• மணமகன் தேவை - 24-12-2017

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொ ண்ட N.R.C மதத்தைச் சேர்ந்த 1969 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­த­வர்கள் மாத்­திரம். 076 5573438.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1980, (மூலம்– - PhD), (திரு­வா­திரை– - Graduate), ஆகிய இரண்டு Australia பெண்­க­ளுக்கு மாப்­பிள்­ளைமார் தேவை. Profile :- 11053, 9250, Viber :- 077 8297351, தொடர்பு :- 077 5393728.

  *******************************************************

  வட­ம­ராட்சி, Roman Catholic, வெள்­ளாளர், 1967, Nurse, Norway Citizen, Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 45 வய­திற்கும் 55 வய­திற்கும் இடைப்­பட்­டவர் தேவை. Profile – 25234, thaalee திரு­மண சேவை. தொடர்பு :- 077 5393728.

  *******************************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1983, ஆயி­லியம், MBA(UK),  கொழும்பில் இருக்கும்  Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 25143, thaalee திரு­மண சேவை. தொடர்பு :- 011 2523127, Viber :- 077 8297351.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1981, (உத்­தி­ரட்­டாதி – MBBS Doctor), (திரு­வோணம் – BSc) ஆகிய இரண்டு Australia Citizen பெண்­க­ளுக்கு மாப்­பிள்­ளைமார் தேவை. Profile – 12520, 12141, Viber :- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1988, (பரணி – Business Management), (விசாகம் - Graduate) ஆகிய இரண்டு Australia Citizen பெண்­க­ளுக்கு மாப்­பிள்­ளைமார் தேவை. Viber :- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1985, (ஆயி­லியம் - MSc), (ரோகிணி – Chartered Accountant), (திரு­வா­திரை– - Accountant) ஆகிய மூன்று Australia Citizen பெண்­க­ளுக்கு  மாப்­பிள்­ளைமார் தேவை. Viber :- 077 8297351.

  *******************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1983, சதயம், BSc, Australia பெண்­ணிற்கும், கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1982, அனுசம், Graduate, Australia பெண்­ணிற்கும் மாப்­பிள்­ளைமார் தேவை. Viber :- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

  *******************************************************

  தெல்­லிப்­பளை, இந்து, வெள்­ளாளர், 1981, கேட்டை, MSc, UK Citizen, Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 24752, thaalee திரு­மண சேவை. தொடர்பு :- 077 5393728, Viber :- 077 8297351.

  *******************************************************

  கொட்­டடி, இந்து, கலப்பு வெள்­ளாளர், 1982, கார்த்­திகை, Degree, USA Citizen, Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile:- 25170, thaalee திரு­மண சேவை, தொடர்பு:- 077 5393728, Viber:- 077 8297351.

  *******************************************************

  கொழும்பு 1979 பிறந்த திரு­மணம் முடித்து 1 மாத காலத்தில் விவா­க­ரத்­தான அழ­கிய மண­ம­க­ளுக்கு நற்­பண்­புள்ள மண­மகன் வயது 40 – 45 இற்குள் தேவை. புகைப்­படம், ஜாதகம், தொலை­பேசி இலக்கம் அனுப்­பவும். ashtasmart@gmail.com.  

  *******************************************************

  யாழ் R.C வெள்­ளாளர் K.K.S, கும்­ப­ராசி, பூராட்­டாதி, முதலாம் பாதம், செவ்வாய் குற்­ற­மற்ற…. கிரக பாவம் 41 உயரம்… 5’ 2” பொது­நிறம் படிப்பு.. CMA, AAT, BBA Colombo… University. வேலை Accountant வதி­விடம் கொழும்பு. தொடர்பு : 077 9187805/011 2321774.

  *******************************************************

  வயது 32, உயரம் 5’ 4’’ ரோகினி நட்­சத்­திரம் சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் மண­ம­க­ளுக்கு கெட்­ட­ப­ழக்­க­மற்ற கொழும்பில் வசிக்கும் மண­மகன் தேவை. T.P: 076 6244675/ 078 5618692.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1989 ஆம் ஆண்டு  பிறந்த  ஆயி­லிய நட்­சத்­திரம். லக்­கி­னத்தில் செவ்வாய். MSc படித்த, USA Citizen உடைய  மண­ம­க­ளுக்கு  Canada, USA Citizen உடைய மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8808284.    

