• ஹோட்டல்/ பேக்­கரி 24-12-2017

    கொழும்பு 7 இல் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள சோர்டீஸ், பராட்டா போடத் தெரிந்­த­வரும் டீ மேக்கர், நன்கு அனு­ப­வ­முள்ள வடை, தோசை போடத் தெரிந்­த­வரும் பில் மாஸ்டர் ஒரு­வரும் உட­ன­டி­யாகத் தேவை. 076 7341436. 

    ******************************************************

    தம்­புள்­ளையில் அமைந்­துள்ள கடை­யொன்­றிற்கு ஜூஸ் அடித்தல், சன்ரின், சோடிஸ் போடு­வ­தற்கு நன்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. மேலும் தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 5222202, 0777 714222.

    ******************************************************

    இல. 320, வைத்­தி­ய­சாலை வீதி, களு­போ­வில, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள எமது உண­வ­கத்­திற்கு பிர­தான சமை­யற்­காரர் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 076 5573438, 077 9324425. 

    ******************************************************

    கொழும்பு12 இல் உள்ள Restaurant இற்கு  வேலை­யாட்கள்  தேவை. Cashier தேவை. சம்­பளம் (26000/= – 30000/=), Chinese Cook (30000/= – 45000/=), Cook (30000/= – 35000/=), Kitchen Helper (24000/= – 30000/=), Cleaner (25000/=) நேரில் வரவும். No. 82, Abdul Hameed Street, Colombo12. Tel: 071 6440440.

    ******************************************************

    காலி  பிர­தே­சத்­தி­லுள்ள  (Oven) பேக்­க­ரிக்கு  நன்கு அனு­ப­வ­முள்ள  பேக்­கரி பாஸ், சோர்ட்டீஸ் பாஸ், உத­வி­யாளர் தேவை.  உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன்.  நாள், கிழமை, மாதம் தேவைக்­கேற்ப  சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7213100, 077 9754990.

    ******************************************************

    பேக்­கரி பாஸ்மார் தேவை.  சாப்­பாடு, தங்­கு­மிட வசதி  இல­வசம். சம்­பளம்  45000/= தொடர்­பு­க­ளுக்கு: 075 8667338.

    ******************************************************

    பாணந்­து­றையில் உள்ள  பேக்­கரி ஒன்­றுக்கு பாஸ், உத­வி­யா­ளரும்  தேவை. 077 7120223, 072 9292356.

    ******************************************************

    வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள Chola இந்­தியன் Restaurant இற்கு கீழ்­வரும் ஆட்கள் தேவை. Captain/Waiters. தொடர்­பு­க­ளுக்கு Chola No. 37, Lily Avenue, Wellawatte. 011 4363118/9. 

    ******************************************************

    தெஹி­வ­ளையில் Everyday Bakery இற்கு Outlet Manager, Cashier, Helpers உட­ன­டி­யாக தேவை. தொடர்பு : 076 5521122/077 9155462.

    ******************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Restaurant ஒன்­றிற்கு Hoppers, Vegetarian Food, Rotty Maker, Short Eats வேலை தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளிற்கு: 077 1544830.

    ******************************************************

    சாதா­ரண வேலை தெரிந்த கொத்து பாஸ்மார் தேவை. 071 5567213.

    ******************************************************

    கொழும்பு 5, 7 இல் அமைந்­துள்ள வீல்ஸ் கஃபேக்கு Waiters தேவை. ( ஆண்/பெண்). 19 வயது மேற்­பட்டோர் விண்­ணப்­பிக்­கலாம். விடுதி, சாப்­பாடு,  போக்­கு­வ­ரத்து, events, promotion, attendance மற்றும் maintenance காண சிறப்பு கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். பயிற்சி காலம் முடிந்­த­வுடன் போனஸ் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு Tel : 077 7917430. www.wheelyscafesrilanka.com, facebook.com/wheelys.  colombo. வீல்ஸ் கஃபே, 100, Jawatte Road, Colombo 05, wheelyscafe.lk@gmail.com. 

    ******************************************************

    கொழும்பு 5, 7 இல் அமைந்­துள்ள வீல்ஸ் கஃபேக்கு Waiters தேவை. (ஆண்/பெண்). 18 வயது மேற்­பட்டோர் விண்­ணப்­பிக்­கலாம். அனு­பவம் தேவை­யில்லை. வேலைக்­கான பயிற்­சிகள் வழங்­கப்­படும். விடுதி, சாப்­பாடு, போக்­கு­வ­ரத்து, events, promotion, attendance மற்றும் maintenance காண சிறப்பு கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். பயிற்சி காலம் முடிந்­த­வுடன் போனஸ் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு Tel : 077 7917430. www.wheelyscafesrilanka.com, facebook.com/wheelys.colombo. வீல்ஸ் கஃபே, 100, Jawatte Road, Colombo 05, wheelyscafe.lk@gmail.com.

