரின் கொழும்பில் அமைந்­துள்ள பங்­க­ளா­விற்கு தங்­கி­யி­ருந்து கீழைத்­தேய மற்றும் மேலைத்­தேய உணவு வகை­களைச் சமைக்க அனு­பவம் வாய்ந்த சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். உணவு, தங்­கு­மிட வசதி. சம்­பளம் 50,000/= முழு­மை­யான Bio Data மற்றும் தொலை­பேசி இலக்­கத்­துடன் 10 நாட்­க­ளுக்குள் விண்­ணப்­பிக்­கவும். The Secretary No: 5, Charles Drive, Colombo 3. Tel. 075 5634155. 

  ***********************************************

  2017-12-26 15:40:35

  சமையல் / பரா­ம­ரிப்பு 24-12-2017