• பயிற்சி வகுப்பு -17-12-2017

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளியி லும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No:136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. Crow Island. No: 65/225, 6th Lane, Mattakkuliya, Colombo 15. T.P. 077 4131165.

  *********************************************

  இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டாஞ் சேனையிலும் மட்­டக்­கு­ளி­யிலும் ஆரம்­பமாகவுள்­ளது. பெண்­க­ளுக்­கான அனைத்து வித­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சிய ளிக்­கப்­படும். பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில் கவனம் செலுத்­தப்­படும். சுய தொழி­லுக்­கான ஒரு அரி­ய­வாய்ப்பு. குறு­கி­ய­கால பாட­நெ­றி­யாக Saree Blouse, Shalwar வகுப்­பு­களும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) Brilliant Institute, 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. மட்­டக்­கு­ளியில், No. 65/225, Crow Island, Colombo 15. (பன்சலைக்கு எதிரில்) T.P. 077 4131165.

  *********************************************

  Mega Beauty Care இல் NVQ Level – 4 வகுப்புகள் ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. தொடர்புகளுக்கு: 011 2364229, 071 4543703, 077 2387693. No: 04 Collingwood Place, Colombo – 06.  

  *********************************************

  ஆண்டு 6 தொடக்கம் 11 வரை மாணவர்களுக்கு கணிதம் வீடு வந்து படிப்பிக்கப்படும். வத்தளை, ஹுணுப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். Tel. 075 5725420, 076 3295470. 

  *********************************************

  2017-12-18 16:09:50

  பயிற்சி வகுப்பு -17-12-2017