• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 24-12-2017

  25 வய­திற்கு மேற்­பட்ட ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வுள்ள Accounting (கணக்­கியல்) துறையில் 3 வருட அனு­ப­வ­முள்ள பெண் கணக்­கியல் லிகிதர் (Accounts Assistant) உட­ன­டி­யாக தேவை. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை No.01, Chelsea Garden, Colombo – 03 எனும் முக­வ­ரிக்கு அனுப்­பவும். தொலை­பேசி இல: 077 7224282.

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள அலு­வ­ல­க­மொன்­றுக்கு Accounts மற்றும் கணனி அறி­வு­டைய 20 – 30 வய­திற்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் வேலைக்கு தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 2500759.

  ************************************************

  Kolannawa இல் இயங்­கி­வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு Female Accounts Assistant தேவை. பயிற்­சிகள் வழங்­கப்­படும். குறைந்­த­பட்ச தகைமை A/L Commerce எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் + Lunch வழங்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 077 8000038, 075 4778387.

  ************************************************

  Ideal Approch Co. Ltd. தன் புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, HR, IT, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் உள்ள O/L, A/L தகை­மை­யு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25000/= – 80000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். 071 0950750, 076 4350876.

  ************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள புத்­தக நிறு­வ­னத்­திற்கு General Clerks தேவை. பெண்கள் விண்­ணப்­பத்­தினை கடிதம் or Email மூலம் அனுப்­பவும். மாத வரு­மானம், சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள் உட்­பட 20000/= இற்கு மேல். Sealine, 53, Maliban Street, Colombo – 11. Email: sealine@sltnet.lk 075 0123313.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Book Shopக்கு Staffs பெண்­பிள்­ளைகள் தேவை. வயது 18 – 30. தேவைப்­பட்டால் தங்­கு­மி­ட­வ­சதி செய்து தரப்­படும். 077 6941112.

  ************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் தெரி­வு­செய்­ய­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்­து­த­ரப்­படும். 78, 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13. 075 5123111.

  ************************************************

  இல.132, Sri Kathiresan Street, Colombo-13 இல் அமைந்­துள்ள SB Travels and Tours (Pvt) Ltd க்கு அனு­பவம் உள்ள Ticketing Staff தேவை. தொடர்பு – 077 1083481. sbtravels99@yahoo.com.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்­ய­மான  நிறு­வ­ன­மொன்­றிக்கு கணிதம், ஆங்­கிலம், கணனி ஆகி­ய­வற்றில்  தேர்ச்­சி­பெற்ற அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. (பெண்கள்) தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். T.P : 071 4114786, 077 7809850.  Email: vacancy.js86@gmail.com.

  ************************************************

  ஒரு முன்­னணி  நிதி மற்றும்  பெருந்­தோட்­டப்­பி­ரிவு  குழும கம்­பனி ஒன்­றுக்கு சந்­தைப்­ப­டுத்தல் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை.  கவர்ச்­சி­க­ர­மான வரு­மானம். கொழும்பு பிர­தே­சத்தில் விரும்­பத்­தக்­கது. சம்­பளம், கமி­சன்கள் உண்டு. T.P: 077 2446189.

  ************************************************

  English Lecturer (Full time) முழு நேர ஆங்­கில  ஆசி­ரி­யர்கள் தேவை.  International School இல் பணி­பு­ரிந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். (Age limit 25–40) 077 7633282.

  ************************************************

  புறக்­கோட்டை, Keyzer வீதியில்  உள்ள மொத்த  புடைவை வியா­பார  ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் தேவை. தொடர்பு: 072 7994901. info@rphlk.com. 

