• கல்வி 17-12-2017

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சி நெறிகள், IELTS, A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் Audio – Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக் கப்படுகின்றன. (Government Licence No : W/A -102568) (புதிய பிரிவுகள் ஆரம்பம்) Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel :- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  *****************************'*********************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *****************************'*********************

  நீங்­களும் ஆங்­கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்­ப­வர்­களும் இல­கு­வாகப் புரிந்­து­கொள்ளும் வகை­யி­லான நவீன கற்­பித்தல் முறை. தொழில் புரி­ப­வர்கள், இல்ல த்தர­சிகள், வேலை­வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனை­வ­ருக்கும் ஏற்­றது. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனிப்­பட்ட கவனம். ஆங்­கிலம் பேசு­வ­தற்கு 100% உத்­த­ர­வாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. 075 5123111. www.kotahena.com

  *****************************'*********************

  G.C.E. O/L மாணவர்களுக்கான வணிகக் கல்வியும் கணக்கீடும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக்கீடும் தனி மற்றும் குழு வகுப்புகள் 6 வருட அனுப வம் உடையவரால் கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 9702537, 072 7911101.

  *****************************'*********************

  06 – O/L வரை கணித பாடம் தமிழ் / ஆங்கில மொழியில் 15 வருடம் அனுபவம் வாய்ந்த Tutory ஆசிரியரினால் (BSc பட்டதாரி) வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு :- 071 1424485.

  *****************************'*********************

  A/L இணைந்த கணிதம் (English / Tamil) MSc தராதரமும், 20 வருட கற்பித்தல் அனுபவமும் உடைய ஆசிரியரினால் வகு ப்புக்கள் நடாத்தப்படுகின்றது. போதியளவு பயிற்சி அளிக்கப்படும். 075 0472533.

  *****************************'*********************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya 077 4725722 (IES Institution IDP Approved Center)

  *****************************'*********************

  2018 க்கான தமிழ் வகுப்புக்கள் 06 – 09 ஆண்டுவரை. தமிழ்ப் பாடமும் 10 – 11 ஆம் ஆண்டு தமிழ் மொழியும், தமிழ் இலக்கிய நயமும் கற்பித்துக் கொடுக்கப்படும். நேரம் பேசித் தீர்மானிக்கப்படும். தனியாகவும் / குழுவாகவும் நடாத்தப்படும். 071 8496977.

  *****************************'*********************

  2018 May, Cambridge Exam, English Coaching Classes for students English and English Literature, AES Home Visiting Classes all Grades 076 9606425, 076 9439646.

  *****************************'*********************

  GCE A/L English Medium, Edexcel A/S, A/L Bussiness Studies & Economics Individual Classes. House visits by an experienced, Graduate Teacher, CIMA finalist Contact (Krishan) 077 8230831.

  *****************************'*********************

  10 & 11 (O/L) தரங்களுக்கான தமிழ் (தனிப்பட்ட) வகுப்புகள்! “A” சித்தி உறுதி! விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்படும். T.P :- 076 9223000.

  *****************************'*********************

  க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இரசாயனவியல், இணைந்த கணிதம், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் வீட்டிற்கு வந்து பிரத்தியேகமாக கற்பித்துக் கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு S.K.Sivakobi 077 1605185.

  *****************************'*********************

  கொழும்பில் A/L Physics மற்றும் (O/L, Grade 10) Mathematics ஆகிய பாட ங்கள் மொரட்டுவை பல்கலைக்கழக மாண வனால் தனியாகவோ குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 077 9077875.

  *****************************'*********************

  ஆங்கிலம், தமிழ் மூலம் 1– 5 சகல பாடங்களும் 6 –11, கணிதம், தமிழ், ஆங் கிலம், வரலாறு ஆகிய பாடங்களும்  மிகச்சிறந்த  அனுபவமுள்ள  ஆசிரியரினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 071 9425701.