  *******************************************************

  முஸ்லிம் பெற்றோர் தகுந்த கார­ணத்தால் இரு மாதங்­களில் விவா­க­ரத்துப் பெற்ற 33 வயது, உ/த தகை­மை­யுள்ள, தையல், பின்னல் வேலைகள் தெரிந்த, மார்க்­கப்­பற்­றுள்ள, பிள்­ளை­க­ளற்ற மக­ளுக்கு 45 வய­துக்குக் கீழ் பொருத்­த­மான மண­ம­கனைத் தேடு­கின்­றனர். வீட்டு வச­திகள் உண்டு. இர­க­சியம் பேணப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும். 072 1032762, 071 6457584. 

   *******************************************************

  1978 ஆம் ஆண்டு அனுச நட்­சத்­திரம் விருட்­சிக ராசி விவா­க­ரத்­தான  மண­ம­க­ளுக்கு   மண­மகன் தேவை.  விஷ்­வ­குலம், வேளாளர் இனத்தில் மண­மகன்  தேவை.  மண­ம­கனின் Photo, Jathagam  தொலை­பேசி இலக்­கத்­தையும் கட்­டாயம்  குறிப்­பிட்டு Email அனுப்­பவும். weddingcentermail@gmail.com. VM திரு­மண சேவை.– 078 3107581. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1988 மிரு­க­சீ­ரிடம் Human Resource Management, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899 / 077 7111786. www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1985 உத்­த­ரட்­டாதி Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899 / 077 7111786. www.realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1988 அஸ்­வினி Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 www.realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1988 மூலம் Lecturer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com 

   *******************************************************

  வட­ம­ராட்சி குரு­குலம், 1987, சித்­திரை நட்­சத்­திரம் 7 இல் செவ்வாய் உள்ள தனியார் வங்­கியில் பணி­பு­ரியும் (B.com. B.M) மண­ம­க­ளிற்கு நற்­கு­ண­முள்ள  மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 071 4889470.

  *******************************************************

  High cast Hindu Parents seek an educated partner for their daughter. IT Project Manager. Age between 33– 37. Tel. 078 3235301. 

  *******************************************************

  யாழ். இந்து 1979 (பள்ளர்) பட்­ட­தாரி அரச உத்­தி­யோக மண­ம­க­ளுக்கும் 1987 பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கும் பொருத்­த­மான மண­ம­கன்மார் தேவை. யாழ். கொழும்பு, மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது. 077 5528882. 

  *******************************************************

  யாழ், இந்து, குரு­குலம், 1982, கேட்டை 3ம் பாதம், 7இல் செவ்வாய், மொத்த கிர­க­பாவம் 63 உடைய, அழ­கிய, B.Sc, M.Sc பட்­ட­தா­ரியும் வங்கி ஒன்றில் கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகு­தி­யான வரனைத் தேடு­கின்­றனர். தொடர்பு :- 021 3202237, 077 8034424.

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து மதம் 1985 தனு­சு­ராசி, பூராடம்  2 ஆம்   பாதம், தொழில்­பு­ரியும் சிவந்த  அழ­கிய  மக­ளுக்கு  கௌர­வ­மான  குடும்­பத்தில் நல்ல வரனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  கொழும்பை  அண்­மித்­த­வர்கள்  விரும்­பத்­தக்­கது. 076 8094833,  078 9573779.

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் கொழும்பில் அரச  வங்­கியில்  வேலை­பார்க்கும் மண­ம­க­ளுக்கு 1988, அத்தம் 2 ஆம் பாதம், கிரக பாவம் 14 ½, செவ்­வாய்க்­குற்றம்  இல்லை, உயரம் 5’7’’ மண­மகன்  தேவை. யாழ். வேளாளார் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8323669.

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட 1970 ஆண்டு பிறந்த விவா­க­ரத்து பெற்­ற­வ­ருக்கு பெற்றோர் வரண் தேடு­கின்­றனர். தார­மி­ழந்த, பிள்­ளைகள் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. 076 5392373.

  *******************************************************

  வயது 54, 60 நிரம்­பிய 2 திரு­ம­ண­மா­காத பெண்­க­ளுக்கு நல்ல குண­மு­டைய மண­ம­கன்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். மதம் இந்து அல்­லது எங்­கி­லிக்கன் மத­மா­னாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3688194, 077 8250113.

  *******************************************************

  47 வயது முஸ்லிம் மண­ம­க­ளுக்கு 50 வய­திற்­குட்­பட்ட மண­மகன் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு மாலை 6 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 071 2897955.

  *********************************************************

  2017-12-26 15:22:35

  மணமகன் தேவை - 24-12-2017