  ************************************************

  Graphic Designer, Corel–draw வை குறித்த அடிப்­ப­டை­யி­லான அறிவு வேண்டும். அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அசீஸ் ரிலீப் இமேஜஸ் (பிவிடி) லிமிட்டெட், இல. 60. கிரீன் ஒழுங்கை, கொழும்பு 13 க்கு விண்­ணப்­பிக்­கவும். Tel: 4377000. Email: hr@aussies.lk 

  ************************************************

  D.M.International நிறு­வனம் 2018 இற்­கான புதிய வர்த்­தகப் பிரிவு மற்றும் கிளை­க­ளுக்கு நாட்டின் ஊவா, சப்­ர­க­முவ, மத்­திய மற்றும் கொழும்பு பகு­தி­க­ளுக்­கான கிளை­க­ளுக்கு விண்­ணப்பம் கோரு­கி­றது. கல்வித் தகைமை O/L, A/L. வயது (17 – 30) Office Staff, Clerk, Training Assistant, Outlet Ingarge, Sales Coordinators ஆகிய பத­வி­க­ளுக்கு தேவை­யேற்­படின் பயிற்சி, உணவு, தங்­கு­மிடம், EPF, ETF, மருத்­துவ காப்­பு­றுதி இல­வசம். மாதம் (18,000/= – 23,000/=) பயிற்­சியின் பின் 65,000 க்கு மேல். 075 2024636 / 076 9889986.

  ************************************************

  U.S.A உடன் இணைந்த Innovage International நிறு­வ­னத்தின் புதிய காரி­யா­ல­யங்­க­ளிற்­கான வேலை­வாய்ப்பு (Supervisor, Ad.m, Assistant Manager, Manager) வயது 17 –28 வரை. பயிற்­சி­யின்­போது 9000/=–12000/= வரை­யான கொடுப்­ப­ன­வுடன் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். பயிற்­சியின் பின்னர் 60000/= க்கு மேற்­பட்ட வரு­மா­னத்­துடன் வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். 036 5713714, 071 7274002, 075 5165828. இல.162/56, இரத்­தி­ன­புரி வீதி, மாகொல, அவி­ஸா­வளை.

  ************************************************

  Designer தேவை. வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Micro Digital Printing நிறு­வ­னத்­திற்கு Designer தேவை. (ஆண் / பெண்) Photoshop / Corel Draw / Illustrator/ In Design போன்ற மென்­பொ­ருளில் தேர்ச்சி பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஏனைய விப­ரங்­க­ளுக்கு நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு:- 077 0656755.

  ************************************************

  Accounts, Clerk AAT/ Part qualified Accountant, BA/ BSc Accounts/ Management Production Coordinators B.Sc, food and nutrition, B.Sc pharmacology, Computer literate, Clerks, Office Assistants with M/ Bike license apply with CV with two reference : Asian Chemical & Foods (Pvt) Ltd, 48/ 11A, Suvisuddharama Road, Colombo – 06. Phone No :- (0112) 2081273, 2081274. Fax :- (011) 2081106. Email :- achemfood@gmail.com, chemfood@sltnet.lk

  ************************************************

  வீட்டில் இருந்­த­படி கன­டிய நிறு­வ­னத்­திற்கு நிர்­வாக வேலைக்­காக ஆங்­கிலம் நன்கு பேசத் தெரிந்­த­வர்கள் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். தொலை­பேசி :- 077 3382131 (6pm பின்பு) Email :- jobs4seekers777@gmail.com

  ************************************************

  077 7868174 AJ Company Human Resource Unit தொலை­பேசி இயக்­குனர் ஜா–-எல/ குரு­நாகல் / கண்டி / வவு­னி­யா­விற்கு 18 – 60 ஆண் / பெண் தேவை. Working 8.00 am – 5.00 pm 35,000/= மாதம் / கிழமை சம்­பளம். தங்­கு­மிடம் இல­வசம். 076 9257535.

  ************************************************

  மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டிய , வாசிக்­கக்­கூ­டிய 2 வருட  அனு­ப­வ­முள்ள 25–30 வய­திற்கு உட்­பட்ட  பெண் தேவை. உங்கள் சுய­வி­பரக் கோவையை No. 01 Chelsea Garden, Colombo–03 எனும்  முக­வ­ரிக்கு அனுப்­பவும். தொலைப்­பேசி இல. 077 7224282.