  *****************************'*********************

  வெள்ளவத்தையில் பிரபல  பாடசாலையில் (National Syllabus) கற்பிக்கும் ஆங்கில இலக்கிய ஆசிரியையால் 9, 10, 11 ஆகிய தரத்திற்கான  ஆங்கில இலக்கிய (English Literature) வகுப்புகள்  தை மாதம் முதல்  ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு: தருணியா சுப்பிரமணியம் 077 4733603.

  *****************************'*********************

  தரம்– 05 புலமைப்பரிசில்  மாணவர்க ளுக்கான வகுப்புக்கள் கொழும்பு பாடசா லை யில் கற்பிக்கும் 10 வருட  அனுபவம்  வாய்ந்த  பட்டதாரி  ஆசிரியரால் தனியா கவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பி க்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9093110.

  *****************************'*********************

  A/L மாணவர்களுக்கான  தமிழ்  பாடம் கற்பிக்க யாழ்ப்பாணத்தில் பிரபல  ஆசி ரியர்  பிரத்தியேக, குழு வகுப்புகளில்  கற்பி க்கப்படும்.  அழையுங்கள் 077 9561110.

  *****************************'*********************

  தரம் 06 –11 வரையான வகுப்புகளுக்கு தமிழ், சமய பாடங்களும், தரம் 10 –11 ஆகிய வகுப்புகளுக்கு இலக்கிய நயமும் A/L வகுப்பிற்கு தமிழ்  பாடமும் கற்பிக்கப்படும். ஆசிரியர் கம்பநேசன் (அ.வாசுதேவா) பிரத்தியேக,  குழுமுறையான  வகுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்புக்கு: 077 2935509. 

  *****************************'*********************

  Grade 6 – 11 Maths, Science, English and Tamil Medium பிரத்தியேகமாகவும் குழு வாகவும் 10 ஆண்டுகள் அனுபவமிக்க  ஆசிரி யரால் வெள்ளவத்தையில் கற்பிக்க ப்படுகின்றன.  புலமைப்பரிசில்  பரீட்சை க்கான  வகுப்புகளும் நடைபெறுகின்றன.  தொடர்புகளுக்கு: 076 6761212.

  *****************************'*********************

  O/L, A/L மாணவர்களுக்கான கணித பாடம், விஞ்ஞான தொழிநுட்பவியல் பட்டதாரி  ஒருவரால்  கொழும்பில் எல்லா  இடங்களிலும் வீடுகளுக்கும் வந்து கற்பித்து தரப்படும். (Group, Individual). தொடர்பு: S.செந்தூரன் (077 8434368)

  *****************************'*********************

  Maths, ICT Classes  Grade 8 – O/L, AS, A2 Maths, ICT Local and London Syllabus, 2018 May/June London O/L, A/L Maths and  ICT Pass Paper Classes for Home Visit. Harie (MSc–Uk). Tele: 078 6494410.

  *****************************'*********************

  கொழும்பில் Civil Engineering under Graduate (Curtin University, Australia) மாண வர்களால் Mathematics 6 – O/L (Cambridge, Edexel, Local) குழுவாகவும் வீட்டிக்கு வந்தும் நடத்தப்படுகின்றன. 076 6603247.

  *****************************'*********************

  A/L Physics Tamil and English Medium, Home visit Revision & Model Papers discussion. T.P: 076 5463054.

  *****************************'*********************

  கொழும்பில் ஆண்கள் தேசிய பாடசா லையில் கடமையாற்றும் 30 வருட அனு பவமுள்ள வணிக பட்டதாரியால் பொரு ளியல், கணக்கீடு (2018, 2019) தரம் 10,11 வணிகமும் கணக்கீடும் குழுவாகவும் , வீட்டிக்கு வந்தும் வகுப்புகள் நடாத்த ப்படுகின்றன. “A” சித்தி  076 5536333.