    ******************************************************

    கொள்­ளுப்­பிட்­டியில் ஹோட்டல் ஒன்­றுக்கு சமையல், Rotty Maker, Waiter ஆகிய வேலை­க­ளுக்கு நன்கு அனு­பவம் உள்ள ஆட்கள் தேவை. 077 0555454, 077 3641776.

    ******************************************************

    நீர்­கொ­ழும்பில் சுற்­றுலா ஹோட்டல் ஒன்­றுக்கு பணிப்பெண் மற்றும் திற­மை­யான சமை­யற்­கா­ரர்கள் தேவை. ஆங்­கில அறிவு இருத்தல் விரும்­பத்­தக்­கது. அழைக்க :- 077 1550895.

    ******************************************************

    தேநீர் தயா­ரிப்­ப­வர்கள், ரொட்டி தயா­ரிப்­பா­ளர்கள், பேக்­கரி பாஸ், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், வெயிட்டர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க :- 011 2572250, 077 7841236.

    ******************************************************

    அனு­பவம் உள்ள சமை­ய­லறை உத­வி­யாளர், வெயிட்டர், ரொட்டி போடு­பவர், சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க. 077 2356969/ 0777 494909. காலை 7 மணி முதல் மாலை 9 மணிக்குள் அழைக்க.

    ******************************************************

    ரெஸ்­டூரண்ட் / கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு கோக்­கிமார் / பேக்­கரி / அப்பம் / ரொட்டி பாஸ்மார், வெயிட்­டர்மார், கவுண்­டரில் விற்­பனை. உத­வி­யாட்கள் (ஆண் / பெண்), காசா­ளர்கள் (ஆண் / பெண்), சார­திகள் உள்­ள­டங்­க­லாக சகல வேலை­யாட்­களும் தேவை. 116, தல­வத்­து­கொட வீதி, பிட்­ட­கோட்டே. 077 7854844, 077 8039110.

    ******************************************************

    வெல்­லம்­பிட்டி / கொட்­டி­கா­வத்தை கொத்து ரொட்டி, சைனிஸ் பாஸ்மார் மற்றும் கையு­த­வி­யாட்கள், பார்சல் செய்­ப­வர்கள் தேவை. (பெண்கள் / ஆண்கள்) 072 7212507, 075 4210380.

    ******************************************************

    கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 4918984.

    ******************************************************

    A Newly Opening Restaurant is looking for talented individuals to be a part of a good team Restaurant located in Wellampitiya. Chinese Cooks, Juice Maker, Delivery Boys with bike license, Assistant Cooks / Helpers (Salary Negotiable) all candidates will be provided fullest Support to grow within the Industry. All the Candidates will be provided monthly Performance incentives. Call us on: 077 7464800, 071 8836898.

    ******************************************************

    கொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு Delivery Boys உட­ன­டி­யாகத் தேவை. Motorcycle  லைசென்ஸ் உள்­ள­வர்கள் உடன் அழைக்­கவும். உணவு, தங்­கு­மிடம், தகுந்த சம்­பளம், கொமிஷன் வழங்­கப்­படும். 077 2377928.

    ******************************************************
    தெஹி­வ­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சுத்தம் செய்ய அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற Room Boy தேவை. 35 வய­திற்கு கீழ்ப்­பட்­டவர் 25,000/= மேல­திக கொடுப்­ப­ன­வுகள். 077 7758715 / 077 6605550. 

    ******************************************************

    குரு­ணா­க­லை­யி­லுள்ள பேக்­க­ரி­யொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் (ஒவன்) தேவை. 077 7916688, 037 2224740.

    ******************************************************

    Hotel வேலைக்கு அனு­ப­வ­முள்ள  எல்லா வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. தொடர்பு: 077 7128277, 077 2022176.

    ******************************************************

    அரி­ய­வாய்ப்பு! கொட்­டாஞ்­சே­னையில் (Colombo- 13) உண­வகம் ஒன்­றுக்கு சகல வேலை­க­ளையும் செய்ய இருவர் (ஆண்)க்கு உட­னடி வாய்ப்பு. 24 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தேவை என்றால் தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். 077 7004581.

    ******************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள இந்­தியன் ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு தோசை, வடை போடு­வதில் அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் தேவை. (பேப்பர் தோசை போடத் தெரிந்­தி­ருத்தல் அவ­சியம்) உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 3506945.

    ******************************************************

    மாகொல ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ்மார், ரைஸ் அன்ட் கறி, அப்பம், வடை பாஸ்மார் தேவை. நாள் சம்­பளம். 072 6105401.