  ************************************************

  Colombo 11 இல் இயங்கும் புடைவைக் கடைக்கு Book Keeping, Data Entry, Stock Keeping, Accounts Assistant வெற்­றி­டங்­க­ளுக்கு அனு­பவம் உடைய Computer அறி­வு­டைய பெண்­பிள்­ளைகள் தேவை. தொடர்­புக்கு: 011 2432963.

  ************************************************

  DMI International. Start your Career with us. HR, Administration, Supervisor, ASM. Qualification after O/L, A/L. Age limit 18 – 25 years. பயிற்சி காலத்தின் போது 20,000/=. பயிற்­சியின் பின் 45,000/= +++. கொடுப்­ப­ன­வுடன், தங்­கு­மிட வசதி. இல­வ­சப்­ப­யிற்சி. பரிந்­துரை அவ­சி­ய­மில்லை. Contact :- 071 9250233, 077 0765593.

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ************************************************

  பிர­பல்­ய­மாக இயங்­கி­வரும் தனியார் கம்­ப­னி­யொன்­றிற்கு, Data Entry, பதி­வ­தற்கு முழு­நேர, பகு­தி­நேர வேலை­யாட்கள் தேவை. அடிப்­படை கண­னி­ய­றி­வுள்ள பெண்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அடிப்­படை ஊதியம் 18,000/= முதல் தொடர்­பு­க­ளுக்கு 075 5464449/077 7583208. மின்­னஞ்சல் yashvaoo@gamil.com.

  ************************************************

  Bambalapitiya இல் அமைந்­துள்ள காரி­யா­ல­யத்­திற்கு Computer அறி­வுள்ள 25 – 40 வய­துக்­குட்­பட்ட மும்­மொ­ழி­களும் பேசக்­கூ­டிய Office Girl தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 9011582.

  ************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெ ள்ளவத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை. (Female Only) School Leavers Welcome. Tel: 077 7761346.

  ************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல Super Market இற்கு Data Entry Operator – Female மற்றும் Salesman, Stores Helpers, Natamai (சுமை தூக்­கு­ப­வர்கள்) தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். தொடர்பு : 077 1877999.

  ************************************************

  No : 207/1 ஆமர் வீதி, கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Office இற்கு கணனி அறி­வுள்ள பெண்­பிள்­ளைகள் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். தொடர்­புக்கு 077 2448338.

  ************************************************

  No : 207/1 ஆமர் வீதி, கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Electric Shop இற்கு Accounts வேலை தெரிந்த பெண்­பிள்­ளையும், ஆண் வேலை­யாட்­களும் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். தொடர்­புக்கு 077 2448338.

  ************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் (பெண்) கொழும்பு  07 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல், செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. யுனிடெக் பிளேஸ்மன்ட். No. 67 A, கிர­கரிஸ் வீதி, கொழும்பு – 07. 077 6122028.

  ************************************************

  (மரு­தானை, வாழைச்­சேனை, நுவ­ரெ­லியா, பதுளை, ஹட்டன், கண்டி, பொரல்ல, யாழ்ப்­பாணம், வத்­தளை, வெள்­ள­வத்தை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, வவு­னியா) முகா­மை­யாளர் மற்றும் முகா­மை­யாளர் உத­வி­யாளர் (பெண்) தேவை. முதல்­கட்ட சம்­பளம் 20,000/= வரை. பிறகு 35,000/= சம்­பளம். திரு­ம­ண­மா­கா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. (சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ்ப்பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது) 077 6000507.

  ************************************************

  (Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண் / பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். யுனிடெக் பிளேஸ்மன்ட். No. 67 A, கிர­கரிஸ் வீதி, கொழும்பு – 07. Email:- realcommestate@gmail.com 077 6122028.

