• விற்­ப­னை­க்கு 17-12-2017

  36 அங்­குலம் Chinese Cutter விற்­ப­னைக்கு உண்டு. ஓட்டோ அச்­சகம், 122, சென்ரல் வீதி, கொழும்பு – 12. தொ.பே.: 077 7485097.

  '********************************************************

  Jewellery Making Materials for Sale. Silk Thread Jewellery for Sale. 072 8261757.

  '********************************************************

  சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்டு பாவித்த 8 அடி நீள­முள்ள மீன்­தொட்டி, கீழ்ப்­ப­கு­தியில் 6 Cupboards உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 7222333.

  '********************************************************

  சிறிய நெல் ஆலைக்கு புத்தம் புதிய உப­க­ர­ணங்­க­ளுடன் தேங்காய் எண்ணெய், மிளகாய் அறைக்கும் இயந்­தி­ரமும் விற்­ப­னைக்கு உள்­ளன. 071 6072462.

  '********************************************************

  இயந்­தி­ரங்கள் விற்­ப­னைக்கு. ஜென­ரேட்டர் KV 10, KV 299 இங்­கி­லாந்­தி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. இத்­தாலி கம்­பி­ரெசர் L 270/L100. Brand New. 077 8460696 / 072 6267432.

  '********************************************************

  விஜய மெரின் 43 அடி நீளம் மீன்­பிடி படகு, இசுசு 6BDI என்ஜின், செட்லைட் தகவல் பரி­மாற்று இயந்­திரம் (ரேடியோ) லோன்லைன் முள் 400 லோன்­லயின் வின்ஜ் ஒன்று, டீசல் லீ – 1000 மேல­திக உப­க­ர­ணங்­க­ளுடன் விற்­ப­னைக்கு. 25 இலட்சம்.  0777 580187.

  '********************************************************

  இந்­தி­யாவில் இருந்து  இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சாரம், சாரி, சல்வார் சில்­ல­றை­யா­கவும், மொத்­த­மா­கவும் விஷேட விலையில் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்பு: 077 6764212.

  '********************************************************

  இங்­கி­லாந்தில்  உற்­பத்தி செய்­யப்­பட்டு  நல்ல நிலையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் பொட்டி (Skin Cord) வியா­பா­ரத்தில்  மெசின் விற்­ப­னைக்கு. 077 1028721, 077 0233664.

  '********************************************************

  Haier Deep Freezer இரண்டு கதவு, Top open, கெப்­பா­சிட்டி 43 Kg மற்றும் சிங்கர் A/C 24 BTU ஒரு வருடம் பாவித்­தது. 077 7447515, 078 7004466  

  '********************************************************

  பாவித்த வெளி­நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கிறிஸ்மஸ் மரம், அலங்­காரப் பொருட்கள் மற்றும் பாலகன் சிலைகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 011 2522753.

  '********************************************************

  Washing Machine (Front Wash, Full Auto), சிம்­பனி Air Cooler (Warranty உடன்), சிங்கர் (DVD, Radio Set), Octa Phone உம் விற்­ப­னைக்கு. 075 0824530.  

  '********************************************************

  Kotahena, Wellawatte இல் பாவித்த மர­த­ள­பா­டங்கள், கட்­டில்கள் மற்றும் இத்­தா­லி­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட Loft Bed, Fridge, Whirl Pool Multiwave மைக்ரோ Oven இன்னும் பல விற்­ப­னைக்­குண்டு. 0777 285884. 

  '********************************************************

  பாவித்த நல்ல நிலையில் உள்ள மரத்­தி­னா­லான சோபா செட், சாப்­பாட்டு மேசை, 3 கதி­ரைகள், 2 Arm Chair வெள்­ள­வத்­தையில் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7773365, 2595069. (ஞாயிறு மட்டும்)

  '********************************************************

  பாம­சியில் பாவித்த அலு­மி­னியம் Fittings மற்றும் Showcase மிக குறைந்த விலையில் உட­னடி விற்­ப­னைக்கு. 0777 599360.

  '********************************************************

  பலகை, மர­முட்டு, 2X4 கட்டி இந்­தியன் பிலே வூட் 2X2 கட்டி, சட்லிங் பொருட்கள் அரை­வாசி விலையில். தொடர்பு: 0772370083 Piyarathnarama Place, Dehiwela.

  '********************************************************

  வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. கல்­கி­சையில் சோபா செட், Coffee Table, புத்­தக அலு­மாரி, மேசைகள், கட்டில் என்­பன விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5763770.

  '********************************************************

  2017-12-18 15:59:55

  விற்­ப­னை­க்கு 17-12-2017