    ******************************************************

    சப்­பு­கஸ்­கந்த ஹோட்­ட­லுக்கு ப்ரைட் ரைஸ், சோர்ட் ஈட்ஸ் செய்­வ­தற்கு திற­மை­யான பாஸ், சமையல் செய்ய பாஸ்மார் இருவர் தேவை. 071 2465557/071 0401515.

    ******************************************************

    ராஜஸ்­வரி பவன். கெஸ்­பாவ ரோட், பொர­லஸ்­க­முவ இல. 217. தொ. இல 071 9087250/071 2307967/077 5871843. சைவ உணவு வேலை, ரொட்டி வேலை தெரிந்­தவர் மேலே உள்ள தொலை­பே­சிக்கு தொடர்பு கொள்­ளவும்.

    ******************************************************

    யாழ் நகரில் இயங்கும் உணவு விடு­திக்கு சமையல் ஆட்­களும், வெயிட்டர் வேலைக்கு ஆட்­களும் தேவை. தொடர்பு: 077 0716838.

    ******************************************************

    கொத்து, ரயிஸ், சோட் ஈட்ஸ் தயா­ரிக்க அனு­ப­வ­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நேரில் வரவும். லிவி­னியா கெபின், டெம்ப்லர்ஸ் ரோட், கல்­சிசை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7724111.

    ******************************************************

    Colombo மஹ­ர­க­மையில் எமது சிறப்பு Restaurant இற்கு சைனிஸ் செப், வெயிட்­டர்கள், சப்­மெரீன் மேக்கர்ஸ், Dishwash உடன் தேவை. Burger Land Family Restaurant. 077 4249292.    

    ******************************************************

    கொழும்பில் அமைந்­து­ளள Bakery ஒன்­றுக்கு வேலை­யாட்கள் (பாஸ்) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7818617/077 3644726.          

    ******************************************************

    45,000/= சம்­பளம் (மொன­ரா­கல, வெல்­ல­வாய, எல்ல, அம்­பாறை, மகி­யங்­கனை, பொத்­துவில், பண்­டா­ர­வெல, நுவ­ரெ­லியா, கதிர்­காமம், திஸ்­ஸ­ம­க­ராம போன்ற பிர­தே­சத்தில் உள்ள ஹோட்­டல்­களில் (ரூம் போய், வெயிட்டர், கிச்சன் எல்பர், குக், வர­வேற்­பாளர்) பிரி­வு­க­ளுக்கு. வயது 18 – 45 வரை­யான ஆண்/பெண் தேவை. உணவு/தங்­கு­மிடம்/சீருடை இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2516596/077 6000733.

    ******************************************************

    The Empire Cafe Kandy இற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. Cook, Waiter (1 வருட அனு­பவம் மற்றும் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய) மற்றும் Chef (மேற்­கத்­தேய உண­வுகள்) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: prabadaran@gmail.com. 077 7709790.  

    ******************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள கிச்சன் ஹெல்பர்ஸ் உட­ன­டி­யாக தேவை. வேலை நேரம் காலை 5.00 இலி­ருந்து மாலை 6.00 வரை. மாதச் சம்­பளம் 38,000/=. காலை 8.00 இலி­ருந்து மாலை 6.00 வரை மாதச் சம்­பளம் 30,000/=. மாதம் 5 நாட்கள் விடு­மு­றை­யுடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7661627 பிர­னீத்த Foods, கொள்­ளுப்­பிட்டி.

    ******************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள கொத்து பாஸ் ஒருவர் (சோர்ட் – ஈட்ஸ் வகைகள் செய்யத் தெரிந்த) உட­ன­டி­யாக தேவை. நாள் சம்­பளம் 2000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7661627. பிர­னீத்த Foods, கொள்­ளுப்­பிட்டி.

    ******************************************************

    Biriyani Corner Restaurant வேலை­யாட்கள் தேவை. புதி­தாக திறக்­க­வி­ருக்கும் உண­வ­கத்­துக்கு சமையல் ஆட்கள் தேவை. Tea Maker, Rotty Maker, உத­வி­யாட்கள், Cook உட்­பட்டோர். தொடர்­பு­க­ளுக்கு: 077 7882044 / 077 6974853. Manning Market, Colombo – 11. 

    ******************************************************

    ரைஸ் என்ட் கறி, கொத்து, ரைஸ், அப்பம் வேலை­யாட்கள் தேவை. (பிலி­யந்­தலை) 077 5410127, 077 4286597, 075 8088860, 077 9942336. 

    ******************************************************

    ரொட்டி பாஸ், சோட்டிஸ் வேலை­யாட்கள், சைனீஸ் Chef உடன் தேவை. உயர்­தர சம்­பளம். MC Food சென்டர், தெஹி­வளை. 077 3084868. 

    ******************************************************

    2017-12-26 15:38:42

    ஹோட்டல்/ பேக்­கரி 24-12-2017