  ************************************************

  காசாளர் (Cashier) பல்­து­றைசார் அலு­வலர் நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன் மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­துக்­குட்­பட்ட (ஆண், பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜீ. இன்­வெஸ்ட்மென்ட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email :- realcommestate@gmail.com

  ************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் (Assistant Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு, தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உப மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 072 7981204. விலாசம் :- 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email :- realcommestate@gmail.com

  ************************************************

  Ja–- Ela இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு தகு­தி­யு­டையோர் தேவைப்­ப­டு­கின்­றனர். மற்றும் Bike Licence உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324580, 071 4270496. Fax :- 011 2472025. Email :- Janathas@live.com

  ************************************************

  Colombo 12 இல் இயங்­கி­வரும் எமது நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வு­டைய  Office Asst. Female தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வேலை நேரம் 9.00 am to 6.00 pm. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324580. Fax :- 011 2472025. Email :- janathas@live.com

  ************************************************

  O/L , A/L முடித்த உங்­க­ளுக்கு அறி­யதோர் தொழில் வாய்ப்பு. இலங்கை முழு­வதும் கிளைகள் கொண்ட எங்கள் DMI நிறு­வ­னத்தின் கிளை­க­ளுக்கு 1000 இற்கும் மேற்­பட்­டோ­ருக்­கான வேலை­வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. O/L  அல்­லது A/L தகை­மை­கொண்­டோ­ருக்கு 3– -6 மாத கால இல­வ­சப்­ப­யிற்­சி­யுடன் நிரந்­தர தொழில். பயிற்­சியில் உணவு, மருத்­துவ, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். பயிற்­சி­யின்­போது 12,000/= – 15,000/= வரையில். வரு­மா­ன­மா­கவும் பயிற்­சியின் பின்னர் 80,000/= ற்கும் மேல் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். நீங்­களும் இத் தகை­மை­யு­டை­ய­வ­ராயின் உடன் அழைக்க. 077 086 8589 (சந்ரு), 077 8717776 (சஜீ), 077 0874517 (கோகிலா), 024 5618561 (Office).

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றுக்கு Manager, Cashier தேவை. 18 /3. Dr. E.A. Coorey Mawatha, Colombo – 06. T.P: 076 6908994.

  ************************************************

  வவு­னி­யாவில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு மோட்டார் சைக்கிள் உடைய ஆண்கள் தேவை. வயது 18 – 40 வரை. தொடர்­புக்கு: 077 0696816.

  ************************************************

  சர்­வ­தேச நிறு­வ­ன­மான DMI நிறு­வ­னத்தின் முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர், மேற் பார்­வை­யாளர், வர­வேற்­பாளர் போன்ற பத­வி­க­ளுக்கு ஆட்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L / A/L தோற்­றி­ய­வ­ராயின் இன்றே அழை­யுங்கள். வய­தெல்லை 18 – 35. பயிற்சி காலம் 3 – 6 மாதம் பயிற்­சியின் போது 18,000/=– - 35,000/=வும் பின் 75,000 மேல்.  விரும்பும் பகு­தியில் தொழில்­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம், EPF, ETF, காப்­பு­றுதி, ஆங்­கில மொழி பயிற்சி, வெளி­நாட்டு சுற்­று­லாக்கள் வழங்­கப்­படும். (வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்­திய மாகாணம் முன்­னு­ரிமை.) தொடர்­பு­க­ளுக்கு :- 077 1553308, 071 4910149.

  ************************************************

  2018 புதிய ஆண்டில் புதிய கிளைகள்  05 ஆரம்­பிப்­ப­தற்கு  இத்­தி­னத்தில் அலு­வ­லக  பிரி­வு­களை நிரப்ப  ஆட்­சேர்ப்பு  நடை­பெ­று­கி­றது.  28 வய­திற்கு  குறைந்த  சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய  சா/தரம்  சித்­தி­ய­டைந்த  அல்­லது  உ/தரம்  தோற்­றிய  புதி­ய­வர்கள்  தேவை.  42000/= ற்கு மேல்  சம்­பளம் மற்றும்  இதர  கொடுப்­ப­ன­வுகள்  ஏராளம்.(சகல வேலை­யாட்­க­ளுக்கும் தங்­கு­மிடம் மற்றும்  உணவு  இல­வசம்) இன்றே  அழை­யுங்கள்.  072 7272707, 071 8880089.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு Billing Staffs  தேவை. நேரில் வரவும். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி. (Arpico அருகில்) நேரில் வரவும். 