  *****************************'*********************

  (Gr–9,10,11) Maths. Physics, Chemistry (Individual Classes) Cambridge / Edexcel / Local How to Score A*. Strategically, with Logical Past Papers Elaboration.  December.  விடுமுறை நாட்களில் விஷேட வகுப்புகளுடன். 077 9571766,  075 7279290

  *****************************'*********************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதீகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொ டுக்கப்படும்.  077 7783842,  075 5031038

  *****************************'*********************

  Edexcel Cambridge English Language and Literature 6 – A/L வகுப்புகள் கொழும்பு – 9, கொழும்பு – 13 ஆகிய இடங்களில் நடாத்தப்படுகின்றன. தொடர்பு: 072 8028422

  *****************************'*********************

  கொழும்பில் G.C.E (A/L) பௌதீகவியல் (Physics) பாடத்திற்கான தமிழ் மொழி மூலமான வகுப்புக்கள் படிப்பித்தலில் 18 வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: Y.D. நிமலன். 077 1986875, 071 5438963

  *****************************'*********************

  வெள்ளவத்தை Hamden Lane இல் அனுபவம் மிக்க BSc பட்டதாரி ஆசிரி யையினால் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் தரம் 6 – 11 வரையான வகுப்பு களுக்கு (Tamil Medium) விளக்கமாகவும். விரைவாகவும் கற்பிக்கப்படும். தொடர் புகளுக்கு: 070 2906947

  *****************************'*********************

  க.பொ.த உயர் தரம் பொருளியல் வகுப்பு க்கள் யாழ் ஓய்வு பெற்ற ஆசிரியரால் சேவை வழங்கப்படுகின்றது. மற்றும் 6 – 10 வரையிலான தமிழ் வகுப்புகளும் இடம்பெறுகின்றது. T.P: 077 3613285. / தமிழ், ஆங்கில புத்தகங்கள், சஞ்சிகைகள் குறித்த தவணையில் Type செய்து தரப்படும். உங்கள் சிறிய புத்தகங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் என்பனவும் type செய்து தரப்படும். புத்தக வெளியீடுகளும் செய்து தரப்படும். T.P: 077 3613285

  *****************************'*********************

  Home visit Maths and Physics Class for Grade 6,7,8,9 conducted by undergraduate of University of Moratuwa. Contact: 077 4544923. For further details.

  *****************************'*********************

  பரீட்சை நெருங்குகிறது. பூரணமான வீடு வந்து பயிற்சிகள் இரு மொழிகளிலும் Chemistry, Biology 2019 NIE வெளியீடுகள் தமிழில் Exampool விற்பனைக்குண்டு. Systematic Exam Point பயிற்சிக்கலாம். படிக்கலாம். 077 6655290. 

  *****************************'*********************

  தெஹிவளை, காலி வீதிக்கண்மையில் 1 – 11 வரை எல்லாப் பாடங்களும் English, Tamil Medium இல் தனியாகவும் குழுக்களாகவும் நடாத்தப்படும். தொடர்புகளுக்கு: 077 4138126.

  *****************************'*********************

  தரம் 06 தொடக்கம் G.C.E. O/L மாணவ ர்களுக்கான ஆங்கில வகுப்புகள் (Grammar & Spoken) G.C.E. A/L General English அனுபவமுள்ள ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 077 7748239.

  *****************************'*********************

  6–11வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ் தனியாகவும் குழுவாகவும் அனுபவம் வாய்ந்த உயர் தரக் கல்லூரி ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். தொடர்பு: 076 7497936.

  *****************************'*********************

  English Literature, Grade 11, 10 வீடு வந்து கற்பிக்கப்படும். (Local Syllabus) Past Papers, Writing பயிற்சி வழங்கப்படும். 2 hour Class க்கு 650/= –  750/=. 16 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர். 077 9451435.  

  *****************************'*********************

  2017-12-18 16:06:35

  கல்வி 17-12-2017