• பாதுகாப்பு / சாரதி - 06-03-2016

  கொழும்பு 12 இல் இயங்கிக்கொண் டிருக்கும் பிரபல ஹாட்வெயார் கள ஞ்சியசாலைக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த, அனுபவமுள்ள கனரக வாக னம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர் ச்சிகரமான சம்பளம். 6.00 p.m. க்கு மேல். O/T வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 5324601, 071 4376166. 

  *********************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 32,000/= மற்றும் போனஸ். 075 4918984. 

  *********************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் A கிளாஸ் லைசன்ஸ் சாரதி (Driver) ஒருவர் தேவை. வேலை நேரம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை. சாப்பாடு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம். 35000/=. 011 2360275.

   *********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு Security Guard தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. சகல சான்றித ழ்களின் பிரதிகள், கிராம சேவகர் சான்றித ழுடன் தொடர்பு கொள்ளவும். (உயர்ந்த சம்பளம்) 071 3489084.

  *********************************************

  கொழும்பில் இயங்கி வரும் தனியார் நிறுவனமொன்றிற்கு சாரதி ஒருவர் தேவை. தங்குமிட வசதி உண்டு. சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளோர் மட்டுமே தேவை. மேலதிக விபரங்களுக்கு தொட ர்பு: 077 3476199, 077 0029474.

  *********************************************

  கொழும்பு தெஹிவளையில் அராபி பேசும் Driver தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். 0777 254528.

  *********************************************

  Lorry Driver தேவை. கொழும்பு நகரில் அனுபவம் உள்ளவர்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. Dealer for Alumex, 542A, Sri Sangaraja Mawatha, Colombo – 12. 077 0770197.

  *********************************************

  சாரதி தேவை Office Driver தேவை. வயது 35 – 50 வரை. நேர்முகப்பரீட்சை காலை 8.30 – 5.00 pm வரை உடனடியாகத் தேவைப்படுகிறது. Past Transit Logistic (Pvt) Ltd, No. 153, Dharmapala Mawatha, Colombo – 07. Tele. 011 2381231 – 5, 077 1068680.

  *********************************************

  பாதுகாப்பு உத்தியோகத்தர் தேவை. நேரில் வரவும். கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி மாவத்தை, கொழும்பு – 13.

  *********************************************

  கொழும்பில் முன்னணி பணிப்பாளர் ஒருவரின் வீட்டுக்கு திறமையான அனுபவமுள்ள சாரதி தேவை. தங்கி வேலை செய்யக்கூடிய 25 – 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 3 வருடம் / 5 வருடம் இருத்தல் வேண்டும். கீழ்க் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும். 072 2333444.

  *********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களிற்கு பயிற்சி உள்ள பயிற்சி அற்ற ஆண் / பெண் உத்தி யோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18 – 50, சம்பளம் + OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள் (பாடசாலை, வங்கிகள்). தேவைப்படும் பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, ஹட்டன், பதுளை, தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், அனுராதபுரம், புத்தளம். மொழி அவசியம் இல்லை. வருகைதரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள் தொடர்புகளுக்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  *********************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்களிற்கும் ஆண் / பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம்+ OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவை ப்படும் பிரதேசங்களில் தொழில் செய்ய லாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். தொடர்புகளு க்கு. 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ********************************************

  வெள்ளவத்தையில் ஆரம்பிக்க இருக்கும் பிரயாண நிறுவனம் ஒன்றிற்கு வானும், Auto வும் ஓடக்கூடிய Driver தேவை. அண்மையில் வசிப்பவர் கூடுதலாக விரும்பப்படுவர். அழைக்கவும்: 0777 344882, 2361190. 

  *********************************************

  கொழும்பு – 13 இலுள்ள வீட்டிற்கு Driver தேவை. கொழும்பு – 11 இலிருந்து 15 இற்குள் வசிப்பவராகவும் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 076 8728989. 

  *********************************************

  தெஹிவளையில் இயங்கிவரும் விநியோக ஸ்தாபனமொன்றிற்கு உதவியுடன் கூடிய சாரதி தேவை. தொடர்புக்கு: 0777 120507. 

  *********************************************

  கனரக வாகன சாரதி தேவை. தொடர்பு களுக்கு: 0773884517 / 0768208581.

  *********************************************

  எங்கள் பிரபல்யமான நிறுவனத்திற்கு கனரக வாகன சாரதிகள் வேலையாட்கள் உடன் தேவை. தொடர்பு கொள்ளவும்: 077 7750028.

  *********************************************

  Full Time Driver Needed – English fluency, Salary p/m – Rs. 35K, Call – 072 4394065. 

  *********************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்சயம் உள்ள வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் விரும்பத்த க்கது. சம்பளம் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். தொடர்புக்கு: 0777 310210. 

  *********************************************

  வத்தளையில் இயங்கிவரும் பயணிகள் போக்குவரத்து நிலையத்திற்கு வேன் சாரதிகள் தேவை. தங்குமிடம் இலவசம். ரூபா 50,000/= வரை உழைக்கலாம். தினந்தோறும் செலவு பணம். இல. 14, முத்துராஜ மாவத்தை, (பண்ட் ரோட்), மாபோல, வத்தளை. தொடர்புக்கு: 071 0314109. 

  *********************************************

  Driver தேவை. வாகனம், மோட்டார் சைக்கிள் ஓட்ட நன்கு அனுபவமுள்ளோர் உடன் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். தெஹிவளை நகர பிரதேசத்தில் அல்லது கொழும்பு நகர பிரதேசத்தில் உள்ளோர் உடன் தொடர்பு 075 8585070.

  *********************************************

  LIGHT LORRY DRIVERS 55  வயதிற்கு குறைந்த  கொழும்புப் பாதைகள் நன்க றிந்த வர்கள் உடன்தேவை.  வாரத்தில்  5 நாட்கள்  மட்டும்.  வேலை. இரவு வேலை இல்லை.  தொடர்புகளுக்கு 0750134136.

  *********************************************

  காவலாளி குடும்பம் தேவை. சிலாபத்திலு ள்ள தென்னந் தோட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய இரண்டு, மூன்று அங்க த்தவர்களைக் கொண்ட குடும்பம் விரு ம்பத்தக்கது. சம்பளம், தங்குமிட வசதியு டன் செய்து கொடுக்கப்படும். அத்துடன் வத்தளை, ஜா – எல பகுதிகளுக்கு காவலாளி தேவை. (இளைஞர்கள்) தொட ர்புகளுக்கு விலாசம். 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு –10. 077 0591221, 072 7981204.

  *********************************************

  கொழும்பில் உள்ள ஹாட்வெயாருக்கு லொறி சாரதி தேவை. தங்குமிடவசதி வழங்கப்படும். சம்பளம் பேசி தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு 077 3559740.

  *********************************************

  கொழும்பிலுள்ள சேல்ஸ்க்கு செல்லும் நிறுவனத்திற்கு விற்பனைக்கு சென்றுவர பட்டா சிறிய லொறிக்கு சாரதி தேவை. சேல்ஸ் செய்வதற்கான திறமை இருப்பின் மேலதிக கொடுப்பனவு உண்டு. 077 8885431. 

  *********************************************

  2016-03-07 16:51:20

  பாதுகாப்பு / சாரதி - 06-03-2016