  ************************************************

  077 4572917. 2018 ஆம் ஆண்­டிற்கு  புதிய  ஆட்­சேர்ப்பு.  விமா­ன­நி­லைய (தனியார்)  கார்கோ நிறு­வ­னத்­திற்கு  Duty Free ஆண்/ பெண். 18 – 55, Data Entry Clerk, Supervisor, Store Keeper, Sales Helper சம்­பளம் 45000/= வருகை  கொடுப்­ப­னவு  5000/= Incent  7500/= உடன் 57,500 வரை மாதச்­சம்­பளம். உணவு, போக்­கு­வ­ரத்து வசதி , EPF, ETF. 077 7868139.

  ************************************************

  தெமட்­ட­கொ­டையில் நகை அடகு பிடிக்கும் கடைக்கு கணனி அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில். வய­தெல்லை 20 – 35. கொழும்­பி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0777794900.

  ************************************************

  நீங்­களும் O/L, A/L தோற்­றிய 35 வய­திற்கு குறைந்­த­வர்­களா? எமது கனே­டியன் நிறு­வ­னத்தில் வெற்­றி­டங்­க­ளிற்கு புதி­தாக ஆட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்­சியின் போது 15,000/= –23,000/= வரை வரு­மானம். பின்னர் 75,000/= ற்கு மேல் சம்­பளம் + EPF/ETF வழங்­கப்­படும். இதர கொடுப்­ப­ன­வுகள் ஏராளம். உங்­க­ளது பிர­தே­சத்­தி­லேயே எங்கள் நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. (இம்­முறை O/L பரீட்சை எழு­தி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) 071, 9777595, 077 9481831. 

  ************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் (Office Peon) கொழும்பு – 06 பாமன்­கடை அலு­வ­ல­க­மொன்றில் வேலை வாய்ப்பு. 40 – 60 வய­திற்­கி­டைப்­பட்ட, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, அலு­வ­லக கிளீனிங் வேலை, தேநீர் தயார் செய்தல் என்­ப­வற்றில் அனு­ப­வ­முள்ள சிங்­ளத்தில் கதைக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. தொலை­பேசி: 077 3753610.

  ************************************************

  மாதம் 55,000/= சம்­பா­திக்க முடியும். மதிப்­பு­மிக்க காப்­பு­றுதி கம்­பனி ஒன்றில் உதவி விற்­பனை முகா­மை­யாளர், சந்­தைப்­ப­டுத்தல் நிறை­வேற்று அதி­காரி பத­வி­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு உண்டு. எரி­பொருள் படி, கம்­பனி பரா­ம­ரிப்­பி­லுள்ள கார் அல்­லது மோட்டார் சைக்கிள் மற்றும் தங்­கு­மிட வச­தியும் உண்டு. சாதா­ரண தரத்தில் 3 சாதா­ரண சித்தி தேவை. அனு­பவம் இருந்தால் மிக்க வர­வேற்பு உண்டு. 077 8861855. 

  ************************************************

  தமிழில் வேக­மாக டைப் செய்­யக்­கூ­டி­ய­வர்­களும், இன்­டிசைன் அனு­ப­வ­முள்ள கிரபிக் டிசை­னர்கள் உட­ன­டி­யாக வெள்­ள­வத்­தை­யி­லுள்ள ஊடக நிறு­வ­ன­மொன்­றுக்கு தேவைப்­ப­டு­கின்­றனர். நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்­பு­கொள்க. 077 7761905. 

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு-­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349.

  **************************************************

  2017-12-26 15:35:59

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 24-12-2017